பாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் - 1971 | Indira Gandhi | Pakistan

  Рет қаралды 1,013,501

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

பாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் - 1971 | Indira Gandhi | Pakistan
Subscribe : bitly.com/Subs...
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
#pakistan # India #war

Пікірлер: 748
@kingofrajan5070
@kingofrajan5070 4 жыл бұрын
உண்மைதான் இந்திரா மற்றும் பிரபாகரன் ஆகிய இரண்டும் பேரும் உயிருடன் இருந்தால் ஈழம் பிறந்திருக்கும்.
@suganjasuman3621
@suganjasuman3621 3 жыл бұрын
Unmai thaan and mgr um irunthirinthaal elam enro malarnthirukum 😭😭
@pichaimanijayaraman6695
@pichaimanijayaraman6695 3 жыл бұрын
You're correct
@gentlemangentleman4771
@gentlemangentleman4771 3 жыл бұрын
@@pichaimanijayaraman6695 அப்பறம் ஏன் கச்ச தீவை கொடுத்தார்கள்???
@kathirhari4503
@kathirhari4503 3 жыл бұрын
உன்மை
@samuvel.ndurai9053
@samuvel.ndurai9053 2 жыл бұрын
@@gentlemangentleman4771 For UN Statics 😢
@raghavendransrihari5673
@raghavendransrihari5673 3 жыл бұрын
அவர்கள் (பாகிஸ்தான்) இந்தியா மீது அணுகுண்டு வீசினால், என்னுடைய பாதி இந்தியா அழிந்தது என நினைத்து கொள்கிறேன். ஆனால் நாளை சூரிய உதயம் ஆவதற்கு முன்னர், உலக வரைபடத்தில், பாகிஸ்தான் என்ற ஒரு தேசமே இருக்காது. ---அடல் பிகாரி வாஜ்பாய்--
@davidjoyice8946
@davidjoyice8946 2 жыл бұрын
Super
@TecRox-
@TecRox- 2 жыл бұрын
Real words
@Sr-uz8ew
@Sr-uz8ew 2 жыл бұрын
🇮🇳🙏
@vethaveths145
@vethaveths145 2 жыл бұрын
🔥🔥🔥
@18ffolmari39
@18ffolmari39 2 жыл бұрын
Vera level
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex Жыл бұрын
இந்தியா வரலாற்றில் சிறந்த பிரதமரில் இரும்பு பெண்மணி இந்திராகாந்தி ஒருவர் ❤
@revanthronaldo
@revanthronaldo 4 жыл бұрын
My grandfather was part of this war.. he use to share me everything about this war.. how brave Indira Gandhi was.. she use to come to battlefield nd motivate our soldiers. For fighting in this war Indira Gandhi gave land to my grandfather.. in that land only we r staying now.
