இவர் அழகா தமிழ் பேசறார் ரொம்ப அறிவுள்ள டாக்டர் தெளிவான விரிவுரை. இரத்தின சுருக்கம். முழுவதும் பார்க்க தூண்டுகிறது. வாழ்க. இவர் தான் டாக்டர்
@sivasubramanianm2711 Жыл бұрын
உடற்பயிற்சி ஒன்று தான் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்
@kumarkumaran52488 ай бұрын
மக்கள் நலனில் அக்கறை கொண்ட இது போன்ற உள்ளம் கொண்ட நல்ல மருத்துவர்களின் சேவை பாராட்டுக்குரியது🙏
@jamesraj17333 жыл бұрын
Bag pain க்கு தாங்கள் கொடுத்த விளக்கம் சிறப்பாக இருந்தது. நன்றி. எனக்கும் ஒரு விளக்கம் தேவைப்படுகின்றது எனது இடது இடுப்புக்கு கீழே நிற்கும் போது வலி உண்டாகுகிறது இந்த வலிக்கு எந்த மாதிரியான பயிற்சி எடுத்துக்கொள்ளாலாம். வழிகாட்டவும். நன்றி.
@SairaBanu-i3c3 ай бұрын
தேங்க்யூ டாக்டர் நீங்க சொன்ன எக்சைஸ் பண்ணி ரொம்ப நல்லா இருக்கு வலி வரும் போதெல்லாம் அப்படி செய்து கொள்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@thiruelamathi83743 жыл бұрын
Ledies and gents yara vachu exarcize seithalum .naam parkum parvati sariyaga irunthal pothum.na medical fieldla iruken sir .thank so much sir
@arshadnoori4226 Жыл бұрын
முக்கியமான அறிவுரையும் செயல் முறை வழிகாட்டலும் நன்றி Dr
@vaishnavisrirangan56072 жыл бұрын
வைத்தியரே தெய்வம் போன்று தெரிகிறிர்கள். கடும் இடுப்பு வலியில் இருந்தேன். தங்களின் சிகிச்சையை தொடர்ந்தேன் இரு நாளில் வலி பறந்தது. நன்றி ஐயா. ஈழத்தமிழன். வாழ்க வளமுடன்.
@sivaregina943518 күн бұрын
டாக்டர் ஜி ரொம்பவும் பொருமையாகவும் தெளிவாகவும் சொல்லிக்குடுக்கிருங்க எனக்கு ரொம்பவும் பிரயோஜனமாக இருந்தது வாழ்த்துக்கள் டாக்டர் ஜி 👌
@dharmarajainternational3 жыл бұрын
பெண்களை வைத்து செய்யாமல், ஆண்களை வைத்து பயிற்சி செய்தால் நன்றாக இருக்கும்
@nagarajramachandran16903 жыл бұрын
சொல்ற உடற்பயிற்சிய பார்க்காம, பொண்ணுங்கள பார்த்தீங்கன்னா தப்பா தான் தோனும்.
@DivyaDivya-iv5sz3 жыл бұрын
Your right
@xxxsudhakar3 жыл бұрын
சரியா சொன்னீங்க. ஆனா பார்வைகள் அதிகமா வரணும்னு பண்றாங்க. இதுவும் ஒருவித மாமா வேலைதான். அதுவும் வெக்கமில்லாம பண்ணுது....
@@heyjustrelax3284 உன் தங்கச்சி இல்ல அம்மாவ அனுப்பி வை
@geetula3 жыл бұрын
Hello Dr Raja I would like to appreciate your service on KZbin which helps tons of people around the world. It is amazing . 👌👍
@murugavelmurugan56714 жыл бұрын
மிகவும் பிரயோஜனம் மிக்க விசயம் சொல்லி கொடுதீங்க டாக்டர். உங்கள் பணி மென்மேலும் நன்றாக வளர கடவுளிடம் நான் பிரார்த்திக்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏 God Bless you
@murugavelmurugan56714 жыл бұрын
உங்கள் முகவரி, தொடர்பு எண் பதிவு செய்தால் நன்றாக இருக்கும் 👍
@shalinishalini50573 жыл бұрын
😡😡😡
@RameshRamesh-ks7io3 жыл бұрын
நன்றி டாக்டர் இந்த உடற்பயிற்சிக்கு எந்த மாதிரி உணவு எடுக்கணும்னு சொன்னா பரவால்ல
@magashudayamagashudaya72444 жыл бұрын
சார் சிசேரியன் பன்னும் போது முதுகில் நடு நரம்பில் போடும் ஊசியால் பேக் பெயின் அதிகமாக இருக்கு 10 வருடம் ஆகிறது இது சரியாக என்ன செய்ய வேண்டும்
@lightingbrobigfanbro81374 жыл бұрын
U
@abeerah8264 жыл бұрын
do good massage...
