என் அன்புக்குரிய கோதண்டம் குரூப்ஸ் ஒரு அருமையான அட்டகாசமான சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி பல கோடி பெரும்பாலும் மதிப்புள்ள இது நிகழ்ச்சி ஆகும் ஆயிரம் முறை சொன்னாலும் மக்களும் எடுபடாத கருத்துக்கள் இந்த நிகழ்ச்சி மூலம் கண்டிப்பாக எடுபடும் வாழ்த்துக்கள் கோதண்டம் குரூப்ஸ்
@lionvijay30164 ай бұрын
இவர்களின் நகைச்சுவை காட்சிகள் மனம்விட்டு சிரித்து மகிழவைக்கிறது
@arumugamkrishnachetty77922 жыл бұрын
அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் செய்தி, வாழ்த்துக்கள்
@RGgaming1K12 жыл бұрын
Excellent video
@kumaraswamyk.g8242 жыл бұрын
Excellent. சிரிக்க, சிந்திக்க.
@VasanthaKumarMPS-sd8en Жыл бұрын
காமெடி சூப்பர்.ஐடியா பிரமாதம்..
@rajan9332 жыл бұрын
இது சிரிக்க அல்ல சிந்திக்க அருமையான பதிவு😇😇😇
@madeshp91262 жыл бұрын
So we
@umasankaranv168 Жыл бұрын
Super
@ramji24hours7 ай бұрын
L😊😊😊😊p😊😊😊pp@@madeshp9126
@Kuwait-ob6lg2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் இருவருக்கும்
@thamaraiselvan86992 жыл бұрын
.
@monishacoveringmarket31032 жыл бұрын
பேங்க் லோன் வாங்கி வீடு கட்டி கட்ட முடியாமல் அவஸ்தைப்படும் பல குடும்பங்களை நான் பார்த்திருக்கிறேன் நல்ல விழிப்புணர்வு வாழ்த்துக்கள்
@vasanthkumarvasanth14862 жыл бұрын
அதில்நானும் அடங்கும்
@monishacoveringmarket31032 жыл бұрын
@@vasanthkumarvasanth1486 don't worry brother all is well
@dheerajjaisheelan31472 жыл бұрын
சிரிக்க வேண்டாம்... கோதண்டம் அழும்போது எல்லா பஜாஜ் ஃபைனான்ஸ் பயனர்களையும் நினைத்துப் பார்த்தேன்.
@VelMurugan-lo3zb Жыл бұрын
👌👌
@smilyarul44049 ай бұрын
... Ama ..😂 athellam oru finace 😁😁😁
@murugesanmurugesan-pr9rg8 ай бұрын
p@@VelMurugan-lo3zb
@kbala38577 ай бұрын
Enakku Bajaj fraud than ninappu varudhu 50000 ku 30000 extra kattunan pagal kollaikaaran Bajaj yaarum idhula edukaathinga
@Pugal_uzumaki5 ай бұрын
🥹🥹🥹🥹🥹
@om83872 жыл бұрын
நல்ல சிந்தனைக்குரிய நடிப்புதான் புழுகிப் புழுகி பணத்தை கறப்பவர்கள் சிலர் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை மிக இலகுவாக புரியவைத்துவிட்டீர்கள் நன்றி
@rmvalan65732 жыл бұрын
இது ஒரு இடத்தில் உண்மையாக நடந்தது.... மக்களே விழிப்புணர்வு மிகவும் தேவை... அருமையான விழிப்புணர்வு காணொளி....
அருமை sir... சரியான விழிப்புணர்வு sir... நன்றி 🙏🙏🙏வாழ்த்துக்கள்....
@kidschannels43108 ай бұрын
கடலூர் எம் இராமலிங்கம் நல்ல விழிப்புணர்வு கருத்துள்ள நகைச்சுவை நாடகம் நன்றி பொதிகக்கு
@maruashok60752 жыл бұрын
Excellent content. Really awesome. People should wake up atleast now. I had similar experience with my bank. But in my case I have tortured bank and got back my prepaid charge almost 46K and I closed personal loan amount 10L without any prepaid charges. It was really amazing experience which I got at my early age. If the same experience faced in late 40 or 50's you all better know what would have happened 😂😂😂 atlast attack. But I am happy that I got those wonderful exp with little bitter which helped me to learn the society and the money management.
@mohammedhussaina22762 жыл бұрын
Tþ⁵
@yesaiah71122 жыл бұрын
No
@vishnusankar17202 жыл бұрын
அருமை...... எப்படி லோன் வாங்க வைப்பார்கள்..... என்பதை சொன்ன விதம் அருமை...... லாபம் பேங்க் மட்டும் தான்...... மக்களுக்கு இல்லை என்பது தான் உண்மை......
@kidschannels43108 ай бұрын
. உண்மை
@lahireenjazz6243 Жыл бұрын
Both of acting amazing supb I'm from sri Lanka 🇱🇰
@ragum56712 жыл бұрын
முடியல டா சாமி 😀😀😀👍🙏
@thangarajraj87358 ай бұрын
அருமையான காணொளி.சிந்திக்க வைக்க கூடிய பதிவு
@venugobalr34882 жыл бұрын
Very good message to the general public not to fall victim to fraudsters.
@RajaSekar-il5zo Жыл бұрын
😊sysusuf
@kiopnkiopl34602 жыл бұрын
மக்கள் சிறப்பாக சிந்திக்க வேண்டும்.
@chitranarayanan9972 Жыл бұрын
Arumai kodandam n mullai arumayana nadippu .
@snehamurgesh12672 жыл бұрын
mullai and kodhandam iruvarum endha show pannalaum miga arumai v big fan f dm
@mohanbanu477 Жыл бұрын
அநியாய கொள்ளையா இருக்க இது ரொம்ப ஓவர்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@selvarajugurusamy97422 жыл бұрын
மக்களுக்கு சென்றடைய வேண்டிய நல்ல கருத்துக்கள் கொண்ட நிகழ்வு நன்றி முல்லை கோதண்டம்.
@ibrahimasha78482 жыл бұрын
,, 👍👏👌😎😂. செம மாஸ்
@sekarshanmugam1792 жыл бұрын
முல்லையின் நடிப்பு அட்டகாசம்.
@josephthomas30432 жыл бұрын
வட்டிக்கு விட்டு சம்பாதிப்பது ஒரு காலத்தில் கேவலமாக இருந்தது. இப்போ உலகமே indirect ஆ வட்டிக்கு விட்டு சம் பாதிக்கிறது.
@muruganandhamshaas91992 жыл бұрын
பொதிகை தொலைக்காட்சி க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@shekarravi1463 Жыл бұрын
Evargal comedy reallya irukum and 💯
@ifthikannubaid18022 жыл бұрын
மக்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு சந்தோஷமான நிகழ்ச்சி
@ManiKandan-v1e5nАй бұрын
நான்கு மோசடியை தெளிவா சொன்ன அண்ணனுக்கு நன்றி இந்த சிலந்தி வலையில் சிக்கிய சிறு பூச்சி நனும் தான் 😭😭😭
@hemanthk762 жыл бұрын
Superb
@thenmozhialavandhar1381 Жыл бұрын
முல்லை கோதண்டராமர் அவர்கள் இருவரும் இணைந்து நடித்த தும மிகவும் அருமை அருமை இதைப் பார்த்த பிறகுமக்கள்திருந்தவேண்டும்😂
@raveendrana84152 жыл бұрын
உலகமகா பிராடுத்தனம்
@bharath49372 жыл бұрын
This may be comedy.. But this is wat happening in real with many banks. Good performance both.
@shajahanparveen88422 жыл бұрын
Super 😄😄😄😄😄
@aravindlee983 Жыл бұрын
Super Anna epo ethau Ella nadakuthu Anna super Anna
@melodious-pieces2 жыл бұрын
Excellent not only for comedy, good awareness
@purusothkumar67312 жыл бұрын
Vera level mullai and kothandan Anna sema comedy
@lakshmisundar48902 жыл бұрын
66666666666
@raja.sraja.s99482 жыл бұрын
அருமையான தொகுப்பு! இது தான் உண்மை நிலை!
@murgesheshwar2 жыл бұрын
I saw this more than 10 times, best acting 👍👍
@venkateswarans27052 жыл бұрын
Excellent acting by Kothandam, good acting by Mullai.
அப்படியே அவங்க லோன் வாங்கனாலும் நீங்க சொல்லுற மாறி 7வருஷம் கட்டண 3780000 தான் வருது கணக்கே தப்பா இருக்கே.......😂😮😊
@mythilikrishna36322 жыл бұрын
Excellent bro 🎊
@PakeerathanNallaiah3 ай бұрын
ராம (நாடகம் ) வை விட உங்கள் நிகழ்ச்சிகள் சூப்பர் ❤❤
@KrishNaa-f5n5 күн бұрын
Manju groups beach side villa🤣🤣🤣
@prakasamsrinivasan44872 жыл бұрын
Super acting by kothandam
@parimalasoundararajan60532 жыл бұрын
மடியைப் பிடித்து மாங்காய் போட்டு குடுமியை பிடித்து காசு வசூல்...இதுதானோ
@RajKumar-vy6he2 жыл бұрын
Super comedy.. keep it up..