@manojp5271
@manojp5271 3 жыл бұрын
Super
@yuvanathan
@yuvanathan 2 жыл бұрын
Such blessed you are. Hero on your family
@hariharan-rz8oo
@hariharan-rz8oo 2 жыл бұрын
Proud Indian Family...Salute...🙏🙏🙏
@letuslearnyeah2368
@letuslearnyeah2368 2 жыл бұрын
I'm proud of you revanth
@vasanthikanakaraj8685
@vasanthikanakaraj8685 2 жыл бұрын
Royal Salute to your grand father
@Spartanz34
@Spartanz34 3 жыл бұрын
அப்பா புல்லரிக்குது தாயே இந்திரா💛💛💛💛💛💛💛
@duraimurugan9091
@duraimurugan9091 3 жыл бұрын
இந்த அம்மா மட்டும் 2009 இல் இருந்து இருந்தால் இலங்கை தமிழர் என ஒரு தனி நாடு இருந்து இருக்கும் அப்பாவி தமிழ் மக்கள் மற்றும் அண்ணன் பிரபாகரன் இறந்து இருக்க மாட்டார் இந்தியாவின் இரும்பு பெண் மணி இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏💐💐💐
@kumaranhemanthhemanth5027
@kumaranhemanthhemanth5027 2 жыл бұрын
Ppppppppppppppp
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 2 жыл бұрын
ஈழத் தமிழர்கள் ஈழத்தில் சாகடிக்கப்பட்டதே இந்த அம்மாவின் மறைவு தான்
@muthukrishnansinnasamy4839
@muthukrishnansinnasamy4839 2 жыл бұрын
M
@sivanmugan81
@sivanmugan81 2 жыл бұрын
100% true
@bkk1203
@bkk1203 2 жыл бұрын
இந்த அம்மாவின் மகன் ராஜீவ் காந்தி இலங்கை ராணுவத்துக்கு ஆதரவாக தான் இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பினார்
@இயற்கையின்நேசம்
@இயற்கையின்நேசம் 3 жыл бұрын
வீரமே என் இந்தியா
@sathishraja5184
@sathishraja5184 9 ай бұрын
நமது நாட்டின் வரலாறும், நமது தேசத்து இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பும் கேட்கும் பொழுது, மனது மனம் பெருமை கொள்கிறது இந்த தேசத்தில் நான் இந்தியனாக பிறந்ததுக்கு..!!
@Dhinesh454
@Dhinesh454 5 ай бұрын
எனக்கும் ❤
@m.venkadeshmarinaidu2991
@m.venkadeshmarinaidu2991 3 жыл бұрын
பெண் இனத்தின் பெருமை உலகிலேயே பெண்களுக்கு உயர்வு தரும் ஒரேநாடு நமது பாரத்திருநாடே***
@mohamedameen3233
@mohamedameen3233 5 жыл бұрын
இது போன்ற வீர பெண்மணி நமக்கு பிரதமர் இன்று இல்லையே...எத்தனை எத்தனை உயிர் இழப்பு. ஈழம் பிறந்து இ௫க்கும்.பாகிஸ்தான் மரணித்து இருக்கும்
@sreesree5035
@sreesree5035 5 жыл бұрын
சூப்பர்
@vikkuvikram1
@vikkuvikram1 5 жыл бұрын
Ippo irukuravan INDRA GANDHI amiyar oda kaal dhusu ku samam.. andha amiyar ippo irundhaanga na, balochistan naadu aranjirkum..
@santhoshnatarajan6251
@santhoshnatarajan6251 4 жыл бұрын
ஆனால் இலங்கைக்கு கச்சதீவை தாரை வார்த்தது யார் அமைதி படை அணுப்ப இந்திரா ஆட்சியும் யோசித்தது
@wetrymaaran1435
@wetrymaaran1435 4 жыл бұрын
ne oru jihads Pakistan thanukku po ithuve nee India seium nanmai
@kdrkdr1065
@kdrkdr1065 4 жыл бұрын
@@santhoshnatarajan6251 prabakaranai uruvakiyathu inthira than
@aravindhanj6315
@aravindhanj6315 5 жыл бұрын
Proud to be an Indian. Jai Hind
@prakashs545
@prakashs545 4 жыл бұрын
Indira Gandhi- Iron lady of India..I salute you and I miss you 😭😭😭
@faujibindaas90skid
@faujibindaas90skid 5 жыл бұрын