@Mani-jh7tg4 жыл бұрын
Enakkum athethan..2 varusam achu
@banubarish51304 жыл бұрын
சிசேரியன் பன்னும்போதுமுதுகில்
@harithramages38044 жыл бұрын
Sir enakkum c section than back pain irukku
@ananthrajah27434 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது உங்களுக்கு நன்றி. எனக்கு முதுகில 2003 அறுவை சிகிச்சை நடைபெற்றன ஆனால் இப்போது 3 ஆண்டுகளாக மிகப்பெரிய வலி தாங்க முடியாத நிலை இருக்கின்றன. இதற்கான மாற்று வைத்தியம் பார்க்க வேண்டியதாக இருக்கின்றன நீங்க சொல்லுங்க தயவு செய்து ஜயா என்னால் எழுந்து நடக்க முடியாத நிலை இப்போது 03.12.2020
@Sakthivel-gn4ys4 жыл бұрын
அருமை சார் மிகவும் பயனுள்ள தகவல் ஆண்களை வைத்து டெமோ காட்டி இருக்கலாம் இருந்தாலும் சிறப்பு
@rojaprajan95194 жыл бұрын
Because ladies ku than anna back pain nirya varum soo vera onnum illa
@vikashemmanuel69933 жыл бұрын
Ooooo!! correct pa Correct
@varshansharma45402 жыл бұрын
thnk you future la edgm prb varade
@hasmirsaheed26694 жыл бұрын
Great Advice. Very helpfull. Thanks.
@panimalar5584 жыл бұрын
Thank you Doctor.....after a long time, i see most repective person.....its shows your way of talking
@vinithalaks19964 жыл бұрын
S it's very good I like it
@mohammedaashiq61093 жыл бұрын
Hello sir I request give me your contact number
@ramzeen31083 жыл бұрын
I did the exercise and With the bless of God I feel relax... Thanku doctor
@arunkumarr95623 жыл бұрын
Hello Doctor, wonderful explanations, Keep doing such videos. God bless you..!
@malarr2354 Жыл бұрын
Sir very informative. I have upper back pain for the past 15 days. I am 58 years old woman, i drive scooty. I am doing regular exercises. Today i understood the specific exercises for back pain. Thank you
தகவலுக்கு நன்றி.. அடுத்த முறை ஒரு பெண்ணை வைத்து செய்யாமல் ஆண்களை வைத்து செய்து காட்டவும்..
@rsuriya51424 жыл бұрын
She is Dr.Sangeetha Physical therapist
@shyamshalina1574 жыл бұрын
Yana ladies ku dan adegam backpain haveyaruku
@crdjcrdj75774 жыл бұрын
Just demo Bro Bcoz increase pain ladies only affected
@karunas16473 жыл бұрын
Sir yenakku ls s1 mild disc bulge reprot la erukku naan entha frist exercises pannalama yenga Dr cat and cow exercises mattum pana sonnaga please sollunga sir
@chellararc94823 жыл бұрын
I have a pain. I did the excercise it's very helpful .. thank you so much doctor
@varalakshmij94392 жыл бұрын
..
@Jagar14103 жыл бұрын
Very well explained Dr., along with the exercise can we do any massage to speed the recovery , please sugest
Super sir Thank you for your public service God bless you
@vinithalaks19964 жыл бұрын
😊
@janathalakshmi96822 жыл бұрын
Sir neenga solra ellome secsessa aaguthu. sir ,, 👍👋🙋♀️🙌🙏🏻
@anandanandg62734 жыл бұрын
Ur my ultimate Dr super star wow great sir I tried it helped me lot in one day itself ur god to me tq tq tq great blessings hats off sir
@radha8912 жыл бұрын
மிகவும் அருமையாக பதிவு அண்ணா👌👌👌👌👌
@Anand-rz5rc3 жыл бұрын
ஆண்களை வைத்து செய்து காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும்
@popularsasi83523 жыл бұрын
Puriyalaya
@Anand-rz5rc3 жыл бұрын
@@popularsasi8352 ungla patha NASA la work pandra mathuri erukiga
@royalnavin88703 жыл бұрын
Crt
@kannanakn4233 жыл бұрын
Fact
@meeranayesha53 жыл бұрын
Ungaludaiya ennam sari ellai
@vadileenagan5 ай бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள்.... ஆண் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்....
@ahilan26933 жыл бұрын
Thank you so much sir... I try and follow your instructions... Good results...
