யாருக்கும் அஞ்சாத சிங்கம் எங்கள் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
@VickyVignesh-mf2yp Жыл бұрын
என் மக்கள் என் மக்களுன்னு மக்கக்களுக்காக வாழ்ந்தவரை நம்ம மக்கள் ஏமாத்திட்டாங்க 😭😭😭
@rajamurugan73709 ай бұрын
Sariya sonninga bro. Romba crt 😢😢
@Smshameed-yy6dz9 ай бұрын
❤ s m siyaul Hameeth
@RajaKarunanidhi-ev2gh9 ай бұрын
yes anna
@anjalisivaanjali8 ай бұрын
உண்மை நண்பா... தேவி டியா தமிழ்நாடு.. அதிமுக.. திமுக ஓட்டு போட்டு சாவட்டும்
@gokulkrishnan75387 ай бұрын
@@anjalisivaanjali. ஒரு சில மீடியாகள் அப்புறம் இவர் யாரை நம்பி இருந்தாரோ அவங்களை அவருக்கு துரோகம் பண்ணிட்டாங்க .
@i.rebecca Жыл бұрын
இந்த மக்களுக்காக வாழ்ந்த மனிதன் கேப்டன் 😢😢😢😢😢 இப்போது உள்ளங்களில் தெய்வமாக இருப்பார் 🙏🙏🙏🙏
@RajaKarunanidhi-ev2gh9 ай бұрын
vijayakanth sir my god🙏🙏🙏
@arputhajeevan10 ай бұрын
உன் வார்த்தையை கேட்டால் அழுகை வருகிறது இப்படிப்பட்ட தலைவனை இழந்துவிட்டேனே என்று என் தங்க தலைவா...I Miss you
@ramkumar-mu6bv Жыл бұрын
எங்கள் கம்பீரமான கேப்டனை என்றும் நினைவில் வைத்திருப்போம், தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா, கருப்பு நிலா என்றும் மறையாது
@sanselva4323 Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்களை போன்ற நல்ல மனிதர்களை வீரம் மிக்க மனிதர்களை தமிழக அரசியல் இழந்து விட்டது.. யாராக இருந்தாலும் எதிர்த்து நிற்கும் மன தைரியம் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மட்டுமே உண்டு..
@anbuVinothkumar Жыл бұрын
Captain love you
@ponnambalamkuthalingam236510 ай бұрын
தன்மானம் உள்ள வீரத் தமிழன் ❤❤❤
@t.g.s.srinivasansrinivasan85499 ай бұрын
இந்த விஜயகாந்த் இருந்தான் வாழ்தான் வாழ்ந்துகொண்டே இருப்பான்...❤ சூப்பர் அண்ணா❤
@ramamoorthi9065 ай бұрын
எம்ஜிஆரும் களவாணி பெயர் ஜெயலலிதாவும் கருணாநிதியும் உண்மையான மனிதனை இழந்த நம் தமிழ் மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள ஏற்பட்டுள்ள மனிதர்களுக்கு
@loganathanlogan43875 ай бұрын
How was the last 7
@anitha90954 ай бұрын
Miss u
@muruganmuruga50532 ай бұрын
❤❤@@loganathanlogan4387
@tamiltoday3032 ай бұрын
Yethuku intha comment ....just waste of time 😢 avara konutom ipo vanthu miss you mairu you nu pesitu irukom 😒
@Nd22556 Жыл бұрын
என் தந்தையை இழந்த தருணம் போன்று உள்ளது ...மிஸ் u captain sir
@allahpichai337611 ай бұрын
என் தலைவன் பேச்சு உண்மை இருக்கிறது நேர்மை இருக்கிறது அதுதான் எங்கள் கேப்டன் கர்ஜிக்கும் சிங்கப்பூர் 4:16
@GnanavelVel-mg2jc11 ай бұрын
தலைவா என்றும் எங்கள் மனதில் இருப்பாய் அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@SBBAmeerRahuman8 ай бұрын
மானங்கெட்ட ஈரம் கெட்ட தமிழ்நாட்டு மக்கள் நல்லவரை தவற விட்டார்கள்❤
@mik699j Жыл бұрын
சுயமலமான மக்கள் தான் கேப்டன் இப்படி இறப்பதற்கான காரணம்
@umamohan3043 Жыл бұрын
உண்மை இதில் நானும் ஒருத்தி என்பதில் வெட்கப்படுகிறேன் 😢😢😢
இல்லை என்று சொல்லும் மனம் இல்லாத வன் இடு இணை இல்லாத கருணை உள்ளவண் ❤️❤️❤️❤️❤️
@Mohankumar-yw7ti Жыл бұрын
நீங்கள் மக்கள் மனதில் என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பீர்கள்
@TheExpedition35 Жыл бұрын
எனது முதல் ஓட்டு கேப்டன் காக வாக்களித்தேன் என்பதில் மகிழ்ச்சி இறைவன் நல்லவர்களை விரைவாக அவனிடம் அழைத்துக்கொள்கிறான்
@sundarrk3633 Жыл бұрын
Naanum yen 1st vote captain Ku poten nu solla perumai paduren
@svmaq9 ай бұрын
Vijayakanth sir is BEST forever
@anandanand8042 Жыл бұрын
எங்கள் நெஞ்சில் என்றும் உங்கள் நினைவுகள் இருக்கும்❤
@muthuarasan62568 ай бұрын
ஒரு உண்மையான தலைவனை இந்த தமிழ் நாடு இழந்து விட்டது 😢😢😢😢😢 கேப்டன் 😢😢😢
@karupparwhatsupstatus8593 Жыл бұрын
இது போன்ற தலைவர் இனி கிடைக்கமாட்டார்😢
@Venom_earth_6162 ай бұрын
பார்த்தாலே மனகுமுரலாக இருக்கிறது இப்படி பட்ட மனிதனை மறந்த தமிழகம்😢😢😢
@emayawisdom14462 ай бұрын
தமிழகம் சொல்லி தப்பிக்க வேண்டாம் நானும் நிங்களும் கூட ஒரு வகையில் காரணம் 😭😭😭
@thiruselvam376 Жыл бұрын
Real Hero....Vijayakanth
@AsorimuthuAsorimuthu10 ай бұрын
நல்ல தலைவர்களை நம் மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்.அதற்கு எடுத்து காட்டு கேப்டன்
@DineshKumar-xu7xd Жыл бұрын
என்னுடைய முதல் வாக்கை கேப்டனுக்கு செலுத்தியதில் பெருமை கொள்கிறேன்...
@anandyashwanth98075 ай бұрын
Mee too.
@VasanthRiya3 ай бұрын
Mee too bro ❤
@arokiasamy18Ай бұрын
Enaku vaipu kidaikala
@geethama340415 күн бұрын
Mee also
@Funnytalesofapril2 ай бұрын
இயல்பான அழகான தெளிவான பேச்சு ❤❤❤
@kannadas6571 Жыл бұрын
மக்களை நீங்கள் நம்புனிங்க ஆன மக்கள் உங்களை நம்பவில்லை...😭
@bglr2011 Жыл бұрын
Mutta Pitchakara Makal
@ramnataraajjayaraman8162 Жыл бұрын
மக்கள் விரும்புவது ஊழல் மட்டுமே.
@madhusudhanramakrishnan4561 Жыл бұрын
Makkal virumbuvathu uzhalayum ilavasangalayum
@sridharp7832 Жыл бұрын
அவங்களுக்கு ஸ்டாலின் குடும்பம் தான் வேணும்
@jayaprakash403411 ай бұрын
Correct 😢
@Ismailgamer6245 ай бұрын
கேப்டன் அவர்களே உங்களுக்கு எப்பொழுதுமே தோல்வி கிடையாது துரோகத்தால் விழுந்தவர் நீர் 😢 எப்பொழுதும் எங்கள் மனதில் நிற்கும் ஒரே முதல்வர் 😢
@RajivGandhi-l7z10 ай бұрын
நம் மக்களுக்கு அறிவு அதிகம் ஏனெனில் நமக்கு யார் துரோகம் செய்தவர்களை தான் ரொம்ப பிடிக்கும்
@RajivGandhi-l7z10 ай бұрын
மக்களுக்காக உயிரவிட்டார் என்று இருக்கட்டும் . மக்களுக்காக உயிரவிட்டார் என்று இருக்கட்டும் மக்கள் அறஇவஓடயஏ இருக்கட்டும். கேப்டன் வாழ்க கேப்டன் புகழ் வாழ்க 🙏🙏🙏🙏🙏 நன்றி மக்களே
@RajivGandhi-l7z10 ай бұрын
அறிவோட
@dineshbabu76569 ай бұрын
கடவுள்.....❤❤❤❤❤ இவர்தான்..
@secretsnothing3798 Жыл бұрын
இந்த மக்கள் உங்களுடைய மரணத்தில்தான் உணர்ந்துள்ளனர். இந்த மக்கள் மிகவும் ஊழலில் ஊறிவிட்டார்கள். உங்களைப் போன்ற நல்லவர்கள் வேண்டாம் இவர்களுக்கு. நான் முதல் ஓட்டு செலுத்தியது தேமுதிகவிற்குத்தான். நான் வண்ணியர் சமூகத்தை சார்ந்தவன். அவர் கட்சி ஆரம்பித்தபோது எனக்கு வாக்குரிமையும் வந்தது. அதுநாள் வரை மாம்பழ சின்னத்திற்காக வாக்கு கேட்டுள்ளேன். எங்கள் அப்பா உதயசூரியன் ஆதரவாளர். அவர் தனது பெரிய மகனுக்கு வைத்த பெயரே கருணாநிதி. இப்படி ஒரு பின்புலத்தில் இருந்த நான் முதலில் வாக்களித்தது முரசு சின்னந்திற்கே. அப்படி ஒரு நம்பிக்கையின் சின்னமாக திரு விஜயகாந்த் தெரிந்தார் எனக்கு. 4000 ரூ பாய் சம்பளம் பெற்ற நான், வாக்களிப்பதற்காகவே ஆயிரம் செலவு செய்து ஊருக்கு சென்றேன். அண்ணார் முக்தி அடையவே விரும்புகிறேன். இந்த மக்களை கண்டிப்பாக திருத்த முடியாது✋⛔️🚫
@manivelm5071 Жыл бұрын
😭😭😭
@RajaSekar-qx1rw Жыл бұрын
100% சரியா சொன்னீர்கள் நண்பரே. இந்த கேடுகெட்ட மக்களுக்கு காமராஜர், கேப்டன் போன்ற நல்லவர்கள் தேவை இல்லை. 1000 ரூபாய் பணமும் குடிக்க சாராயமும் ஒரு நாளைக்கு கிடைத்தால் போதும். என்றைக்கும் திருந்தாத ஜென்மங்கள்.
@gopisiva13292 ай бұрын
Neenga super type. God loves you! ❤
@ycghytirumalacfghh91543 ай бұрын
தெளிவான பேச்சு இப்படி ஒரு தலைவரை நீ பார்க்க முடியாது
@dheivendranm77429 ай бұрын
என் தலைவர் மாதிரி நல்ல உள்ளம் எவருக்கும் இல்லை...
@RamkumarMk-x3u2 ай бұрын
ஒரு நல்ல தலைவனை நாடு இழந்த தருணம் ❤️👌👌
@u.d92732 ай бұрын
என்றும் மக்கள் தலைவர் விஜயகாந்த்..💗
@happychannel77749 ай бұрын
I miss you....Vijayakanth Sir 🙂
@ArasaKumar-n4y Жыл бұрын
திரும்ப திரும்ப கேட்டாலும் சழிக்காத ஒரே மனிதன் கேப்டன் அவர்கள் தான்
@nandhuraj5685 Жыл бұрын
ஏழை மக்கள் பசியுடன் இறுக்க கூடாது ௭ன நினைத பாச தமிழன் வீர வணக்கம் ௧ேபடன்
@BoopathiM-mq2fw12 күн бұрын
😭😭😭❤️🫂🫂🙏 காசுக்கா எல்லாருமே அப்படி தான் இருக்காங்க அண்ணா ஆனால் கடவுளே நேரில் சொல்லும் போது யாரும் புருஞ்சுகா மாட்டிகிட்டேங்க இப்போ வந்து அண்ணே இப்போ பெருமையா சொல்லுறீங்க என்ன மக்கள் 🤦♂️ but மிஸ் யூ கேப்டன் விஜயகாந்த் அண்ணா 😭😭🙏🙏❤️
ஆறரை கோடி மனிதர்களில் நானும் ஒருவன் இந்த மனது யாருக்கு வரும்
@kannanthulasidas878 Жыл бұрын
We really miss you Mr.Vijaykanth.
@karthikeyan679410 ай бұрын
Vijaykanth iyya really miss you sir 😭😭😭
@sakthigayathri361210 ай бұрын
Captain vijayakanth 🙏🏻
@Prvn2709 Жыл бұрын
கண் போன பின்பு தான் சூர்யன் வெளிச்சத்தை தேடி சூரிய நமஸ்காரம் செய்ய போவோம். . 😢
@Ram-my1pj2 ай бұрын
தங்கம் நமது வீட்டில் இருக்கும் போது அதோட அருமை தெரியவில்லை...அது நகை கடையில் முழுகும் போது தெரிந்தது..அந்தே தங்கம் விஜயகாந்த் அண்ணா அவர்கள்❤
@vijis5279 Жыл бұрын
இந்த நிமிஷம் வரை கூட அழுகையை வரவைத்த தெய்வம்.. 😭😭😭😭இவர் ஆட்சி செய்து அதில் நாம் வாழும் பாக்கியத்தை பெறவில்லை யே இறைவா.. 😭😭😭😭நாங்கள் அவ்வளவு பாவம் செய்தவர்களா.. 😭😭😭😭நாட்டை ஆட்சி செய்ய விடாமல் காசுக்காக ஓட்டு போட்டு இன்று சமாதியை ஆட்சி செய்யும் படி செய்த துரோகிகள் கண்ணீர் விட்டு இனி என்ன பயன்.. கிடைத்த பொக்கிஷத்தை கோட்டை விட்டு விட்டு.. 😭😭😭😭இறைவா.. முடியல
தமிழகத்தில் பிறந்த மக்களுக்காக உழைத்த வாழ்ந்த வள்ளல் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் டாக்டர் திரு விஜயகாந்த் மறைந்தார்.. அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை நினைந்து நெஞ்சம் கலங்கி பிரார்த்தனை செய்கிறேன்...
@santhoshksanthu50238 ай бұрын
என் கேப்டன் என் தெய்வம் என் ஒரே தலைவன்
@venkat26822 ай бұрын
All words coming from his heart ❤️. Really great, We fools Miss a good soul to give a good position.
@sbalakrishnan993811 ай бұрын
Vaazzthaan vaazzthaan vijaykanth makkalukkagathaan vaazzthaan real captain 🙏🙏🙏
@tamizharasinagamani468 Жыл бұрын
Goosebumps 😢 miss you CAPTAIN SIR😢
@senthilsan50802 ай бұрын
ஒரு நல்ல மனிதரை நாம் இழந்து விட்டோம்
@sekarbabyangary57515 ай бұрын
தமிழ் நாட்டு மக்களை மீளா துயரில் ஆழ்த்தி சென்று விட்டீர்களே கேப்டன் 😭😭😭நீங்கள் இருந்திருந்தால் அசைக்க முடியாத சக்தியா இருந்திருப்பார் எங்கள் கேப்டன்
@BalaPda9 ай бұрын
உங்களை போன்ற ஒருவன் இனி வரபோறதிலை 😢
@ragulragul19625 ай бұрын
கண் கலங்க வைத்தாயே... இறந்தாலும் வாழ்கிறாய்... என்னயொரு உண்மை வார்த்தைகள் எல் அளவு ஏமாற்ற தெரியவில்லை உங்களுக்கு
@vigneshwaranv47593 күн бұрын
1:38 Crt ah sollirukaru😢😢❤❤
@mullachimullachi656311 ай бұрын
❤❤❤❤great captain lovely great ❤❤❤Vijayakanth ❤
@pethurajraja21728 ай бұрын
நல்ல மனிதரை இழந்து விட்டோம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@murugeshanr24135 ай бұрын
மக்கள் மக்கள் என்று பேசுகிறீர்கள் மக்கள் தான் உங்களை ஏமாற்றினார்கள் மக்கள் சரியாக சிந்தித்து இருந்தால் நீங்கள் இன்று உயிரோடு இருந்திருப்பீர்கள்
@vengat50434 ай бұрын
என்றும் எங்கள் கேப்டன்❤
@RathaPrakash-tf4vx6 ай бұрын
வாழ்ந்தார் என்றும் மக்களின் நலனுக்காக வாழ்ந்தார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ❤❤❤❤❤❤❤
@KamrujjamanKamar2 ай бұрын
தமிழகம் தவற விட்ட முதல் அமைச்சர்
@anand_gv8 күн бұрын
உண்மையில் மனித கடவுள் நீதான்யா🛐😢
@Selavakunar Жыл бұрын
இது தான் டா எங்கள் கேப்டன்
@vasanthvasanth43534 ай бұрын
எப்போதும் வாழும் ஒரு கடவுள் தெய்வம் விஜயகாந்த். அன்னம் தந்த கடவுள் உங்கள் புகழ் எப்போதும் வாழ்க.
@UmaSekar-lz4fp2 ай бұрын
Vijay vanthutar,captan❤❤
@geetharajugopalan444 Жыл бұрын
2:48 wonderful speech he showed the real politics about all 420people we all lost him very sorry
@kumutha92678 ай бұрын
தங்கமகன் தலைவர் கேப்டன் போல யாருமே வரமுடியாது
@Pakkodaboyz19866 ай бұрын
கூலை கூம்பிடு போடாத ஒரே தலைவன் 💐♥️♥️♥️
@sudhakardivya672719 күн бұрын
Sathiyama vera level Thalaiva. Yennoda usuru yen thalaivan captan
@selvaKumar-qc5xn Жыл бұрын
சோறுஎண்ண.தலைவா.இதயத்தை.தர.இருக்கிறேண்
@gnanamprakash18268 ай бұрын
உங்களுக்கு என்று ஒரு இடமுண்டு. தலைவரே.என்னோடு.கேப்டன். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
@vasanthmanivasanthmani8978 Жыл бұрын
Kampeeramana vasanam wonderful your speech semma captain sir avargale
@rajendirank-sg5bg2 ай бұрын
சிங்கம் ,அண்ணன் விஜயகாந்த்
@ramananb24448 ай бұрын
I love you Vijay Kanth
@VpSamy-yi5yn10 ай бұрын
கமல் கத்துக்கோ ....இதான் மக்கள் நலன்...
@mnaikandanm32514 ай бұрын
மக்கள் மனதில் வாழும் தெய்வம் கேப்டன் அவர்கள்
@deepakbhaskarkarunan4689 күн бұрын
❤❤❤ Love You Sir, And Miss you Sir ❤❤❤😢😢😢 Neega sonamathiri, nallavanukku vazhulu illa sir, unmaiyana Captain and Unmaiyana anbu engalora anna, we miss you Sir
@Kesavanmhs3 ай бұрын
நல்ல மனிதரை இழந்து விட்டுட்டோம்
@தலசுரேஷ்-ல2ந16 күн бұрын
படைத்தவன் மேல் பழியுமில்லை பசித்தவன் மேல் பாவம் இல்லை கிடைத்தவர்கள் பிரிதுகொண்டல் உழைத்தவர்கள் தெருவில் நின்றார் 😢 உங்களுக்கு துரோகம் பண்ண தமிழ்நாடு மக்களுக்கு இதுதான் நடந்து கொண்டிருக்கிறது😢 ஐயா 🙏
@geethaidigital94912 ай бұрын
இந்த விஜயகாந்த் இருந்தான் வாழ்தான் வாழ்ந்துகொண்டே இருப்பான்...❤
@include7614 Жыл бұрын
a real hero and a real warrior... a real one.... we lost a gem..........😭😭😭😭😭😭😭😭😭
@nesoge2 ай бұрын
Yaarulam tvk maanadu ku apro pakuringa😢
@MujahitheenA2 ай бұрын
நல்ல மனுஷன் டா புரட்சிநல்ல மனுஷன் டா புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்
@geetharajugopalan444 Жыл бұрын
Ur the real winner of tamilnadu people so doubt makkal mannan
@phantom39392 ай бұрын
Who came after TVK manaadu ❤💛❤️#MissYouCAPTAIN💔
@baskarbaskar9261 Жыл бұрын
I have voted to viji sir in 2006 elections
@RathaPrakash-tf4vx6 ай бұрын
நாடு போற்றும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க கேப்டன் புகழ் ❤❤❤❤❤❤
@Ganavimal-u4o23 күн бұрын
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்ற தலைப்பில் மாபெரும் சிலை அமைக்கவேண்டும். அண்ணன் விஜயகாந்த் அவர்களுக்கு...