My Grandpa fought 1971 war for Bangladesh liberation (Madras Sappers)
@Pv6167
@Pv6167 5 жыл бұрын
Very proud
@dhavaselvi3711
@dhavaselvi3711 5 жыл бұрын
Jai hind sir
@faujibindaas90skid
@faujibindaas90skid 5 жыл бұрын
@@dhavaselvi3711 Jai Hind 🇮🇳💪💓
@faujibindaas90skid
@faujibindaas90skid 5 жыл бұрын
@@Pv6167 💓🇮🇳
@gajendranemperumal9765
@gajendranemperumal9765 5 жыл бұрын
ஜெய் ஹிந்த்
@sachusachu33
@sachusachu33 4 жыл бұрын
இந்தியாவின் துர்கா இந்திரா காந்தி அம்மா
@socialviews5868
@socialviews5868 5 жыл бұрын
Iron Lady of India
@gypsy_footprints
@gypsy_footprints 5 жыл бұрын
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்ற விசயத்தில் எந்தவித உடன்பாடும் எங்களுக்கு கிடையாது.... நாட்டு அமைதிக்கு பங்கம் வரும் பட்சத்தில் கட்டாயம் போர் தொடுப்போம், வெற்றி பெறுவோம்... 🙏 🙏 🙏 ஜெய்ஹிந்த்.. 🇮🇳🇮🇳🇮🇳
@IMRANKHAN-on6xf
@IMRANKHAN-on6xf 3 жыл бұрын
INDIRA GANDHI IS A BRILLIANT ❤️ MY FAVOURITE ❤️❤️❤️❤️
@e.se.s9560
@e.se.s9560 3 жыл бұрын
Indira Gandhi's personality is seen in the presence of all the country's leaders at the funeral.💪💪🙏
@srinivasanv9923
@srinivasanv9923 4 жыл бұрын
இந்திரா இப்போது இருந்திருந்தால் பாக்கிஸ்தான் இருந்திருக்காது!
@karthikk6219
@karthikk6219 3 жыл бұрын
Enna panni irrupanga sollu
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor 3 жыл бұрын
@@karthikk6219 unna mathry panni elam vettayaadirupanga
@murugavelsn9527
@murugavelsn9527 3 жыл бұрын
@@karthikk6219 p m s b c
@killaisyed5159
@killaisyed5159 3 жыл бұрын
Jinna iruthu iruthal India irukkathu
@spr1268
@spr1268 3 жыл бұрын
@@killaisyed5159 😂😂😂😂 போடா அங்குட்டு.. லூசு கூதி
@manikandan4388
@manikandan4388 5 жыл бұрын
பேச்சு வார்த்தையில் இந்தியா நேர்மையாக இருக்கும் ஆனால் பாகிஸ்தான் எப்படி செயல்படும்னு நமக்கு தெரியாதா, நமது இந்திய முப்படை ஆவண செய்யும்
@ayyappanr4145
@ayyappanr4145 5 жыл бұрын
இந்தியர்களை ஒருக்காலும் வீழ்த்த முடியாது......
@மெய்சொல்
@மெய்சொல் 5 жыл бұрын
மோடியால் முடியும் !
@VikramKumar-ig6gb
@VikramKumar-ig6gb 5 жыл бұрын
@@மெய்சொல் hii tuluq
@arunprabhu5106
@arunprabhu5106 5 жыл бұрын
Whatabout sino-indian war(1962)? India veelinthuriche.....
@iamindian254
@iamindian254 5 жыл бұрын
@@மெய்சொல் அல்லா வாயில ஓக்க முடியும்...
@adityann8449
@adityann8449 4 жыл бұрын
@@arunprabhu5106 இந்திய திருப்பி அடிச்ச வரலாறு தேடி படி ராசா 1967
@DineshBabu-sw9bp
@DineshBabu-sw9bp 5 жыл бұрын
இனத்தால் அல்ல மதத்தால் ஒன்று பட்டனர்
@suthanthirapriyarengasamy5370
@suthanthirapriyarengasamy5370 3 жыл бұрын
1971-ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்திரா தலைமையிலான இந்தியா,போரில் வென்ற நிலையிலும் கூட, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மீட்டெடுக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம் ஆகும்.
@bantuofficial7861
@bantuofficial7861 3 жыл бұрын
UN nu or moodevii irukudaee...
