மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம். Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.
@cutiers89222 жыл бұрын
🙏
@fathimasaara51102 жыл бұрын
மிக்க நன்றி சேர்
@thilakaroselin99122 жыл бұрын
Hello Sir Could you please explain "FIBROMYALGIA"
@ajithkumar5392 жыл бұрын
Sir running odambothu valikithu
@saravananr13182 жыл бұрын
Sir excersise will make the herniated disc prblm normal..I am doing excersie regularly will it heal actually I am dentist while doing procedure sometimes I get pain once I stretch it gets relived
@bashafairose1083 Жыл бұрын
எனது வலியையும் தாண்டி தங்களது சிரிப்பும் உத்வேகம் தரும் வார்த்தைகளும் என்னை தங்களின் பால் அதிகம் ஈர்க்கிறது.
@nagarajanmn3261 Жыл бұрын
முடிந்தவரையில் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசினால் நன்று💖
@realcrickethero20873 ай бұрын
Engada irundu variga
@vijay-hz3lt Жыл бұрын
இதுபோன்ற நல்ல மனிதர்கள் இந்தக் உலகில் இன்னும் இருக்கிறார்கள நன்றி
@simtamil8 ай бұрын
👍vijay
@chitradevi744 Жыл бұрын
மிக அழகாகவும் பாஸிட்டிவாகவும் முகமலா்ச்சியுடனும் கூறுவதும் அருமை தம்பி. வாழ்த்துகள் தம்பி.
@sundarraju8846 Жыл бұрын
❤
@simtamil8 ай бұрын
👍chitradevi
@rajkiran7663Ай бұрын
Urine motion poga mudiyalanu solluran, idhu positive na visayama?
@thanganesam48562 жыл бұрын
ரொம்ப இழுக்காம ஷோர்ட்டா ஸ்வீட்டா சொல்லியிருக்கீங்க. பயமுறுத்தாம 'முடியும்' எனவும் தைரியமான வார்த்தையையும் சொல்லி ஊக்கம் கொடுத்திருக்கீங்க. நன்றி😊🙏
@BharathiBharathi-ty1gn9 ай бұрын
Ok sir nammpikaiya iruku
@Attitude77699 ай бұрын
True💯
@கதிரவன்-ங3ண3 ай бұрын
இதென்ன fast food கடையா? Short ஆSweet ஆ சொல்ல.
@thanganesam48563 ай бұрын
@@கதிரவன்-ங3ண சிலர் ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுப்பாங்க சார். அதை தான் சொன்னேன். எதாவது தப்பு இருக்கா சார் 😊
@naveenaramesh24512 жыл бұрын
நன்றி சகோதரரே.... என் வீட்டுகாரர்க்கு இந்த பிரச்சினை இருக்கு... நான் பயந்துட்டு தான் இருந்தேன்... இப்போ தெளிவாகிட்டேன்.... டாக்டர் பார்த்து மருந்து எடுத்துட்டு இருக்காங்க.... நிறைய உடல் மனம் பிரச்சினைகளுக்கு உங்கள்ட்ட இருந்து தான் தீர்வு எடுத்துக்குறேன்.... மிக்க நன்றி....
@ramanvadivelmurugan Жыл бұрын
மிகவும் அருமை எனக்கு ஆகஸ்ட் 2016 முதல் முதுகு வலி இருந்து வருகிறது. மருத்துவரிடம் காண்பித்து விட்டேன்.ஆனால் T3 ல் பாதித்து கால்களை .அசைக்ககூட முடியாமலிருந்தேன்.ஆஸ்பத்திரியில் காண்பித்து சிகிச்சை எடுத்துகொண்டபின் நடக்க முடிந்தது.ஆனால் தற்போது குழந்தைகளை தூக்கினால் கூட முதுகு வலிக்கிறது .பயம் அதிமாக இருந்து ஆனால் தங்களுடைய.விளக்கத்தை கேட்டதும் மனம் பயம்விட்டு விட்டது.மிகவும் பயனுள்ள தகவல்.தங்களுடைய இந்த பணி தொடர வாழ்த்துக்கள்.
