கூலிகளாக அதிகம் தள்ளப்பட்ட இனம் தமிழினம் தான் !! | அருட்தந்தை ஜெகத் கஸ்பர்

  Рет қаралды 121,947

Bharathi TV

Bharathi TV

Күн бұрын

#Jagathkasper #Tirupur #Bookfest
16வது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
Watch the full video..
Please Watch and Subscribe:
www.youtube.co....
To Buy New Tamil Books. Visit Us Below
thamizhbooks.com
To Get to know more about tamil Books, Visit us Below,
bookday.co.in
Facebook:
/ bharathiputhakalayam
புத்தகங்கள் பெற.. 044 2433 2924

Пікірлер: 267
@balasubramaniramalingam7592
@balasubramaniramalingam7592 5 жыл бұрын
"தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" ஐயாவின் உரையைக் கேட்க கேட்க எனக்கு உடம்பு புல்லரிக்கிறது
@marydivineheart440
@marydivineheart440 5 жыл бұрын
பேரரசு என்பதற்கு ரிய விளக்கம் தெரிநந்துகொண்டேன் நன்றி அருட்தந்தையே நன்றி
@ramanujamparamasivam3954
@ramanujamparamasivam3954 5 жыл бұрын
உண்மையில் நிங்கள் மதபோதகர் இல்லை நீர் தமிழ் போதகர் வாழ்த்துக்கள்
@selvagopal4781
@selvagopal4781 5 жыл бұрын
Yaaraal kulikalaka akkabattom cristhavar kalal soluka father British people kaalam solum CRISTHAVARAI ILLAMAL TAMILARAI
@sarasretnam583
@sarasretnam583 5 жыл бұрын
Jagath is a hypocrite
@balumuthu
@balumuthu 4 жыл бұрын
தமிழில் - திருக்குறளில் - இருக்கிறது, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ... - பெரும் நல்லுரை.. இருப்பது பெருமையாக இருக்கிறது. அதுபோன்றே இந்தியாவின் மற்றும் பல வளர்ந்த மொழிகளிலும் உயர் பொருள்படும் கருத்து அந்தந்த பிராந்திய அறநூல்களில் காணப்படுகிறது என்பதை அறிவது நல்லதே.
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
Ramanujam Paramasivam மனித இனம் தளைத்திட
@patmanathanpalenthiran4862
@patmanathanpalenthiran4862 5 жыл бұрын
நல்ல தமிழை இந்தியாவிலிருந்து கேட்கக்கிடைத்தமைக்கு ஆச்சரியத்துடனான நன்றிகள்.
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
Patmanathan Palenthiran உண்மை. நன்றி.
@arulmathiramaswamy5885
@arulmathiramaswamy5885 5 жыл бұрын
மனதோடு உறவாடும் உங்கள் பேச்சு தமிழர்கள் காதுகளில் பாய்ந்து மனங்களில் நங்கூரமிடடும்.என் பொழுது பயனோடு பயணித்தது.நன்றி.வாழ்க!
@ariaratnamksegaran2006
@ariaratnamksegaran2006 5 жыл бұрын
மதிப்புக்குரிய செகத் கஸ்பாரது தமிழ் அறிவு மிக ஆழமானது.மிக அருமையாக விளக்குகிறாா்.
@aruransiva1873
@aruransiva1873 4 жыл бұрын
Mostly With Physical Talking... Wasting TOO MUCH Energy
@umashankark514
@umashankark514 5 жыл бұрын
அண்ணன் கஸ்பர் நுட்ப்பமான இரைஉனர்வாளர் அவரால் தான் இப்படி பேசமுடியும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@arasuselvarasu4369
@arasuselvarasu4369 5 жыл бұрын
DC
@solaimuthusundaram3645
@solaimuthusundaram3645 2 ай бұрын
Very very sensitive speech and narration about Tamilinam by jegath kasphar.His way of pronounce really clear and fandastic. My salute to kasbhar.
