Very true. மற்றவர்களை திருப்திப்படுத்த வேண்டியே வாழ்வது உங்களை அழுத்தத்துக்கு உள்ளாக்கும்.
@sabanathanasaippillai10534 жыл бұрын
ஆமாம்! திரு. போதகரே! நானும், ஒரு சாதாரண மனிதன் தான்! மதத்தால் ஒன்றான மனிதர்கள், இனத்தால் பிரிந்து இனமமுன்னேற்றத்துக்கு தடையாகப் பல காலத்தை வீணாக, ஓட்டிவிட்டார்கள். நினைத்தாலே வெட்கமாகவும், இயலாமையை நினைத்து!வருத்தமாகவும் , இருக்கிறது!!!என்னால் ,உன்னால் முடியும், தம்பி! ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை விலகின்! யாதையும் பெற்று விட முடியாது ! ஒற்றுமை ஆகி எல்லாவற்றையும், பெற்று வாழ்வோம்.....
@chandramohann35694 жыл бұрын
ஜெகத் கஸ்பர் அய்யாவின் பேச்சுக்களின் தீவிர ரசிகன் நான், ஃபாதர் நீங்கள் உண்மையிலேயே பிரமாதமாக பேசுகிறீர்கள்
@Anthoniraj6368074 жыл бұрын
நான் உங்களிடம் புதுநன்மை எடுத்ததற்காக பெருமைப்படுகிறேன். சகாய நகர் அருட்தந்தை ஆக உங்கள் பயணம் அங்கிருந்து தொடங்கியது இவ்வளவு பெரிதாக ஆகும் என்று நான் நினைக்கவில்லை வெள்ளி விழாவை காணவே நிறைந்திடும் இறைகுலம் நன்றியுணர்வுடன் பாடிய பாடல் இன்றும் நினைவு இருக்கிறது
@adavanyogaratnam93074 жыл бұрын
Née, muttal, ivan,father, alla, EALATHAMILAN AI,VITTAL
@Savioami4 жыл бұрын
@@adavanyogaratnam9307 போயி பூணூல் போடு
@rajkumarperiyathamby24134 жыл бұрын
சிறப்பு அருமை தமிழராய் பிறந்ததில் பெருமை பெருமகிழ்வும் பேரானந்தம் கொள்வோம்.
@sankar79264 жыл бұрын
தமிழா.. தாங்கள் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனின் கருணை வேண்டுகிறோம்.
@devasusai4 жыл бұрын
வாழ்க தமிழன்! தங்களை பற்றி எண்ணும் பொழுது மிகவும் பெருமையாக உள்ளது. வளர்க வள்ளுவம்!
@narayanann8924 жыл бұрын
சிறப்பு.... இந்த பூமியில் பரலோகத்தை பார்க்கும் பார்வை!!!
அறிவுபூர்வமான கருத்துக்களை சொல்வதில் பாதர் அவர்களுக்கு நிகர் வேறு யாரும்மில்லை
@Karuppasamy-mb2lc10 ай бұрын
எப்பொழுதும் நான் நன்றி என்றே சொல்வேன் not to thank.. 😊
@selvarajhariharan83604 жыл бұрын
அருட்தந்தை அவர்களுக்கு மிக்க நன்றி..
@Senthilgeetha-fc7jl8 ай бұрын
🎉🎉 நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்
@aniemimo66164 жыл бұрын
Dear father when ever I am confused or distribution I listened to your speech or your sermon I feel comfortable and confident thanks for your help 💐 wish you all the best regards and wishes
@s.manickamk2142 Жыл бұрын
You listen to gaspar, Hope you don't confuse your life even more.
@parimalaselvanvelayutham39413 жыл бұрын
மிக நல்ல கருத்துக்கள்!
@vaibalasubramaniam64954 ай бұрын
திரு அருள் தந்தை அவர்களே வாழ்க்கை பற்றிய தங்களுடைய கருத்து என்னுடைய கருத்தாகவே நான் பார்க்கிறேன் மானுடம் வளர்க
@jawaharlal1853Ай бұрын
அருமையான உரை. நூறு வருடம் வாழ வழி சொல்கிறார்
@sarojabaimani20013 жыл бұрын
Such a knowledgeable straight forward good human being.
It's always a treat to hear learned persons like him talk...may the forces of the universe be with him forever and ever!
@citizennota73424 жыл бұрын
I am also a catholic. But I accept. Your. Views on FIDEL CASTRO. SEGUARA AND MAO..IS acceptale. Such. Revolution must. Come to India. HOW. AND WHEN. TIME. ONLY TELLS....some. liberators. Are. Here. And working towards their. Target.. my age is 68.. before I leaving body. I want to. See. Such. Revolution.HEART TOUCHING... SPEEH. .