@venkatramanan6430Күн бұрын
எனக்கு டிஸ்க் பிராப்ளம் எல்4 எல்5 எஸ்1 இருக்கிறது .வலி உள்ளது மிகவும் பயந்துகொண்டிருந்தேன்.தங்ளது விரிவான விளக்கங்களால் நான் மனோதைரியம் அடைந்தேன்.எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
@kalasuriyaskitchen13042 жыл бұрын
மிகவும் நன்றி டாக்டர் தம்பி எனக்கு கொஞ்சம் பிரச்சனை இருந்தது. டாக்டரிடம் காண்பித்து அதற்கான உடற்பயிற்சிகள் செய்து கொண்டிருக்கிறேன் வலிகள் குறைந்து இருக்கின்றன ஆனாலும் இது பற்றி தெளிவாக நீங்கள் சொன்னதற்கு மிகவும் நன்றியும் மகிழ்ச்சியும்❤️
@tharalakshmi38572 жыл бұрын
Address please ma
@ammabanumakitchenvlog9114 Жыл бұрын
எனக்கு கீழ் முதுகில் ஆரம்பித்த வலி கொஞ்சநாளில் இரண்டு கால் நரம்புகளிலும் பரவி கால் பாதம் வரை நடக்கமுடியாமல் ஆகிவிட்டது தற்போது அதற்கான ட்ரீட்மென்ட் செய்து வலி குறைந்துள்ளது
@sumathiganesan997211 ай бұрын
உங்களது அத்தனை பதிவுகளும் மிகவும் தெளிவாக, பயனுள்ளதாக உள்ளது, மிக்க நன்றி டாக்டர்...
@simtamil8 ай бұрын
👍sumathiganesan
@kanjanaa11042 жыл бұрын
கடவுள் உங்களுக்கு எல்லா வளமும் அருளட்டும்
@rajorajo1847 Жыл бұрын
கடவுள் எல்லா வளமும் அருளட்டும்
@surendar3111 ай бұрын
I had back pain for 3 years. Due to tennis injury. Finally took radio frequency ablation treatment and got my life back. Now I can play tennis. Key is to do back strengthening exercises to keep up good spine health.
@arasukrishna10 ай бұрын
Hi, I am a fitness enthusiast I have been in fitness routine since 2016 working in all kinds of physical activities like running, cycling strength training with dumbbells and HIIT mostly....for the past 5 years I'm facing back pain issue particularly in the early morning the pain shifts from left upper buttox to L5S1 area and I can't bent some times , still I could manage my pain and do some strength training, can u provide me some solution, for how could I recover from this ?
@ganesansubramanium16308 ай бұрын
What are back strengthening exercises sir?
@Felix_Raj Жыл бұрын
எனக்கு பிரச்சனை இருக்கிறது... நல்ல விளக்கம்... நன்றி!
@simtamil Жыл бұрын
👍Felix Raj
@nchitra61252 жыл бұрын
தெளிவான விளக்கத்திற்கு மிகவும் நன்றி ங் டாக்டர்.🙏🏻🙏🏻🙏🏻
@simtamil2 жыл бұрын
👍 N Chitra
@akilakumar7316Ай бұрын
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மணல்,ஜல்லி மூட்டைகளை நகர்த்தியதால் 4,5th டிஸ்க் விலகிய பிரச்சினையால் இடது கை மணிக்கட்டு, விரல்கள் மரத்துப்போக ஆரம்பித்து ஆறு மாதங்கள் சிகிச்சை பெற்று நடைப்பயிற்சி, உடற்பயிற்சியுடன் தற்போது நலமாக இருக்கிறேன். அத்துடன் 'தன்னம்பிக்கை டாக்டர்' இருக்கும் போது எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை.நன்றி டாக்டர்! 🙆🙏
@shameeshahul275916 күн бұрын
Nenga surgery paningala
@luciyafrancis353010 ай бұрын
What is the exercises shd we do for this problem? You didn't tell us
@MalarM-n7e Жыл бұрын
நன்றி சார் அருமையான பதிவு மிக்க நன்றி ங்க சார் எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு நானும் என் வாழ்க்கை முடிந்தாது என்று தான் இருந்தேன் ஆனால் உங்கள் வீடியோஸ் தகவல்கள் அனைந்து பதிவுகளும் பார்த்து பயம் குறைந்தாது இருந தாலும் உங்களிடம் ஒரு அலோசனை கிடைத்தால் இன்னும் தைரியாமா இருப்பேன் ...சார்
@manaxan9628 Жыл бұрын
இந்த பிரச்சனைக்கு வர்மக்கலையின் மூலம் தீர்வு உண்டு
@thilagerkumar11702 жыл бұрын
சிறந்த மனிதர் கடவுள் கொடுத்த வரப்பிரசாதம்
@simtamil2 жыл бұрын
👍thilager kumar
@arunachalampillaiganesan54212 жыл бұрын
சிறந்த மனிதர்கள் மருத்துவர் அவது இற்கை கொடுத்த வரம் வாழ்க வளமுடன் .
@bakyagopalakrishnan Жыл бұрын
@@arunachalampillaiganesan5421 exactly
@kokilachandra7348 Жыл бұрын
Sir today i saw your vedio. Past one week i suffer from disk bulge. How will i contact you sir...
