காஷ்மீரின் கதை | Story of Kashmir | Bomb attack in Kashmir

  Рет қаралды 353,907

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

Пікірлер: 358
@anjaankaruppu7160
@anjaankaruppu7160 Ай бұрын
காஷ்மீர் இந்தியாவின் ஒரு பிரிக்கமுடியாத அங்கம்..
@gopijayaram1442
@gopijayaram1442 Ай бұрын
2024 ல் பாகிஸ்தான்ல இருப்பவர்களே இந்தியாவிடம் இணைந்தால் நல்லது என்று சொல்லும் அளவுக்கு மோடியின் ஆட்சி உள்ளது
@shivasuryag504
@shivasuryag504 5 жыл бұрын
ஓம் நமசிவாய............!!!
@vigneshwaran2533
@vigneshwaran2533 5 жыл бұрын
சுய நலத்திற்காக இரண்டு நாடுகளும் காஷ்மீரை நாசம் செய்கிறது...
@gunas3838
@gunas3838 5 жыл бұрын
News 7 is doing a great job for civil service aspirants and the citizens to know their own history
@nisharavi4751
@nisharavi4751 5 жыл бұрын
Kashmir la erukavanga elarum Romba pavam 😢😢😢
@வாதமிழா-ஞ5ண
@வாதமிழா-ஞ5ண 4 жыл бұрын
Kashmir part of India 🇮🇳🇮🇳🇮🇳
@abdulazees7740
@abdulazees7740 5 жыл бұрын
. மாநிலம் முழுவதும் பல ஆண்டுகளாக போடப்படாத சாலைகள், எனது பல மைல் தூர பயணத்தில் பள்ளிகள், மருத்துவமனைகள், அரசு பேருந்துகள் என கண்ணுக்கே பெரிதாக அகப்படவில்லை.. வாகன நெரிசலற்ற சாலைகளில் அதிக அளவில் உள்ள வாகனம் தற்போழ அங்கு ஒருவரிடம் கேட்டேன் இந்த நெடுஞ்சாலையில் மட்டும் ஏன் இவ்வளவு பாதுகாப்பு வளைய சோதனை என்று, ஜம்மு_ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இடப்பெயர்வு கான்வாய்கள் அதிகமாக செல்லும் அதனால் எப்போதும் இந்த சாலை பாதுகாப்பு அதிகமாக இருக்கும் என்றார். (காலியாக செல்லும் வாகனத்தை கூட பல முறை அங்காங்கே சோதனை செய்யும் சாலையில் 350 கிலோ வெடிமருந்தை ஏற்றி வந்த வாகனம் சோதனைகளை தாண்டி சென்றது எப்படி என்று இந்த நிமிடம் வரை என்னால் நம்ப முடியவில்லை. ஒன்று உளவு துறை தோல்வி அல்லது உளவு துறை பலவீனம்) அங்கு அந்த நேரத்தில் என்னுடைய மனதில் தோன்றியது ஒன்று தான்.. இப்படி துப்பாக்கி முனைகளுக்கு மத்தியில் ஒவ்வொரு நாளும் இங்கு தோட்டாக்களுக்கு அடிமையாக வாழ்வது ஓரு வாழ்க்கையா... இதே போல் தான் அங்கு வாழும் காஷ்மீரீகள் பெரும்பாலும் நினைக்கிறார்கள், நம் வீட்டு வாசலில் ராணுவம் நின்றுகொண்டு நம்மை கண்காணித்தால் அதன் வலி நமக்கு புரியும். நான் அவர்களிடம் கேட்டு அறிந்தவரை அங்கு வாழும் மக்கள்.. ஐந்து சதவீதம் பாகிஸ்தான் ஆதரவு நிலையும், ஐந்து சதவீதம் இந்தியா ஆதரவு நிலையும், 90 சதவீதம் தனிநாடு நிலையுடனும் இருக்கிறார்கள், ஆனால் பெரும்பாலான மக்கள் இந்திய ராணுவத்திற்க்கு எதிராக நிற்கிறார்கள் ஏன் பெரும்பான்மையான மக்கள் ராணுவத்திற்கு எதிராக நிற்கிறார்கள் என்ற கேள்வியில் தொடர்கிறது காஷ்மீர் பிரச்சனை... மக்களுக்காகதான் ராணுவம், ஆனால் இந்திய அரசு ராணுவத்திற்க்கு செலவிடும் தொகைக்கு சம அளவு அம்மாநில மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், உள்கட்டமைப்பு, பொருளாதாரம் ஆகியவற்றை உயர்த்த செலவிட்டு இருக்கலாம்.. அம்மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்தாமல், இந்தியா நமக்கு சம உரிமை தரும் என்ற எண்ணத்தை அம்மக்களிடம் ஏற்படுத்தாமல் அவர்களின் தனி நாடு கோரிக்கையை எப்படி தவிர்க்க போகிறது இந்தியா.. பொருளாதாரத்தில் நலிந்து கிடக்கும் மக்களை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத குழுக்கள் மூலை சலவை செய்து இந்தியாவுக்கு எதிராக உயிரிழப்புகள் ஏற்படுவதை எப்படி தடுக்க போகிறது இந்தியா... ஐம்பது ஆண்டுகளை கடந்தும் அம்மக்களின் உள்ளங்களை இந்தியா வெல்லாமல் எவ்வளவு ஆண்டுகள் ராணுவ முனையில் காஷ்மீரை தக்கவைக்க போகிறது இந்தியா.. எந்த ஒரு மாற்று திட்டமும் இல்லாமல் வெறும் ராணுவ தீர்வை மட்டுமே வைத்து காஷ்மீர் பிரச்சனையை எப்படி தீர்க்க போகிறது இந்தியா... இந்திய இறையாண்மை, பாகிஸ்தான் சதி என்று மட்டுமே காஷ்மீர் பிரச்சனையை சொந்த நாட்டு மக்களின் பிரச்சனையாக அணுகாமல், காஷ்மீர் வரலாற்றை அறியாமல் தேசபக்தியாக மட்டுமே பார்ப்பது காஷ்மீர் இன்னொரு ஈழமாக உருவாகுமே தவிர தீர்வு கிடைக்க போவதில்லை.. ஆனால் உண்மையில் இந்தியா_ பாகிஸ்தான் இரண்டு நாடுகளுமே அரசியல் ரீதியாக காஷ்மீரை பயன்படுத்திக் கொண்டனவே தவிர அம்மக்களின் உரிமைகளை, கோரிக்கைகளை மதிக்கத் தயாராக இல்லை... பாகிஸ்தான்_ இந்தியா இரண்டு அரசுகளும் விளையாடும் இந்த தேச பக்தி என்ற சித்து விளையாட்டில் செத்து மடிவது அப்பாவி ராணுவ வீரர்களும் காஷ்மீர் மக்களும்தானே ஒழிய.. தேச பக்தி நாடகம் நடத்தும் அரசியல்வாதிகள் அல்ல
@sivakumarg5436
@sivakumarg5436 Жыл бұрын
காஷ்மீர் மக்களின் தனி நாடு கோரிக்கை சரி என்றே வைத்துக் கொள்வோம். அப்படி தனி நாடாக உருவானால் பாகிஸ்தான் படையெடுப்பால் அது நரி வாயில் சிக்கிய கோழியை போல் சின்னாபின்னமாக்கி விடும். இன்று காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததால் அதற்கு என்ன குறை நேர்ந்துவிட்டது? பொருளாதாரத்திலும், பாதுகாப்பிலும் நாம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால் ஒரு பெரிய வளர்ந்த அல்லது வளரும் நாட்டுடன் இணைவதே சரியான செயலாகும்.
@renukas5006
@renukas5006 Ай бұрын
True words
@Tamilnadu2Telangana
@Tamilnadu2Telangana Ай бұрын
👏👏👏👏👏
@tamilmobile1642
@tamilmobile1642 5 жыл бұрын
பல உண்மைகள் மறைக்கப்பட்டு , செய்தி வெயிடுகிறது News7
@prakashraj3907
@prakashraj3907 2 жыл бұрын
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தாலும் காஷ்மீருக்கு சுதந்திரம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் 🤔🤔🤔
@beanfeb2016
@beanfeb2016 Ай бұрын
Appdiya poi pakistanla savvu badu
@muthukutty4344
@muthukutty4344 5 жыл бұрын
காஷ்மீர் காஷ்மீரிகளுக்கு சொந்தம்
@sahabdeen9596
@sahabdeen9596 5 жыл бұрын
அங்கே வாழும் மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதே செய்வது தான் நல்லது
@AbdurRahman-qs1kj
@AbdurRahman-qs1kj 2 жыл бұрын
மக்கள் நல்லவர்கள் பாகிஸ்தான் அதை கைப்பற்ற அவர்கள் மனதை குழப்பம் செய்கிறான்
@kaviamuthan5998
@kaviamuthan5998 5 жыл бұрын
காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.
