காமநாயக்கன்பட்டி. புனித பரலோக மாதா திருத்தலம். Our Lady of Assumption shrine. Kamanayakkanpatti.

  Рет қаралды 73,813

Catholic Christian TV

Catholic Christian TV

Күн бұрын

புதுமை நகர் காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலம். தூத்துக்குடி மாவட்டம்.
கூகுள் மேப் லொக்கேஷன்:
OUR LADY OF ASSUMPTION SHRINE
099525 01125
maps.google.co...
ஆலய அலுவலக தொலைபேசி எண்:
04632 294036
பங்குத்தந்தை எண்:
9443136111 (அந்தோணி அ. குரூஸ்)
ஈமெயில்:
puthumainagar@gmail.com
வழிபாட்டு நிகழ்வுகள்:
~~~~~~~~~~~~~~~~~
வாரநாட்கள்: காலை 6 மணிக்கு திருப்பலி
சனிக்கிழமை: பகல் 11 மணிக்கு நற்கருணை ஆசீர் திருப்பலி
மாதத்தின் கடைசி சனிக்கிழமை ஆயர் தலைமையில் திருப்பலி
மாலை 6:30 மணிக்கு செபமாலை தோட்டத்தில் ஜெபமாலை, நவநாள், திருப்பலிக்கு பின் சப்பர பவனி;
ஆலயத்தில் நற்கருணை ஆசீர்.
எல்லா ஞாயிற்றுகிழமையும் காலை 5:30க்கும் 8:30க்கும் திருப்பலி
இரண்டாவது ஞாயிற்றுகிழமை மாலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை குணமளிக்கும் நற்செய்தி தியானம், நற்கருணை ஆசீர்.
#Kamanayakkanpatti
#PunithaParalogamathaChurch
#KamanayakkanpattiLive
Follow me at Instagram
...
For more update Join Our Telegram chennal:
t.me/+QN4P0jtz...

Пікірлер: 82
@barnardebernarde4220
@barnardebernarde4220 Жыл бұрын
விண்ணுலக, மண்ணுலக அரசியே வாழ்க. எங்கள் அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் மரியே வாழ்க இயேசுவே ஆண்டவர் ஆமென் ஆண்டவரே உமக்கு நன்றி ஆமென்
@amalasamson3132
@amalasamson3132 Жыл бұрын
நன்றி அம்மா மாதாவே வாழ்க எங்கள் அனைவருக்கும் உமது பாதுகாப்பு தந்து ஆசீர்வதித்து உம் வழி நடத்தும் அம்மா
@antojeni5451
@antojeni5451 Жыл бұрын
Ave Maria...Amma Mariye Vazhga...💛🌍❤️
@lourdamlore2064
@lourdamlore2064 Жыл бұрын
Praise the Lord Jesus Christ Ave Maria Thank you so much for your service
@CatholicChristianTV
@CatholicChristianTV Жыл бұрын
மிக்க நன்றி
@kayathrikutty-pe2oq
@kayathrikutty-pe2oq Жыл бұрын
இந்த ஊர் எனக்கு சொந்த ஊர்
@justinrjustinrjustinrjusti3921
@justinrjustinrjustinrjusti3921 Жыл бұрын
என்னுடைய ஊர் காமநாயக்கன் பட்டி ❤❤❤
@CatholicChristianTV
@CatholicChristianTV Жыл бұрын
உங்கள் ஊர் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்த வீடியோவை ஷேர் பண்ணுங்க ப்ரோ!
@CatholicChristianTV
@CatholicChristianTV Жыл бұрын
Call me: 7200607225
@anbarasuanitha
@anbarasuanitha Жыл бұрын
மரியே வாழ்க
@mariaanthonyrajsesuraja8202
@mariaanthonyrajsesuraja8202 Жыл бұрын
எங்களுடைய ஊரிலும் கும்பிடு சேவையை பக்தர்கள் மேற்கொள்வர். எனது ஊர் கருப்பூருக்கு அருகில் உள்ள வெங்கடாசலபுரம் எனும் சிறிய கிராமம். ஆலயத்தின் பெயர் - புனித பரலோக அன்னை திருத்தலம், புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்.
@francissusai
@francissusai Жыл бұрын
இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க!!
@amaliregunathan5388
@amaliregunathan5388 Жыл бұрын
Praise the Lord Amen Amen Amen 😍Amma Mariya Vallgha 🙏🙏🙏🙏👌
@johnxavierrajan1587
@johnxavierrajan1587 Жыл бұрын
ஆலயத்தைப் பற்றிய நிறைய தகவல்கள் தந்துஇருக்கின்றீர்கள். மிக்க நன்றி.
@CatholicChristianTV
@CatholicChristianTV Жыл бұрын
மிக்க நன்றி
@jeyasurya0811
@jeyasurya0811 Жыл бұрын
