No video

காமராஜர் வாழ்க்கை | Life of Kamarajar

  Рет қаралды 113,169

G Gnanasambandan

G Gnanasambandan

Күн бұрын

In this Video,Mr.G.Gnanasambandam gives a speech about former CM Mr.Kamarajar.
Gnanasambandam mention various life events of Kamarajar. He also talks about Kamrajar's famous K plan.
பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
For business related matters relating to our channel (including media & advertising) please contact gguru.eyaldigitals@gmail.com
For copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
Follow us:
KZbin - / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
Follow Eyal Digitals Pvt Ltd
KZbin - www.youtube.co....
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#Kamarajar#Kplan#gnanasambandam

Пікірлер: 40
@rajendranudaiyarvaiyapuri7602
@rajendranudaiyarvaiyapuri7602 3 жыл бұрын
அய்யா வணக்கம்.நான் 1958 ஆம் ஆண்டு முதல் வகுப்பில் சேர்ந்து எடையூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் படித்தேன். மூன்றாம் வகுப்பு வரை இங்கு படித்துவிட்டு 4,5 ஆம் வகுப்பு பவுத்திரம் இந்து ஆரம்பப்பள்ளி( Hindu Management primary school Pavithiram)ஆசிரியை திருமதி ஞானாம்பாள் கண்ணபிரான் அவர்களிடமும் ஐந்தாம் வகுப்பில் திரு.T.முனுசாமி உடையார் தலைமை ஆசிரியர் அவர்களிடமும் படித்தேன். அப்போது பள்ளியில் பால் பவுடரும் சோள ரவை உப்புமா சாப்பிட்டு இருக்கிறேன். அது பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் வழங்கப்பட்டது என்பதை இன்றளவும் எண்ணி மனம் மகிழ்கிறேன். அதனாலோ என்னவோ நான் 1975 ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மரணம் அடைந்த போது திருக்கோவிலூரில் இருந்து வழக்கறிஞர் திரு.பொன்.இராமதாஸ் அவர்களுடன் சென்னைக்கு சென்று இறுதி சடங்கில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றேன். அடுத்த ஆண்டு கீழையூர் நகரில் காமராசர் பெயரில் ஒரு படிப்பகம் துவங்கப்பட்டது .அதில் நான் செயலாளராக இருந்தேன். அந்த படிப்பகம் இன்றும் நடைபெறுகிறது. வாழ்க காமராசர் புகழ்.
@sssdancevideos8798
@sssdancevideos8798 3 жыл бұрын
அந்த மாமனிதர் வாழ்ந்த காலத்தில் வாழ எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை ஐயா
@paramasivamt5124
@paramasivamt5124 11 ай бұрын
தலைவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் நானும் ஒருவன். நிகரில்லா தலைவர். என்றும் அவர் புகழ் ஓங்கட்டும்.
@sriarulmurugankrishnan7250
@sriarulmurugankrishnan7250 4 жыл бұрын
காமராஜரின் வரலாற்றை பார்த்து படித்ததன் மூலம் எனக்கு ஒன்று தோன்றுகிறது, தந்தை பாட்டன் செய்த பாவங்கள் தலையனை வந்து என்று பெரியோர்கள் சொல்வார்கள் அது எவ்வளவு தூரம் உண்மை ஆம் ஐயா நம் தாத்தா தகப்பன் ஒரு நல்ல மனிதர் காமராஜருக்கு எதிராக ஓட்டுப்போட்டு தோல்வியடையச் செய்தனர் அந்த நல்ல மனிதருக்கு செய்த பாவம் தான் இப்பொழுது இருக்கும் சந்ததிகளை வந்தடையும் என்பது எவ்வளவு தூரம் உண்மை அவருக்கு செய்த பாவத்தினால் இப்பொழுது இருக்கும் அரசியல்வாதிகள் கையில் நாம் சின்னாபின்னம் பட்டுக் கொண்டிருக்கிறோம்.
@vengatesan9754
@vengatesan9754 4 жыл бұрын
Xxxxxxxxxxxxxxxxxzxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e Жыл бұрын
ஆம்
@ramnathbabu6224
@ramnathbabu6224 5 жыл бұрын
மிக அருமையான சிந்திக்க கூடிய பேச்சு
@DASS1984
@DASS1984 4 жыл бұрын
கர்மவீரர் காமராசர் ஐயா அவர்களைப் பற்றி நீங்கள் சொல்லும் அழகு தமிழுக்கு கிடைத்த அழகு
@viratjeeva3459
@viratjeeva3459 5 жыл бұрын
Kamarajar கதைகளை கேட்டு கொண்டே இருக்கலாம்
@PratheikshaSUBA
@PratheikshaSUBA Жыл бұрын
Wa àaqq
@kalirajat9448
@kalirajat9448 4 жыл бұрын
Thank you very much for the great speech on great leader, the leader of freedom fighters of TN K Kamaraj.
@saravananmadhavan941
@saravananmadhavan941 2 жыл бұрын