@srikrishnarr6553
@srikrishnarr6553 5 жыл бұрын
Kavi Amuthan Kashmir India property....don't play games...
@tamilanda2257
@tamilanda2257 5 жыл бұрын
Kavi Amuthan ..yes.....correct....
@harishkumar8009
@harishkumar8009 5 жыл бұрын
டேய் கேனக்கூ. உன்னோட உண்மையான முஸ்லீம் பேர வச்சுக்கிட்டு இந்த கமெண்ட் போடு. ஏன்டா ஓடி ஒழியுரிங்க ஹிந்து பெயருக்கு கீழ.
@mohamedharees722
@mohamedharees722 5 жыл бұрын
Yes frome sl
@mohammednavuzhath5500
@mohammednavuzhath5500 5 жыл бұрын
இதுக்கு ஒரே தீர்வு ஒட்டுமொத்த(இந்தியா காஷ்மீர், பாகிஸ்தான் காஷ்மீர், சீனா காஷ்மீர்) காஷ்மீரை தனி நாடாக அறிவிக்கப்பட வேண்டும். இதற்கு ஐனா குழு தலையிட வேண்டாம்.
@elakkiyaramalingam3297
@elakkiyaramalingam3297 3 жыл бұрын
Thanks
@abdullahm.ismail8797
@abdullahm.ismail8797 5 жыл бұрын
பொது வாக்கெடுப்பு வேண்டும். மக்கள் அமைதியை பெற வேண்டும். பல தசாப்தங்களாக பாதிக்கப்படும் மக்கள்
@gowthamanr5231
@gowthamanr5231 Ай бұрын
அந்த மாநில மக்கள் எங்க செல்ல விரும்புகிறார்களோ அங்கே செல்லட்டும்.இந்தியமண் ஒரு புடி கூட யாருக்கும் கொடுக்க முடியாது...
@kingjhrj4342
@kingjhrj4342 5 жыл бұрын
பொது வாக்கெடுப்பு நடத்தலாம் ஐ நா முன்னிலையில்.மீன்டும் காஷ்மீர் இந்தியாவுடன் இனைந்தால் நம் நாட்டின் பலத்தை காட்டலாம்.மக்களாட்சி தத்துவத்தில் உள்ள நாம் காஷ்மீர் மக்களை பாதுகாப்போம்.பொது வாக்கொடுப்பு நடத்தலாம்.மக்களின் விருப்பம் அறியலாம்.
@tamilanda2257
@tamilanda2257 5 жыл бұрын
King Jhrj ....correct... Bro
@aanandhi9-b182
@aanandhi9-b182 3 жыл бұрын
இது நம்ம இடம் ...We never give up...
@sajeeadyah229
@sajeeadyah229 2 жыл бұрын
Okama pooda India kaara pundamavane
@shahidj7328
@shahidj7328 5 жыл бұрын
தீர்வை அந்நாட்டு மக்களிடமே விட்டு விட வேண்டும். பொதுவாக்கெடுப்பு நடத்துவதே சிறந்தது. அதற்காக நாம் ஏன் கோடிக்கணக்கான பணத்தையும், நம் வீரர்களையும் ஏன் இழக்க வேண்டும்???
@AjithKumar-fw9nd
@AjithKumar-fw9nd 5 жыл бұрын
உனக்கு விருப்பம் இருந்தா பாகிஸ்தான் போ
@AjithKumar-fw9nd
@AjithKumar-fw9nd 5 жыл бұрын
காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றால் காஷ்மீரில் இருந்து விரட்ட பட்ட 44% இந்துக்கள் மீள்குடியேற்றம் செய்தி வாக்களிக்க வைக்க வேண்டும்.. இது ஐநா சிறப்பு நீதின்றத்தில் ஐநாவே வாதாடி பெற்ற தீர்ப்பு..