@விஜய்தமிழ்-ட5ற4 жыл бұрын
Please mention your qualification siir..
@kasihsayang84973 жыл бұрын
Thank you so much for this wonderful video Doctor. Really helpful. 🙏🏻
@kamalhasan87612 жыл бұрын
Very nice explanations sir, this video had a continuation or finished sir?
@bswaterlineservices4 жыл бұрын
மிகவும் அருமை மிக்க நன்றி
@kaliraj1622 жыл бұрын
Great sir . All your tips are Very easy to understand. Keep it up.
@pausalamin13614 жыл бұрын
Good massage. Super👍🌹
@a.m.aqua3604 жыл бұрын
வாழ்த்துகள் சார் தாங்கள் உண்மையில் ராஜா தான்
@johnebenezer31693 жыл бұрын
நல்லா புறியர மாதிரி இருக்கு சார் நன்றி இன்னும் நெறைய காரியங்கள் அறிய வேண்டும் தொடருங்கள்
@varunam71563 жыл бұрын
Intha exercices ellam after delivery Psysiotherapy la panni irekein Its very useful 👍
@sampathkumarnamasivayam58468 ай бұрын
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@g.s.kumarsandal48104 жыл бұрын
Solder romba pain na iruku Dr ethum tips
@Talkmen23 жыл бұрын
Hand job niruthinale pothum...🤣😇
@kurinchitv78753 жыл бұрын
@@Talkmen2 adeii
@CMTPAINRELIFHERBALMADURAIMThom3 жыл бұрын
PAIN RELIEF HERBAL OIL AVAILABLE CONTACT COURIER AVAILABLE DETAILS 9047069711
@KarthigaS-f1lАй бұрын
சார் என் கணவருக்கு கீழ் தண்டுவடத்தில் தசை விலகி நரம்பில் அழுத்தம் தருவதால் இடுப்பில் இருந்து கால் வரை வலி பரவுகிறது டாக்டர் ஆப்ரேஷன் பன்ன சொல்ராங்க சார் இந்த வலி எப்படி சரி செய்வது
@raymonjmini19413 жыл бұрын
I had severer back pain past 3years..Really great sir..I've tried... Its working good..Thank you so much.
@kthulasiraman3 жыл бұрын
Which exercise ur doing. Last one?
@geethasaravanan50683 жыл бұрын
Super explanation with good information thanku very Dr sir
@mmlawtamil-mm89234 жыл бұрын
Back pain பற்றி சிறப்பான பதிவு
@manjulashankar78668 ай бұрын
Pavam Dr. Edaividamal pesareenga romba kastam Dr fulla class attend panalum boar adikala super
@kothainayagi9112 жыл бұрын
Hello doctor👩⚕️With the back pain, Can I do the cycling excercise? Will it helpfull to reduce the back pain and fat reducing or will it increases the back pain?
@romanfeelanbalagan75882 жыл бұрын
Excellent tipe I have back pain, i do only 60 seconds pain cleared thank you sir
PAIN RELIEF HERBAL OIL AVAILABLE CONTACT COURIER AVAILABLE DETAILS 9047069711
@kanthand26582 жыл бұрын
Hi how your back pain present condition
@rjvan-ec3km2 ай бұрын
Excellent sir pls give me for shoulder pain
@ramprema6353 жыл бұрын
explained good. Thank u Dr.
@balajimangai92692 жыл бұрын
Sir cervical spondylosis ku edhadhu sollution sollunga sir moreover four years na romba difficulties face panitruken. Pls sir
@FarzanaIqbal2473 жыл бұрын
Best advices dr 👍👏🏼
@swarnasankaran47384 жыл бұрын
Lumbar 5 problem irukkum pozhudu inda exercise panalama?
@dharanipathykannan40454 жыл бұрын
Thank you sir very use full tips and exercise.
@Saravana_mess4 жыл бұрын
சூப்பர்
@tamilbeauty8883 жыл бұрын
உங்க எல்லார்கிட்டயும் சில தகவல்களையும் கருத்துக்களையும் சொல்லலாம் என்று நினைக்கிறேன். டிஸ்க் பல்ஜ் L4 L5 S1. கவனிக்காம விட்டுட்டீங்கனா பெரிய பாதிப்பதான் கொடுக்கும். அடுத்தடுத்த ஸ்டேஜ்க்கு கொண்டு போயிடுது. மாத்திரை போட்டா சரியாயிடும்னு நினைச்சிங்கனா நிச்சயமா இல்லனு தா சொல்லனும். எல்லா மருத்துவமனைக்கும் சென்று நீங்கள் அலையவும் வேண்டாம். எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு. கடந்த 4 1/2வருடமாவே ரொம்ப அதிகமா இருக்கு. தேவையில்லாத செலவு அலைச்சல். மன உளைச்சல் ரொம்பவே அதிகம். நாங்களும் சிகிச்சைக்கு எல்லார்கிட்டயும் சொல்லி வச்சோம். எந்த தகவலும் இல்ல. ஒரு 30, 40 வயசுக்குள்ள இந்த பிரச்சனை வந்துடுச்சுனா சொல்லவே வேணாம். அதுவும் அவங்களுக்குனு உரிமை கொண்டாட யாரும் இல்லனா கேட்கவே வேணாம். இவங்க பார்க்கறதுக்கு நல்லாதான இருக்காங்க இவங்களுக்கு என்ன பிரச்சனைனு கேப்பாங்க. ஏனா அவங்க கேக்கறதுலயும் தப்பு இல்லனு தோனும். ஏனா இந்த டிஸ்க் பிரச்சனை அந்த மாதிரி. ஆனால் இது நம்ம உடம்புக்குள்ள இருந்துகிட்டு ஒவ்வொரு நாளும் உருக்கி எடுத்துடும். காலைல படுத்துக்கிட்டு இருக்கும் போது நமக்கு உடம்பு நல்லாதாயிருக்கு. எழுந்து நம்ம செய்யலானு நினைக்க தோனும். ஆனால் எழுந்து உட்காந்ததுக்கப்புறம் ரொம்பவே உடம்பு வலி சோர்வு மயக்கம் அதிகமாவே இருக்கும். எனக்கு தலைசுற்றலும் இருக்கு. இது மட்டுமில்ல முதுகு வலி கால் வலி இரண்டு காலுமே மருத்துடுச்சு உடம்பு வலி உடல் சோர்வு 100 கிலோ எடை இருக்குற மாதிரி ஒரு உடம்பு கனமாக இருக்கும் கழுத்து வலி கை வலி. இப்பதா ஒருத்தவங்க மூலமா சென்னைல Physiotherapy Doctor நல்லா பாக்குறாங்ஙனு சொல்லி இருந்தாங்க. 4 மாதத்திற்கு பிறகு தான் Appointment கிடைச்சுது. கொரோனா டைம்ன்றதுனால கிடைக்கல. சரியாக 6 மாதங்கள் ஆகும்னு சொல்லிருக்காங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டேஜ் இருக்கும். ஆனாலும் சரியாயிடும்னு நீங்க தாராளமாக நம்பலாம். அதுமட்டுமில்லாம Mental depression இருக்குறவங்களுக்கு கவுன்சிலிங்கு கொடுக்குறாரு. ஆனால் ஏதாவது எலும்பு விஷயமா அறுவை சிகிச்சை செஞ்சவங்களுக்கு பாக்கமாட்டனு சொல்லி இருக்காங்க. ஏன்னா கை வைத்து சிகிச்சை செய்ய கூடாது. நான் முகவரி கொடுக்குற. Dr. Nanda kumar , Physio VGP Amutha Nagar (last building) Maduravoyil DR MGR University (Poonthamalle to Maduravoyil Bus - Bus Stopping) Chennai... Contact No : 97907 82682 .. koyampedu to Maduravoyil (Bus) Vengaya Mandi (Hospital Bus Stopping ) Vengaya mandi bus stop இறங்கி ரைட் சைட் ரோடு கிராஸ் செய்து வலதுபுறமாவே கொஞ்சதூரம் நடந்தா வலது பக்கமா வர சின்ன சந்துல கடைசி பில்டிங் தான். நீங்க போய் பாருங்க. காலைல 9.30 மணிக்கு போயிடுங்க. மனச தளர விடாதிங்க. எப்பவும் தினமும் பூக்குற பூ மாதிரி மனச லேசா வச்சிக்கோங்க. உடம்பு சுமை தாங்கியா இருக்கலாம். ஆனால் மனசு எப்பவுமே சுமை தாங்கியா இருக்கக்கூடாது. குழந்தைங்க எப்படி தினமும் புதுசா தெரியிராங்களோ நம்மலு எல்லா நேரத்துலயும் அப்படி தான் இருக்கனும். அப்பதா திடமா தீர்க்கமா எல்லா முடிவயும் எடுக்க முடியும். முக்கியமாக உடம்பு பிரச்சனைனால தவிக்கிறவங்களுக்கு நல்லா இருக்குற நம்மதா உறுதுணையாக இருக்கனும். இதுல மட்டுமில்ல. மனசால பணத்தால வறுமையால உறவால வீடு இல்லாம ஏமாற்றத்துனால கஷ்டப்பட்ற எல்லா நல்லவங்களுக்குமே நாம நல்லது செஞ்சுதா ஆகனும். உடம்பால பணத்தால நம்ம