@VijayVijay-dn4ko Жыл бұрын
Ur address sir 7 yrs this problem irukku sir pls help me sir
@ushaganesan55732 жыл бұрын
அனைத்து விடீயோ மிகவும் உபயோகமாக உள்ளது
@simtamil2 ай бұрын
👍@@ushaganesan5573
@boogeyshorts23452 жыл бұрын
Thanks for your support and hope dr.. I have disc bulges L4-L5 L5-S1, my dr advised me prescribed movements & regular Exercises, i can handle & manage my pain. Hope everyone will back to their normal life who all having this issue like me.. Thanks dr ❤️🙏🏼
@j.vivekkanna12132 жыл бұрын
Enna maadhiri exercise panninga... Ethana varsama indha pain irukku sir ungaluku please explain me.. Surgery ku polamaa
@maniselvakumar79302 жыл бұрын
Consulting dr physicaltherapist for your pain
@seemaitamizhatchibridalstudio2 жыл бұрын
Same prblm on me
@shanggamithrasubramaniam49512 жыл бұрын
Chiropractic treatment can cure this disc problem
@boogeyshorts23452 жыл бұрын
@@shanggamithrasubramaniam4951 no bro temperory pain relief dan, and sometimes pain aggregate aydum avanga Namma udamba potu thitupum bodu 🙂
@Sriram-tp9wi Жыл бұрын
Nerla concel panna correct a solla mattentranga Ella doctor um fees vangittu exercise panna soldranga ana evlo nall sollala neenga feel panna vena soldringa ana edhukum kasu illa dha enaku doctor pathale 1000 fees agudhu adhanalaye leg vilundhalum paravala vazhka ponalum paravala sollittu endha valiyum yar kittaium sollama iruken neenga sonna ella simtems iruku , enaku age 20 tha agudhu en life mudiyama adhe nenappu tha eppaium irukku enaku na sollanum na neraya sollanum sir ana podhum yarukku tha kastam illa nanum manishan tha nanum oru nal saga tha poren enna kall vizhundhu saganum . Thank you sir😊
@RajeshKumar-eb6jw Жыл бұрын
Hi.Dr. ஐயா. நீங்கள் உங்கள் குடும்பத்தோடு நூறாண்டுகளை கடந்து வாழ கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். மிக்க நன்றி ஐயா.
@simtamil2 ай бұрын
👍@@RajeshKumar-eb6jw
@Thani_oruvan89 Жыл бұрын
முதுகு வலி ரொம்ப கொடுமையானது கிட்ட தட்ட 15 வருடங்களாக அந்த வலிய நான் அனுபவிச்சிட்டு இருக்கேன்
@rishanta487010 ай бұрын
Nanum than thanka mudila
@VETHARAJANSANKARANARAYANAN9 ай бұрын
நானும் கடந்த நவம்பர் மாதம் மிக அவதியுற்றேன். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாயாவின் மருத்துவமனையில் வர்மா சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் உள்ளேன். நிறைய பேர் பலன் பெற்று உள்ளனர்
@Thani_oruvan899 ай бұрын
@@VETHARAJANSANKARANARAYANAN அது பாதிப்ப பொறுத்து மாறுபடும் நண்பா
@Thani_oruvan899 ай бұрын
@@rishanta4870 ரொம்ப கஷ்டம் நண்பா😢
@NandhiniVijin9 ай бұрын
இப்போ சரியாயிடுச்சுங்களா
@falilazafar33062 жыл бұрын
Am 23 . Suddenly get back pain , I don't know the reason. After watch ur video I got clearness . Thank u soo much 💓
@suryad6824 Жыл бұрын
I'm also 23. I have this problem disk bulge. I take sitha treatments
@GowthamGowtham-j8p9e Жыл бұрын
@@suryad6824ipa unga problem epdi irukku?
@manaxan9628 Жыл бұрын
வர்ம மருத்துவத்தின் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கலாம்
@vigneshvj90936 ай бұрын
@@suryad6824 sitha etutha kunamaguma .. enaku ipo back pain la irunthu muttu vali apro kaal vali vantu atha sari pannirlama
@jainulabudeensh94435 ай бұрын
சார் ஒங்களைபோல் ஒங்களுடைய வார்த்தைகளும் அழகு🎉 வாழ்த்துகள்
@simtamil2 ай бұрын
👍@@jainulabudeensh9443
@swarna-latha62992 жыл бұрын
Disc bulge early stage nu soli irukanga sir. .but ithuve ennala tolerate panna mudiyala sir.. romba bayanthu irunthen... unga explanation enaku periya hope kuduthu iruku sir... thank you soo much sir .. keep doing this kind of service... all the best...
@SkEntertainer_msk2 жыл бұрын
Same
@arivazhagiarivazhagi32552 жыл бұрын
I have the same problem..
