கேந்திர ரகசியத்தை நன்றாக புரியும்படி விளக்கம் தந்தமைக்கு நன்றிஐயா
@sivasubramanians22342 жыл бұрын
Thanks guruji sir 🙏🙌
@RajaRaja-vy1eb2 жыл бұрын
வணக்கம் குருஜி என் மகன் தனுசு லக்கணம் 4இல் குரு 10இல் சனி இவன் படிப்பு இருக்கும்
@johnrajnayagam46806 күн бұрын
குருஜி என் கேள்விக்கு கருணைகூர்ந்து பதில் கூறுங்கள். புதனின் கேந்திராதிபத்ய தோசத்தை நிவர்த்தி செய்யும் சனியின்மிக நெருங்கிய பார்வை அதோடு நிருத்திவிடுமா பாபத்துவ பலனையும் செய்யுமா
@shanmugamsiva4735 Жыл бұрын
10
@softproms22 жыл бұрын
Nice Explanation
@anandhisomu.c69203 ай бұрын
இது தான் என் ஜாதகமும்....konjam forward..21/08/1994 ...na msc padichuruken....yenna job kidaikum
@kumaresanp45662 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி குருஜி
@manoharmano22022 жыл бұрын
அருமை ஜி
@nareshkumarvelusamy37372 жыл бұрын
Guruji - Sultan of astrology
@DhineshKumar-yx4nf2 жыл бұрын
நன்றி குருஜி 🙏🙏🙏
@DVDiyaKandaraoleeMuindaRacheta Жыл бұрын
He is having paap kartari yogam which is the reason for not good in studies, guru in the 6 th house so no Kendrathipathi dosham
Nan mesha lagnam, enaku 7 am veetil sukran thanicha sukran... Idhu kendha aathipathira thoshama?
@SG-CND2 жыл бұрын
Thanks a lot!!!!
@Indian_MBA2 жыл бұрын
ஜயா வாழ்த்துக்கள்
@pkkannaapkamalakkannan38232 жыл бұрын
Thank you guruji,god bless you.
@rajanas74302 жыл бұрын
Ayya your explanation is great. Legend b.v raman also told kendraadhipatya dosha effective only in dasa
@yavanasri2 жыл бұрын
அற்புதமான விளக்கம் குருவே 🙏👍
@nperumal42612 жыл бұрын
வணக்கம் குருஜீ 🙏🙏🙏
@KannanKrishnamoorthy-g6j Жыл бұрын
ஆன்லைன் வகுப்பில் சேரவேண்டும் எப்படி சேரவேண்டும்
@arunprasad31952 жыл бұрын
GURUJI 🙏
@astro.velu.vennandur33492 жыл бұрын
வணக்கம் குருஜி இன்று சனிக்கிழமை இரவு 8 15 மணி முதல் சித்திரை 3ம் பாதத்தில் சந்திரன் துலாம் ராசியில் சென்றிருக்கிறது சூரியன் சந்திரன் சமசப்தமமாக இருப்பதால் அற்புதமான சித்ராபவுர்ணமி ஆரம்பம். அனைவரும் சந்திரனை வணங்கி ஆத்ம பலம் அதிகரித்துக் கொள்ளவும். நன்றி
@sharavanasharavana8442 жыл бұрын
சூரியன், சந்திரன் ராகு கேது கிரகணம் அடையுது பௌர்ணமி பலம் இல்லை
@ramapalaniyandi79682 жыл бұрын
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்
@shanmugamshanmugam47192 жыл бұрын
இது என்னுடைய ஜாதகம்
@MG-qp2en2 жыл бұрын
நண்பரே ! உங்களுக்கு படிப்பு வராமல் போனதுக்கு காரணம் கேந்திர ஆதிபத்ய தோஷம் அல்ல .. இரு கிரகம் 23 பாகைகுள் தன் இணைவை ஆரம்பிக்கும் , துலாமில் செவ்வாயுடன் ராகு உடன் 2 degree பாகையில் இணைந்து பாபத்துவம் ஆகி கன்னியில் இருக்கும் புதன் 20.36 degree யில் இருக்க ராகு துலாமில் 4.34 இருந்து 13.58 degree தொலைவில் கிரகணம் ஆகியுள்ளார் ..ராகு தான் பறித்த புதனின் காரக பலனை ராகு தசையில் தருவர் , ராகு புதனை 14 degree குள் இணைந்து கிரகணம் செய்ததால் உங்களுக்கு படிப்பு வரவில்லை இது தவிர கேந்திர ஆதிபத்திய தோஷம் இல்லை அதனால் படிப்பு வராமல் போகவில்லை .இங்கு சந்திரனின் ஒளி புதனின் கிரகணம் போக்க முடியவில்லை .. ராகு உச்ச கிரகம் உடன் சேர்ந்தால் அந்த கிரகத்தை பலன் தர விடமாட்டார் . நீச்ச கிரகத்துடன் ராகு இணையும் போது நல்ல பலன் இருக்கும் ..ராகு உச்ச புதனை செய்த கிரகணம் தான் முழு முதற் காரணம் படிப்பு பிடிக்காமல் வராமல் போனதுக்கு காரணம். நான் சொன்னதை நீங்கள் software degree difference vechu purinjukalam
நான் வயதில் சிறுவன் .. உங்கள் நன்றி மற்றும் பிரார்த்தனையை இறைவனடி சமர்ப்பணம் செய்யுங்கள் சகோதரரே
@satheeshkumar86812 жыл бұрын
Daily one video super sir
@ThiruselvamS.T.S2 жыл бұрын
குருஜி வணக்கம் 🙏🙏🙏
@ksusheela552 жыл бұрын
If guru or budhan is Vakram will kendradipatya dosham work
@sabarigirisanm79092 жыл бұрын
Guruji, In my horoscope ,lagnam is mithunam Guru in 7th house alone, lagnathi pathi budhan in meenam. Is it a kendrathi pathia dosham? Please explain.
@DMK420.NoElectricity2gSpectrum2 жыл бұрын
Where is your sukkhiran
@DVDiyaKandaraoleeMuindaRacheta Жыл бұрын
Yes
@ajithkumars17512 жыл бұрын
Super sir
@vijayaranimillerprabhu20082 жыл бұрын
நன்றி சார்
@aishunarasiman56809 ай бұрын
Chandran pudhan ah pakarare nala dana irkanum
@Gokulraj3347 ай бұрын
எனக்கு ஒரு சந்தேகம் புதன் இங்கு சந்திரனுக்கு 7இல் உச்சம் ஆகி கேந்திரதிபதியம் தோஷம் பெற்றுள்ளதா? மிதுனதிற்கு 4இல் இருப்பதை விட?
@RamaChandran-zl9zd2 жыл бұрын
Sirappu
@rijurajesh5889 Жыл бұрын
21:00 kzbin.infoUgkxzeJLu7NEM6F9tyKJaUMW3nm-_rp5gs8X இதில் எது உண்மை குருஜி. விளக்க வேண்டுகிறேன்.
@PerumPalli2 жыл бұрын
💖💖💖💖
@thiruhari7193 Жыл бұрын
🙏🙏🙏ஐயா தங்களின் கேந்திராதிபத்திய தோஷம் பற்றிய வீடியோவை பார்த்தேன் நான் கணித்த ஒரு ஜாதகத்தில் தனுசு லக்னமாக ஏழாம் இடத்தில் புதன் ஆட்சி பெற்று துலாத்தில் இருந்து குருவின் ஐந்தாம் பார்வை பெற்ற நிலையில் அவருக்கு மணவாழ்வு சரியாக அமையாது என்றும கல்வியில் நன்கு முன்னேறுவார் என்றும் கணித்து இருந்தேன் அந்த ஜாதகர் பள்ளி இறுதிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார் அவருக்கு புதன் தசை வரவில்லை நான் எங்கு தவறு இழை த்தேன் கூறுங்கள்
@ACHMRamachandranАй бұрын
Dob sollunga
@gr.narmathangr.narmathan37942 жыл бұрын
பேஸ்புக் தளத்தில் இரண்டு மூன்று நாளாக பதிவிட்ட ஒருபதிவில் சுயஜாதகத்தில் உச்சபுதன் இருப்பவர்களைவிட நீசபங்க புதன் அமையப் பெற்றவர்களே கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள் ஏன்? என்ற கேள்விக்கு இந்த பதிவே விடை. நன்றிஐயா.
@ADSesha2 жыл бұрын
Avar padikala but avaruku Jothida arivu iruku ?? Because budhan subhathuvam ?? Athaane guruji
@kavithashanmugam94932 жыл бұрын
👍🏻👏😊🙏
@ayyapanayyyapan15172 жыл бұрын
வணக்கம் சார்
@DMK420.NoElectricity2gSpectrum2 жыл бұрын
Kendradhipathi dosham means, for guru lagnam bhudan mercury is a bad planet if it sits in good house then it is not good for that person
Guruji.. I am dhanusu lagnam, I have vakkra guru in meenam, idhu kendradhipathiya dhoshm tharuma???
@selvabala23412 жыл бұрын
ஐயா வணக்கம் இந்த வீடியோ வில் புதன் 6மதிபதி சாரம் தில் இருந்தால் எப்படி
@shankarganesh72002 жыл бұрын
Guruji i like to meet to directly...
@akhilaniranjan78822 жыл бұрын
Same date of birth and horoscope for my son also. I think this person must be born 10th midnight (so 11th). My son 11th afternoon 1.54pm, so dhanusu lagnam. He also didn't do college but diploma and postal degree only he could do.
@maheshwaranvelusamy39192 жыл бұрын
ஐயா இதுவும் ஒரு பாதகாதிபதி ஜாதகம் இன்னும் திருமணம் ஆகவில்லை தேதி 14.09.1975 நேரம் மாலை 6.50. ஊர் காங்கேயம்
@lakshmanakumar.pnanthini70412 жыл бұрын
குருஜி வணக்கம் 🙏 17.09.1972 இரவு 7.45 பிறந்துள்ளார், குரு சுயபுத்தியில் இறந்துள்ளார், (28.2.2022)
@lakshmanakumar.pnanthini70412 жыл бұрын
கொஞ்சம் விளக்குங்கள் ஐயா
@srinivasanbalannair26302 жыл бұрын
pirantha idam
@jamesregan4542 жыл бұрын
🙏🙏🙏
@venkatesan19772 жыл бұрын
இவருக்கும் தாமதம் திருமண அமைப்பு உள்ளதா? Pls comment நன்றி குருஜி
@shanmugamshanmugam47192 жыл бұрын
இது என்னுடைய ஜாதகம் எனக்கு 23 வயதிலேயே திருமணம் நநடந்தது
@venkatesan19772 жыл бұрын
@@shanmugamshanmugam4719 தவறாக நினைக்க வேண்டாம் ஐயா. நான் கத்துக்குட்டி மாணவன்
@ganeshganeshkumar10602 жыл бұрын
@@shanmugamshanmugam4719 அண்ணா உங்களுக்கு வீடு சொத்து பணம் எல்லாம் கிடைக்குதா எனக்கும் கேந்திர ஆதிப்பத்திய தோஷம் உள்ளது நானும் மிதுனம் லக்கினம்
@v.lakshminarasimhan33212 жыл бұрын
Sir vanakkam . For kadagalagnam sukran will come pathagsthibathi and kendrathipayhi and in stand in fourth place in thula if sukradasa comes he will affect in 40 years sir. Tellius about sukran for kadagalagnam in future videos sirr. Tq sir.
@kumarkayircenter71822 жыл бұрын
இந்த நிலைமை எனக்கு நடந்தது
@vallirathinam97812 жыл бұрын
சந்திர தசையில் ரொம்ப நல்லா இருக்கும்
@karthikredsharks2 жыл бұрын
1st view
@sivanponmalarsivanponmalar62442 жыл бұрын
குருஜி இன்னைக்கு லைவ் வாங்க
@Inbanathan11112 жыл бұрын
ஆனால் இவருக்கு ஜோதிடம் புலப்படுமே ஐயா.
@ganeshganeshkumar10602 жыл бұрын
அண்ணா மிதுனம் லக்கினம் லக்கினத்தில் குரு ராகு, புதன் தனித்து கன்னியில் கேந்திர ஆதிப்பத்திய தோஷத்தில் உள்ளார் இப்போ எனக்கு2மாதத்தில் ராகு தசா ஆரமிக்கஉள்ளது ராகு புதனின் தோஷத்தை எடுத்து நடத்துவாரா பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்க
@sudharselvan922 жыл бұрын
மரணம் பற்றி வீடியோவில் அனைத்து மாணவர்களும் சந்தேகம் கேட்டோம் விளக்கம் தாருங்கள் ஐயா.
@balasankarthiruvengadam93812 жыл бұрын
ஐயா கோந்திராதிபத்தியா தோசம் வாழ்நாள் முழுவதும் நடக்கும் என்று சொல்லியுள்ளீர்கள், ஆனால் இப்போது தசை வரவில்லை என்றால் நடக்காது என்கிறீர்களே. உதா: ஜெயலலிதா அவர்களுக்கு திருமணமே நடக்கவில்லையே ஐயா.
@yousskumar2 жыл бұрын
@Anitha arumugam wrong answer. Guru dasha for Jayalalithaa started only at 66 age. So she should have been married at young age?
@Karthikeyan.m862 жыл бұрын
என் மனைவி ஜாதகமுமம் இதைபோல் தான் ஆனால் புதன் தசை வரவில்லை M.A b.ed
@rajapaulraj8372 жыл бұрын
அய்யா வணக்கம் சூரியன், செவ்வாய், ராகுவுக்கு இடையில் புதன் பாபகா்த்தரி இல்லையா, அல்லது சந்திரனின் பார்வையால் நிங்கியதா
@saibaba1722 жыл бұрын
🌷🌟
@jayalakshmiv67192 жыл бұрын
🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@kannanalaganandam99822 жыл бұрын
Kannan magaram thiruvonam 5th May 1983 8.53am pondicherry. My wife separated when will we rejoin guruji.Please reply
@loganathanpalanisamy15292 жыл бұрын
வணக்கம் குருவே மிதுன லக்னம் 7ல் குரு தனித்து ஆட்சி 19/04/96 10.15am இது கேந்திராதிபத்ய தோஷம்? திருமணம் எப்போது?
@jayaprakash22502 жыл бұрын
பாவகிரக தொடர்பு இல்லனா தோஷம் தான்
@loganathanpalanisamy15292 жыл бұрын
10ill sani irunthu 10th parvai
@haribala30372 жыл бұрын
Guruji,vanakam. My son was born in 2008,May 27,afternoon 2.09. For him ,in rasi and navamsa sakram guru is standing in 4th place oflaknam. He is kanya laknam and guru is standing in thanusu rasi. I am very much afraid. He is getting his guru thasa in his 18th age. Please explain. But he is studying very well. He is very disciplined.,very intelligent. Please tell me about his child birth. He was born in cuddalore. Thirupapuliyur
@ஓம்12 жыл бұрын
🌷🌷💐💐🙏🙏
@skss15642 жыл бұрын
புதன், அடிப்படை படிப்பை கொடுக்கவில்லை, ஆனால் தாங்கள் video வை பார்த்து ஏன் படிப்பு வரவில்லை என்று புரியவைத்ததா!!
@sivaprakashg78892 жыл бұрын
Dob 08/08/1999 time 04:05pm Cuddalore ஐயா என் ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்துவமாக உள்ளது என்ன தொழில் அல்லது வேலை அமையும் அரசு வேலை கிடைக்குமா
@RaniRani-rw7dv2 жыл бұрын
Very good explanation guruji, thank you so much for your video guruji.தங்களின் விளக்கங்கள் மூலம் பல ஜோதிட நுணுக்கங்களை என் போன்றவர் கற்றுக் கொள்ள (k.g students) முடிகிறது,again thank you guruji
@kanagarajrajamanikam45222 жыл бұрын
குருஜி உங்களுக்கு நிகர் யாருமில்லை
@prabaharan2102 жыл бұрын
அருமை அருமையான விளக்கம் குருஜி.
@nkalyanasundaram85792 жыл бұрын
She was not even 50 years that time
@MrAnbuji3692 жыл бұрын
என் மானசீக குருவான தங்களை வணங்குகிறேன்...தஞ்சை அன்பு