@kimjongun9517
@kimjongun9517 3 жыл бұрын
Poda
@AbdurRahman-qs1kj
@AbdurRahman-qs1kj 2 жыл бұрын
செலவு செய்த ரூபாயை எப்படி மீட்டெடுப்பது காஷ்மீர் இந்தியர்களுக்கு சொந்தம்
@kaliswaran5880
@kaliswaran5880 Ай бұрын
@@AjithKumar-fw9nd super 44%Hindus in kashmir
@mohamedfaisal1287
@mohamedfaisal1287 5 жыл бұрын
பொது வாக்கெடுப்பு தான் தீர்வாகும்!!
@tamilmobile1642
@tamilmobile1642 5 жыл бұрын
ஒருதலை பட்சமான செய்தி தெகுப்பு
@shahulumer478
@shahulumer478 5 жыл бұрын
பாண்டிசேரி இந்தியாவுடன் இணைந்த கதை போடுங்க
@mohammednavuzhath5500
@mohammednavuzhath5500 5 жыл бұрын
பாண்டிச்சேரி ஏன் இந்தியா...வுடன் இணைந்தது என்று தெரியவில்லை. பிரெஞ்சு...காரர்கள் பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹி,ஏனம், விட்டு கொடுக்காமல் இருந்திருந்தால் இன்றைய நாளில் இந்தியாவுக்குள் ஒர் குட்டி பிரெஞ்சு சுற்றுலா நாடு என்ற பெயர் புகழ் கிடைத்திருக்கும் . எல்லாம் போச்சு....😭
@kimjongun9517
@kimjongun9517 3 жыл бұрын
@@mohammednavuzhath5500 poda venna
@sreeadarshks
@sreeadarshks 5 жыл бұрын
BHARATH MATHA KI JAI🇮🇳🇮🇳🇮🇳
@karikalantamil6581
@karikalantamil6581 3 жыл бұрын
Not a bharath it is INDIA
@kimjongun9517
@kimjongun9517 3 жыл бұрын
@@karikalantamil6581 poda loosu
@karikalantamil6581
@karikalantamil6581 3 жыл бұрын
@@kimjongun9517 poda nee thada loosu🤣🤣
@kimjongun9517
@kimjongun9517 3 жыл бұрын
@@karikalantamil6581 sanga ilakiyame solliruku bharadham nu nethu vandha samiyara kumbudra ne soldradha kekkanuma
@sivakumarg5436
@sivakumarg5436 Жыл бұрын
​@@karikalantamil6581Bharat is the original name
@sudeshnaamarnath6129
@sudeshnaamarnath6129 5 жыл бұрын
Good information hope they bring an end to this problem
@padmaniviafuri6092
@padmaniviafuri6092 5 жыл бұрын
இதுயெல்லாம் அரசியல் தந்திரம். அந்த வண்டியை செக் பண்ணாம அனுப்பினானோ, அவனை கண்டு பிடியுங்கள். விடை கிடைத்து விடும்.
@tamilanda2257
@tamilanda2257 5 жыл бұрын
Padmani Viafuri .....Yes....correct.... bro
@mr.d.s.p3020
@mr.d.s.p3020 5 жыл бұрын
True
@priyadharshiniduraimurugan027
@priyadharshiniduraimurugan027 5 жыл бұрын
சரியா சொன்னிங்க
@yaayee2886
@yaayee2886 5 жыл бұрын
aalukku 1000 rupai kudtthruppan..athan viddadangge
@l.prathapb.comllb9510
@l.prathapb.comllb9510 5 жыл бұрын
That's correct
@AjithKumar-fw9nd
@AjithKumar-fw9nd 5 жыл бұрын
காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றால் 1948ஆம் ஆண்டு முதல் காஷ்மீரில் இருந்து விரட்ட பட்ட 44% இந்துக்கள் மீள்குடியேற்றம் செய்து வாக்களிக்க வைக்க வேண்டும்.. இது ஐநா சிறப்பு நீதின்றத்தில் ஐநாவே வாதாடி பெற்ற தீர்ப்பு..