Thank you so much for your wonderful sharing 😊
@CatholicChristianTV
@CatholicChristianTV Жыл бұрын
My pleasure 😊
@CatholicChristianTV
@CatholicChristianTV Жыл бұрын
மிக்க நன்றி
@gregoryantony7491
@gregoryantony7491 Жыл бұрын
All churches ,Temples of South India are good to see but The public should try to keep it clean frm Garbage & Food leftovers,
@ArockiamDiraviamADiraviam
@ArockiamDiraviamADiraviam Жыл бұрын
Very good church thankyou
@josephsagayaraj8882
@josephsagayaraj8882 Жыл бұрын
Praces the Lord
@cm-hl6iw
@cm-hl6iw 11 ай бұрын
Thank you. Mariye vazhga
@jamesm9822
@jamesm9822 Жыл бұрын
புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்
@bmfarmsesurajapuram229
@bmfarmsesurajapuram229 Жыл бұрын
Great Thanks
@CatholicChristianTV
@CatholicChristianTV Жыл бұрын
மிக்க நன்றி
@palaniselvi3438
@palaniselvi3438 3 ай бұрын
அண்ணா எனக்கு இந்த ஆலயத்தை பார்க்கும் போது நான் என் அம்மாகூட போய் வந்த ஞாபகம் இருக்கிறது இப்போது நான் உங்கள் கூட வந்து இந்த ஆலயத்தை சுற்றி பார்த்தது மனதிற்க்கு ரொம்ப சந்தோம் நன்றி நன்றி
@CatholicChristianTV
@CatholicChristianTV 3 ай бұрын
🙏🙏🙏
@andgamingtamil2734
@andgamingtamil2734 Жыл бұрын
Puthumai nagar kamanayakan patti paralogamathavin Pugal Nadengum parava enathu Valthugal
@JebaJeba-e5i
@JebaJeba-e5i 8 ай бұрын
மரியே வாழ்க நானும் இந்தஊர்தான்.பதிவுசெய்த உங்களுக்கு மிக்க நன்றி
@CatholicChristianTV
@CatholicChristianTV 8 ай бұрын
மிக்க நன்றி
@AnthonyRaj-f3w
@AnthonyRaj-f3w Ай бұрын
Super Church - all Catholic families have to Visit & Pray to Mother Mary. You will succeed in your Prayer Requiest .Sure
@MaryMary-zn4bz
@MaryMary-zn4bz Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayabalanjulli6740
@jayabalanjulli6740 Жыл бұрын
மரியோ வாழ்க
@rameshselvaraj3406
@rameshselvaraj3406 Жыл бұрын
Amen 🙏🙏🙏
@AntonyammalAntonyammal-dy7yf
@AntonyammalAntonyammal-dy7yf Ай бұрын
Peautiffulchurch❤❤❤❤
@mariaabishek7292
@mariaabishek7292 Жыл бұрын
Iam also kaman@yakkanpatty
@michaelraj6902
@michaelraj6902 9 ай бұрын
மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க ஆமென்
@lawrenceraja4993
@lawrenceraja4993 Жыл бұрын
பக்தி முயற்சி என்பது அவரவர் விருப்பம், தன்னால் முடிந்த எந்த ஒரு செயலும் கடவுளின் பெயரால் செய்யும் போது அது உகந்ததே
@CatholicChristianTV
@CatholicChristianTV Жыл бұрын
அதற்காக அன்னை மரியாளுக்கு கற்பூரம் காட்டி தேங்காய் உடைத்து பக்தி முயற்சி என்று குறிப்பிடலாமா?
@Nandhinini-nu5ov
@Nandhinini-nu5ov Жыл бұрын
Ave Maria I like this church 😊
@masilamani1698
@masilamani1698 Ай бұрын
Good Explanation Sir.
@CatholicChristianTV
@CatholicChristianTV Ай бұрын
Thanks for liking
@robinrabel2226
@robinrabel2226 Жыл бұрын
மரியேவாழ்க
@margasdias2004
@margasdias2004 Жыл бұрын
Mariya valga
@johnsmaryjohnsmary1172
@johnsmaryjohnsmary1172 Жыл бұрын
Annai paraloga mathavae engalugaga vendikollum
@ArulArul-o8n
@ArulArul-o8n Ай бұрын
🎉
@ஜெறோம்தாஸ்
@ஜெறோம்தாஸ் Жыл бұрын
🙏🙏🙏♥️🙏♥️🙏🙏🙏
@CatholicChristianTV
@CatholicChristianTV Жыл бұрын
mikka nantri
@antonyxavier5763
