நன்றி அய்யா தங்களை எங்களுக்கு தந்த இறைவனுக்கும் தங்கள் தாய் தந்தைக்கும் பாதம் பணிந்த நன்றி அய்யா
@Expert_Advice2 жыл бұрын
kzbin.info/www/bejne/p5rSgGyXntStoM0 For best spine treatment and within 10 days u will c the results........very effective.......do watch this clip..........
@vestry1232 жыл бұрын
ஐயா நீங்கள் ஒரு மிகச்சிறந்த மனிதர் நீங்களும் உங்கள் குடும்பமும் நல்ல ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் இருப்பீர்கள்
@packialakshmi766115 күн бұрын
அடுத்தஜென்மம்ஒன்று எனக்கு இருந்தால் நீங்கள் எனக்குமகனாகபிறக்க வேண்டும் உங்கள் தாய் புண்ணியம் செய்தவர்🙏🙏
@srivaarijothidanilayamtric94243 жыл бұрын
தங்களின் கனிவான பேச்சு எல்லா நோய்களையும் நிச்சயம் குணப்படுத்தும். வாழ்க பல்லாண்டு மருத்துவர் அய்யா.
@ananthithiyagarajan61542 жыл бұрын
Thankyou so much sir
@niffathimaffathifanif15942 жыл бұрын
Male mudogovali maruttovam
@3rosesattrocities2 жыл бұрын
Yes
@manjulakrishnamurthy44672 жыл бұрын
VAZHGA VALAMAGA NALAMAGA VAZHTHUKKAL PA🙏🙏🙏🙏🙏
@paramasivanr Жыл бұрын
Your drawing is super uncle
@parameswarythevathas48012 жыл бұрын
ஆண்டவன் உங்களைப்போன்ற நல்லுள்ளங்களை இவ்வுலகிற்க்கு அனுப்பி வைத்ததில் , கோடி முறை நன்றி கூறினாலும் போதாது .உங்கள் சேவை இவ்வுலகிற்க்கு இன்றியமையாதது.
@samanandan8046 Жыл бұрын
ஒரு கோடி டாக்டர்கள் உருவாக்கி விட்டீர்கள் அய்யா ❤❤❤❤❤❤❤என்ன ஒரு கபடமில்லா விளக்கம் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏
@Srinivasan.c-te5by5 ай бұрын
Super dr
@sarithaananth64746 күн бұрын
Sir we can do suriya namaskar with low back pain
@RoseRose-kw5ne3 жыл бұрын
கடவுளுக்கு அடுத்தது வைத்தியர்கள் தான் என்று சொல்வார்கள், அது உண்மை என்று நீங்கள் புரியவைச்சிட்டீங்கள் சார். கடவுள் எங்களுக்கு கொடுத்த gift சார் நீங்கள். Thank you Sir.
@hemalathakandhasamy5953 жыл бұрын
Ur day and ur ur mom ur ur huu ur ur huu huu ur ur ur huu uk uk hu hu hu usse uss hu hu hu hu h .?
@hemalathakandhasamy5953 жыл бұрын
. N nh yyy
@jayapalm56272 жыл бұрын
Thank you for your information
@PathmalosiniJeya-ru5so8 ай бұрын
கடவுளை நேரில் காணமுடியாது மனித உருவில் தான் கடவுள் தோன்றுவார் அதுக்கும் நாங்கள் நல்லகாரியங்கள் செய்துஇரூக்கவேண்டும். அதனாலேயே மனித வடிவில் கடவுளாகிய உங்களை காண்கிறோம், நன்றி
@arulbright92292 жыл бұрын
பொல்லாத இந்த உலகில் , நல்ல அருமையான விளக்கங்களை கொடுத்து வருகிற Doctor அவர்களுக்கு நன்றி !