@ayyappanr4145
@ayyappanr4145 5 жыл бұрын
நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகமான அளவில் நமது நடவடிக்கை தேவை......J&K
@sunmugam8626
@sunmugam8626 5 жыл бұрын
காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு கண்டிப்பாக நடத்த வேண்டும்
@ajithkumar-dc4ro
@ajithkumar-dc4ro Ай бұрын
Jai Hind ❤😊
@pugazhendiran272
@pugazhendiran272 5 жыл бұрын
Sprah clearah explain pannitika bro
@அழகியதமிழ்மகன்-ழ3ச
@அழகியதமிழ்மகன்-ழ3ச 5 жыл бұрын
Nice report educative
@krishnamoorthygood5690
@krishnamoorthygood5690 5 жыл бұрын
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥நற்றுணையாவது நமசிவாயவே💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@rayarfinance
@rayarfinance 5 жыл бұрын
சில அதிகாரிகளின் அதிகார ஆணவ செயல்பாடுகளால் பாதிக்கப்படுபவர்கள் அரசுக்கும் சமூகத்திற்கும் இடையூறுகளை ஏற்படுத்துகிறார்கள்
@Raajuuuu
@Raajuuuu 5 жыл бұрын
I love this news channel...
@vigneshela8771
@vigneshela8771 5 жыл бұрын
Kashmir India Property No One Enters Our Area😠
@yasararafatha3139
@yasararafatha3139 5 жыл бұрын
Vignesh Elä but they are treating that people as slaves
@vigneshela8771
@vigneshela8771 5 жыл бұрын
@@yasararafatha3139 yeah Army SoldiersThey do not do that without the other way
@vdobb99
@vdobb99 5 жыл бұрын
Yasar Arafath A who treating other like salves? I don't know why Indian Muslim supports pakistan over India.
@royalsalutechannel
@royalsalutechannel 5 жыл бұрын
@@vdobb99 Ava Pakistan sollavae illa neeyaa kathura
@vdobb99
@vdobb99 5 жыл бұрын
MIK FUN if against India. Definitely support again the opposite.. Common sense
@irdhevsTrack
@irdhevsTrack 5 жыл бұрын
Great Details in news7
@tamilanda2257
@tamilanda2257 5 жыл бұрын
Mdvk TV ....No...its...not... full.. Correct.. bro
@premijoy4791
@premijoy4791 5 жыл бұрын
make biography about 1.Ajit doval 2.isaac netwon 3.galileo ... thank you .
@mohammednavuzhath5500
@mohammednavuzhath5500 5 жыл бұрын
காஷ்மீர் மக்கள் பாவம்.
@ashik5984
@ashik5984 5 жыл бұрын
14:00 to 15:00
@prabakaranshanmugam8019
@prabakaranshanmugam8019 5 жыл бұрын
உண்மை நிலை குறைத்து மதிப்பிடப்பட்டு இருக்கிறது
@Sivasitharthan
@Sivasitharthan 3 жыл бұрын
Siva😍
@shahanazameer2343
@shahanazameer2343 5 жыл бұрын
Kashmir is not about the land it is about the innocent people living over there .. It is right of the people of kashmir to decide which side they go . We as Indians nor pakistanis should nkt act like dictators ... becaz of this problem people of kasmir have lost there peace...
@MUTHUKUMAR-ek7mt
@MUTHUKUMAR-ek7mt 5 жыл бұрын
You already post this video
@TTFO
@TTFO 5 жыл бұрын
very good video
@muthukutty4344
@muthukutty4344 5 жыл бұрын
நியூஸ்7 இப்படி எல்லாம் உன்னை பதிவிட சொல்லி எவனாவது மிரட்டராணா
@earnstsantosh
@earnstsantosh 5 жыл бұрын
We as true indian we need help kashmiri to decide their future. We must conducting voting and decide once for all.
@karthicksamraat7538
@karthicksamraat7538 5 жыл бұрын
kashmir india vin oru angam
@gautham93nambi
@gautham93nambi 5 жыл бұрын
போன வருஷம் போட்ட அதே வீடியோவின் டயலாக்
@Ipgaming3047
@Ipgaming3047 5 жыл бұрын
Ha ha
@sridharmurugesan9905
@sridharmurugesan9905 5 жыл бұрын
Yes
@tamilanda2257
@tamilanda2257 5 жыл бұрын
nambi gautham ....NANRI.... SAGO
@mohammednavuzhath5500
@mohammednavuzhath5500 5 жыл бұрын
டேய்... லூசு வரலாறு என்ன இருக்கோ அதைதான் சொல்லுவாங்க . வருடத்திற்கு புதுசு புதுசா சொல்ல மாட்டார்கள். அது என்ன தமிழ் நாட்டு என்று நினைத்துக்கொண்டாயோ உங்க இஷ்டத்துக்கு மாற்றி மாற்றி எழுத விடலாம் என்று.