@divaharan9976
@divaharan9976 5 жыл бұрын
தமிழ் வரலாறு செய்திகளுக்கு நன்றி
@gnaneswarynadarajah9066
@gnaneswarynadarajah9066 5 жыл бұрын
Very inspiring talk. One can feel his sincerity
@AchuNini
@AchuNini 5 жыл бұрын
Father, I hv regards & respects for your knowledge 💐
@arivazhaganarumugam6673
@arivazhaganarumugam6673 4 жыл бұрын
வாழவைக்கும் தமிழை வீழாமல் காக்க தமிழர்கள அனைவரும் ஒன்றுபடவேண்டும்.
@anthonybalachandar4168
@anthonybalachandar4168 Жыл бұрын
Excellent speech Father. Among all the Rev. you are the only Orreater. God Almighty bless you.
@fhjoseph518
@fhjoseph518 5 жыл бұрын
Please Father continue your service with fervor.
@balasinghamindrakumar1351
@balasinghamindrakumar1351 3 жыл бұрын
Tamil Language put lot of empathise on ethics, we Tamils need to spread this to four corners of the world. Great speech Sir.🙏
@narayanann892
@narayanann892 4 жыл бұрын
தமிழின் அறம்.... ஆயி மன்னன் இம்மைக்கு செய்தன மறுமைக்கு ஆம் எனும் அற விலை வணிகன் ஆயி அல்லேன்
@pathimas4087
@pathimas4087 4 ай бұрын
Superb speech.stay blessed.
@jayaseelanr9286
@jayaseelanr9286 Жыл бұрын
Thanks iya VazhGa valamudan amen praise the lord 🙏🙏
@pandidurai5249
@pandidurai5249 4 жыл бұрын
ஐயா தங்களின் தமிழ் பேச்சு மொழி உணர்வு மிகவும் பிடித்து இருக்கு வாழ்க வளமுடன்
@captanoa9371
@captanoa9371 4 жыл бұрын
ரொம்பவும் இயல்பான வெளிப்படையான தைரியமான மனம் திறந்த பேச்சு.
@rajukavi6341
@rajukavi6341 2 жыл бұрын
தமிழன் தமிழை தொலைத்துவிட்டான், மற்ற மதம் சார்ந்தவர்கள் தமிழை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்... 🌹தாங்கள் தான் உண்மை தமிழன்.... 🌹🌹
@kamaladharumalingam100
@kamaladharumalingam100 5 жыл бұрын
Thank you much. May the decision makers and the politicians put his speeches in to practice.
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 5 жыл бұрын
துரோகிகளும் அதிகம் எம்மினத்தில்தான்.
@christuraja.m2975
@christuraja.m2975 5 жыл бұрын
தமிழ் ஃபாதர் தங்களின் ஞானம் அற்புதமானது எல்லாம் வல்ல இறைவன் தங்களின் நற்பணி நற்செய்தி தடையின்றி தொடர்ந்தது நடக்க வேண்டும். அதற்காக இறைவனிடம் வேண்டுகிறேன்.இன்றைய இளைய சமுதாயம் இயற்கை வளங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.நன்றி வணக்கம்.வாழ்க தமிழ் வளர்க இயற்கை வளம்...
@antonsoosaipillai3863
@antonsoosaipillai3863 5 жыл бұрын
தமிழ் வரலாறு செய்திகளுக்கு நன்றி. வாழ்த்து!!
@mtm.masilamani8702
@mtm.masilamani8702 5 ай бұрын
அருமை தந்தையே !
@shiv-vk4qo
@shiv-vk4qo 5 жыл бұрын
அருமை.. அருமை.. தேவை உங்கள் சேவை...
@thangarajuc1336
@thangarajuc1336 4 жыл бұрын
ம டை திறந்த வெள்ளமாய் வந்து விழும் உமது கணீர் குரலில் தமிழ் கொஞ்சி விளையாடும் விதம் அருமை.
@samyramy
@samyramy 5 жыл бұрын
அருள்தந்தை ஜெகத் காஸ்பர் ராஜ் தமிழருக்கு கிடைத்துள்ள ஒரு பெரும் விடிவெள்ளி!! வாழிய, நீடூழி!! வளர்க தம் தமிழ்த் தொண்டு!!