@ambujamramiah71427 ай бұрын
You are great! May God bless you abundantly ! May He be with you until you fulfill all your exxpectations to do for our society!
@ksiva994 жыл бұрын
May god bless you with good health and long life to save tamils and humanity.
@ambrose12345able3 жыл бұрын
The best Catholic Fr I have ever known
@savedchristian47544 жыл бұрын
தமிழும் பொருளாதார முன்னேற்றமும் நித்திய நரகத்திலிருந்து விடுதலை தரவே தராது. இயேசுவை பற்றிய விசுவாசமே தரும்.
@isaacs98533 жыл бұрын
அருமையான தகவல். தந்தை அவர்களே.
@prabhavathig66513 жыл бұрын
Wonderfull wonderfull motivation speach. Ungalai pol sela nalla ullangal eruppadal thaan 🙏🙏🙏🙏 solla theriyavillai.
@etabrikkumar2744 жыл бұрын
மிக மிக அருமை
@MohanMohan-oh5sd4 жыл бұрын
My dear brother, this is wonderful to listen to you. We should replay this in every corner of Tamil Nadu which is becoming a den of ignorant lot.
@mathivaananmathi79023 жыл бұрын
மிகவும சிறப்பான பேச்சு
@murugavelg1296 Жыл бұрын
😮
@ramankk72394 жыл бұрын
Remarkable and long range encouraging emphatic ethnic revolutionary speech.
@udayakumar-nx2rh4 жыл бұрын
சிறந்த பதிவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி.
@mrg33364 жыл бұрын
மூன்று பேரை சந்திக்க வேண்டும் என்கிற அவாவில் 1, சுபவீ, 2, சுகி சிவம், 3, ஜெகத் கஸ்பர்.
Father. Very interesting speech.vazga tamiz. Go ahead. God kadaul bless you and your family 👪.
@sooryavennila95044 жыл бұрын
God bless you, your vision and mission father
@frjegathgasparraj29084 жыл бұрын
Thank you everyone for the comments. Only once in a while I read the feedback as my schedules are often too tight. But I really appreciate the time you all take to write a feedback. God bless you all.
@s.manickamk2142 Жыл бұрын
gaspar, you ought not very much take the effort to read these comments or feedback, You ought not show your capabilities in expounding the Thiruvasagam, it is not amusing at all, At your level best keep to your Bible studies and preaching as well as not to go overboard into other religions, Watch where your mouth and steps are going, gaspar.
@umasankar57794 жыл бұрын
The History of Fidel Castro & Maotsetung is very inspiring and has role in humane life, especially in India, in the present crisis.
@manuelkr37184 жыл бұрын
இயேசுவை புரட்சியாளர் என்று சித்தரித்து தோற்றுப்போனவர்கள். அதுவும் விடுதலைப் இறையியல்,மற்றும் இயேசு சபையின் பாதிப்பே.
@Naan-d7f Жыл бұрын
I respect you sir
@bairavirasa70184 жыл бұрын
வாழ்க தமிழ்
@mohandhas91304 жыл бұрын
ஐயா நீங்கள் உண்மை யை சொன்னீர்கள் நன்றி
@manikani13634 жыл бұрын
Superb
@panjamurthymoorthy48734 жыл бұрын
Super!!!
@drrajinisantiagingwellness3694 жыл бұрын
தமிழ் மதம் மீண்டது...நன்றி.
@Anthony111119684 жыл бұрын
தந்தையே தங்களை ஒரு முறை பார்த்து பேச வேண்டும்
@meganadhanc99763 жыл бұрын
Omwinlight......omsrini
@annapooraniv.annapoorani.v6084 жыл бұрын
I impressed your speech after a long time🙏🙏🙏
@gurusamysudhakar65244 жыл бұрын
அருமையான பதிவு சார்
@SasiSasi-ur2ok4 жыл бұрын
Great father salute
@narayanann8924 жыл бұрын
மக்களின் வாழ்வியலை மனித நேயத்தை அன்பை கருணையை கட்டி எழுப்பும் பணியை மதங்கள் விட்டு, சுயநலத்தை சுற்றி...
@kathiresang78213 жыл бұрын
வாழத்தான் வாழ்க்கை பின்னர் சாகுரதுக்கா. கஸ்பார் நல்ல பேசுது.
@குரலின்அரசன்3 жыл бұрын
ஈரமான விறகும் தீப்பிடிக்கும்
@cristij19364 жыл бұрын
God bless you father
@mayakannan74984 жыл бұрын
I like your speech
@kulasingam50564 жыл бұрын
உள்ளத்தில் உண்மையொழி உண்டாயின் வாக்கினில் தெளிவு அன்பு நியாயம் நேர்மை எல்லாமே இருக்கும். கருணாநிதியுடன் ஒப்பிட்டு பாருங்கள்.