உதவ முடியலனாலும் நான் இருக்கமா சரியாயிடும் தைரியமா இருங்கனு ஒரு நாலு வார்த்த நல்லதா சொல்லுங்க. மோசமான நிலைமைல அவங்க உடம்பு மனசும் பாடா படுத்துனாலும் அது அவங்களுக்கு மறு ஜென்மத்தயே உருவாக்கி கொடுக்கும். பாசத்துக்காக ஏங்குவாங்க. ஏனா உடம்புக்குதான் வயசாயிடும். ஆனால் மனசு எப்பவுமே புதுசு தான். குழந்தை தான். நாம எத ஒருத்தவங்களுக்கு குடுக்குறோமோ அது பல மடங்கா நமக்கு திரும்ப வரும். எப்பவுமே அவங்கள அலட்சியப்படுத்தாதிங்க வெறுக்காதிங்க கிண்டல் பண்ணாதிங்க அன்பா இருங்க. பக்கத்துலயே இருங்க. உங்களுக்கு அவங்க தேவைப்படாம இருக்கலாம். ஆனால் அவங்களுக்கு நீங்க மட்டும் தான் தேவை. இதை தயவுசெய்து தெரிஞ்சவங்க தெரியாதவங்கனு எல்லாருக்கும் அனுப்புங்கள். யாருக்கு இந்த உதவி தேவைப்படும் என்று நமக்கு தெரியாது. ஏன்னா நான் ரொம்பவே கஷ்டப்பட்டுட்ட. உடம்பால இன்னைக்கும் கஷ்டமாதாயிருக்கு.
@sumeshn64503 жыл бұрын
@@tamilbeauty888 do you have a disc bulge? I also have the same problem l5s1
@indusvivamedicine73413 жыл бұрын
அருமையான தகவல் ஐயா நீங்கள் நீடோடி வாழ்க 🙏🙏
@sureshkumar-gy1ye4 жыл бұрын
Thanks doctor. Individually doctors do not have so much time to explain patients.
@KK-ht8yb3 жыл бұрын
Super sir. pack LA adipattu remba Nal kalichu vara painkku Yenna pannalam sir
@vijayalakshmik43853 жыл бұрын
Thank you sir, it worked for me. Pain reduced permenantly
@ramachandrans30907 ай бұрын
Great doctor good thanks
@Maha.bharat3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு.👍
@banu60542 жыл бұрын
Sir hip la irunthu narambu pidichu oru leg full ah ilukuthu romba pain nadakkvea mudiyala disc problem or sciatica problem solution sollunga sir pls
@lakshayastamiltips2611 Жыл бұрын
I did it for 3min. Instantly pain relieved😌. Thank you so much❤
@vigneshshanthi413511 ай бұрын
Which one u did
@vignesh21224 жыл бұрын
Demo veralevel 😊
@selvisel68972 жыл бұрын
Sir cycerean ku apuram vara back pain ku treatment slunga pls hip Kita iruka muscle la tight ah iruku
@denny4ux3 жыл бұрын
Iam having a back pain of 7 years or above when I lifting my bike I got that pain .Is this excersize suitable for me...?
@vinothkumarv26993 жыл бұрын
Yenna age aaguthu?
@denny4ux3 жыл бұрын
@@vinothkumarv2699 35
@vinothkumarv26993 жыл бұрын
@@denny4ux see rheumatologist ASAP, I also had back pain and i ignored it, now i been bed ridden for 2 years,
@denny4ux3 жыл бұрын
@@vinothkumarv2699 how the back pain came for you ...?
@vinothkumarv26993 жыл бұрын
@@denny4ux ankylosing spondylitis an auto immume desease
@regisa71514 жыл бұрын
Dear sir super your explanation but kindly do demo with men
@vs-ld2sg4 жыл бұрын
Pcod problem patri thelivu paduthungal 🙏
@karthiknetworking24153 жыл бұрын
Contact gynaecologist
@rajalakshmiprabhakar73852 жыл бұрын
Thanks Dr great information. Which hospital are you attached. I am from Chennai
@bharathimohan76774 жыл бұрын
Doctor ayya very nice/very super ayya./very tq ayya.
@Saravana_mess4 жыл бұрын
ஏன் என்னாச்சு உங்களுக்கு வழி இருக்கிறதா
@kmcreation86982 жыл бұрын
Sir enakku romba naalaa back pain irukku what I have to do Sir....?