@pandiyaraj160211 ай бұрын
Thanks doctor ❤
@monordx18404 ай бұрын
Ennku same problem
@simsonrajkumar949 Жыл бұрын
சார் வணக்கம். நல்லா இருக்கீங்களா. ரொம்ப நாளாச்சி வீடியோ போட்டு. உங்கள பார்த்தாலே பாதி பிரச்சனை நீங்கினா மாதிரி இருக்கு. நீங்க பேசறத கேட்டா உடலில் பிரச்சனையே இல்லாத மாதிரி இருக்கு. மிக்க நன்றி ங்க.
@simtamil2 ай бұрын
👍@@simsonrajkumar949
@b.aravinthelectrician2962 Жыл бұрын
நீங்கள் பேசுவது எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கு , நன்றி சார்.....
@simtamil8 ай бұрын
👍b.aravinthelectrician
@suryavirat2347 Жыл бұрын
ஐயா எனக்கு 35 வயது கடந்த 16 வருடமாக இடுப்புவலியால் அவதிப்பட்டேன் மூன்று வருடம் முன் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் இப்பேது ஆறு மாதம் மாக மிகவும் வலியால் துடிக்கிறேன் மிகவும் வருத்தமாக உள்ளது எனக்குவாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது 😢😢
@sithrasithra46609 ай бұрын
சார் பெண்களுக்கு இடுப்பு வலி நிறைய வருது அதுல கீழ் இடுப்புல வலி இருக்கு ஜவ்வு வீக்கம் இருக்கு இரண்டு டிகிரி நாடு கொண்டு வீக்கம் ஆகவே இருக்கு எவ்வளவு மருந்து சாப்பிட்டாலும் சரியாகல தூக்காத வெயிட்டே இல்ல ஆரம்ப காலத்துல இப்ப எதுவுமே தூக்க முடியல நீங்க எங்கள மாதிரி ஏழைகளுக்கு உதவி செய்ய முடியுமா இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க ஐயா
@murugank19945 ай бұрын
Hi bro same problem ur number send me sari pantingala
@tejusmom4 ай бұрын
Same problem for me too!!
@Paarthen-rasithen17 күн бұрын
Same
@maxver760 Жыл бұрын
I m from tamilnadu...don't understand what u r saying...but feel relaxed seeing the video❤❤❤❤
எனக்கு கிழ் முதுகு வலி இருக்கு .ஆனா இப்ப இரண்டு முணு நாளா ரெம்பா அதிகமா இருக்கு .உட்கார முடியலா எந்திரிக்க முடியலா குனியா முடியலா .என்ன மருந்து தேச்சுட்டு குறைய மாட்டிங்குது . என்ன பண்ணனும் டாக்டர்
@anbulakshmi79307 ай бұрын
Enakkum pa😢
@vengadajalapathya27347 ай бұрын
மேலே இருந்து கீழே விழுந்திங்களா
@pavithraabilash95316 ай бұрын
Please consult a doctor... it's my humble request..bcz right now I'm facing this problem...it's a hell of pain.. please don't delay..it will take you up to the surgery level..
@ammuammuammu41955 ай бұрын
Tku sir 6 monthsa yenakku erukku but na dr tta pokala eppo 1 weeka romba pain neega nalla explanation kuduthinga thank you sir
@kannagikannagi28792 жыл бұрын
🌹முடியாது, கிடையாது, தெரியாது இந்த வார்த்தை களைஅவசியம்ஏற்படும் போது =முடிந்தால் பார்க்கிறேன் என்பது நல்லது. பருக பருகத்தீராத தாகம் ஐயா..... உங்கள் வார்த்தை கள் எங்களுக்கு . நன்றி. 💐💐💐🙏🏼
@rsumathi6022 Жыл бұрын
எனக்கும் டிஸ்க் பிரச்னை உ,ள்ளது. உங்கள் விளக்கம் அருமையாக உள்ளது. மிக்க நன்றி டாக்டர்.🙏🙏🙏🙌
@simtamil2 ай бұрын
👍@@rsumathi6022
@TamilTamil-iq7zx2 жыл бұрын
தெரியாத பல விஷயங்களை உங்கள் வீடியோ மூலம் தெரிந்து கொள்கிறோம் நன்றி
@simtamil2 жыл бұрын
👍tamil health & spiritual
@lathasripriyavijayan7966 ай бұрын
Thank you Dr, at present i am undergoing lumbar spondylosis and started my treatment
@Astro_Advisors_Analyze6 ай бұрын
Do spine extension exercises and go ergonomic chair
@muralipriya2072 жыл бұрын
நெஞ்சு குழியும் வலது மார்பெலும்பிலும் வலி உள்ளது அண்ணா, குனியும் போதும் சைடு மாற்றி படுக்கும் போதும் வலி இருக்கு. மூன்று மாதமாக உள்ளது. இப்ப வெளிநாடு வந்துருக்கேன் மெடிக்கல் ரிப்போர்டும் சரியாக உள்ளது. என்ன பிரச்சினை. தெளிவாக சொல்லவும். எனக்கு தெரிந்து விலா எலும்பில் உள்ளது தெரிகிறது. இதற்கு தீர்வு சொல்லவும். நான் யூடியூப்பில் பார்த்தது வரை கேஸ் ஸ்டிக் ப்ராபளம் சொல்றாங்க. ஒரு பக்கம் ஆறுதாலக இருந்தாலும் மறுபக்கம் கொஞ்சம் இல்ல நிறைய பயமாக இருக்கிறது.ப்ளீஸ் ரீப்ளை பன்னுங்க சார்