@selvaperia85124 жыл бұрын
உன் மதம் என்ன சொல்லி கொடுத்ததோ, எதை கற்றுக் கொண்டாயோ, அதைத்தான் இந்த சமூகத்தில் பிரதிபலிப்பாய். நல்ல மரம், நல்ல கனி கொடுக்கும். கெட்ட மரம் கெட்ட கனி கொடுக்கும்.
@nijenthen4 жыл бұрын
உங்கள் எண்ணங்கள் என் மனதிலும் உள்ளது. நம் தமிழகம் , தமிழ் மக்கள் அடிமையாக வாழாமல் முதலாலிகளாக, ஊடக, உலக ஆதிக்கம் செலுத்துவர்களாக வாழ வேண்டும். அதற்கான வழிமுறைகள் என்ன??
@thiruselvithiruselvi52694 жыл бұрын
very nice👌................👍
@antonysuresh524 Жыл бұрын
Excellent Appa
@ரோஸ்ஆன்றா3 жыл бұрын
அருமை
@feuercandy91144 жыл бұрын
Tamil Nadu, Tamils need a leader like Sir Jagath Casper.
@adavanyogaratnam93074 жыл бұрын
Oru van, irandu, Ejamananuku, velai,seiyamudiyathu, Arumai,thambi, Intha,jegath,gegath gaspar,sesgiran
@ksiva993 жыл бұрын
God save tamil people.
@vinothprabharan45064 жыл бұрын
நான் ஜெகத் கஸ்பர் அய்யாவின் தீவிர பற்றாளன். அவர் நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயல்பட்டால் நாட்டிற்கு நலம் பயக்கும்.
ஐயா தயவு செய்து father பாதராக இருக்கட்டும் பாதருக்கு அரசியல் தெரியும், சீமான் கிட்ட சேர்ந்து அரசியல் செய்யும் அளவிற்க்கு father தாழ்ந்தவர் இல்லை சீமான் வேண்டும் என்றால் father யிடம் கற்றுக்கொள்ளட்டும்
@victoriaantony67174 жыл бұрын
Interesting speech
@jackulinanithakishore35434 жыл бұрын
Superb.
@robertpathy83563 жыл бұрын
Very good example is Jews and their determination to excel in their unity and every field in innovation and technology. Union is strenth and casteism is perilous and cancerous and especially Tamils ought to think , to eradicate a new technology and a strong leader.
@kulandairajm12524 жыл бұрын
நன்றுஅருட்த தந்தையே என்னை எப்படி இணைத்துக்கொள்வது
@evergreen62533 жыл бұрын
ரிசல்ட் தலைவரை இழந்துதான் மிச்சம் அதனால் தான் செயல் 0 என்கிறேன்
@GMOHN244 жыл бұрын
Yes we have to proudly talk about thamizh Inam. Then only the real old innam will survive. Most of the ithikaze in all religions are created by imagination .
@stalinpy20914 жыл бұрын
Superb
@BabuBabu-yh8zq4 жыл бұрын
🙏anna🙏🌹
@johnbosco95547 ай бұрын
If facts change inside the church then automatically things will change in the world
@evergreen62533 жыл бұрын
ஐயா ஐயா ஐயா வேதனையுடன் கேக்குரன் நாம் ஈழ விடுதலை அடைய பேசினால் போதுமா இல்ல தி மு கா வை ஆதரிக்க வேண்டுமா
@divyagunasekaran196 Жыл бұрын
வணக்கம். தங்கள் தமிழ் நிறம் வாயிலாக ஒரு தமிழ் பேச்சாளராக என்னை அடையாளப் படுத்திக்கொள்ள வாய்ப்பு வழங்குவீர்களா??
அஷ்டாங்க யோக தத்துவம் ஒரளவு புரிந்தால், தமிழ் எழுத்தும் உடலும் என்பது நிசம் ஆனால், தமிழிலிருந்து பைபிள் கதையை உணரலாம்? சித்தர் மரபு முடிவு மலையாள நாராயண குரு, குமரி ஐயாவின் அஷ்டாங்க யோக தில் சீடன் ஏசுவும், அல்லாவும், கிருஷ்ணனும் ஒன்றே - என்று சொல்வது,கதை உடலை அவதாரம் ஆக்கும்கலையில், ஏசு புல் கூட்டில் பிறந்தது, கிருஷ்ணன் பசுக்களை மேத்து வருவது குறான், மறுமையை பெறுவது தமிழில் சித்தர் அகராதி - மும்மை என்பது உடம்பில், இம்மை, உம்மை, மறுமை கம்பராமாயணம்,இம்மை சொல் i தமிழ் எழுத்து உடல் குமரி கண்டமன்ணின் திறன் தமிழ் எழுத்த பிரகிருதி எழுத்து எப்படி உடல் எழுத்து செயல் ஒலி தத்துவம்போல் நீயும் ஆனால் மண்ணில் இருந்து . ப ,எழுத்தை நாட்டி வைத்து ப- சொல் ஒலிமூலம் முதல் தோள் வரை ஒலி கேள் கும்- ப எழுத்து உடலிலும், பிரகிருதிலும் - வாயு எழுத்து 16 ல் ஒன்று, பிரகிருதி எழுத்திற்கு ப- கருத்துகள் எழுதலாம் - நற்பணிகஸ்பரை போல அறிவு அறிவிலிருந்து முடியும் வரை பொருள் காண்பவர் கூடுதல் படிக்காதவர்களிலும் அறிவின் திறன் உண்டு அவர்களிலும் இதை காண்பித்து உள்படுத்துக திறன் எல்லாவரிலும் ஏற்ப்பு ஆக .