@user-xp5wk2ef2e
@user-xp5wk2ef2e 4 жыл бұрын
உன் அம்மா, பொஞ்சாதி, அக்கா தங்கச்சி எல்லாரையும் அவன் கிட்ட அனுப்பு... உங்கம்மா வெங்காய ராமசாமி கிட்ட படுத்ததால தான் அவன் உனக்கு தந்தை.... உங்கப்பன் வெளக்கு புடிச்சான்.... நீயும் வெளக்கு புடி ... போடா திராவிட புண்ணாக்கு புண்டை....!!!
@dosankavimoni8751
@dosankavimoni8751 2 жыл бұрын
l am very proud of you Mr. Jehath!
@rajkumar-xr6kt
@rajkumar-xr6kt 3 жыл бұрын
ARUMAIYAANA PATHIVU FATHER, NEENGAL VAAZHGA VALAMUDAN.
@narayanann892
@narayanann892 4 жыл бұрын
அறத்தை ஆட்க்கொண்டு பேசும் பேச்சு... சிறப்பு
@gangakarthi748
@gangakarthi748 5 жыл бұрын
ஜெகத்கஷ்பார் தமிழ் பிரபஞ்சப் பேராசான்...
@udayakumar-nx2rh
@udayakumar-nx2rh 4 жыл бұрын
தமிழனின் அடையாளத்தை உறுதிப்படுத்த தங்களால் மட்டுமே முடியும் நன்றி வாழ்த்துக்கள்.
@muhammadshahabudeen5793
@muhammadshahabudeen5793 4 жыл бұрын
ரொம்பவும் இயல்பான வெளிப்படையான தைரியமான மனம் திறந்த பேச்சு. அனைவரும் முழுமையாக கேளுங்கள்.
@somasundrammanikam8874
@somasundrammanikam8874 3 жыл бұрын
graeat inspiration to think that i hail from Udayarpalayam ; my late father originated from there. i used to marvel at his knowlwdge of arithmetic
@mr.k180
@mr.k180 5 жыл бұрын
Super father
@santhoshkumar-cx3nz
@santhoshkumar-cx3nz 5 жыл бұрын
kzbin.info/www/bejne/parTpIdjoad9iK8
@davidnayak6046
@davidnayak6046 5 жыл бұрын
Very nice father
@jayamenon4779
@jayamenon4779 3 жыл бұрын
அருமை. அருமை. உங்கள் தமிழ் புலமை வெகு அருமை. நீடூழி வாழ்க உங்கள் தமிழ்.
@amsa120
@amsa120 5 жыл бұрын
Nice father
@soosaimanickam4455
@soosaimanickam4455 4 жыл бұрын
தமிழ் அறம் சார்ந்த மொழி. தமிழன் அறம் சார்ந்தவன். அவனுக்கு அழிவில்லை!
@arokiasamy9572
@arokiasamy9572 4 жыл бұрын
Thank you father
@CosmosChill7649
@CosmosChill7649 2 жыл бұрын
Best tamil speaker todays world. Whichever caste relgion or gender
@marimuthuelakkuvan1011
@marimuthuelakkuvan1011 Жыл бұрын
Best speaker
@GMOHN24
@GMOHN24 4 жыл бұрын
Good speech
@clementsreenathan7817
@clementsreenathan7817 5 жыл бұрын
அருட்தந்தைக்கு தமிழ் என்றால் தெய்வ மொழி நல்ல வழிகாட்டி சொல்வதற்கு கணக்கில் அடங்காது. ஒழுக்கம் உயிரை விட மேலானது இதை விட தமிழுக்கு நிகராக எந்த? ???
@jeneferrobert1081
@jeneferrobert1081 5 жыл бұрын
great speech
@muruganramaiyah474
@muruganramaiyah474 5 жыл бұрын
வாழ்க வளமுடன்.
@janakiraman4872
@janakiraman4872 5 жыл бұрын
excellent speech sir
@valvetti54
@valvetti54 2 жыл бұрын
நன்று ஐயா
@judearulraj4401
@judearulraj4401 5 жыл бұрын
Well Spoken ! Hope some of the hypocritic Catholic Priests(white washed tombs) will be educated by your speeches. Amen Amen Amen.
@godofwarjoker816
@godofwarjoker816 4 жыл бұрын
நீங்கள் தமிழின ஞான முனிவர்!!!