@jailaniit Жыл бұрын
One of the best comment ever
@selvikannan43753 жыл бұрын
உண்மையில் நல்ல படித்த, மக்களுக்கான உண்மையான டாக்டர் 👌🏿👌🏿👌🏿வாழ்த்துக்கள் பல💐💐💐
@kasthuribalasubramanian344911 ай бұрын
டாக்டர் நீங்கள் புன்னகையுடன் மிகவும் தெளிவாக விளக்கம் அளிப்பதில் நிபுணர் உங்கள் தாய் மற்றும் தந்தை மனைவி குழந்தைகள் இறைவன் அருளால் வளமும் நலமும் பெற்று வாழ வேண்டுகிறேன் நீங்கள் ஒரு தமிழ் மருத்துவ பல்கலைக்கழகம் என்று தெரிகிறது கல்லூரியில் நீங்கள் தான் முதல் இடத்தைப் பிடித்தார்கள்? எனக்கு 64வயது நான் ஒரு மருத்துவமனையில் பணி புரிந்தேன கிட்ட தட்ட 39வருடம் இதுவரை தெளிவாக விளக்கம் அளித்தும் பார்த்ததும் இல்லை இங்கிலீஷில் அரை குறை கிளாஸ் எடுப்பார்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் நீங்கள் பல்லாண்டு மனநிறைவு டன வாழ வேண்டும் நன்றி
@udayakumar77328 ай бұрын
ஐயா இன்றைய டாக்டர்களிடம் பேசுவதற்கே பணம் வேண்டும் நீங்கள் எவ்வளவு பொறுமையாக ஒரு சாதாரண பாமர மனிதனுக்கு கூட புரியும் அளவிற்கு அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் உங்களுக்கு கோடான கோடி நன்றி
@jebaranic46913 жыл бұрын
எனக்கும் இந்த மாதிரி வலியும் வேதனையும் உண்டு. இது மிகவும் பயனுள்ள பதிவு. Jesus will bless you abundantly. 💐💐💐
@crisnnysagallyaah1814 ай бұрын
@@jebaranic4691 vanakkam sir yenakku nenji karippu ullatu yenne seitalum sariyage villai tips pls nanri sir
@boneyselvaraj86152 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர். பொது மக்கள் நலம் கருதி வாழ்வதற்கு கடவுள் உம்மை வாழ்த்துகிறார்!❤
@lakshmithyagarajan47643 жыл бұрын
தூய தமிழில், தங்கல் விளக்கம் மிகவும் அருமை,கடந்த இரண்டு வருடங்களாக முதுகுத் தண்டு வலியில் இருந்த எனக்கு சிறந்த விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி 🌷🌷🌷🌷
@kanchiraveisubramaniyan91873 жыл бұрын
Vali pochcha !
@saravanansambosankaran52872 жыл бұрын
மருத்துவம் படித்து எங்களை போன்றவர்களின் பிரச்சனைகளை மருந்தே இல்லாமல் நிவாரணம் கிடைத்திட சேவையுள்ளம் படைத்த உங்களை போன்ற நல்ல தெய்வ குணம் கொண்டவர்களிடம் நாங்கள் கடவுளை காண்கிறோம் வாழ்க வளமுடன் உங்களை போன்றவர்களால் தான் எங்களை போன்றவர்களை வாழவைக்க முடியும் நன்றி மருத்துவர் ஐயா வாழ்க.
@kumarv1260 Жыл бұрын
Thank you sir 🙏
@sumathikrishnamoorthi4230 Жыл бұрын
ரொம்ப தெளிவா explain pannirukinga idha vida தெளிவா யாரலையுக் explain panna முடியாது.. எனக்கு ரொம்ப useful aaga இருந்தது .. நன்றிகள் பல..
@devarajmani4033 жыл бұрын
பணத்தை தேடி அலையும் இந்த உலகில் மக்களின் நலனுக்காக நல்ல பல தகவல்களை தானே புன்முறுவலுடன் விளக்கிய விதம் மிகவும் போற்றுதற்குரியது வாழ்க வளமுடன் நன்றிகள் பல
@deenajoyce56002 жыл бұрын
Hats off to you 👏 Dr. God bless you 🙏
@seetharamansanthanam54062 жыл бұрын
.