@90skidschannel56Ай бұрын
Same issue after covid injection ...covidshield dose 2 after me same
@ramyaramya-fu2ugАй бұрын
Enna ku c section back pain and leg pain so tell me the treatment
@msmaasheek12198 ай бұрын
தைரியமாகவும்,சிம்பிளான ஆலோசனைகள். வெல்டன் sir
@gdbenji32782 жыл бұрын
Dr great message, thank you so much, for your suggestions and encouragement. 🙏
@simtamil2 жыл бұрын
👍GD Benji
@thileebandominic10357 ай бұрын
MRI C5-6 and C6-7 mild diffuse posterior disc bulge my problem and left hand muscle wasting cramps twitching sir how I can solve this problem
@SaravanakumarKottamalai Жыл бұрын
தங்களது விளக்கம் எளிமையாகவும் புரியும் வகையிலும் இருந்தது. தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் வேறு விவரங்களை பதிவு செய்ய வேண்டுகிறேன்
@madn333 Жыл бұрын
Thanks sir.. Self have lower back pain. Sciatica too if I stress my back by lifting weights sometime. For me, Varma with basic Yoga fr back pain treatments giving good relief. Mudavatu kilangu soup also cures and gives best relief for back pain. It will be available in Naatu marundthu kadai. Keep control of ur weight, some body poses that makes the pain harder. Don't over strain in ur activities. Do movements.. Ne relax, stay happy.. Thank you. Best Wishes.. 🎉❤
@VijayRaj-mb6ck Жыл бұрын
actually enaku recent days la pain athigama agitae iruku
@VijayRaj-mb6ck Жыл бұрын
Chennai la than treatment yeduthan Calcium deficiency athan apadi prechana irukunu sonanga tablets kuthuthanga Pain um apadiyAe than iruku
@ranjanisanthaya9817 Жыл бұрын
உள்ளத்தில் நல்ல உள்ளம் டாக்டர் அஸ்வின் ❤
@dr.sujatharajkumar29772 жыл бұрын
By reducing weight i came out of this problem with regular exercise and yoga
@tharuneswar4001 Жыл бұрын
Madam I'm also reduced weight 87 to 65 now I have pain in both side left and right side heavy pain tablets la kekamatinguthu
@renukaprabhu7819 Жыл бұрын
Mam back pain irumbothu exercise pannalaamaa???Vali romba iruku...pls reply..
@Abdulsahafi-jp7ky3 ай бұрын
Good job Helping Dr.sir...❤
@AmuthanVethanayagam2 жыл бұрын
'கீழ் முதுகு' என்பதற்கு - 'நாரி' என்ற ஒரு தமிழ்ச் சொல் உள்ளது
@kannagikannagi28792 жыл бұрын
🌹😃😃😃தோழமையே நீங்கள் சொல்வது சரிதான். களிறு=யானை இப்படி தமிழ் சொற்களையும் சரியாக பேசுவது இல்லை. இதில் 26 எழுத்து உள்ள மொழியை நினைக்க வே முடியவில்லை தோழமையே வாய்ப்புக்கு நன்றி வாழ்த்துக்கள். 🤝🏻💐💐💐
@sayyamzahid7312 Жыл бұрын
❤ 0:03
@m.senthilkumarsenthil74816 ай бұрын
நாந்து என்ற சொல்லும்
@vm21382 жыл бұрын
எனக்கு முதுகு வலி கடந்த ஒரு வருடமாக உள்ளது.வாழ்க்கையே முடிந்து போன உணர்வு மருத்துவர் பரிந்துரையின் படி Psy தான் காலை மாலை. அரசு பணி . ஆரம்பத்தில் இருந்தது போல இல்லை. ஆனால் முதுகு வலி எப்போதும் இருக்கும்
@thalakrish70422 жыл бұрын
Iam siththa oil massage therapist. Back pain neck pain saripannamudiyum contact pannunga
@nagarajanc69392 жыл бұрын
Thank U Dr. for ur nice explanation. Is chiropractor treatment is useful in this disc herniation & sciatica problems, especially in elders case?. Pl.explain Sir.