@victoralphonse5791
@victoralphonse5791 4 жыл бұрын
Very good talk
@Kingtime999
@Kingtime999 4 жыл бұрын
I like your tamil sir
@thavithuraja6786
@thavithuraja6786 4 жыл бұрын
Dear Father I understand that you are elaquant speaker. Pl let me know who is original tamil people who was ruled the country in the early days and what is condition now?
@francisanthony100
@francisanthony100 4 жыл бұрын
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5
@manickampadhmavathi202
@manickampadhmavathi202 5 жыл бұрын
KEDKA KEADKA THEANPAYIETHU THEANAMUTHAM EPPADI ELAGYARKALIDAM PEASI NALL PLAKA VALAKKANGALI KATRIKKOTUKKALAM SIR
@danielasok
@danielasok 5 жыл бұрын
Amazon river not origin from snow ❄️ mountains 🏔 ok ! Love your speech, but give correct information thx
@antonymaria2000
@antonymaria2000 5 жыл бұрын
Yeah, the largest three tributaries of Amazon river have their origin from the glaciers in Andes and looks like he is providing correct information.
@naamravi
@naamravi 3 жыл бұрын
சிறப்பான உறை
@panneerselvam-bj9eb
@panneerselvam-bj9eb 5 жыл бұрын
இவரைப் போன்ற ஆளுமைகள் டில்லியில் இருப்பது ( நாடாளுமன்ற உறுப்பினராக ) நமக்கு நம்பிக்கை மற்றும் பெருமை சேர்க்கும்.
@narayanaswamyhariharan3177
@narayanaswamyhariharan3177 5 жыл бұрын
Even in KGF Tamilians from arcot Ambur and vamiysmbadi came to work in gold mines Kannadigas were very few who joined mines though the kolar district is drought prone At peak there were 30000 people Now why a population moves out Economic theory says if the land cannot support marginal farmers will move out If Tamilians have moved out it is because of economic reasons only So it is a historical fact and there is no use imagining any other cause It is different from African people moving to America
@anthonybalachandar4168
@anthonybalachandar4168 Жыл бұрын
Super note brother.
@sherwinchristzubin
@sherwinchristzubin 4 жыл бұрын
What a speech 💖...such a wisdom ..hatsoff 👏
@mtm.masilamani8702
@mtm.masilamani8702 5 ай бұрын
கங்கை கொண்ட சோழபுரம் அற்புதம்
@swaggerjagg3r
@swaggerjagg3r 5 жыл бұрын
தமிழ் மக்களின் ஒப்பிலா தலைவன் மேதகு வே பிரபாகரனை மறந்திட்டீங்களோ அருட்தந்தை?
@Gk26590
@Gk26590 5 жыл бұрын
இவர் இலங்கை தமிழர் தலைவர் மட்டுமே
@swaggerjagg3r
@swaggerjagg3r 5 жыл бұрын
உம்முடைய தமிழ் தலைவர் யார்?
@jalajaukraperuvazhuthi2357
@jalajaukraperuvazhuthi2357 5 жыл бұрын
@@swaggerjagg3r சிலுவை தூக்கிகள் தமிழின விரோதிகள் யேசு என்றொருவரும் பிற்க்கவில்லை பைபிளை கொண்டு சேர்த்தது யசுவல்ல கொன்ரரன்ரைன் வாள்தான் அந்ந மதம் பரவ காரணம்
@Raja-kr8ul
@Raja-kr8ul 3 жыл бұрын
Respected sir, excellent. Please keep it up.
@rajabalan8629
@rajabalan8629 5 жыл бұрын
Sir, I regular watch yr postings. I admire many of them. Love yr Tamil speech. Accidentally I watched yr venture to coordinate Tamil enterprunernur through the world. I am interested in knowing more about them. I am visiting Chennai on the 2/5/2019. Will u give me an appointment on the 3rd of May in the afternoon ?