@k.padmanabanpadthu17132 жыл бұрын
His air good man
@ArulArul-eh7wl2 жыл бұрын
@@seetharamansanthanam5406 , -;
@muruganjp62602 жыл бұрын
தக்க சமயத்தில் தேவையான உதவி
@sureshtjaianjaneyasriramaj71703 жыл бұрын
சிரித்த முகத்துடன் அதிக நேர தெளிவான விளக்கம் நன்றி சார்
@padmaarumugam45473 жыл бұрын
ஆகா மனதார வாழ்த்துகிறேன். உண்மையில் பயனுள்ளது.
@sumanmathi667410 ай бұрын
வேர LEVEL SIR... ❤❤❤ உங்கள மாதிரி நல்லவங்க இருக்கரதால தான் நாட்ல மழை பொழிகிறது... தகவல்கள் அனைத்தும் அற்புதம் SIR...👏👏👏🙏🙏🙏🙏🙏
@kpmuthuswamimuthuswami82066 ай бұрын
ஐய்யா நடு முதுகுவலியாலும் இருபுறம் விலா எலும்பு வலியாலும் மிகவும் சிறமப்படுகிறேன். தகுந்தபயிற்சி முறை வழங்கவும். மிக்க நன்றி.
@madura95943 жыл бұрын
God அனைவர்க்கும் தந்த gift Sir. மக்கள் சேவையே மகேசன் சேவை. உங்கள் சேவை அனைவர்க்கும் தேவை.. Proud of u sir.🤷🤝🙇
@idealspiclassroom26563 жыл бұрын
Thank you sir.உண்மையிலையே நீங்க எல்லாருடைய வாழ்க்கையிலையும் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வந்து இருக்குறிங்க sir.கோடான கோடி நன்றிகள் sir
@amudhaganesan96933 жыл бұрын
Supersir
@muraleepalaniappa6063 жыл бұрын
Ad LP
@vimalampigaitharmarajah72282 жыл бұрын
Tank you sir
@radhabairajaram843 Жыл бұрын
Thank you sir
@paramesdriver3 жыл бұрын
அய்யா, வணக்கம்.முதுகுத் தண்டின் முக்கியப் பணிகளில் மையநரம்புகளைக் காப்பதும் ஒன்று! என பாமரனும் புரியும்படியான எளிய தமிழில் படம்வரைந்து விளக்கிய தங்கள் சமூகக்கறை தொடர வாழ்த்தி வணங்குகிறேன் 🙏
@lavasvoice21473 жыл бұрын
உலகின் சிறந்த மருத்துவர்
@lathaastro607610 ай бұрын
ஐயா உங்கள் சேவைக்கு எப்படி நன்றி சொல்வது இப்படி ஒரு தங்கமான மனிதரை படைத்த கடவுளுக்கு பல கோடி நன்றிகள் வாழ்க பல்லாண்டு சுயநலமில்லாத மனிதர் அரிது அரிது உங்களை போல் மனிதர் பிறப்பது அரிது 🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்
@azarudeen795211 ай бұрын
சரியான நேரத்தில் உங்கள் வீடியோ பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் அழகாக விளக்கிப் சொன்னீர்கள் very very very thanks sir...
@sakthysatha17803 жыл бұрын
எனக்கு இப்ப கொஞ்சகாலமாக வருகிறது அருமையான தகவல் 👍 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@banumathi47553 жыл бұрын
நன்றி ஐயா உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை தரட்டும் சேவை தொடரட்டும்👌👌👌👍👍💐
@vajravel90572 жыл бұрын
நல்ல முறையில், அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் புரிந்து செயல்பட வழிகாட்டி, வழங்கியமுறை வளமையானது. வழங்கியதற்கு நன்றி.