@soundar4270
@soundar4270 2 жыл бұрын
@@bantuofficial7861 அமெரிக்கா கொடுத்த அழுத்தம் தான் காரணம். ரஷ்யாவும் POK யை capture பன்ன இந்திரா காந்தி க்கு green signal கொடுக்க வில்லை
@ashokkumaran5752
@ashokkumaran5752 2 жыл бұрын
@@soundar4270 pok namaku vantha pak vs india problem solve aagidum. Athanala soviet and us aala weapons sell panna mudiyuthu athanala thaan pressure pannirpanga
@sivanmugan81
@sivanmugan81 2 жыл бұрын
இப்ப நல்ல சந்தர்ப்பம், russia, Ukraine பிடித்தால், நாமும் காஷ்மீரை பிடிக்கலாம்
@gokuvegeta7126
@gokuvegeta7126 Жыл бұрын
@@sivanmugan81 we are honuor war peace agreement 1947 so we are can not attack if we attack that's loss our honour
@SBoses
@SBoses 3 жыл бұрын
வணங்குகிறேன் தாயே
@praveenananth3107
@praveenananth3107 4 жыл бұрын
A real Iron lady... Proud to be an Indian...
@kumaresanvijayan35
@kumaresanvijayan35 2 жыл бұрын
Proud as a grandson of two brave warriors who fought in this war ....madras sappers (meg) and this iron lady again gave a oportunity to my grandpa to work in IAF (airforce) Bangalore....gifted lands to him bt still he refused to get it 6 grounds of land in Whitefield Bangalore which is main city now....
@இறைஅடியான்-ன6ள
@இறைஅடியான்-ன6ள 2 жыл бұрын
Indian soldiers are our real heroes ✌️✌️👍👍
@svttamilvanan7389
@svttamilvanan7389 2 жыл бұрын
உண்மைதான்... அன்னை இந்திரா காந்திஅம்மையார் அவர்கள் வலிமை மிக்க தலைவர் ஆவார். அஞ்சா நெஞ்சம் படைத்தவர்...
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
வனக்கம்
@mank004
@mank004 4 жыл бұрын
This video is full of goosebumps 😳😳
@ganeshg9685
@ganeshg9685 4 жыл бұрын
இந்திரா காந்தியை பார்த்து மிரண்டது பாக்கித்தான்
@vinothvinothkumar4996
@vinothvinothkumar4996 4 жыл бұрын
Pathi poi nambavendam
@rahulpubg5541
@rahulpubg5541 2 жыл бұрын
@@vinothvinothkumar4996 enna poi
@skchannel4499
@skchannel4499 2 жыл бұрын
@@vinothvinothkumar4996 ethu poi war nadakkala apdingriya 😂😂
@sudarson4310
@sudarson4310 4 жыл бұрын
INDIRA GANDHI IS THE MOST POWERFUL PRIME MINISTER OF INDIA TILL DATE AND FOR DAYS TO COME !!!
@imfriedchicken
@imfriedchicken 3 жыл бұрын
Why you didn't mention Russia's great help to India during this 1971 Bangladesh liberation war. Russia sent it's war ship to counter America's uss enterprise. Russia is a true trustable friend to India.
@mohammedaashik7813
@mohammedaashik7813 2 жыл бұрын
😂😂
@karthikboomi8752
@karthikboomi8752 2 жыл бұрын
ஒருதலைவியின் இழப்பு தமிழீழம் என்ற ஒரு நாடு கிடைக்காமல் போய்விட்டது
@Priya-bk5id
@Priya-bk5id 5 жыл бұрын
I'm rly proud to have Ur name Mam.. Indira Priyadharshini...💪
@indiramanoharan4751
@indiramanoharan4751 5 жыл бұрын
My name also Indira priyadharshini🙏🙂
@High_on_vibes
@High_on_vibes 4 жыл бұрын
Ayyo yanna adiseyam Ada chi yedo periya coincidence nadada madire
@High_on_vibes
@High_on_vibes 4 жыл бұрын
Oota Yan Pera search panni paru 🔥 bangam ayuduve
@moscow5366
@moscow5366 3 жыл бұрын
@@High_on_vibes ni mudu na omba bin Laden da ean name
@manimaranmanimai6648
@manimaranmanimai6648 3 жыл бұрын
பல அப்பனுக்கு பொறந்த பாகிஸ்தான் முழுவதும் ஹாஹாஹாஹா
@saravanakumar719
@saravanakumar719 5 жыл бұрын
Without Soviet help we can't win this war.
@munirajarathnam.rrathnam1125
@munirajarathnam.rrathnam1125 4 жыл бұрын
Saravanan Meenakshi temple of the Indians Tami Telugu kannadam Malayalam poorva Vamsum. History of the Indians√ Mundusthan Shivan√
@arularasunattuthurai167
@arularasunattuthurai167 4 жыл бұрын
Unmai
@mank004
@mank004 4 жыл бұрын
Yes...if Soviet didn't sent those submarines...then America would have supported a way more to Pakistan
@vvkhari1
@vvkhari1 3 жыл бұрын
The role of the Soviets was so comfortably left out or hidden. The English, French and the US sent their warships to support Pakistan. The Soviets in turn sent their war ship to defend the Bay of Bengal. And they said whoever supports Pakistan and go against India is considered as a nation offending the Soviets and would b considered as calling Soviets into a fight. They were the only nation on India's side. That was why these ships changed course and quit entering the territory midway. The US also tried to pass a resolution in UN asking for India to stop the war midway when we were completely winning. Again Soviets disagreed and finally we won. U can check Wikipedia if u want.
@lockedprofile6015
@lockedprofile6015 2 жыл бұрын
Fact
@pavimurali2167
@pavimurali2167 2 жыл бұрын
Factu
@ezhumalaimari4116
@ezhumalaimari4116 2 жыл бұрын
558z855u1³5
@ramankuttyp734
@ramankuttyp734 2 жыл бұрын
L
@user-hz2rh7kq4t
@user-hz2rh7kq4t 5 жыл бұрын
இந்தியாவுக்கா உயிரை கொடுக்க நாங்க ரெடி
@queenedits7296
@queenedits7296 4 жыл бұрын
அருமை நண்பா
@solicitor7793
@solicitor7793 3 жыл бұрын
👏👏👏👏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@Senkathir4005
@Senkathir4005 3 жыл бұрын
Yes
@shawnd33
@shawnd33 3 жыл бұрын
Epo saga poringa
@solicitor7793
@solicitor7793 3 жыл бұрын
@@shawnd33 Naatukku aabathu yerpattaal, uyirai tharuvom...
@sabareeswaransamidurai4081
@sabareeswaransamidurai4081 5 жыл бұрын
Iron lady of india
@ranis9337
@ranis9337 4 жыл бұрын
My country is india 🇮🇳👌💪❤️
@soundar4270
@soundar4270 2 жыл бұрын
இந்திரா காந்திக்கு தான் அன்னை, தாய், அம்மா எல்லாம் பொருந்தும். தமிழ் நாட்டில் ஒரு குரூப் சினிமா நடிகையை அம்மா, புரட்சி தலைவி, தங்க தாரகை என்று எல்லாம் இன்றும் கூவுதுங்க
@chitti37
@chitti37 5 жыл бұрын
இவர் உயிரோடு இருந்திருந்தால் ஈழமும் மலர்ந்திருக்குமோ.
@acknowledgeme9890
@acknowledgeme9890 5 жыл бұрын
Ezham mayirula than malarum
@Ak-wz5wi
@Ak-wz5wi 5 жыл бұрын
@@acknowledgeme9890 🖕🖕
@e.jothielumalaielumalai1603
@e.jothielumalaielumalai1603 5 жыл бұрын
Meiporul Kanbathu Arivu மெய்ப்பொருள் காண்பது அறிவு வாய்ப்பே இல்லை
@chitti37
@chitti37 5 жыл бұрын
@@Ak-wz5wi wtf
@TK-bh8fz
@TK-bh8fz 5 жыл бұрын
நிச்சயமாக போராளி இயக்கங்களுக்கு தமிழ் நாட்டில் இராணுவ பயிற்சி கொடுத்தவர் அம்மையார் போராளி கள் வேடத்தில் இந்திய இராணுவத்தை அனுப்பி இலங்கையை பிரிக்க திட்டம் வைத்திருந்தார் அதற்குள் கொல்லப்பட்டார்
@Adichaaru_sikka
@Adichaaru_sikka 4 жыл бұрын
I love Indira Gandhi. Very bold woman
@mabi2kr
@mabi2kr 4 жыл бұрын
We need a bold politician like this. Excellent job by a jew jacob.