@gokulkrishnan398
@gokulkrishnan398 5 жыл бұрын
Raja Balances
@elangovanm31
@elangovanm31 3 жыл бұрын
வாழ்த்துக்கள் மிகச் சிறந்த பேச்சு
@djeacoumar
@djeacoumar 4 жыл бұрын
Exellent
@Anrewschrispin
@Anrewschrispin 5 жыл бұрын
Super👌
@SathivelKandhanSamy
@SathivelKandhanSamy 5 жыл бұрын
"அறநெறி சாரத்தை" புகன்றுவிட்டார் இன்றைய தேவை அறிந்து, குருவாக
@antonybhaskar
@antonybhaskar 5 жыл бұрын
Great father...
@ayyarsamysamy8515
@ayyarsamysamy8515 3 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு
@manivel7148
@manivel7148 5 жыл бұрын
Super sir
@marimuthumarimuthu4534
@marimuthumarimuthu4534 3 жыл бұрын
Ayya nengal tamil pothahar , nengal thamelukku arutthanthai
@marimuthumarimuthu4534
@marimuthumarimuthu4534 3 жыл бұрын
7397373755
@narayanaswamyhariharan3177
@narayanaswamyhariharan3177 5 жыл бұрын
Very good speech
@kooluchamyv9011
@kooluchamyv9011 5 жыл бұрын
Super brother
@chithrashanmugasundaram9886
@chithrashanmugasundaram9886 5 жыл бұрын
👌👍🙏🙏🙏🙏🙏
@ijustin8467
@ijustin8467 2 жыл бұрын
Vera level father 👏🏻
@thiagarajanm8640
@thiagarajanm8640 5 жыл бұрын
பேராயர் அவர்களின் சொற்பொழிவு மெய்சிலிர்க்க வைத்துக் கொண்டிருக்கிறது..
@user-xp5wk2ef2e
@user-xp5wk2ef2e 4 жыл бұрын
உன் அம்மா, பொஞ்சாதி, அக்கா தங்கச்சி எல்லாரையும் அவன் கிட்ட அனுப்பு... உங்கம்மா வெங்காய ராமசாமி கிட்ட படுத்ததால தான் அவன் உனக்கு தந்தை.... உங்கப்பன் வெளக்கு புடிச்சான்.... நீயும் வெளக்கு புடி ... போடா திராவிட புண்ணாக்கு புண்டை....!!!
@somasundrammanikam8874
@somasundrammanikam8874 3 жыл бұрын
we are the world masters in mathematics. Late Ramanaujam was a tamilian.
@cpselvam1
@cpselvam1 5 жыл бұрын
Miga Miga arumaiyana pathivu.
@santhoshkumar-cx3nz
@santhoshkumar-cx3nz 5 жыл бұрын
kzbin.info/www/bejne/parTpIdjoad9iK8
@sureshrajan5058
@sureshrajan5058 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ravijoseph810
@ravijoseph810 5 жыл бұрын
சகோதரா உங்களில் காமராசரை பார்க்கிறேன்.
@jnathan6064
@jnathan6064 5 жыл бұрын
👍👍👍👍👍 அருமை.
@vinaimaharanth6399
@vinaimaharanth6399 5 жыл бұрын
Father sometimes i like u sometimes o hate u...
@kandasamyvelan4278
@kandasamyvelan4278 5 жыл бұрын
மனிதநேசமிக்க தமிழ் போதகர்.
@srivaisnavy3851
@srivaisnavy3851 5 жыл бұрын
தமிழர் மதம் .... அது தமிழ் எனும் அமிழ்த மதம் = தமிழ் மதம்
@aruransiva1873
@aruransiva1873 4 жыл бұрын
Thamil is Language..
@s.manickamk2142
@s.manickamk2142 10 ай бұрын
Surplus economy...... Free rice missionary
@manickampadhmavathi202
@manickampadhmavathi202 5 жыл бұрын
SIR SUPPER SIR
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 5 жыл бұрын
தனது சீடர்களுக்கு இயேசு இட்ட கட்டளை ” உலகமெங்கும் சுவிசேசத்தை பிரசங்கம் செய்யுங்கள்.புறசாதியாா் வீடுகளுக்குச் செல்லாமல் சாமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன் இஸ்ரவேலலின் சந்ததியினா் வீடுகளுக்கு மட்டுமே செல்லுங்கள் . யுதர்கள் வீட்டிற்கு பட்டணத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும்.புறசாதியாா் வீடுகளுக்கோ பட்டணத்திற்கோ போகக் கூடாது என்பது இயேசுவின் கட்டளை. ஆக இயேசு இந்தியாவிற்கு வர மாட்டாா். காரணம் இந்தியா யுதர்களின் பட்டணம் நாடு அல்ல. ஆக கிறிஸ்தவமம் என்பது ஒரு முரண்பாடு. கஸ்பா் இந்துவாக மாற வேண்டும்.