@surendar3111 ай бұрын
Chiropractor won't help in my experience. Try yoga and core strengthening exercises
@arunsparks Жыл бұрын
Sir as per my MRI report iam suffering from 'Straightening is lumbar spine due to paraspinal muscle spasm'. For about 4 yrs iam suffering from this. My quality of life entirely destroyed. I couldn't able to walk long, sit long and even stand long. Doctor prescribed Duzela 20 for pain relief and stretching exercises. Even after that I am still facing issues. What can I do sir. I couldn't bear the pain😢
@kousalyaganesh99812 жыл бұрын
I have this problem. Thank you for your clear explanation Dr.👍 🙏
@simtamil2 жыл бұрын
👍 Kousalya Ganesh
@mahasvlog7384 Жыл бұрын
@@simtamil sir enakku sciatica pain athigama irukku sir... ayurvedic hospital la treatment eaduthukkaren sir pain relief aguthu again varuthu sir..enna panalam sir
@lathalawson1048 Жыл бұрын
@@simtamil Sir, how to contact you. My father is suffering from disc bulge, numbness in foot and severe irritation in butest pain and back pain. Could you pls help your Hospital Address and personal contact number. Kindly requesting you to consider my father's health issue.
@bakyalakshmidhanabal5936 Жыл бұрын
I have this problem sir thankyou sir
@viyashcreations1149 Жыл бұрын
Super sir ☺️ and thank you sir .,I am marketing executive daily 100 km up and down running sir yours meg help full....
@arumugamganapathy86202 жыл бұрын
Excellent, very precise and positive speech. Delivery of points very impressive and straight forward. Expect such videos and May God Bless you. Ganapathy from Australia (now)
@simtamil8 ай бұрын
👍arumugamganapathy
@amrithas70172 жыл бұрын
En best friend ku indha problem iruku sir... Unga kita treatment pannum sir yepdi nu konjam solunga sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏kind request
@p.srizwanulla69052 жыл бұрын
Hi Dr, I watched this video useful content. I am ur follower nd subscriber. Can you please upload detail separate video for Lumber spinal ( lower ) back pain. .I have Disc bulges in L4, L5 & S1. .
@mdhanasekar837 ай бұрын
Very Positive Words Doctor. Thankyou
@devislight Жыл бұрын
Dear Sir, Thank you for the valuable information. Please, Unga opinion / view, on non invasive decompression therapy, to address disc prolapse for L4-L5. Thank you
@kalirajp1988 Жыл бұрын
Is it cured sir?? I am also having this
@yazararafath5016 Жыл бұрын
@@kalirajp1988 Pls suggest, my father too have this issue
@mahalakshmis222 Жыл бұрын
நன்றி சார் வுங்களுடய சேவை தொடர வாழ்த்துக்கள்
@simtamil8 ай бұрын
👍 mahalakshmi
@kala7882 жыл бұрын
Most Awaited content thank you so much doctor
@simtamil2 жыл бұрын
👍Kalai Vani
@SrineshKhathiravanАй бұрын
Thank you so much for the sweetest information 😊
@senthilprasanna34832 жыл бұрын
I had disc bulge due to heavy sporting, 4 years I was not able to find a solution, pain will come and go etc. Finally I found extension of body (than shrinking) gave me relief one another accidental finding is there was huge relief when I was trekking in Gingee fort. So now I do regular elliptical workout and lower body exercise. Now problem in control and back to my favorite sport . Conclusion is one have to find what works for you to control the disc bulge
@bensammagesh6202 жыл бұрын
Bro excersice pic send
@sharafusalahudheen40622 жыл бұрын
Excercise pls...,
@jahabarsadiqm58132 жыл бұрын
I too have this problem for last 1 month. Pain is not getting off
@parthibanr86 Жыл бұрын
Pls send exce photo
@muniappan333 Жыл бұрын
Plse send exercise photo and video link bro
@sharmilabanusheikabdulla7996 Жыл бұрын
Eppolam manam thalarndhu irukeno apolam unga video moolam puththunarvum nambikaium undakudhu tq very much herooo
@saravananeaswaran49132 жыл бұрын
I had L5-S1 disc issue. As long as I am active and doing exercise it makes me good
@bensammagesh6202 жыл бұрын
Share exercise pic bro
@saravananeaswaran49132 жыл бұрын
@@bensammagesh620 butt lift Bridge and cobra exercise, plank. All strengthen ur lower back. In case if you have more pain take some pain killer and then do regular exercise, also be more mobile instead of sitting long time. Hope it helps
@saravananeaswaran49132 жыл бұрын
@@bensammagesh620 just Google the above exercise it would help. U may do back strengthen exercise
@jahabarsadiqm58132 жыл бұрын
I am doing similar exercises. Day time it is fine. But while waking in the morning facing the pain throughout the leg. After started walking and doing exercise it is getting okay. How to manage during sleep time?
