கொடநாடு வழக்கு: பூங்குன்றன் சொன்ன கொடநாடு ரகசியம்! Damodharan Prakash |Kodanadu |Edapadi |Pungundran

  Рет қаралды 179,704

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 176
@gowrishankar3451
@gowrishankar3451 2 жыл бұрын
பிரகாஷ் அவர்கள் இந்த கொடநாடு வழக்கில் ஆய்வு செய்து வருவது அனைத்தும் மிக ஆழமான அறிவு கூர்மை உடையது. இவரின் ஆய்வுகள் காவல் துறை விசாரணைக்கு ஈடானது. ஒவ்வொரு பேட்டியும் ஆர்வம் குறையாமல் சென்று கொண்டிருக்கிறது. இருவருக்கும் பாராட்டுக்கள்.
@gnanasekar8823
@gnanasekar8823 2 жыл бұрын
எடப்பாடி ஒரு சந்தர்ப நன்றி விசுவாசமில்லாத சுயநலவாதி.தன்னுடைய சுய நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய அரசியல்வாதி.
@khalifauduman5598
@khalifauduman5598 2 жыл бұрын
The subject person is a ‘Noman’. Waste of time talking about him. Let bring down curtain down fast. The public is loosing patience about this Kodanadu case. Evidences can be destroyed. Tamil Nadu guys do too much talking for nothing.
@suganthan64
@suganthan64 2 жыл бұрын
எடப்பாடிக்கு இந்த வழக்கில் தண்டனை கிடைத்தால் ஒட்டுமொத்த மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள். தவறு செய்த எடப்பாடிக்கு இதுதான் முடிவு. பாவம் புண்ணியம் எல்லாம் உண்மைதான். மற்றபடி நக்கீரன் பிரகாஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தினமும் இதை பற்றி தகவல் துளிகள் தந்தால் நன்று. இரு தினங்களுக்கு முன்பு எந்த தகவலும் இல்லை. இரவு முழுவதும் உரக்கம் வரவில்லை.
@jayashreejayashree9768
@jayashreejayashree9768 2 жыл бұрын
@14:00 அம்மா வூட்ல கொள்ளையடிச்சி அம்மாவையே மிஞ்சிட்டானுங்கப்பா.
@palanichamyp5373
@palanichamyp5373 2 жыл бұрын
KOLLAIKAARY yai MINCHI VITTAAN KOLLAIKAARAN EDUPUDI MOODEVI
@louisfernandez1929
@louisfernandez1929 2 жыл бұрын
Today another ex-CM Om Prakash Choutla was sent to 4 years jail + 50 lacs penalty for disproportionate wealth accumulation like his sister JJ !.
@rajajrs...
@rajajrs... 2 жыл бұрын
பிரகாஷ் சார் உங்களின் அயராது உழைப்பிற்கு வாழ்த்துக்கள் சார், மக்களுக்கு இவ்ளோ தூரம் உண்மையை கொண்டு வந்து சேர்த்து விட்டிர்கள் நன்றி சார், உங்களின் புலனாய்வு மேலும் தொடர வாழ்த்துக்கள், உண்மை குற்றவாளிகளுக்கு சீக்கிரம் தண்டனை கிடைக்க வேண்டும், உங்களுக்கும் உங்களுடன் பணியாற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சார்
@duraimurugappan9968
@duraimurugappan9968 Жыл бұрын
%
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
இளங்கோவனை போலீஸ் விசாரிக்கும் நாள் அனைவராலும் ஆவலுடன் எதிர் பார்க்கப் படுகிறது. அடுத்து தமிழ்நாடே எதிர் பார்க்கும் நபர்.....
@kumarkb5269
@kumarkb5269 2 жыл бұрын
எடப்பாடி பழனிச்சாமி கொடநாடு வழக்கில் உள்ள போவது 💯/💯 unnmai
@raziawahab3048
@raziawahab3048 2 жыл бұрын
பதவி கொடுத்து நடுவீட்ல கொண்டுவைத்ததற்கு அந்தம்மாவிற்கு செய்த துரோகத்தை ஆன்மா மன்னிக்காது
@perumalperumal8558
@perumalperumal8558 2 жыл бұрын
P
@somasoundaramemathi6721
@somasoundaramemathi6721 2 жыл бұрын
செய் நன்றி கொன்றவன் தப்பிக்க கூடாது.
@dhanabalan4855
@dhanabalan4855 2 жыл бұрын
கண்டிப்பாக யாரும் தப்பிக்க கூடாது. சாதிக் பாட்ஷா (கிரீன் பிரமோடர்ஸ்) தற்கொலை உள்பட.
@abdulraheem1696
@abdulraheem1696 2 жыл бұрын
வேலுமணி தங்கமணி ரங்கமணி எல்லோருக்கும் கொடநாடு விஷயத்தில் நிச்சயம் ஆப்பு உண்டு இல்லையா பிரகாஷ் சார்
@sangudurai3544
@sangudurai3544 2 жыл бұрын
ஐயா எடப்பாடி பழனிச்சாமி ஒரு ௭ச்சி இலை மாதிரி சசிகலா என்ற புயலால் இந்த இலை மேல போச்சி அதே சசிகலா என்ற புயலால் தான் இந்த இலை கீழே விழும் இது தான் இயற்கையின் உண்மை.
@rramasamy3481
@rramasamy3481 2 жыл бұрын
திரு பிரகாஷ் சார் உங்கள் பேட்டி சூப்பர் வாழ்த்துக்கள். நிச்சயமாக நாங்கள் வணங்கும் தெய்வத்தின் ( அம்மா) ஆன்மா உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும். அப்போது உண்மையான அம்மாவின் விசுவாசிகள் உங்களை வாழ்த்து வார்கள் நன்றி சார்.
@TBNSriLankaMedia
@TBNSriLankaMedia 2 жыл бұрын
A1 ammavaa?
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 2 жыл бұрын
@@TBNSriLankaMedia poda srilanka domer
@rramasamy3481
@rramasamy3481 2 жыл бұрын
@@TBNSriLankaMedia உன் நாட்டு தலைவன் ராஜபக்சே போலென நினைத்தாயா. எங்கள் தலைவி பற்றி கருத்து கூற உனக்கென்ன தகுதியும் இல்லை
@TBNSriLankaMedia
@TBNSriLankaMedia 2 жыл бұрын
@@rramasamy3481 court e kutravaali nnu sonnathuku apram enna iruku. Tamil naadula pathi per cinima kaaranuku pinnala thirivanga. Meethi per arasiyal vaathikalukku pinnala thirivanga. Muddal pasanga
@kumanans2081
@kumanans2081 2 жыл бұрын
பிரகாஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@selvarajabraham9608
@selvarajabraham9608 2 жыл бұрын
சட்டத்தின் கரம் நீளமானது என்பது இதுதானோ! நீண்டுகொண்டே போகுதே!!!!
@divinepath7417
@divinepath7417 2 жыл бұрын
எடப்பாடிக்கு முன்பிருந்த அண்ணா திமுக மாவட்டச் செயலாளர் ஒரு விபத்தில் இறக்கிறார் அது விபத்தா அல்லது அதிலும் மர்மம் இருக்கிறதா
@samsongladys9377
@samsongladys9377 2 жыл бұрын
பிரகாஷ் சார் மிகவும் அழகாக இருந்தது உங்கள் கருத்து நீங்கள் மிகவும் உண்மையாக பேசுகிறீர்கள் வாழ்க வளமுடன் சார் நீங்கள் ஷர்ட் ஆப் கை ஷர்ட் போடுங்கள் அதுதான் உங்களுக்கு அழகாக இருக்கு சார் வாழ்த்துக்கள் 💞💞🙏🙏🙏
@SolaiseriAyyanar
@SolaiseriAyyanar 2 жыл бұрын
சின்னம்மா டிடிவி👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@srinivasansrinivasan317
@srinivasansrinivasan317 2 жыл бұрын
அருமை தாமோதரன் சார்
@harip8973
@harip8973 2 жыл бұрын
ஆட்சியாளர்கள் ,சட்டம் ஒழுங்கு மற்றும் நீதித்துறையின் மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இந்த வழக்கு தரவேண்டும். நக்கீரனின் சேவை ,நாட்டு மக்களுக்கு என்றுமே தேவை!! மனதில் நம்பிக்கை முளைக்கிறது நீதி தோற்று விடக் கூடாது என்று!!👌💐🙏
@dhanabalan4855
@dhanabalan4855 2 жыл бұрын
அப்படியே வீரப்பனிடம் வாங்கிய கோடிகளின் சேவையும் நாட்டிற்கு அவசியம்.
@sudhakaran8281
@sudhakaran8281 2 жыл бұрын
@@dhanabalan4855 Veerappanidan irunthu vaanginaya Evalavu pa vaanginea. Sandal wooda or Elelohant horn !
@ramachandran8630
@ramachandran8630 2 жыл бұрын
அரசு கஜானவை யும் காலி செய்து அம்மாவின் கொடநாடு கஜானவை யும் காலி செய்த அமாவாசை கோஷ்டி...
@marimuthumarimuthu6903
@marimuthumarimuthu6903 2 жыл бұрын
Wow super sir
@lrvpandiyan
@lrvpandiyan 2 жыл бұрын
எடப்பாடி பழனிச்சாமிக்கு அரசியல் & அதிகார நக்கல் அதிகம்
@BlueStarNewsTv
@BlueStarNewsTv 2 жыл бұрын
கொடநாடு வழக்கு EPS பதட்டம் பிரதிபலிப்பு , அண்ணாமலையை முதல்வர் ஆக்க பாடுபடுவேன் என்று சொல்ல காரணம்.
@skkumaarkumar7630
@skkumaarkumar7630 2 жыл бұрын
Anna super We are always stand with you Vera level Anna
@lrvpandiyan
@lrvpandiyan 2 жыл бұрын
ஆடிய ஆட்டம் என்ன Mr பழனிச்சாமி
@nazimmn7003
@nazimmn7003 2 жыл бұрын
இந்த நிலையில் சசிகலா நேர்காணல் with பிரகாஷ் சார் , நக்கீரன் எடுத்தால் செம்ம ஹிட் 🌞🌞
@ganesanmk1998
@ganesanmk1998 2 жыл бұрын
Very good investigation keep it up prakash sir
@leocharles8271
@leocharles8271 2 жыл бұрын
Super Investigation mass sir
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 2 жыл бұрын
Supper conversation congratulations to both of you
@sarabojisellamuthu8938
@sarabojisellamuthu8938 2 жыл бұрын
very clear information sir
@venkateshsreeman3419
@venkateshsreeman3419 2 жыл бұрын
நான் ஓட்டுப் போடும் வயதிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டும் தான் ஓட்டுப் போட்டு வந்தேன் இனி தேர்தலில் போட்டியிடுபவர்களில் யார் சிறந்தவர்களோ அவர்களுக்கு எனது போட்டு
@michaelviyakulam8897
@michaelviyakulam8897 2 жыл бұрын
கொடநாடு கேசு அம்பலாகுமுன் முக்கிய accused எல்லாரும் உயிரோடு இருப்பாங்களா ?
@lrvpandiyan
@lrvpandiyan 2 жыл бұрын
அதிகாரம் மக்களின் ஏழ்மையை ரசிக்கிறது
@prabuprabu9854
@prabuprabu9854 2 жыл бұрын
Arumai unmai
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
அருமையான கருத்து 👌
@sagariakumar726
@sagariakumar726 2 жыл бұрын
Super டிடக்டிவ் சார் நீங்க
@natarajanc6645
@natarajanc6645 2 жыл бұрын
GOOD. SPEECH. SIR
@vadundarasathyamoorthy8458
@vadundarasathyamoorthy8458 2 жыл бұрын
Nice sir
@mpm0078
@mpm0078 2 жыл бұрын
When will catch and finish to EPS story.. 🙏
@chinnamanimuthukannan952
@chinnamanimuthukannan952 2 жыл бұрын
Superb narration PRAKASH SIR, keep it up
@manuelsuresh2945
@manuelsuresh2945 2 жыл бұрын
Let us pray for long life to Prakash sir dare and clear truthful take wisdom reporte
@miltonsd2786
@miltonsd2786 2 жыл бұрын
Great personalities like you have brought out the facts very clearly and the whole world knows the truth. But when it is going to be proved in the court?After 50 years......
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 2 жыл бұрын
That's a million dollar question !
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 2 жыл бұрын
தலைக்கு தெரியாமல் வால் ஆடாது எப்படி பார்த்தாலும் தலை வராமல் இருக்காது
@perambalams7265
@perambalams7265 2 жыл бұрын
வணக்கம் அய்யா பிரகாஷ் அவர்களே முன்னதாக ஒரு நேர்காணலில் பத்திரப்பதிவு தன் துறையில் சொத்துகள் பல ஒருவர் ( பல நபர்கள் ) ஒருவரின் பெயருக்கு மாற்றப்பட்டது மீண்டும் அவர் அவர் பெயருக்கு மாற்றப்பட்டது என்று ஒரு புலனாய்வு கருத்துகள் கூறி இருந்தீர்கள்.அதனை ஆராய்ந்தாலே சுலபமாக கண்டுபிடுத்து விடலாமே ?
@sankark6785
@sankark6785 2 жыл бұрын
Prakash sir absolutely correct
@Pr.J.Alexander
@Pr.J.Alexander 2 жыл бұрын
Congrats to nakkeeran team
@balakrishnanmg7041
@balakrishnanmg7041 2 жыл бұрын
சரி எப்ப நடவடிக்கை
@rangaduraigovindasamy2111
@rangaduraigovindasamy2111 2 жыл бұрын
Eps is the main accust
@narayananpothiraj2429
@narayananpothiraj2429 2 жыл бұрын
எடப்பாடி தன் சடடைபாக்கெட்டில் ௮ம்மாவின் படத்தை வைத்துக்கொள்ள தகுதி ௮ற்றவர்.
@chinnarajan7908
@chinnarajan7908 2 жыл бұрын
Good investigation by Damoderan Prakash,Keep it up
@vinoths3762
@vinoths3762 2 жыл бұрын
இதுவே தான் சொல்றீங்க இது வரை எடப்பாடி கழுது பண்ணவே இல்லை
@ramprabhakar9457
@ramprabhakar9457 2 жыл бұрын
Epadi elathiyum open ah solitingana police enatha investigate panna 👌👌👌
@muthukumar-zg6mv
@muthukumar-zg6mv 2 жыл бұрын
Prakash sir nenga solra mathiri Aarukuti sajevan kanagaraj ivangalam individuala pana mudiathu .yena avangaluku avlo power kidaiathu .periya Thala ilama mudiathu
@sahulmaitheen7813
@sahulmaitheen7813 2 жыл бұрын
Super prakash sir
@jayashree6916
@jayashree6916 2 жыл бұрын
👌👌👌👏👏👏
@jayaramprakash6159
@jayaramprakash6159 2 жыл бұрын
Hope EPS gets arrested soon
@rakshithavasundhra2223
@rakshithavasundhra2223 2 жыл бұрын
Super sir 👍👍
@hariprasanth69
@hariprasanth69 2 жыл бұрын
திமுக போலீஸ் என்பது கண்டனத்துக்கு உரியது அதை தவிர்க்கவும்.
@prabuprabu9854
@prabuprabu9854 2 жыл бұрын
Eps😂🤣😅 seitha thurokam repeat
@kurinchiairtravels9341
@kurinchiairtravels9341 2 жыл бұрын
Welcome chinnamma tvr.shelvakumar
@ganeshm1812
@ganeshm1812 2 жыл бұрын
Eps only main Culprit😡
@chinnamanimuthukannan952
@chinnamanimuthukannan952 2 жыл бұрын
Excellent probe and very good interpretation of the bygone events so as to fix Eps inescapable. Pride and arrogance go before his downfall.HATSOFF to NAKEERAN AND PRAKASH SIR.
@palanichamyp5373
@palanichamyp5373 2 жыл бұрын
THE KODANADU INCIDENTS HAVE BEEN FULLY CONDUCTED BY THE SUPERVISION & ADVICE OF KOLAIKAARAN EDUPUDI MOODEVI
@jeyamraju5291
@jeyamraju5291 2 жыл бұрын
சார் நான் காவல்துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவன். கொடநாடு வழக்கின் மொத்த விசாரணையை பார்க்கும் போது ஒரு விசாரணை அதிகாரி விசாரணையில் யாரும் தலையிடாமல் இருந்தால் விசாரணை சட்ட முறைபடி செல்லும். ஆனால் இந்த வழக்கில் காவல் துறை உயர் அதிகாரிகள் தலையிடு காரணமாக வழக்கில் எதிரிகளுக்கு சாதகமாக விசாரணை நடைபெற்றது தெளிவாக தெரிகிறது.
@arunramasamypandian6470
@arunramasamypandian6470 2 жыл бұрын
Till last episode you didn't tell about poongunran. Now you are making story
@krishnamurthyv3918
@krishnamurthyv3918 2 жыл бұрын
விசாரணைகள் நீண்டாலும் பெருந் தலைகள் உருளாது
@durairaj6319
@durairaj6319 2 жыл бұрын
அரசன்அனறுகொல்வான்அம்மாநின்றுகொல்வார்
@duraibalu4523
@duraibalu4523 2 жыл бұрын
சரவணன் மட்டும்தான் இறந்தார் அவர் மனைவி நலமாக இருக்கிறார்
@cibimedia6267
@cibimedia6267 2 жыл бұрын
OPS. Super
@surulimohan9922
@surulimohan9922 2 жыл бұрын
Ilankovan wife and attaiyampatti. Family ladies enquiry pannuna Ellam therinthudum Prakash sir
@meenalpandian4643
@meenalpandian4643 2 жыл бұрын
Investigator good
@kamaraj8120
@kamaraj8120 2 жыл бұрын
மூலம் ஆறுகுட்டியா இருப்பாரோ?
@stephenraj2368
@stephenraj2368 2 жыл бұрын
👌👌👌
@aksivachalapathybindhu9083
@aksivachalapathybindhu9083 2 жыл бұрын
100% இந்த வழக்கு நீர்த்து தான் போகும்.இந்த மாதிரி காணொளி பார்க்கும் எங்களை போன்ற மக்கள் தான் பைத்தியகாரர்கள்.எந்த அரசியல் வாதிகள் தண்டிக்க பட்டு இருக்கிறார்கள்.
@thangapandian7444
@thangapandian7444 2 жыл бұрын
எல்லா அரசியல் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கட்ட பஞ்சாயத்து வழக்குகள் கடைசியாக நீர்த்து போகுகிறது
@plainspeaking8885
@plainspeaking8885 2 жыл бұрын
ennamo vibration u kitta than irukku
@jeyamraju5291
@jeyamraju5291 2 жыл бұрын
அப்போது பதவியில் இருந்த DGP க்கு தெரியாமல் இவ்வளவு விசயம் நடந்துயிருக்குமா?
@shankarj3075
@shankarj3075 2 жыл бұрын
Heads off sir
@asangan
@asangan 2 жыл бұрын
Sir kathai innum mudiyalaya..
@meeraayyasami223
@meeraayyasami223 2 жыл бұрын
...athu thaan Elangovan
@jeyaseelan9603
@jeyaseelan9603 Жыл бұрын
Present CM MK Stalin ,,, Nakkeeran and their Associates and present whole present Tamil Public are promoting and nourishing and growing presnt honest police official are forging a whole honest police force for present andever
@SelvaRaj-kv4ui
@SelvaRaj-kv4ui 2 жыл бұрын
இவ்வளவு நாளா பூங்குன்றன் & சசிகலா ஏன் வாயே திறக்கவில்லை கூட்டு கொள்ளைகளா bro
@arokiasamy9572
@arokiasamy9572 2 жыл бұрын
damoo sir i read one article. sinnamma claim that poong kundran absconded with 24 cr or laks. this was before she left for jail. pls can u clarify i hv waatched in fb or u tube not sure. ssearch for the nesws
@SolaiseriAyyanar
@SolaiseriAyyanar 2 жыл бұрын
Epsசிறைய
@abdulwahab6419
@abdulwahab6419 2 жыл бұрын
Arrest Edappadi immediately.Selfish mind .
@peterjohndennis5808
@peterjohndennis5808 2 жыл бұрын
Adda pongappa EPS orrru Jilla thirudan avalavu easy ya Matta mattan... BJP Iyer goshthi will help him .. Guru'Murthy deciple
@thiruarasu4301
@thiruarasu4301 2 жыл бұрын
இளங்கோவனுக்கு நல்ல வாய்ப்பு
@rr1685
@rr1685 2 жыл бұрын
EPs and ops should be punished
@gnanamuthu5738
@gnanamuthu5738 2 жыл бұрын
நக்கீரர் 5 வருசமா புடிச்சு தொங்கிட்டு தான் இருக்க ஒன்னும் ஆகல 😂😂😂
@basheerahmed9681
@basheerahmed9681 2 жыл бұрын
நீங்க Brief செய்தி சொன்னாலே.. செய்தி சுருக்கம் இவ்வளவு தான்னு.. உள்ளே வளவலனு பேசுவாங்க னு உள்ளே யாரும் போறது இல்ல...
@SunderSingh-xe4wl
@SunderSingh-xe4wl 2 жыл бұрын
Sir D.Prakash, pls consult with ENT specialist...some problem in your nose..!
@pravinprabakar1044
@pravinprabakar1044 2 жыл бұрын
kzbin.info/www/bejne/a6LNqq2br8pnaMU நக்கிரன் இதை பற்றி பேசலாமே!!!
@RedRangerzx
@RedRangerzx 2 жыл бұрын
Eps 💥💥
@maaveera224
@maaveera224 2 жыл бұрын
Thirudan. Thirudan thirudan thirudan pudi vidathey pidy Ella thirudanaiyum pudi pidi pudi
@karthikeyand6678
@karthikeyand6678 2 жыл бұрын
Nothing will happen at the end.. EPS will not be arrested and EPS will escape by his influence
@abilifesytle
@abilifesytle 2 жыл бұрын
Throghathin Maru oruvam Eps & co
@palchamya242
@palchamya242 2 жыл бұрын
Sir don't discuss with assumed things without any proof and unnessarily bring so many persons.he is given so many twist and confusing everything's he is discussion things for past six months
@pandiyanramalingam.4720
@pandiyanramalingam.4720 2 жыл бұрын
கில்லாடி எடப்பாடி.
@myjesusnmyself
@myjesusnmyself 2 жыл бұрын
Kill லாடி ன்னு சொல்லுங்க தங்கிலீஷிலே 😄😀🤣😁
@kannappanp2806
@kannappanp2806 2 жыл бұрын
Sir,your,news,editing,spoil,name,because,your,statement,not,valid,&proved,so,for- (2)sir,can,Jain,investigation,officer,behalf,tami. Naidu,police.
@manibsk543
@manibsk543 2 жыл бұрын
Oru pathatamum kidaikathu onum nadakathu ellam kanthudaipu
@suganmathav626
@suganmathav626 2 жыл бұрын
Ungal sorkal balikkattum sir
@sudhasudha1217
@sudhasudha1217 2 жыл бұрын
EPs.yellam Mela irukuravan pathukuva
@rajacivil4940
@rajacivil4940 2 жыл бұрын
Yevalavu days pathupanga
@nedunchezhiyan4356
@nedunchezhiyan4356 Жыл бұрын
Stathetoto
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,6 МЛН