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 4 жыл бұрын
Tamil seitha Thavam ...Arut Thanthai ...
@selvarajselladurai4635
@selvarajselladurai4635 5 жыл бұрын
Mr.Venkatgopal, give me your address and I will give you the list of fund receiving Hindu organizations. If you can not even hear another Tamilan speaking for his language you must abstain from commenting. People like you have been detrimental to Tamilnadu.
@jalajaukraperuvazhuthi2357
@jalajaukraperuvazhuthi2357 5 жыл бұрын
so what to stop the conversion we have to do the the last culture paganism left only in india
@kalidassubramaniam5593
@kalidassubramaniam5593 5 жыл бұрын
jalaja ukraperuvazhuthi Isn’t Christianity a pagan cult?
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
அய்யா நாங்கள் படித்தது வாழ்ந்தது எல்லாம் பாண்டிய நாட்டில், சேர நாட்டில், சேரக்கலாச்சாரத்தில், வழிபாடு சிவம் சக்தி. சோழன் சிவச் சேனையைப் படை நடத்திய படைத் தளபதி. கப்பல் கட்டி வாணிபம் நடத்தி, நெப்போலியன் போல பல இடங்களைக் கைப்பற்றியது உண்மை. ஆனால் காந்தாரம், மௌரிய சாம்ராஜ்யம் தொடங்கி இலங்கையின் கலிங்க எல்லைவரை தமிழன் வாணிபம் மற்றும் விவாகம் செய்தான். பாரசீகம், சீனா, உட்பட, பிரித்தானியா. தமிழன்.
@MAZDA369
@MAZDA369 5 жыл бұрын
Conversion king
@truthseeker4491
@truthseeker4491 2 жыл бұрын
கொடிய டாஸ்மாக்கை இன்னும் மூட வில்லை என்று வலியே வராதா??
@thomasthomas4954
@thomasthomas4954 5 жыл бұрын
Ayya ivvalavu aandugal engu poneer.
@nabeeskhan007
@nabeeskhan007 5 жыл бұрын
கணக்கு தப்பு !! மூன்று எப்படி ஒன்று ஆகும் ? டிசம்பர் 25 என்ன நாள் ?
@draja7625
@draja7625 5 жыл бұрын
பொங்கும் பூம்புனல். electron , proton , nutron இவை மூன்றும் இணைந்தது தான் ஒரு அணு...
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 5 жыл бұрын
மத்தேயு 10 15 அல்லது 15 -10 ஆதாரம்
@vasansvg139
@vasansvg139 5 жыл бұрын
நல்ல தமிழ்...... கூட்டத்தால் வருவதில்லை என்றால்..... பிறகு எதற்கு கூட்டம் மாநாடு எல்லாம்..... கூட்டம் மாநாடு போட்டு தான் மாற்றத்தை ஏற்படுத்த முனைகிறார்கள். அதுவும் குறிப்பாக அரசியலில்.....
@skygatebroadcasting4783
@skygatebroadcasting4783 5 жыл бұрын
குருவானவர் அவர்களே!! நீர் உண்மைக்கே தமிழ் பற்றாளர் என்றால், முதலில் தமிழர்களிடம் நிலவும் சாதி வெறி, இந்து மத நம்பிக்கை ஆகிய இரண்டையும் ஒழித்து கட்ட வேண்டுமென பேசும்.
@keethapriyan8754
@keethapriyan8754 4 жыл бұрын
இதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.
@akilstudio4012
@akilstudio4012 5 жыл бұрын
தழனுக்கு ஆங்கிலனின் பெயர் அடிமைகள் உனரா தமிழன்
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 33 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН