அருமையான நிகழ்ச்சி சுருதி வலைதளத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....
@fazhilahmubarak92746 жыл бұрын
மேடையில் ஆக்ரோசமான பேச்சுக்களைவிட யுகபாரதி போன்றவர்களின் எளிமையான பேச்சுகளே பெரிதும் சிந்திக்க வைக்கிறது
@ilakkiyavasippu3 жыл бұрын
உண்மை
@subramania66814 ай бұрын
❤
@skthanioruvan78764 жыл бұрын
காலத்தால் அழிக்கமுடியாத... வரிகளால் இன்னும் நம்முல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். கவிஞர் காமு.செரீப்♥️
@divandivan41383 жыл бұрын
வாழ்த்துக்கள் யுக பாரதி, தாங்கள் ஊடக, சமூக வலைதளங்களின் பாரதி
@news24tv10 Жыл бұрын
மனிதர்களின் வாழ்வியல் நடைமுறைகள் அற்புதம் !!
@Kavignar_Saravanan4 жыл бұрын
நானும் கவிஞன் தான். பாடல் எழுத ஆசை உண்டு பயமும் உண்டு. ஆனால் அந்த பயத்தை போக்க யுகபாரதி அண்ணாவின் பேச்சை நான் கேட்க்க ஆரம்பித்தேன் தைரியம் தருகிறார் புதிதாக பாடல் எழுத முயலும் கவிஞர்களுக்கு. நன்றிங்க அண்ணா..
@simplesmart86132 жыл бұрын
அருமையான பதிவு ஜயா ஷெரீப் அவர்கள் பற்றிய தகவல் அவர் எழுதிய பாடல்கள் பற்றிய தகவல்கள் உங்களால் தெரிந்து கொள்ள உதவியது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@linganathan18962 жыл бұрын
அருமையான பேச்சு தோழர் யுகபாரதி
@karuppiah29528 ай бұрын
மிக அருமை
@loganathannanjukutty30282 жыл бұрын
யுகபாரதியின் பேச்சில் யுகம் காண வேண்டும் புகழ்பெற்ற கவிஞர் பூமியில் வாழ்ந்த விதம் கண்ணீரை வடிக்கிறது அய்யாவின் புகழுழ் பல்லாயிரம் பேருக்கு கொண்டு செல்வேன்.
@poongodir61066 жыл бұрын
அருமையான பதிவு மட்டுமல்ல தகவல்கள்
@fazhilahmubarak92746 жыл бұрын
கா.மு.ஷரிஃப் பற்றிய பல தகவல்களை அறிந்தேன் இதன் மூலம்
@Endrum14 жыл бұрын
நன்றிகள்
@alagarsamyalagarsamy10943 жыл бұрын
Yuga barathi speech Super
@pnpnaveenprabu7 жыл бұрын
Thank you Shruti TV... People like me are not able to come to the event.. But atleast you are uploading the videos of the events like this.. Thank you so much.. Please continue to upload videos of the events like this that are happening in Tamil Nadu....
@erodesenthil5898 Жыл бұрын
Thanks sir
@serendipity59512 күн бұрын
Well done to all the poets of Tamilnadu.
@Ram-rj9hq3 жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றி தமிழ்
@VijayaKumar-oc7kw4 жыл бұрын
மிக அருமை..
@muniyankaliyamoorthy2396 жыл бұрын
Thanks shruti tv
@sweet-b6p2 жыл бұрын
கவிகளின் உன்னத வரிகளுக்கு உயிரூட்டிப்பாட அன்று தமிழ்த்தாய் தத்தெடுத்த குரல் தெய்வம் ரி.எம்.சௌந்தரராஜன் இருந்தார் . பாடல்கள் கேட்டவர்களின் உயிரில் உறைந்து போனது, நிலைத்து நின்று இன்னமும் இனிக்கிறது.
@-databee1913 жыл бұрын
அருமை 👌
@kovaipestcontrolkovaipestc23964 жыл бұрын
Mr.YUGABHARATHI nice man
@thamizhthamizh26045 жыл бұрын
Congratz shruthi.. Channel
@sundarchandran84402 жыл бұрын
சிறப்பான பேச்சு
@abdoche52837 жыл бұрын
அருமை அண்ணா.....
@vijaykoimbatore6 жыл бұрын
கவி காமு செரிஃப் அறிமுகம் அருமை
@devendranm36264 жыл бұрын
Arumai
@thangamanijayapandian43613 жыл бұрын
யுகபாரதியின் அந்த அரசியல் ௩ழைப்பு அ௫மை👍👌 சின்ன சின்ன தடவலகள் எப்போழதும் சுகம்தான்
@sivakiddinan34584 жыл бұрын
கலைஞரின் திருமண வாழ்க்கையைப் பேசியது ஒரு சின்னத்தனமான பேச்சாகப் பார்க்கிறேன் ஒரு ஒழுக்கமின்மை கொண்ட மனிதனை முற்படுத்துவதால் வருங்கால சந்ததிக்கும் ஒழுக்கமின்மை பரப்பப் படுகிறது
அன்னையை போல்... பாடலை அந்த இஸ்லாமியர் புரிதலில் தான் தவறு பாடலில் இல்லை
@Aubd4173 жыл бұрын
தாயும் படைப்பு , சுவர்கமும் படைப்பு ... அனைத்தையும் படைத்தது இறைவன் என்பது ஒரு அடிப்படை இஸ்லாம் சொல்கிறது,,, தாயை பற்றி அறிந்தவருக்கு, சுவர்கத்தை பற்றி நினைத்தவருக்கு, அனைத்தையும் படைத்த இறைவனை பற்றிய அறியாமையை காட்டுகிறது இவரது உரை..
@akrishnan8211 Жыл бұрын
இறைவன் மிகப்பெரியவன்-மதக்கருத்து(இஸ்லாமிய றை).அதனால் தாய் ம றுக்கப்படுகிறாள். எப்பொருள் யார்யார்வாய்க்கேட்பினும் அ ப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.(உலகப்பொதுமறை).அதனால்,தாய் மேலானவள்.
@mohamedsulaiman40272 жыл бұрын
அப்போ இப்போ வந்த ஓ சொல்லுரியா பாட்டை கேட்ட செரிஃப் ஐயா நாட்டை விட்டே ஓடிப்பார்😃😃😃😀😀
கா..மு. ஷரீப் அவர்கள், காலமானது..1965.. கலைஞர் முதலமைச்சராக, பதவியேற்பு..1969.... ஷரீப் அவர்களின் மனைவியார் , முதலமைச்சரை சந்திக்கும் போது, K.M.ஷரீப் காலமாகி ஏறக்குறைய, 5 வருடங்கள் . ஆகையால் , மனைவியார், உதவி கோரும் போது, ஷரீப் அவர்களுக்கு , தெரியுமா?.. என கலைஞர் கேட்டிருக்க, வாய்ப்பில்லை.
@sacmoac16614 жыл бұрын
No, he died after 80 only, because he participated in a major tamil islamic conference at kayalpattinam in 1978. I saw the conference.