@krishnanathan990 Жыл бұрын
உங்கள் விளக்கம் இறைவன் தந்த அருளாக நினைக்க தோன்றுகிறது ஐயா🙏💐
@Pandian0152 жыл бұрын
எலிமையும், திறமையும் ஒருவரிடம் காண்பது மிகவும் அரிதானது .🔥👏👍🥰💐
@mn42048 ай бұрын
எளிமை
@Ganeshwaran452 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. உங்கள் கனிவான பேச்சிலே என் முதுகு வலி முழுவதும் சரியாகி விடும் என்ற நம்பிக்கை வருகிறது. 👌🙏👍
@vibishtangaming13343 ай бұрын
Sir very very thanks
@pkarthi1003 жыл бұрын
உங்களது விளக்கம் மிக தெளிவு. நீங்கள் ஆற்றுவது சமூக சேவை. வாழ்க வளமுடன் ! வாழ்க வையகம்!
@ramvimal2892 Жыл бұрын
You are great doctor hatts off to you sir I have back pain and searched in youtube nobody have explained clearly you have done it in an excellent way some have explained about back pain and cause the peoples go into depression you have explained in a jolly manner and especially your smile if some one have any severe problems if they see your smile they will feel in relax manner but if they some other video they will definitely go into depression
@thangarathinamjayaraj689610 ай бұрын
ரெம்ப சூப்பரா மனிதனை வரைந்து காட்டி விளக்கம் சூப்பர் god bless டாக்டர்
@madhavan.smadhu75473 жыл бұрын
மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் விளக்கம் கொடுத்ததற்கு நன்றி வாழ்த்துக்கள் 🌷🌷🌷
@straight44233 жыл бұрын
May God Bless You and your family for the great services you are sharing from the knowledge you are blessed with. Thank You
@yakoobism3 жыл бұрын
Dr. மிகவும் சிறப்பான விளக்கம். 1400 வருடத்திற்கு முன்பே சொல்லி விட்டார்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களுடைய வழி முறை ஒரு பக்கமாக தூங்குவது.
@suresh306 Жыл бұрын
நபிகள் பிறப்பதற்கு முன்பே சித்தமருத்துவம் வளர்ந்து விட்டது பாய்.
@noormohamedmeeran9473 Жыл бұрын
Nabi (pbuh) avargalukku munnare iraivan 1,24,000 Nabi marmalade anuppi vittaan sago, Siddhartha marutthuvam india Vin paarambariam indiavil mattum payanpadutthapadum marutthuvam. But Nabi avargalin valimurai ulagam muluvadhum ubayogatthil ulladhu.. Nabigalin
@ashwinchurchill5478 Жыл бұрын
@@noormohamedmeeran9473 😂
@KVelmurugan512 Жыл бұрын
ஐயா நீங்கள் முதுகுத்தண்டு அதனால் ஏற்படும் வலிகள் பற்றி விளக்கியது மிகவும் எளிமையாக பரிய வைத்தது.மிகுந்த புன்னகையுடன் புரிய வைத்தது. அருமை டாக்டர். வாழ்க பல்லாண்டு. வாழ்க வளமுடன்....
@muthumarithangavel35182 жыл бұрын
வாய் வார்த்தையில் சொல்வதைவிட படவிளக்கம் மட்டுமன்றி தாங்களே செய்து வேறு காட்டி அருமையான விளக்கம் ஐயா வாழ்க வளமுடன்
@girisankarsubbukutti24293 жыл бұрын
மிக அழகா படம் வரைந்து விளக்குவது அருமை. நன்றி டாக்டர்.