@the_truth_seeker334
@the_truth_seeker334 5 жыл бұрын
Israel's are very loyal people. Proud to have you Israel as our friend.
@Karadi_Traders
@Karadi_Traders 5 жыл бұрын
True. They helped us with ammos and equipment during Kargil war.
@the_truth_seeker334
@the_truth_seeker334 5 жыл бұрын
@@Karadi_Traders They mainly provided us the Intelligence.
@coolappu5
@coolappu5 5 жыл бұрын
Wonder why did they support us. India opposed Israel as separate nation. But they are helping us, what is in for them ?!
@Karadi_Traders
@Karadi_Traders 5 жыл бұрын
@@coolappu5 My guess. Israel was on war against Arab forces i.e Jordan, Egypt , Syria during that period. May be they would have thought Pakistan might be supporting Arab forces. This just my speculation. Please update me if you found any accurate reason.
@coolappu5
@coolappu5 5 жыл бұрын
@@Karadi_Traders well good thinking...
@pandiaraj1989
@pandiaraj1989 5 жыл бұрын
இனி இவரை போன்ற தலைவர் என்று வருவாரோ?
@rayeesahmed2846
@rayeesahmed2846 2 жыл бұрын
Jai hind jai bharat jai india jai tamilnadu
@the_truth_seeker334
@the_truth_seeker334 5 жыл бұрын
I don't like her but still she is an iron lady. She won the war in 2 weeks.
@muthuswamybalasubramanian3888
@muthuswamybalasubramanian3888 3 жыл бұрын
Don't say,Everybody has some weakness but she is 1000 times better than the present central govt leaders.She is always people friendly & care person unlike the present leaders. Ok
@ramachandrank2879
@ramachandrank2879 2 жыл бұрын
இந்திரா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் பல பயங்கர வத அமைப்புக்களும் அழிந்து நாடு அமைதியாக இருந்திருக்கும் இழப்புகள் தவிர்க்கப்பட்டு இருக்கும். ஜெய்ஹிந்த்.
@தமிழ்-ன4ஞ
@தமிழ்-ன4ஞ 3 жыл бұрын
I am proud of be an INDIAN
@bbvnouvelles2599
@bbvnouvelles2599 3 жыл бұрын
We r so proud. Becoz we r indians ❤️❤️❤️
@suthakarnarayanan145
@suthakarnarayanan145 2 жыл бұрын
இவர் இருந்திருந்தால் நிச்சயம் தமிழ் ஈழம் உருவாகியிருக்கும்
@Sr-uz8ew
@Sr-uz8ew 2 жыл бұрын
Goosebumps 🇮🇳🙏
@mohamedasif805
@mohamedasif805 5 жыл бұрын
Thanks for this video information 👍👍👍🤝🤝🤝
@balakrishnan-mk7nn
@balakrishnan-mk7nn 4 жыл бұрын
மேலும் 15,000 சதுர மைல் கைப்பற்றிய இடத்தை திரும்ப ஒப்படைத்தது தவறு...,,, அது தான் இன்று நமக்கு தலைவலியாக இருக்கிறது...இன்று வரை...
@annamalairamanathan2486
@annamalairamanathan2486 4 жыл бұрын
China was planning to enter India and USA was helping them.Even our only supporter USSR did not want us getting into more trouble.Adventure in West Pakistan would have led to defeat in the hands of China,Pakistan,USA.
@sarravananje1648
@sarravananje1648 5 жыл бұрын
It is lesson for india respect everyone’s mother tongue
@suthanthirapriyarengasamy5370
@suthanthirapriyarengasamy5370 3 жыл бұрын
It is ok, but we need one national language for the unity of India and understanding among the people.
@sarravananje1648
@sarravananje1648 3 жыл бұрын
@@suthanthirapriyarengasamy5370 which language u are recomending
@JosephStalin-io5fp
@JosephStalin-io5fp 3 жыл бұрын
@Sarravanan j how about sanskrit?
@sarravananje1648
@sarravananje1648 3 жыл бұрын
@@JosephStalin-io5fp bull shit
@super8239
@super8239 5 жыл бұрын
Wonderful message thank you
@pandiaraj1989
@pandiaraj1989 5 жыл бұрын
The great leader Indira Jai hind
@sivasivakumar3436
@sivasivakumar3436 4 жыл бұрын
I really appreciate indra gandhi madem
@venkatbalajiks3696
@venkatbalajiks3696 5 жыл бұрын
The great woman
@thasleemahiya5023
@thasleemahiya5023 5 жыл бұрын
Iron lady of india 👍👍
@DilliPrasath-ui1uq
@DilliPrasath-ui1uq 12 күн бұрын
I love indira ❤
@myselfmano8591
@myselfmano8591 2 жыл бұрын
Am proud to be indian,we are one of the reason the independent country bangladesh,and i miss our iron lady indira gandhi maam,for our ealam,now if war happens like tamil war, definitely india won against srilanka,our PM is best.end of the day humanity is best,so peaceee
@thiyasandhiya9957
@thiyasandhiya9957 2 жыл бұрын
Yen naadu indiya nu solrathu avlo perumiya iruku jai hind...🇮🇳
@ecofriendly5925
@ecofriendly5925 3 жыл бұрын
We are indians no one can touch my country naan uirai kodukamaataen edhiriyin uirai eduppaen jai hind
@manoharraj6450
@manoharraj6450 5 жыл бұрын
Israle the. Real friend
@thangapandian7444
@thangapandian7444 2 жыл бұрын
ஈழமே குள்ளநரி சிங்கள அரசியல்வாதிகளுக்கு ஒரே தீர்வு என்பதில் உறுதியாக இருந்து அதில் வெற்றி பெரும் நேரம் அன்னையை இழந்தோம்.
@mohant3686
@mohant3686 3 жыл бұрын
இந்தியா அன்று பிடித்த பதினைந்தாயிரம் சதர மைல் இடங்களை திருப்பி தராமல் இருந்திருந்தால் நமக்கு இன்றுவரை தலைவதி இருந்திருக்காது நாம் செய்த தவறு!
@onceuponatime1081
@onceuponatime1081 3 жыл бұрын
🔥🔥🔥🔥🔥iron women.pillar of india
@shajishaji3216
@shajishaji3216 3 жыл бұрын
நான் பெருமை படுகிறேன் காங்கிரஸ் காரன்
@Nathan-qp7me
@Nathan-qp7me 3 жыл бұрын
RAW உளவு அமைப்பு தலைவர் RN KAO பத்தி நீங்க சொல்லவே இல்லை அவரோட பங்கு மிகப்பெரியது News 7
@rajarakka6921
@rajarakka6921 2 жыл бұрын
👍🙏இந்திரா
@alagarrajb9130
@alagarrajb9130 4 жыл бұрын
இந்தியாவின் சிங்க பெண்
@pattibhiramanbalasubramani8937
@pattibhiramanbalasubramani8937 4 жыл бұрын
WHAT AN ACHIEVEMENT BY MRS INDIRA GANDH A GREAT PRIME MINISTERI
@lakshmaninside
@lakshmaninside 5 жыл бұрын
Change the title as 'பாய்ந்த இந்தியா, பதுங்கிய பாகிஸ்தான் '
@robinviews2190
@robinviews2190 Жыл бұрын
It is still makes goosebumps🔥
@தமிழ்-ன6ண
@தமிழ்-ன6ண 2 жыл бұрын
உக்ரைன் vs ரஷ்யா போருக்கு பின்னர் வந்தவர்கள் யார்.....?
@kalaiparimala2209
@kalaiparimala2209 2 жыл бұрын
Me
@ashiks148
@ashiks148 2 жыл бұрын
NATO
@ulaganath202
@ulaganath202 5 жыл бұрын
I love indhira gandhi mam
@elangovisva5176
@elangovisva5176 2 жыл бұрын
அன்றயதலவர்களைநினைத்தாளேபெருமையாக இருக்கும் இன்குந்தா இருக்ங்களே அய்யோக்கியர்கள்
@tndev6060
@tndev6060 2 жыл бұрын
Indira gandhi is 100 times intelligent, good administrator than modi
@chitra3379
@chitra3379 5 жыл бұрын
Super
@narenlokesh6403
@narenlokesh6403 5 ай бұрын
Purely goosebumps
@thesoundyouneed4191
@thesoundyouneed4191 2 жыл бұрын
Without russia not possible 🇷🇺❤️
@athinarayanan9894
@athinarayanan9894 3 жыл бұрын
Jai hind🇮🇳 I. G💪
@azanthsekar1642
@azanthsekar1642 4 жыл бұрын
Jai india Jai indira
@lijinthinishkar3748
@lijinthinishkar3748 5 жыл бұрын
Jai Indra Gandhi
@manikandane8873
@manikandane8873 3 жыл бұрын
மொழி தான் அனைத்திற்கும் ஆதாரம்...
@vigneshwaransabapathy687
@vigneshwaransabapathy687 5 жыл бұрын
Thank you
@arjunvn5679
@arjunvn5679 4 жыл бұрын
Best Prime Minister among the congress PMs of India.
@geethasuganthi8877
@geethasuganthi8877 3 жыл бұрын
We miss you mother 😭😭😭😭
@gobigobi801
@gobigobi801 4 жыл бұрын
எத்தனை முறை பேச்சுவார்த்தை செய்வது...அப்படியொரு நாடு இல்லை என்ற என்று என்னிக்கொள்வோம்
@tamilturtle369
@tamilturtle369 3 жыл бұрын
அருணிமா சின்ஹா பாகம்-1 Arunima Sinha Part-1 @
@vkvprodaction
@vkvprodaction 3 жыл бұрын
இந்தியாவின் இரும்பு பெண்மணி
@SureshKumar-go9zs
@SureshKumar-go9zs 5 жыл бұрын
Good 👌
@sandyglitz2124
@sandyglitz2124 4 жыл бұрын
Proud to be a INDIAN
@jagadeeshjack944
@jagadeeshjack944 2 жыл бұрын
இதுல சோவியட் யூனியன் விட்டுட்டீங்க அவிங்க இந்தியாவுக்கு உதவி செய்ய வந்தாங்க அந்த அமெரிக்கா பிக் இ போர்க்கப்பல் அனுப்பும்போது
@gokuvegeta7126
@gokuvegeta7126 Жыл бұрын
Ya bro cold war implement panna pathanuga apo peace letter kuduthala dakka mothama occupied panni. Bangladesh illana
@vlnathannathan9828
@vlnathannathan9828 2 жыл бұрын
That is INDIAN NATIONAL CONGRESS
@ajithclinston3692
@ajithclinston3692 5 жыл бұрын
Thank s
@sulaimankhansulaimankhan4680
@sulaimankhansulaimankhan4680 5 жыл бұрын
Ajith Clinston 50
@Soldierboy8425
@Soldierboy8425 4 жыл бұрын
Jai Hind 🇮🇳
@velmurugan092
@velmurugan092 4 жыл бұрын
Indira is great. Salute her .
@sabarish5974
@sabarish5974 4 жыл бұрын
Great pm of India 🇮🇳
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 222 МЛН
Real Man relocate to Remote Controlled Car 👨🏻➡️🚙🕹️ #builderc
00:24