@saravananeaswaran49132 жыл бұрын
@@jahabarsadiqm5813 better to use some hard mattress or flat floor sleeping. Or try to sleep in sides. I try to reduce it, but can't avoid
@sagumano9954 ай бұрын
நல்ல தகவல் சார் இப்ப நிறைய டாக்டர்ஸ் வாயை தொறந்து பேசுறதுக்கு கஷ்டப்படுறாங்க ஒன்லி பிசினஸ் மோட்டிவ் பாக்குறாங்க
@guruprakash95802 жыл бұрын
You give me the final hope, no body have here my near,I know I suffer but I can’t move any more I’m in working Singapore worker ,I can’t quit the job so God will save me ❤
@MAHESAN-vr8ol Жыл бұрын
மனித வடிவில் இறைவன்! நன்றி!
@reshmababu5822 жыл бұрын
Hi Ashwin sir 🙏 god kudutha periya gift 🎁 nega evol usefulna msg solite irukega sir nanrigal pala ungaluku tku 😊👍
@JothiRathna-z2i2 ай бұрын
I am experiencing right now... Thank god, I saw your videos sir... Thank you so much..
@barakathfarook1307 Жыл бұрын
enaku inda problem iruku useful information thanks sir 😊😊😊👍👍👍
@suganthirajkumar24305 ай бұрын
🙏sir. Naa intha வலியை 15 Varusama anupavikiren sir கடைசியா 15நாள் aguthu sir கேரளா வைத்தியம் பண்ணி வந்து. ஒரு மாதெம் முடிஜி வரச்சொல்லி இருக்காங்க sir. நிறைய வைத்தியம் பாத்து கடைசியா அங்க போய் வந்தோம் 15 வருசமாவே நிக்காமல் வலிச்சுகொண்டே இருக்கு எல்லாரும் என்ன நினைக்கிராகன எப்போதும் வலிக்குதுனு சொல்லறான்னு எந்தவேளையும் செய்யவே முடிவதில்லை sir அப்படி ஒரு மரண வலி sir. இப்போ கேரளா போயிக்கூட நிக்களை ஒரு mathem முடிஜி வரச்சொல்லியிருக்காங்க எந்த எலும்பு தேய்த்து ஜவு வெளில வந்திருக்குனு சொல்லறாங்க. ஒரு டாக்டர் நீங்க இனி எந்த வேலையும் செய்யக்கூடாதுனு சொல்லறாங்க sir. எங்க ஊரில் mannargudi sir இங்குதான் 1st. 2வது தஞ்சாவூர். 3வது மைசூர். 4 கங்கா கோவை. ஒரு டாக்டர் கிட்ட பாத்தா கொஞ்ச நாள் வலி இருக்காது மறுபடியும் இப்படியே 35 வயசில் ஆரம்பம். இன்று வரை நிக்காத வலி. பாத்துட்டு இப்போ கேரளா போய் வந்தும் தண்டுவடயெழும்பு நிக்காத வலி. ஒரு மாதெம் full ரெஸ்ட் எடுக்கும் படி சொன்னார்கள் இருக்கேன் sir. Ethu குணமாகுமா ஆகாதா இல்லை வேற ஏதும் பிரச்னைனை இருக்குமா sir. நீங்கதான் sir oru நல்ல முடிவு சொல்லணும் சொல்விங்கனு நமவுறேன் sir. என் வலிக்கு oru முடிவு இதுவரை தெரியலை sir.. 2வருசத்துக்கு mun வண்டி போகொண்டிருக்கும் போது விழுந்து சொல்டர் ஜவு கிழிஜி இருக்குனு ஸ்கேன் எடுத்து சொன்னார்கள் இப்போ ஸ்கேன் எடுத்தா முட்டி 2um தேஜிட்டுனு சொல்லறாங்க என்னுடைய வலிக்கு எப்போதான் oru தீர்வு கிடைக்கும்னு தெரில sir. இப்போ full ரெஸ்ட் வயசு 50ஆகுது. ரொம்ப மன உழைச்சல் sir. சின்ன வயசிலிருந்து டைலரிங் செய்தேன் இப்போ செய்ய முடில அதைவிட பிரச்னைனை எப்போ en vali சரியாகும் sir pls🙏🙏🙏🙏🙏
@maayasjunction55335 ай бұрын
Don't worry
@maayasjunction55335 ай бұрын
Don't worry
@KalyaniKalyani-b3v4 ай бұрын
Same problem pls யாராச்சும் saripanna hospital சொல்லுங்க
@palaniammal2372 ай бұрын
Thank you for your information and concerning videos sir, May God bless you sir ,
@guhanr07 Жыл бұрын
உங்களின் வார்த்தைகளில் நம்பிக்கை பிறக்கிறது 🙏
@SuriyaKumari-u7j4 ай бұрын
Thank you so much sir you clear my mind 😊 kind information for me I am so 😢sad this problem but you vedio help my panic
@simtamil4 ай бұрын
👍@@SuriyaKumari-u7j
@LionKing-ix9pz2 ай бұрын
Thank you doctor ❤
@balakumarponnudurai9058 Жыл бұрын