@shaileshmarketing20833 жыл бұрын
Thank u sir for past 12 yrs have pain in left side back, neck, shoulder, hand and head, i have follow this stretch out for 2 days, well relief in full body, thank u for yr service and god help in all yr ways
@karunas16473 жыл бұрын
Ungalukku back pain thi pain kuranjidu ha entha exercises panni please sollunga enakkum entha problem erkku
@Bhashitha303 жыл бұрын
Really yennakum same ungga problem ur cure for this stretching pls reply
@karunas16473 жыл бұрын
@@Bhashitha30 illa appadiye thaan erukku ungalukku kaal vali erichal erukka enkku
@karunas16473 жыл бұрын
erukku
@jessiepdoss13762 жыл бұрын
Thanks doctor for your good teaching regarding health issues teaching about specialy pack pain clear understanding way for the patients, God bless your all effect to give your best towards the needy, God bless you .
@ksivalingam7969 күн бұрын
ஐயா தங்களின் எள்ளளவு கூட சுயநலமில்லாத இந்த உடற்பயிற்சி விளக்கம் எந்த ஒரு மருத்துவரும் இவ்வளவு தெளிவாக கூறுவதை கேட்டதில்லை.இறைவனின் முழு அருளும் தங்களுக்கு கிடைக்கும்.. மிக்க நன்றி ஐயா.
@royalfashion-gw7kk Жыл бұрын
அருமை அருமை அற்புதமாக படைத்த இறைவன் ஒருவனுக்கே எல்லாப் புகழும் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தி நன்றியுள்ள மனிதர்களாக வாழ்வோம்
@jkweddingcards88712 жыл бұрын
நன்றி டாக்டர்,வாழ்நாள் முழுவதும் தங்களை நினைவில் வைத்து இருப்பேன். மிக பயணுல்ல தகவல் அனைத்தும். 🙏🏽
@jamesfernandez4664 Жыл бұрын
Thank you Dear Dr for your dedicated teaching and for your kind demonstration. May God Bless you with a longer and Healthier Life. Colombo Sri Lanka 🇱🇰
@amirthasampath7266 Жыл бұрын
Every showing advicesaregood and useful.Thank u lot
@JenovaJeno72 Жыл бұрын
நன்றி உங்களின் ஆலோசனைகளை நான் பார்த்துவருகின்றேன் உங்களின் பயணங்கள் சிறப்புடன் அமைய வாழ்த்துகிறேன் .
@nirmalaviswanathan4120 Жыл бұрын
Sir ,very effective exercises,I have severe low and middle of spine pain , T3,T4 and L4L5 disc bulge and nerve compression, took so many medicines and various treatments, but your wonderful exercise reduced my pain far better sir. I must thank you for this great help. God bless you sir. Please do share video for shoulder pain too sir . Thanks a lot Sir. 🙏
@AdvVarshaBhattTRADEMARKATTORNE5 ай бұрын
@@nirmalaviswanathan4120 I have same issues sister fed up!, took lot of treatment! what has really helped me past 10 years is good massage & stretching body offen!
@krishnaswamysampathkumar1162 Жыл бұрын
SIMPLY SUPER AND EXCELLENT VERY USEFUL. THANKS Dr. KARTHIK.
@laxshanatraj3751 Жыл бұрын
This is the most wonderful video I had seen, For years doctors had talked only about bones no one ever talked about the tightened muscle. The way you explained is so interesting and thank you so much. i had subscribed and will definitely watch all your videos in future, Thank you doctor,
@manjulasivarajan7851 Жыл бұрын
Doctors ipdi explain pandratha Naan parkkavillai.... But simply and best Hero sir Neenga!!!
@maheswarik5054 Жыл бұрын
மிகவும் தெளிவான அருமையான விளக்கங்கள் . நன்றிகள் டாக்டர் ஐயா.🙏🏿
@ksraman27063 жыл бұрын
Excellent. Useful video for all ages. All points including exercises are well explained. Thanks very much. A Doctor 's job very well done. Great humanitarian job.
@daisykumar1943 жыл бұрын
🙏🙏🙏
@Savi3Ram3 жыл бұрын
Very detailed explanation…. Thanks doctor.
@ramachandranr9100 Жыл бұрын
மிகவும் அருமை டாக்டர் இந்த வகையான ஒரு சில பயிற்சியை நான் அவ்வப்போது செய்வதுன்டு சரியான பயிற்சியை முறையாக செய்து கான்பித்ததற்கு மிக்க நன்றி இந்த பயிற்சியை யார் முறையாக செய்கிறார்கலோ அவர்கள் அருவை சிகிச்சையிலிருந்து விடுபலாம் என்பது எனது கருத்து
@mechenggnowshad9 ай бұрын
Best human being - leading example, excellent kind hearted doctor
@ranganathanv74353 жыл бұрын
ஐயா நீங்கள் சத்தியமாக ஒரு மகான் உங்கள் பணி தொடரட்டும் நன்றி ஐயா
@rajusomu16703 жыл бұрын
God bless u & ur famly doctor.
@valarmathis20253 жыл бұрын
ungal seayal vilakkam arumai mantry dr
@johnbaptist81933 жыл бұрын
Excellent, Doctor. Happy to see a doctor conducting such a free video. Above all, I love your Tamil too. Continue such public service like this to help the society.
@anandhvallidiagarassin77072 жыл бұрын
Fdvv Hj
@sharanvishwa57462 жыл бұрын
Exactly sir
@வீரத்தமிழன்1232 жыл бұрын
Sir, your social service is tremendous. Your way of explaining the exercise is nice. I can't believe you are MD. BECAUSE no doctor is so close to me like you. Here doctors do not mingle with common man. Your service to common man exemplary. God bless you. Long live doctor.
@jennijoshua6071 Жыл бұрын
Y
@armstrongnapoleon5119 Жыл бұрын
சூப்பர் சார். உங்கள் பணி பாராட்டுக்குரியது.இறைவனே உங்களை இந்தச்சேனல் மூலம் எங்களை இணைத்துள்ளான்.உங்களுக்கும் இறைவனுக்கும் நன்றி.
@KaviMutramMahaLakshmi Жыл бұрын
ரொம்பவே பயனுள்ளததாக இருக்கிறது, நான் இதை முயற்சி செய்கிறேன் டாக்டர், உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..
@jeslineflorence89343 жыл бұрын
Thank you Doctor It's really good for me. Past 5yrs I suffered a lot. Now I feel good thank you so much
@KAbi-ck3yw Жыл бұрын
நன்றி சகோ
@sudhagopalan65513 жыл бұрын
Fantastic Doctor. Thank you for your wonderful stretching exercise and I really appreciate your meritoeius service
@cherylantony85543 жыл бұрын
Sir .....wonderful...well explained...am suffering for the past 5years with knee pain...cited as Sciatica...very nicely explained..even a layman will understand...🙏🙏
@manjulakrishnamurthy44672 жыл бұрын
Thanku Thanks❤🌹🙏 THANK YOU THANKS❤🌹🙏
@palanikrishnan372710 ай бұрын
மிக சிறப்பான பதிவு. மிக்க நன்றி doctor.
@ramanivijayaragavan26332 жыл бұрын
மிகவும் நன்றி டாக்டர்... அற்புதமான விளக்கம்.. நீண்ட நெடுங்காலம் நலம் பெற்று நலம் தந்து வாழ்க💐💐🙏
@samueljacob3083 жыл бұрын
It,s a wonderful explanation and a useful exercise especially for the age ,thank you so much Dr.
@knizarahamed64992 жыл бұрын
Great Sir!. As A Doctor Showing the Exercises to public, Your great Kindness to Human Values!! Sir Heartfelt Thanks.l
@sanjaysanjay28542 жыл бұрын
Th
@madura95943 жыл бұрын
விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் சார். God bless you & Family🙋🙏🏻🤷
@drkarthik3 жыл бұрын
Thank you very much and wish you the same.
@fram4246 Жыл бұрын
In his busy schedule, this doctor takes time and demonstrates the exercises for people who are suffering from back and sciatica pain. Great job, doctor. We really appreciate it
@SasiKumar-uk6sr Жыл бұрын
❤ 😊 😊
@SasiKumar-uk6sr Жыл бұрын
😊😊
@karthikanks8101 Жыл бұрын
என்ன ஒரு அருமையான விளக்கம் Dr. Thanks a lot. இறைவன் உங்களை அனுக் கிரகம் செய்வார் 🙏
@sarahsathiamathi5161Ай бұрын
Thank you Doctor for your nice explanations. MAY GOD BLESS YOU WITH ALL HIS GRACE AND MERCY.
@ragupathi19603 жыл бұрын
டாக்டர், I feel it is a class in medical college.. Thanks
@senthilnayagam40983 жыл бұрын
Very very useful posting Dr.! Thank you!!🙏
@ChandrikaVadhirajan Жыл бұрын
I first time saw this kind of video clearly explaining and teaching thoroughly about how the nervous system works and the alarming signals it bestows and the practical method of showing how to exercise. Really phenomenal!
@vallinayagankv2194 Жыл бұрын
.
@sathyavathysathiya1908 Жыл бұрын
Good teaching
@nirmalaviswanathan4120 Жыл бұрын
Exactly I have no words to praise this doctor.
@rsgopalakrishnan007 Жыл бұрын
Dr...Really good relief...Good explanation and I tried this.. it is really working..Thanks Dr..
@ramakrishnanragunathan46963 жыл бұрын
Sir, your explanation is simple to understand. Thank you for making such a great video. Let me try the 9 steps that you demonstrated.
@drkarthik3 жыл бұрын
kindly try
@karthikas95103 жыл бұрын
@@drkarthik சார் எனக்கு நீங்க சொல்ற மாதிரி pain 2years ah இருக்கு sir நா நிறைய treatment எடுத்தும் சரி ஆகல எனக்கு பேபி பொறந்து 2month ஆகுது இப்போ நீங்க சொல்ற exercise பண்ணலாமா sir ப்ளஸ் repley
@Expert_Advice2 жыл бұрын
kzbin.info/www/bejne/p5rSgGyXntStoM0 For best spine treatment and within 10 days u will c the results........very effective.......do watch this clip..........
@gurumoorthy1513 жыл бұрын
Simple way of exercises ! It would be to do easy all age group persons ! Thank you so much doctor ! Thank you, thank you ! Vazhga valamudan , nalamudan ! Nandri .
@drkarthik3 жыл бұрын
👍
@amary3563 жыл бұрын
Very very jesus blessed doctor 🙏
@yathum10 күн бұрын
சார் உங்களை பாராட்ட வார்த்தையே இல்ல இறைவன் எங்களுக்கு கொடுத்த வரம் நீங்கள் பல்லாண்டு வாழ்க 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KamalamRathinasamy Жыл бұрын
Dr good evening. I am also inthe medical field.but retired.due to sciatica iam suffering like anything.unable to sit or walk almost bedridden. Last 3 days better.but burning sensation is very severe. At present iam in USA Not able to get any tablets.previously u have answered my questions .I have seen many professors in medical college.but I have never seen like you .u r a excellent teacher.u r deserved for a good teacher award.
@kamakshieaswaran5583 жыл бұрын
Very simple and clear explanation dr ! Hats off to you ! Can you please suggest some simple exercises for senior citizens who can't do some stretches. I am 72 years old. Thanks in advance. Very good service you are doing. God bless you !
@drkarthik3 жыл бұрын
sir, these are very simple to do...I will advice you to do it very slowly and not to strain yourself....
@manin91932 жыл бұрын
@@drkarthik H
@KarthiKeyan-sg5yt Жыл бұрын
@@drkarthik address
@KarthiKeyan-sg5yt Жыл бұрын
@@drkarthik cel number send pannunga sir
@tamilteachingcivilvideos5368 Жыл бұрын
sir ur contact number or address I have severe pain in lumbar area o need treatment
@NikeshDinesh2 ай бұрын
Sir,I am 18 years old. I also have this pain 😢 .so I watch this vedio how to relief in back pain .
@spadminibai93193 жыл бұрын
Very very Thankful for the valuable information shared with us . Great . This is really useful information related to who suffer from back pain in nowadays in every field who are work.God bless you Doctor for proper time shared the information.
@gokilavani33642 жыл бұрын
நன்றி மிக எளிமயான பயிற்சி எல்லோறும் புரிந்துகெல்லும் வகையில் உள்ளி
@tamilselvi97483 жыл бұрын
Very clear explanation sir. You are doing a Very good service. Best wishes for upcoming videos.
@thangavelus94683 жыл бұрын
நான் ஏன் பிறந்தேன் என்பதை உணர்ந்தவர் நீங்கள்தான்....
@seethavenkatesh87223 жыл бұрын
Thank you very much dr. It means a lot to me. No words to express my gratitude 🙏🙏
@Expert_Advice2 жыл бұрын
kzbin.info/www/bejne/p5rSgGyXntStoM0 For best spine treatment and within 10 days u will c the results........very effective.......do watch this clip..........
@jayapandimurugans97722 жыл бұрын
விரிவாக சொன்ன தற்கு மிக்க மிக நன்றி doctor
@mahamaha30172 жыл бұрын
நல்ல பதிவு நன்றிங்க
@SelviS-h5l21 күн бұрын
ரொம்ப நன்றி டாக்டர் online class எல்லாம் செய்தும் வலி குறைய வில்லை இப்ப தான் புரிந்தது
@fathimanish50552 жыл бұрын
வணக்கம் டாக்டர் மிகவும் நல்ல ஒரு தகவல் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது மிகவும் நன்றி நன்றி வணக்கம்
@anuradias Жыл бұрын
மக்களின் நலனுக்காக விளக்கிய விதம் மிகவும் போற்றுதற்குரியது நன்றிகள் .
@neelkant163 жыл бұрын
Thank you so much. Very informative video. I do many of these stretch exercises, though, of course not very regularly. I continue to have low back pain, particularly in the early morning when I wake up from bed. Besides, I continue to have scatia pain from time to time and during those times too, I do stretching. Overall, I am only managing the pain, but it keeps coming back.
@Andalrangamannaar3 жыл бұрын
Early morning stiffness causes pain. Before getting down from bed if you do stretching exercises, the whole day you can feel better. Make exercise a part of your daily routine
@poongothairaja35682 жыл бұрын
God bless you Doctor
@kannanpappa40903 жыл бұрын
Thank you doctor 🙏🏼🙏🏼🙏🏼
@kandeshkathirvel9980Ай бұрын
வணங்குகிறேன் தெய்வமே பதிவு சூப்பர். 👍
@tvsubra2 жыл бұрын
U r such a wonderful person Sir. Even after paying huge amount some doctors refuse to talk to uswhen asked. You are a karmayogi sir you are helping so many people at a time. God bless you.
@sankaranramu27353 жыл бұрын
கடவுளை கண்டேன்.வணங்குகிறேன்
@nageswaranp77532 жыл бұрын
Excellent lecture, easy exercise Thanks Dr Karthikeyan sir. The video is very useful to all who suffer lower back pain. Once more Thanks sir🙏
@gnanakumaridavid18013 жыл бұрын
So surprised how much efforts you take to upload very useful videos Right from from board yr explatipns analysis of problem and solutions with your stretches God bless you all thanks for yr kind. Service
@jacobckjacobck49223 жыл бұрын
Pl send phone number
@sujathan5799 Жыл бұрын
How beautifully you are explaining everything. Thank you doctor
@amirthalingam669 ай бұрын
எனக்கு உள்ள சந்தேகம்.. ..தெளிந்து விட்ட்டது.மிக்க நன்றி டாக்டர்