@gautham93nambi
@gautham93nambi 5 жыл бұрын
அப்படிங்களா சார்.. வரலாறு ஒரே மாதிரி தான் இருக்கும் னு உங்களை விட நல்லாவே எனக்கு தெரியும்.. இரண்டு வீடியோவிலும் ஒரே மாதிரியான வசனங்கள் மற்றும் எடுத்துக்காட்டுகள் தான் சொல்லப்பட்டிருக்கு.. அந்த வீடியோவையும் போய் பாருங்க.. ரொம்ப அறிவாளித்தனமா பேசுறதா நினைப்பு...
@riyasranger7182
@riyasranger7182 5 жыл бұрын
காஷ்மீர் மக்களது விருப்பம் தனி நாடு வேண்டுமெனில் அதை அமல் படுத்த வேண்டும்.... ஜல்லிக்கட்டு நேரத்தில் நம்மில் பலர் தமிழ்நாடு தனி நாடு என்ற குரலை எழுப்பினர்.... மாட்டை காக்க நாம் தனி நாடு கேட்ட போது.... மனிதனை காக்க காஷ்மீர் மக்கள் தனி நாடு கேட்பது நியாயம் தான்.... அப்படி என்றால் அதை அமல் செய்வதில் தவறு இல்லை.....
@kimjongun9517
@kimjongun9517 3 жыл бұрын
Poda dei virupam irukku illa Kashmir India's property Kashmir name oda meaning terinjitu pesu
@mohammednavuzhath5500
@mohammednavuzhath5500 5 жыл бұрын
காஷ்மீர் தனி நாடாக அறிவிக்கப்பட வேண்டும். இதுவே அந்த பெருவாரியான மக்களின் வேண்டுகோள்.
@sanjay.s4916
@sanjay.s4916 3 жыл бұрын
Already pakisthan,Bangladesh pirichitinga ippo kashmir kekiringa utta Indiavaiya kepinga
@ssmuthukumar81
@ssmuthukumar81 5 жыл бұрын
Wht is the number of news 7 in vidiocon
@kishore2486
@kishore2486 5 жыл бұрын
I'm really surprised by some anti Indian and pro Separatist comments here
@Editingparadise
@Editingparadise 5 жыл бұрын
Stop article 370 ..we all be one citizens as Indians. First we all are Indians then only next state. Religion Language
@vellyenvellyen8876
@vellyenvellyen8876 5 жыл бұрын
Ok
@muthupandi5272
@muthupandi5272 5 жыл бұрын
இந்தா நியூஸ்7 அவன் வேலைய ஆரம்பிச்சுட்டான்
@Ipgaming3047
@Ipgaming3047 5 жыл бұрын
Mm
@indianindian6948
@indianindian6948 5 жыл бұрын
Enna vela bro...
@Ipgaming3047
@Ipgaming3047 5 жыл бұрын
@@indianindian6948 mm
@tamilanda2257
@tamilanda2257 5 жыл бұрын
muthu pandi ....correct.... bro
@manisnk5405
@manisnk5405 5 жыл бұрын
muthu pandi
@improveyourknowledge5348
@improveyourknowledge5348 5 жыл бұрын
Bahubali movie la vara setting ga video la poduriga boss
@mohanrajsakthivel8155
@mohanrajsakthivel8155 5 жыл бұрын
Princely state detail list
@rameshvijay9412
@rameshvijay9412 5 жыл бұрын
Kashmir
@ttarul5
@ttarul5 5 жыл бұрын
How these boms came inside India
@tamilanda2257
@tamilanda2257 5 жыл бұрын
TT TT ....NANRI.....
@subashraj5801
@subashraj5801 5 жыл бұрын
From Pakistan
@yasararafatha3139
@yasararafatha3139 5 жыл бұрын
bjp
@mohanrajsakthivel8155
@mohanrajsakthivel8155 5 жыл бұрын
Sir princely state 1947 to 1950detail
@vishwavinay1
@vishwavinay1 5 жыл бұрын
India vil Pak support panravangale first podono
@thanseerahmed6219
@thanseerahmed6219 5 жыл бұрын
Please arrange election for JK
@kannankrr6713
@kannankrr6713 5 жыл бұрын
bacgrownd music engada mulusa neye pesura kekka mudiyala
@ashwins3611
@ashwins3611 5 жыл бұрын
Kashmir- kashyapa
@rickymanoj2474
@rickymanoj2474 5 жыл бұрын
Spain catalonia independence kadhai venum
@Vinodhini-y2f
@Vinodhini-y2f Ай бұрын
Amaran movie after i watch this news
@kcprasanth1419
@kcprasanth1419 5 жыл бұрын
இதையும் வைத்து அரசியல் செய்யாமல் இருந்தால் அதுவே போதும்
@TAMILமுரசு
@TAMILமுரசு 5 жыл бұрын
next kashmir.