😰எனக்கும் இது பல வருடங்களாக இருக்கு டாக்டர் ,zaldiar,Ibuprofenum800mg பாவிக்கிறேன் வலி அதிகமிருந்தால் 😰😰😰😰
@geetha4855 Жыл бұрын
Arumaiyaanaa thagaval🎉
@rkamalakannan5599 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி 👌👍🙏🏻🙏🏻
@kumarkumaran524810 ай бұрын
இவரைப் போன்று எல்லா மருத்துவர்களும் சேவை மனம் கொண்டவராய் இருந்தார் நோயாளிகள் தெய்வமாக கொண்டாடுவர்
@unmaivilikalkodai6672 ай бұрын
சார் முதுகு எழும்மு முடியிற இடத்தில் உள்ள நுனி பகுதி அதாவது முதல் குருத்து எழும்மு சொல்வோம் அந்த இடத்தில் உட்க்காரம் போது வலி இருக்கு அதற்கு என்ன செய்ய வேண்டும் பதில் போடுங்க சார் 🙏
@shobae7056 Жыл бұрын
Thank you so much sir, Vazhga Valamudan & Nalamudan
@simtamil Жыл бұрын
👍shobae
@lathavlogs4748 Жыл бұрын
அழகான விலக்கம் நன்றி 🙏🙏
@anuradha67743 ай бұрын
For this issue, should I consult ortho or neurologist. Please suggest sir
@ஸ்ரீவசந்தா Жыл бұрын
I am facing this problem in past 5 months, some times severe pain, some times normal. When sitting pain is increasing. Some tines better. Taking some meficines and exercises regularly. Can i continue this? I want to avoid surgery.
@brindharamasamy5474 Жыл бұрын
You are very smart doctor. Taking your advices csn we also be so smart?
@binumonbАй бұрын
What are the last two stages doctor? Can you explain abiut those a bit?
@shanthisekar51453 ай бұрын
இதுதான் என்னுடைய பிரச்சினையும் இதற்கு நான் நரம்பியல் மருத்துவர்கள் அல்லது எலும்பு மருத்துவர்கள் யாரை சந்தித்து சிகிச்சை வேண்டும் என தயவு செய்து சொல்லவும்
@lakshmit4974 ай бұрын
தேங்க்ஸ் சார்.உங்களின் எல்லா வீடியோ மிகவும் பயன் .நன்றி சார்
@maayasjunction5533 Жыл бұрын
I want to get treatment, we is ur hospital sir Kindly post exercise
@gwthamv21582 ай бұрын
my father is have this issue when we visit ortho doctor they give pain killer until the power of pain killer lasts the pain is reduced when stop taking pain killer for 1 or 2 days it repeats whats the solution is surgery required any exercise food style, give some suggestions sir
@shriharish99208 ай бұрын
Sir இடுப்பு,தொடை, கால் பாதம் வரை கொடச்சல் மற்றும் வலி என்ன செய்வது
@makesamakesa73418 ай бұрын
Who is the best doctor for this. In trichy sir pls
@kuppan190720 күн бұрын
Please give good doctor or hospital name
@sumithiyagu6356 Жыл бұрын
Shoulder back la pain irukum.. left hand.. arms , wrist., 👍 Finger pain iruku.. ithu ethanala valikuthu
@singadhurai.gsingadhurai.g7739 Жыл бұрын
Ok sir எந்த dr dritment செய்றது
@sasikalasr5125 Жыл бұрын
Dr நீங்க சொல்ற பிரச்சனை எனக்கு இருக்கு l4 l5 மிகவும் இடுப்பு வலி left பின் பக்கம் இருக்கு
@mugi5067Ай бұрын
Ippo eppadi iruku? Same pain enakum iruku nga
@mannaisenthil8927Ай бұрын
SIR, என் மகளுக்கு இதே பிரச்சினை. சிறிய வயதுதான் ஆகிறது.இப்போ ஒருவாரமாக வலி இருந்தது.MRI எடுத்து பார்த்ததில் டிஸ்க் ப்ராப்ளம். அதன் ரிப்போர்ட் உங்களுக்கு அனுப்பலாமா? அறுவை சிகிச்சை இல்லாமல் சரிசெய்யமுடியுமா? அதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்? please sir, கொஞ்சம் விளக்கமுடியுமா?
@harishprabhur91422 жыл бұрын
Strengthen panna ethavathu diet and excercise solla mudiyuma nga sir