@evergreen62533 жыл бұрын
கள அரசியல் வேண்டாம் அறிவுரை வேண்டும்
@mohamedriyas64224 жыл бұрын
👍👍👍👍👍🌴🌴🌴🌴🌴🌲🌲🌲🌲🌲
@jnathan60644 жыл бұрын
👍👍👍👍👍
@manuelkr37184 жыл бұрын
இயேசு சபை விடுதலைப் இறையியல் இவை இரண்டும் இந்த மானுட சமுதாயத்திர்க்கு நஞ்சு.
@williamwilliam76854 жыл бұрын
இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு பாரம்பரிய லத்தீன் பூசை புரியவில்லை என்று சொல்லி தமிழில் மாற்றியதோடு கடவுளைப்பார்த்து செய்த திவ்விய பலி பூசையை மக்களைப்பார்த்து செய்து இஷ்டத்திர்கு வார்த்தைகளை உபயோகிப்பதும் .பலிபீடத்தை பொதுக்கூட்ட மேடை போல் ஆக்குவதும் கடவுளின் சரீரத்தை முழங்காலில் நின்று நாவில் வாங்கியதை விட்டு மலம் கழுவும் இடது கையால் வாங்குவதும் பைபிள் வார்த்தைகளை இஷ்டப்படி மாற்றுவதும் பிறர் கண்டு கொள்ளக்கூடாது அல்லது அவமானமாகக் கருதி குருத்துவ ஆடைகளை துறப்பதும் என அவரவர் இஷ்டம்போல் கத்தோலிக்க மதம் போவதை முதலில் சீர் செய்ய முயலுங்கள் முதலில் உங்களிடத்தில் கத்தோலிக்க குருவுக்குரிய வெளி அடையாளம் ஒன்றுமே இல்லையே.இதையெல்லாம் முதலில் சரி செய்ய பாருங்கள்.அதைவிட்டு பிற மதத்தை criticise பண்ணுவதை நிறுத்துங்கள்.பரிசுத்த வேதாகமம் சொல்வது போல் முதலில் தன் கண்ணில் கிடக்கும் துரும்பை அகற்ற முயலுங்கள்.
@velappanindirabai93234 жыл бұрын
வாழ்க்கை வாழ்வதுக்கு இல்லை! மதம் மாத்துவதுக்கு!! உயர்ந்த கலாச்சாரம் உடைய மக்களை, பேய், பேய், சாத்தான், சாத்தான் என்று அதுவும் போலி மதங்களால், மக்களை 24 மணி நேரமும் மூளை சலவை செய்தால், வாழ்க்கையை எப்படி வாழ்வது? ஆனால் ஒரு ஆறுதல் என்னவென்றால், வெள்ளைக்காரனே மானெங்கெட்ட கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டு புனிதமான இந்து கலாச்சாரம் பின்பற்றுகிறான்.
@indianpride073 ай бұрын
Subraminaya Swami says you are in the wanted list of FBI, is it true? we think so, as I googled it and checked.
@suresh-dv7he4 жыл бұрын
Caste differences is target for conversion of Hindus. But RSS and gurus who are uniting Hindus as brothers are also targeted. Therefore caste is not the issue but Hinduism is the target. Convertion of Hindus is the aim. Fascist Siva Sena is not condemned, but BJP and RSS labeled as fascist for random violence without evidence. Because the target is Hindu convertion.
@jayakumarsindhuraj57904 жыл бұрын
இப்படி பார்க்க, கேட்க, அடையாளம் மிக அருமை ஆனால் பெரிய அங்கி , சர்ச் நடுவில் பேசுவது அழகாக இல்லை, மற்றவர்களின் ஏச்சு பேச்சு இல்லாமல் இருக்கலாம்.
@edison68172 ай бұрын
நீங்கள்5வருடம் Theology படித்த பின், தேவனுக்கு ரூபமில்லை என கூறியதிலிருந்து உங்களுக்கு சுயபுத்தியில்லை என புரிந்துகொள்ள முடிகிறது.