@diymaking3617
@diymaking3617 5 жыл бұрын
நீங்க பண்ண சுதந்திர போராட்டம் அவங்க பண்ண தீவிரவாதம் super மனசாட்சி இல்லாதவர்கள்
@sanjay.s4916
@sanjay.s4916 3 жыл бұрын
Oooo athan pakisthan kita irundu ayudham vangi poradiringala poradhunga
@kimjongun9517
@kimjongun9517 3 жыл бұрын
Freedom fight with bomb's granite's 🤣peaceful community
@Editingparadise
@Editingparadise 5 жыл бұрын
Kashmir is a part of India... Develop the State give more job opportunities to the youth.. We cant give a single land to Pakistan.
@royalsalutechannel
@royalsalutechannel 5 жыл бұрын
Loosu paya Da nee
@kimjongun9517
@kimjongun9517 3 жыл бұрын
@@royalsalutechannel poda dei
@anbarasang1103
@anbarasang1103 5 жыл бұрын
Tell the history correctly to the people..there were totally 552 princely states and 3 princely state were not ready to join with India. The documentary should be properly said to the people.
@manjunath.mmanjunath1107
@manjunath.mmanjunath1107 5 жыл бұрын
Mudalil irundhavar hindhu king, that idiotic king and nehru did big mistake...
@mansooralikhan9406
@mansooralikhan9406 5 жыл бұрын
இந்தியா மற்றும் பாக்கிஷ்தானின் அரசியல் விளையாட்டுக்காக காஷ்மீர் பயன்படுத்தப்படுகின்றது.பாக்கிஷ்தான் மற்றும் இந்தியா இரண்டிற்கும் ஒற்றுமை பாக்கிஷ்தான் எப்படி காஷ்மீர் பெண்களை பலாத்காரம் செய்கின்றதோ அதே போலத்தான் இந்திய ராணுவமும் பலாத்காரம் செய்கிறார்கள்.வீடியோ பதிவு 14.04 நிமிடம்
@ordinarytube1343
@ordinarytube1343 5 жыл бұрын
I think u don't know about the real situation in kashmir. Don't put words blindly
@sanjay.s4916
@sanjay.s4916 3 жыл бұрын
Ada India army anga illana nama yellan Pakistan kalla than nakkanum
@jiomboy419
@jiomboy419 5 жыл бұрын
காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் சேர்ந்து இருக்க எங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறுகிறார்கள் தனிநாடாக ஆக்குவதில் என்ன பிரச்சனை
@gokuvegeta7126
@gokuvegeta7126 Жыл бұрын
Thani nada akurathu neraya process iruku athoda avaga solo country akuna Pakistan ulla vanthurm china ulla vathurm. Apparma easy india kulla spy and terrorist annpalam motha india va ten years easy. Ulanatu war kondu varlam kasmir geographic padi namaku mukkiyam
@vinothkumar-mr4pn
@vinothkumar-mr4pn 5 жыл бұрын
Pothu vakku eduthupathae siranthathu makkal virupam than..mukkiyam...
@KickStart5555
@KickStart5555 5 жыл бұрын
Already Referendum narathuchu Congress periodla..Kashmir people voted for separate country..but India refused to accept and hided the referendum..but BJP mehabooba minister said once BJP came to rule we will do the referendum again..but if any people protest in Kashmir to start referendum they were been arrested..and killed..
@SHAHULHAMEED-hj8lr
@SHAHULHAMEED-hj8lr 5 жыл бұрын
Entha vande yarudaiyathu ange eppade vanthathu
@riswanariju1255
@riswanariju1255 5 жыл бұрын
Nama valara tamil natula vara apa apa nattakum porattum thanga mudila dhuthukkudila natatha oru seiyal podhum aana ange vallum annaidhu samuga makkalukkum ovoru naallum ovoru porattangal kallavaram uiyr palli avargalum sandhosamana vallkaiyai valla nalla thiruv kanna vediyadhu namdhu arasin katamai avarkalai suthandhiramaga valla valli seiya vendum illay yendral anniya shakdhikal nam nattai privnai seiy thakka samaiym paarukum. India namadhu nadu makkal annaivarum nam makkal
@johndeepu6704
@johndeepu6704 5 жыл бұрын
we want kashmir .. not kashimir people only place... so pls do hitler rules.... alwys kashmir indian place. jai hind
@DavidDavid-cw8ki
@DavidDavid-cw8ki 5 жыл бұрын
We want revenge
@HSK1508
@HSK1508 5 жыл бұрын
Indian
@mogansrinivasan5522
@mogansrinivasan5522 5 жыл бұрын
Balochistan Patti pesuga
@nityananddevendra3698
@nityananddevendra3698 5 жыл бұрын
Remove a370 a35
@abdulazees7740
@abdulazees7740 5 жыл бұрын
காஸ்மீரின் மக்களின் உரிமை போராட்டம் வெல்லும்... காஸ்மீர் மக்கள் ஆயுதம் எந்த இந்திய அரசே காரணம் என்று வரலாறு பேசுகிறது
@sanjay.s4916
@sanjay.s4916 3 жыл бұрын
Ayutham kuthukarthu pakisthan da athan kashmirigal pakisthanin bomaigal
@kimjongun9517
@kimjongun9517 3 жыл бұрын
Poda mayiru Kashmir engaluthu
@gokuvegeta7126
@gokuvegeta7126 Жыл бұрын
Dei funda ni pathiyada sunni munna mari ipa ellam ipa kamiyarchuda
@sivakumarg5436
@sivakumarg5436 Жыл бұрын
காஷ்மீர் மக்கள் ஆயுதம் ஏந்தல. மதவாதம் பிடித்த பாகிஸ்தான் தான் காஷ்மீரை கைப்பற்ற தீவிரவாதத்தை வளர்த்து விடுறானுங்க. இதெல்லாம் உங்களுக்கு தெரியும் ஆனால் இந்தியாவை குற்றவாளி ஆக்கனும் என்பது தான் உங்கள் எண்ணம்...
@palanigeetha-c5c
@palanigeetha-c5c Ай бұрын
அமரன்
@a.tlakshmikanth7400
@a.tlakshmikanth7400 5 жыл бұрын
Why news 7 supports Kashmiri separatists
@tamilanda2257
@tamilanda2257 5 жыл бұрын
its...not...Correct. information...news7....
@Rahul-ex4pu
@Rahul-ex4pu 5 жыл бұрын
Free Kashmir
@sangilipandi9805
@sangilipandi9805 5 жыл бұрын
Ethayum dislike pannava ratham kakki savanu
@thalpathyvijay3597
@thalpathyvijay3597 5 жыл бұрын
Ithuku mukiya karanam India than
@rameshnrameshn9455
@rameshnrameshn9455 5 жыл бұрын
Unmaiya Soluda
@AbdullahBatcha
@AbdullahBatcha 5 жыл бұрын
It seems like hiding some negative info of Ind gov.
@bhaskaranthananjayan7164
@bhaskaranthananjayan7164 3 ай бұрын
ஐநாவின் மேற்பார்வையில் காஷ்மீர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்
@starmobile2690
@starmobile2690 5 жыл бұрын
Only politics politics politics politics politics shame on politics
@ramzathramzi458
@ramzathramzi458 5 жыл бұрын
மோடி மாமா நடத்திய நாடகம்இது. அரசியல்
@vajarasool6833
@vajarasool6833 5 жыл бұрын
Pothu vakaduppu nadatha vendum.......
@redredbharathiruthra3485
@redredbharathiruthra3485 5 жыл бұрын
முஸ்லிம் பிரச்சனை
@thamotheranlorrythamothera1764
@thamotheranlorrythamothera1764 5 жыл бұрын
Pakistan bad time start
@sharmilajesu5
@sharmilajesu5 5 жыл бұрын
J&k vil pothu vakkuedupu nadatha vendum....ithu dhan dheervu...
@allinone-pt7bn
@allinone-pt7bn 5 жыл бұрын
நாம் தமிழர்
@tinakamal1
@tinakamal1 Ай бұрын
Nonsense... News
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН