கா. மு. ஷெரீப் | Ka. Mu. Sheriff

  Рет қаралды 15,295

G Gnanasambandan

G Gnanasambandan

Күн бұрын

Пікірлер: 40
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
என் தந்தை அடிக்கடி பாடும் பாடல் ஏாிக்கரையின் மேலே போரவலே என்றபாடலும் ..நான் பெற்ற செல்வம் என் தந்தை மிக அழகாக பாடுவாங்க ...இந்த பாடல்களின் நினைவுகளை அழகாக சொன்னதற்கு நன்றி சாா்.
@dkarthick343
@dkarthick343 4 жыл бұрын
கவிஞர் கா.மு.ஷெரிப் அவர்களை பற்றிய அருமையான நினைவு தொகுப்பு... நன்றி ஐயா..
@To3News-f7j
@To3News-f7j 2 жыл бұрын
கா. மு. ஷெரீப் ஐயா எனது ஆசிரியர் என்ற பாக்கியம் செய்த ஒரே ஒரு மாணவன் ஆர்.வி.மணிவண்ணன்
@chellamkesavan6142
@chellamkesavan6142 2 жыл бұрын
தெரிந்தால் பேசவேண்டும்..கண்ணதாசனின் பதிலை படித்தாவது தெரிந்து கொண்டிருக்கவேண்டும் ஞானசம்பந்தன் அவர்களே
@ameen3614
@ameen3614 Жыл бұрын
வானில் முழு மதியை கண்டேன்"..., கவிஞர. கா.மு. ஷெரீப் எழுதிய பிரபலமான பாடல்
@kasimkasim6649
@kasimkasim6649 Жыл бұрын
🎉நன்றி புலவர் ஞனசம்மந்தன் அவர்களே.
@serendipity5951
@serendipity5951 3 күн бұрын
That is a very nice posting. Keep up the good work!
@kasimkasim6649
@kasimkasim6649 Жыл бұрын
கலைஞரை சேலம் மாடன் தியேடர்ஸ்க்கு அன்றே 500 ரூபாய்க்கு வோலை வாங்கி தந்தது கவிஞர் கா.மு.ஷெரிஃப் தான் என்பது யாருக்கு தெரியூம்
@nammaooruperumai1047
@nammaooruperumai1047 4 жыл бұрын
அருமையான பதிவு. நான் கேட்டிராத தகவல் நன்றி 🙏 ஐயா
@msyakobdeen5963
@msyakobdeen5963 3 жыл бұрын
நல்ல சுகமான தகவலை தெரிவித்தற்கு நன்றி
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 жыл бұрын
Thangal kooriya anaiththuppaadalkalume arumaiyana paadalkal.Avartham perumaiyaik kurippittamaikku nanri.
@shams4489
@shams4489 4 жыл бұрын
Awesome 👍😊 information Sir, thanks 😊
@deenravanan
@deenravanan 3 жыл бұрын
கா மு சரீப்....அவர்கள் கூத்தாநல்லூர் அருகே வேளுகுடியில் சில காலம் வசித்துதாகவும் தகவல் உள்ளது...
@Basha-m1y
@Basha-m1y 3 ай бұрын
Excellent
@arafathameen9372
@arafathameen9372 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்
@theopluspraveen1324
@theopluspraveen1324 2 жыл бұрын
Super sir
@plastram
@plastram 4 жыл бұрын
நல்ல தகவல்.... அருமை ஐயா...🙏🙏🙏
@mas5405
@mas5405 4 жыл бұрын
உங்கள் வீடியோக்கள் மிகவும் அருமையாக உள்ளன. நடிகர் "நவரச திலகம்" முத்துராமன் பற்றிய தகவல்களைப் பகிரவும். அவரது திரைப்பட வாழ்க்கையைப் பற்றி, சினிமா துறையில் உள்ள அவரது நண்பர்களைப் பற்றி, அவரது தனித்துவமான நடிப்பு பற்றி ....
@buvanavg
@buvanavg 4 жыл бұрын
அருமையாக தகவல் ஐயா...
@swaminethaji5652
@swaminethaji5652 4 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@karthikk594
@karthikk594 4 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏
@peermohamed7736
@peermohamed7736 3 жыл бұрын
THANK YOU THANK YOU
@kavithaathaikuttieskathaig2168
@kavithaathaikuttieskathaig2168 4 жыл бұрын
"கவிதா அத்தை குட்டீஸ் கதைகள்" Singapore லிருந்து KIDS TAMIL STORY TELLING channel சார்பாக உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள். நண்பர்களே குழந்தைகள் நிறைய கதைகள் கேட்க அனுமதியுங்கள். அவர்கள் கற்பனைத் திறன் சிறகு விரித்துப் பறக்கட்டும்.🤩
@raghulveer8577
@raghulveer8577 4 жыл бұрын
நன்றி அய்யா! உங்களுக்கு என்ன கைமாறு செய்ய போகிறோம் தெரியல. 🙏
@shajua2112
@shajua2112 3 жыл бұрын
Arumai
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 7 ай бұрын
நான் பெற்ற செல்வம் பாடல் வரிகளை தவறாக கூறியுள்ளீர். (கிட்ட இருந்தே நினைத்தாலும் அல்ல...) எட்ட இருந்தே நினைத்தாலும் இனிக்கும் மணக்கும் உன் உருவம்.
@jeganm7663
@jeganm7663 4 жыл бұрын
அருமை
@abdulwahab-fg3es
@abdulwahab-fg3es 2 жыл бұрын
great men
@mrarunj
@mrarunj 4 жыл бұрын
இலங்கை வானொலி ஆசிய சேவையில் இவர் எழுதிய பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
@periyaduraiperiyadurai721
@periyaduraiperiyadurai721 4 жыл бұрын
Arumai ayya
@swaminethaji5652
@swaminethaji5652 4 жыл бұрын
சிறப்பு அழகும் அறிவும் நிறைந்த பாடல் இலக்கிய தகவல்
@mahendransenthurpandiyan5223
@mahendransenthurpandiyan5223 4 жыл бұрын
Supper 🙏🙏🙏
@kannadhasanproductionsbyan4271
@kannadhasanproductionsbyan4271 4 жыл бұрын
பாட்டும் நானே பாவமும் நானே பாடலை எழுதியது கண்ணதாசன் தான். அவரது விளக்கம் கண்ணதாசன் மாத இதழில் வெளிவந்து இருக்கிறது. தயவு செய்து மீண்டும் இத்தகைய செவி வழிச் செய்திகளை உண்மை என்று நம்பி சொல்ல வேம்ண்டாம்
@sasidharan4900
@sasidharan4900 3 жыл бұрын
No it's written by the great principled poet Sri Kavi ka mi sheriff
@jagadeesanv6969
@jagadeesanv6969 2 жыл бұрын
@@sasidharan4900 Many documentary proof were produced by Annadurai Kannadasan which proved beyond doubt that the song "Pattum Naane" was written by Kannadasan. If you dispute this kindly submit at lease one documentary proof that the above song was written by Ka. Mu . Sherif.
@RajKumar-bh5cs
@RajKumar-bh5cs Жыл бұрын
is Sasidharan your real name? Did you read kannadasan's article where he roared about that song? why did not Sheriff answer him? Principled is just a mask from hiding your real emotions
@srisri5649
@srisri5649 Жыл бұрын
அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை
@AASUSID
@AASUSID 4 жыл бұрын
🙏
@Issacvellachy-gr6os
@Issacvellachy-gr6os Жыл бұрын
இன்னும் சொல்லப்போனால் "அன்னையை போல் ஒரு தெய்வம் இல்லை" என்ற பாடலை எழுதியவரும் கண்ணதாசன் தான். இந்த க.மு "ஷரிப் அவரது மார்க்க படி அன்னையை தெய்வமாக வைத்து பாட்டு எழுத இயலாது என்று கடைசி நேரத்தில் காலை வாரிவிட் இயக்குனர் கடைசி நிமிடத்தில் கன்னதாகனிடம் " அன்னையை போல". என்ற பாடலை எழுதி வாங்கியுள்ளார். ஆனால் படம் ஏற்கனவே தயார் ஆகி விட்டதால் அதில் கமு விரிப் பெயர் வந்து விட்டது. இதை தாங்கி கொள்ள முடியாமல் கழு ஷரிப் செய்த வேலை இது
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН