சார் நீங்க சொல்வது போல எனக்கு ரிஷபம்.என் பையனுக்கு விருச்சிகம்.நாங்கபடாத கஷ்டம் இல்லை.செய்யாத தப்புக்கெல்லாம் தண்டனை அனுபவித்து.அவமானத்தை சந்தித்தோம்.
@kavithashanmugam94932 жыл бұрын
வணக்கம் குருவே 🙏🙏🙏🙏இனிமை, தெளிவு,.... 👌👌👌
@vetrivelg11122 жыл бұрын
தெளிவான விளக்கம் குருஜி. அருமையான பதிவு.
@rvvithursan4022 жыл бұрын
குருஜி உங்கள் பதிலுக்காக காத்திருந்தேன் நன்றி வணக்கம்
@abiramip50862 жыл бұрын
வணக்கம் குருஜி.குரு,சுக்ர பரிவர்த்தனை, சேர்க்கை, சமசப்தபார்வை பற்றி தாங்கள் இதுவரை விளக்கியது இல்லை.எனவே இதனை பொது வீடியோ வாக போடவும் குருஜி.தயவு செய்து குருஜியின் பார்வைக்கு கொண்டு செல்லவும்.
@levihtkasv2 жыл бұрын
இந்த தலைப்பு பற்றி premium video உள்ளது... பொது வீடியோகலில் ஆங்காங்கே சிறு சிறு தகவல்கள் சொல்லிருக்கங்க....
@levihtkasv2 жыл бұрын
சேர்க்கை, சமசப்தம பார்வையில் இவருடைய காரககங்களும் பாதிக்கும் என்று சொல்லிருக்காங்க....
@varadhanrajan70982 жыл бұрын
சரியான விளக்கம் குருஜி 🙏
@rammoorthydr2307 Жыл бұрын
"Einstein Guruji" மிக வெளிபபடையாக பேசுகிறார்
@RaniRani-rw7dv2 жыл бұрын
Very good teaching guruji thank you so much guruji
@bhagyarekha74632 жыл бұрын
Sir excellent explanation. Sir meena lagnam dhanus rasi, 6th place RAHU, GURU, CHEVVAI Planets pls explain sir
@nsriramulu74012 жыл бұрын
Super ji really enjoyed sir
@ampriyaiyar98012 жыл бұрын
மதிய வணக்கம்
@whackytamil99842 жыл бұрын
இரட்டை குழந்தைகளின் ஜாதகத்தை விளக்குங்கள் குருஜி... 🙏🙏🙏
@manikandanm61602 жыл бұрын
,yenakkum yen brotherkkum 1 Minute than vithiyasam.
தாய் தந்தை மரணம் தொடர்பான பதிவுகள் அனைத்தும் பிள்ளைகளின் ஜாதகங்களில் சரியாக பதிவாகியிருக்கிறது. இது நிதர்சனமான உண்மை
@jagadeesh87512 жыл бұрын
அதெப்படி சொல்ல முடியும் அய்யா😀. எப்படி கிரகங்கள் இருக்கும்
@meenusunder30182 жыл бұрын
@@jagadeesh8751 4,9 தாய் தந்தை குறிக்கும் பாவகம் கெட்டு பாவக அதிபதியும் கெட்டு காரகன் சூரிய சந்திரர்கள் மறைந்து or கெட்டு பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மரகாதிபதி, அட்டமாதிபதி, 6 குடையவன் பாதகாதிபதி புக்தி தசை மற்றும் சூரிய chanthirargalin தசை புக்தி உடன் சனி ராகு செவ்வாய் கேது இவர்களின் சம்பந்தம் கிடைக்க பெரும் காலங்களில் தந்தை தாய்.....நடந்திருக்கும் இது மாறாத விதி இவைகள் அனைத்தும் supathuvam கிடைக்காத நிலைகளில் நடக்கும்.
@jagadeesh87512 жыл бұрын
@@meenusunder3018 நன்றி😃
@Narayan_3382 жыл бұрын
@@meenusunder3018 sister can you check this chart pls 29.2.2008 time 3.16 pm Chennai
Super sir I like your knowledge some idiots are predicting with lagna
@pthirumalainambipthirumala77862 жыл бұрын
Vanakam guruji thankyou
@eswaramoorthi14722 жыл бұрын
Super.....sir
@Indian_MBA2 жыл бұрын
ஜயா வாழ்த்துக்கள்
@shanthirani65052 жыл бұрын
Sir வணக்கம் நாராயணன் 1968. November. 4 இரவு 9குண்ணூர் கடன் பிரச்சினை வாழவே பிடிக்கலை சார் நீங்க தான் சார் வாழவைக்கனும் சார்
@lathag18672 жыл бұрын
வணக்கம் குருவே...
@Hemalatha-jz8kv2 жыл бұрын
Hotel management pattipu pathei videyo podduengal guruji .
@anandispeed2 жыл бұрын
Hello Sir, During 1991, when karunanidhi government was dismissed, saturn is in magara raasi, which is 9th place from rishabam. Kindly correct me if I'm wrong. His ashtama Sani ended. And only after then his government got dismissed.
Some time he says Gocharam need to be considered only 20% in some doses and Lagnam is more important.
@t.aaraavamuthan.b.sc.97025 ай бұрын
11 ம் வீட்டில் எந்த கிரகங்கள் இருந்தாலும் அது நன்மையை தான் செய்யும் என்று பல இடங்களில் சொல்லியிருக்கீங்க குருஜி. அப்படியிருக்கும் போது சிறைச்சாலை க்கு இந்த ஜாதகர் செல்வது எப்படி ?
@meenusunder30182 жыл бұрын
வணக்கம் குருஜி!! 🙏🙏🙏🙏👌
@jawaharraj12 жыл бұрын
ஒலி அளவு குறைவாக உள்ளது ஐயா
@kalaiselvi-ls2nc2 жыл бұрын
குருஜி! என் பிள்ளைகள் (வயது 41ஒன்று ,36ஒன்று) ஜாதகம்,என் பேத்தி வயது 14. ஜாதகம் நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய உதாரண ஜாதகம்.நீங்கள் நிச்சயம் எப்படி இந்த அம்மாவும் வயது 61 ,பேத்தியும் இத்தனையும் தாங்கிக்கொண்டு இருக்காங்கனு நினைப்பீர்கள்.
@nithyalakshmielango69302 жыл бұрын
Sir 2012 en life maraka mudiyathu sir appaum thangachium thulam rasi...nanum Amma um viruchigarasi rasi... inoru thangachi dhanusu rasi sir veetla sama problem nan veeta vitu vara situation en husband kum viruchigarasi nanga pata kashtam mannuku pora veraikum maraka maata sir.....ippovum raghu kethu vechi seiyuthu idhula pathagathipathi dasai vera.....uyir Mattum tha Micham iruku sir
@ashokkamath41692 жыл бұрын
GURUJI, YOUR PROGRAM AUDIO IS NOT HEARING! PLEASE LOOK INTO THIS!
@nithyalakshmielango69302 жыл бұрын
Enaku jenma sani appa passed away 2017
@sathasivam11892 жыл бұрын
Iow sound pls raise volume
@gunabanu48792 жыл бұрын
ஐயா சனி இருள் கிரகம் என்பதைவிட கரு நீல ஒளியை கொண்ட, மனித உயிர்களுக்கு தீமையை ஏற்படுத்தக்கூடியதும் சுப கிரங்கள் ஒளியை பெரும் போது நன்மை தரும் கதிர் வீச்சாக மாறுகிறது என்றே நினைக்கின்றேன். இது உண்மையாகுருஜி அவர்களே.
@meenusunder30182 жыл бұрын
Yes, குருஜி சொல்லியுள்ளார்.
@raniharish71652 жыл бұрын
Pranam sir, what if virchiga boy marries dhansu girl
@saibaba1722 жыл бұрын
💐👏
@mohanmohan38192 ай бұрын
அஷ்டமசனி தசாகாரகரைவிட பலம்வாய்ந்த வராக செயல்படுவார் என்பது உண்மையா?
@marimunthu69812 жыл бұрын
குருஜீவணக்கம் 3.11. இடங்களில் உள்ள கிரகம் சுப பலன் அல்லது சம,,பலன் செய்யும். என்று செல்னிர்கள் இப்போது . விருச்சிகத்திற்க்கு . கோச் சார சனி .அ சுபம் செய்யும் என்று சொல்கிரிர்கள் புரியல
@sampathkumarl52562 жыл бұрын
Tea க்கு கராக கிரகம் யார்? யார் வேண்டுமானாலும் சொல்லலாம்
@Rajbharath102 жыл бұрын
செவ்வாய்
@sampathkumarl52562 жыл бұрын
@@Rajbharath10 எப்படி என்று விளக்க முடியுமா? Logic என்ன?
@sampathkumarl52562 жыл бұрын
@@Rajbharath10 நன்றி
@meenusunder30182 жыл бұрын
Kudikkum திரவம் (நல்ல) சந்திரன் காரக கிரகம்.
@Rajbharath102 жыл бұрын
@@meenusunder3018 ஆமாம் பால் சந்திரனை போன்ற வெண்மையாக இருப்பதால் சந்திரன் முதன்மையாக வரும் மற்றும் ஹோட்டல் என்றுவரும் போது நெருப்பின்றி அங்கு ஒன்றும் இல்லை எனவே செவ்வாயும் பெரிய பங்கு வகிக்கும்
@sathiaram53602 жыл бұрын
Sound please
@sanjeevidurairaj20792 жыл бұрын
🙏 VANAKKAM Aus
@nirmal4862 жыл бұрын
🙏🙏🙏🙏🙏💐💐
@gopirao64032 жыл бұрын
volume very bad
@kanakarajkanakaraj6162 жыл бұрын
Poor sound quality
@saradhaambala21012 жыл бұрын
குருஜி,. பெரிய கடனுதவியோ, தார்மீக ஆதரவோ, உதவியோ இல்லாமல், உயர் படிப்புக்காக வெளிநாடு சென்ற என் மகளுக்கு இந்த தொற்றுநோய்க்குப் பிறகும் நீங்கள் சொன்னதுதான் நடக்கிறது.