@antonyxavier5763 Жыл бұрын
My grandfather native place kamanayakkanpatti name innasiyar now live in Nagercoil other one relatives there is have but we are don't if you research the relatives. Thanks
@amalarani5489
@amalarani5489 8 ай бұрын
Ave Maria 🙏
@mahimaraj935
@mahimaraj935 6 ай бұрын
🙏Amen🙏
@Riyansjmr
@Riyansjmr 2 ай бұрын
Mariaa vazhga amma enna kadan la irunthu kappathunga ma enga thevaiya puirthi seinga ma engaluku nalla udal ulla sukkatthai thangga amma
@kokilakokilapaul2214
@kokilakokilapaul2214 Жыл бұрын
Amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vincentjaya5159
@vincentjaya5159 7 ай бұрын
❤❤❤
@mariaabishek7292
@mariaabishek7292 Жыл бұрын
Innum niraiya visayam vungalukku theriyallai
@antonysamy.j
@antonysamy.j Жыл бұрын
Ave maria
@rajanthangam6699
@rajanthangam6699 Жыл бұрын
mariye vailga
@ansivinson5423
@ansivinson5423 Жыл бұрын
Ennodaiya ooru kamanayakkan patti
@CatholicChristianTV
@CatholicChristianTV Жыл бұрын
call me: 7200607225
@pavia3456
@pavia3456 Жыл бұрын
சங்கராபுரம் புனித சந்தியாகப்பர்ஆலய வரலாறு அண்ணா
@CatholicChristianTV
@CatholicChristianTV Жыл бұрын
அது எந்த ஊர் பக்கம்?
@selvisenkodi6677
@selvisenkodi6677 Жыл бұрын
Mathave ennagaga vendikollum thaya
@swetha-mn7sj
@swetha-mn7sj 8 ай бұрын
Ethu enga ooru KNP...
@davidchinnappan530
@davidchinnappan530 Жыл бұрын
கும்பிடு சேவை கத்தோலிக்க திருச்சபை அங்கீகரித்து உள்ளது
@paulbosco9924
@paulbosco9924 11 ай бұрын
Brother what about accommodation?
@parimalam4440
@parimalam4440 Ай бұрын
Google map route brother
@CatholicChristianTV
@CatholicChristianTV Ай бұрын
அந்த வீடியோவின் டிஸ்கிரிப்ஷன் பாக்ஸ்ல இருக்குது
@vinodhkumar8767
@vinodhkumar8767 Жыл бұрын
நானும் அங்கே போயிருந்தேன். அங்கு மாதாவிற்கு எலுமிச்சம் பழ மாலை போட்டிருந்தது படு கேவலமாகவும், இந்து முறையாகவும் இருந்தது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை
@babababa2566
@babababa2566 Жыл бұрын
சில விசுவாசிகள் மன நிம்மதிக்கா இப்படி செய்கிறார்கள்,, எல்லாவற்றையும் குறையாக பார்ப்பது தவறு..
@devaloyolite9780
@devaloyolite9780 Жыл бұрын
அது 340 வருட பாரம்பரியம்...... நம்மை போல பக்தர்கள் காணிக்கை செலுத்துவது..... நவீன கால திருவிழாவிற்கு காமநாயக்கன்பட்டி திருவிழாவிற்கு நிறைய வேறுபாடு உண்டு.....
@sathyajothiraj
@sathyajothiraj Ай бұрын
வழிபாடு எப்படி இருப்பினும் தெய்வம் தெய்வம் தான் 😡 thakuri
@kutukuschannel6857
@kutukuschannel6857 Ай бұрын
மக்களின் அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்துகிறார்கள்.
@premaprema5286
@premaprema5286 Ай бұрын
Neenga apdi ninaikathinga
@vskalai6426
@vskalai6426 2 ай бұрын
எட்டு நாயக்கன்பட்டி
@rajanthangam6699
@rajanthangam6699 Жыл бұрын
bathroom yeni pilan
@deepajuliet8140
@deepajuliet8140 Жыл бұрын
மரியே வாழ்க
@sivashankar9240
@sivashankar9240 Жыл бұрын
மரியே வாழ்க
@PraveenPraveen-if3ed
@PraveenPraveen-if3ed Ай бұрын
மரியே வாழ்க
@deenavijay9307
@deenavijay9307 Ай бұрын
மரியே வாழ்க
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 74 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 44 МЛН