@jothibasu79962 жыл бұрын
இன்றைய நிலையில் இதுதான் உண்மை
@dhivakar2908 Жыл бұрын
அருமையான comedy
@surprise_gift2 жыл бұрын
Really சூப்பர் 👌👏
@raghuramanr98512 жыл бұрын
Excellent performance by all.
@vinothm87262 жыл бұрын
13:10 super
@rajant.g.50712 жыл бұрын
Excellent 😀 wonderful vedio
@elumalaibalasekar38772 жыл бұрын
go to axis bank,u will face the same situations
@visiontosuccess2 жыл бұрын
Congrats
@Sudharson89 Жыл бұрын
Informative video
@justinburjes67062 жыл бұрын
Mullai gothandam comedy plus awareness very super
@priyapandiyan27072 жыл бұрын
வேல் அண்ணா நீங்க ரொம்ப நல்லா பண்ணறீங்க.. All tha best anna
@duraisamyc463 Жыл бұрын
உண்மை தற்போதய வங்கிகள் வாடிக்கையாளர்களை படுத்தும் பாடு இதுதான்.
@praveenpalanisamy50612 жыл бұрын
Extra ordinary performance.. these kind of comedies need to be in Movies!!!
@Yuvaraj-yw9zc8 ай бұрын
நல்ல பாடம்
@visiontosuccess2 жыл бұрын
Compulsory loan kanna ponna customer la nanum onnu
@uva.m25772 жыл бұрын
Masa anna ✌👏😁😂😁
@lalithakrishnan88802 жыл бұрын
Both Super Acting 😀
@karthiKeyan-js2uo2 жыл бұрын
Super😀😀😀😀😀
@noormohammed56792 жыл бұрын
அன நல்ல பன்ரிபா நிங்க சுப்பர்
@junaidahmed7352 жыл бұрын
Super உண்மை
@pannirselvamselvam80272 жыл бұрын
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டு தான் இருப்பார்கள் 😤😤
@abdulhakeem63812 жыл бұрын
Excellent, Truth on Banking System
@sbaskaran85222 жыл бұрын
Nice
@gvbalajee2 жыл бұрын
Nice comedy
@sasikumarmuthu78362 жыл бұрын
Vera level
@deepakmech944 ай бұрын
இதே வீடு கான்செப்ட்ல இன்னைக்கு ஒருத்தன் என்னை அப்ரோச் பண்ணான்
@ramalakshmi96702 жыл бұрын
Super ji
@mrbd27712 жыл бұрын
Excellent
@thangavelc46572 жыл бұрын
I love you and family and friends 👍 👌 🙆♂️ 🆗️ 🆒️ 👍 👌
@mohanprasath78992 жыл бұрын
Very very nice combination both of you sir's.. and your performance is extraordinary sir
@karunamoorthy25242 жыл бұрын
Really awesome. I want to talk with mullai sir and kothandam sir. Extraordinary performance.
@vetriventhankanthimathi12812 жыл бұрын
Really super
@iniyaniniyan97342 жыл бұрын
நாட்டு நடப்பை அப்படியே கண் முன்னே கொண்டுவருகிறீர்கள் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கஉம்
@SathishKumar-jb5xb Жыл бұрын
😢
@muthukumarana30933 ай бұрын
பர்சனல் லோன் வாங்கி புத்தி கொள்முதல் பெற்றவர்கள் சார்பில் 😢😢😢
@pradeepp.j24012 жыл бұрын
கடன் வாங்கினால் உண்மையாக இதுதான் நடக்கும் அனைவரும் சிந்தித்துப் பாருங்கள் வேலை எங்கே கடன் வாங்கினாலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து பாருங்கள் நன்றி
@balabalakrishnanb88972 жыл бұрын
Iuiuoiupiip
@chinnaerumbu3 ай бұрын
Real stories: Many IT professionals are struggling with these types of loans.
@senthilkumar69932 жыл бұрын
In few days it will all customers
@parthu0092 жыл бұрын
Hilarious 😆😆😆
@elangon3832 Жыл бұрын
Thunivu move niyapagam varuthu
@viva35912 жыл бұрын
Good one, excellent work by both of you, presented the real scenario of loan business tactics traps...
@Ravi-ni4kz5 ай бұрын
ANNA 007 ❤ ravi ravi ravi ravi ravi ravi ravi ravi ravi ravi ravi ravi ravi ravi ravi
@subramanians45042 жыл бұрын
I am an officer in government bank. But in private banks the sales executives are doing the same thing what showed in this videos. Innocent people suffering a lot.