உலகின் மிக தலைசிறந்த மாமனிதர் காமராஜர் ஐய்யா....
@SuperVenukanth
@SuperVenukanth 5 жыл бұрын
Manitha vadivil kadavul ayya neenga. PERUNTHTHALAIVAR
@manibala999
@manibala999 5 жыл бұрын
Happy to hear about kamaraj ayya from you sir. Please continue the good work. I will make my kids and parents to listen to this video.
@ramsu1231
@ramsu1231 3 жыл бұрын
சிறந்த பேச்சு .. நன்றி ஐயா
@thiruppathi.stamilselvan6024
@thiruppathi.stamilselvan6024 4 жыл бұрын
King maker
@rajagangisetti3803
@rajagangisetti3803 3 жыл бұрын
ஐயா .நான் உங்கள் மாணவன் மிகநன்று
@user-xy4su9ls3n
@user-xy4su9ls3n 8 ай бұрын
அவரை வீழ்த்திய பெருமை புகழ் எல்லாம் நமக்கு தான் 😅😅
@rajsri4947
@rajsri4947 3 жыл бұрын
By defeating noble people like Kamaraj our Tamilnadu still struggling to get proper ruler
@manikandankaruppiah8733
@manikandankaruppiah8733 4 жыл бұрын
🔥💝 கர்மவீரர்💝🔥
@harinic80
@harinic80 4 жыл бұрын
Naan padithathu...avaral..than..kamarasar..kudutha..mathiya..vunavu...kothumai...soru..thottkka..naatu..sakkakkarai..appothu..naan ..padithathu...3..m..class...ippothu..enunku..vayathu..47....enakku..kadavul..nambikkai..kidayathu..naan..kaiyeduthu..kumbidim...kadavul..kamarasar..
@kid_boy_sudar9837
@kid_boy_sudar9837 4 жыл бұрын
அருமை சகோ
@jaya5237
@jaya5237 4 жыл бұрын
👍👍👍👍👍
@BewithKarthik
@BewithKarthik 5 жыл бұрын
கர்மவீரர்.
@sshanmughampsubramaniam4143
@sshanmughampsubramaniam4143 5 жыл бұрын
அப்பழுக்கற்ற அந்த நேர்மையான தலைவரைப் பற்றி பேசலாம்.பெருமூச்சு விடலாம்... வேறு என்ன செய்ய....
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 3 жыл бұрын
அருமை ஐயா🙏
@mgrramachandran1639
@mgrramachandran1639 3 жыл бұрын
புத்தகம் விவரங்கள் தரவேண்டும் ஜயா
@kesavankesavan7759
@kesavankesavan7759 4 жыл бұрын
Kamarajar Aniyilirundu kalappani Seytha Dhondanana Enakku Ungal Sirappana Uraiyai kettu Enadu Kankal kanneeril Kulamanadu
@vasanthabcd
@vasanthabcd 3 жыл бұрын
Thank you sir love you 🤗🤗🤗🤗🤗🤗🤗
@narayananankaruppasamy4269
@narayananankaruppasamy4269 3 жыл бұрын
Super Sir
@maheemediamadurai
@maheemediamadurai Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏
@r.thamarikkannankannan8082
@r.thamarikkannankannan8082 4 жыл бұрын
Mr.R. thàmarikkannan From Sri Lanka island Colombo Good speech that life of kamarajr Mr.R Mr. r.thamarikkannan No.20,hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka
@manikandanviswanathan
@manikandanviswanathan Жыл бұрын
🙏
@comrade3467
@comrade3467 4 жыл бұрын
Ayya epdi irukinga nalama irukingala
@arumugams2737
@arumugams2737 2 жыл бұрын
ஐயா நீங்க எவ்ளோ தான் சொன்னாலும் காமராஜரே இன்னிக்கு வந்து எலக்சன் என்ன 500 ரூபாய் காசு கொடுத்து தான் ஓட்டு போடுவாங்க எல்லாம் மாறிடுச்சு
@comrade3467
@comrade3467 4 жыл бұрын
Cm pathavi la ivlo seiya mudiyumnu nenacha ipo pandra aatchi la evlo seyalam ayyo paavinga ipdi kevalama aatchi seiraangale
@tamilvalavan3871
@tamilvalavan3871 5 жыл бұрын
He is ADMK party. He will Suitable person for speak about prides of JJ and OPS and EPS etc. Not for Karma veerar.
@shivajishiva1326
@shivajishiva1326 3 жыл бұрын
அருமை kzbin.info/www/bejne/d56Uk2x4g7KcfLM
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 17 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 83 МЛН
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 10 МЛН
ஹனுமன் கதாபாத்திர படைப்பு
1:01:51
Kamaraj king maker what is kamaraj rule
35:40
B. Balamurugan I.R.S
Рет қаралды 191 М.
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 17 МЛН