மாசு குறையாத தங்கமா 😂😂😂 இதுக்கு 216 like🙈🙈 தமிழ் தெரியுமா ?
@Nivetha-k2u2 ай бұрын
Mmmmmmm
@ganeshprasad5517 Жыл бұрын
இந்த யுகத்தில் இவ்வளவு தைரியம் நிறைந்த தலைவர் கேப்டன் ஒருவர்தான்💕🎉👏👏
@tamizhvanankumar8321 Жыл бұрын
நல்லவர்கள் அரசியலில் இருக்கமுடியாது இதற்குக் உதாரணம் vijayakanth
@vanithasellamuthu87 Жыл бұрын
உண்மை
@muralikrishnamachari4584 Жыл бұрын
Unmai
@Dhivi.55 Жыл бұрын
💯💯
@murugesan1696 Жыл бұрын
"Theethum nandrum pirar thara vaaraa" Thambi.
@iliyaraja589311 ай бұрын
😂@@muralikrishnamachari4584
@GM-ob7pu Жыл бұрын
சினிமாவில் மட்டுமே நடித்து. தன்னுடைய உண்மை பொது வாழ்க்கையில் இயல்பாகவே, மனதில் தோன்றிய கருத்துகளை தோன்றிய படியே வெளிப்படுத்தி இல்லாது. சில மனிதர்களை போல இடத்திற்கு ஏற்ப நீங்களும் நடித்து பேசி இருந்திருந்தால். இன்றைய தமிழக முதல்வர் ஆக கூட நீங்கள் இருந்திருக்க கூடும்... ஆனாலும் இன்றும் என்றும் மக்கள் மனதில் நீங்கா கலியுக கர்ணன் ஆக, மனித நேய செம்மல் ஆக, புரட்சி கலைஞர் ஆக பிரியா விடை பெற்று சென்று உள்ளீர்கள். Miss you கேப்டன் ❣️🙏🙏🙏
@kvelu85937 ай бұрын
சுயநலவாதிகள் நம்பிக்கை துரோகிகள் மத்தியில் பொதுநலவாதி தோற்று போனார்.ஆனால் அரசியல் களத்தில் வரலாறு படைத்தார் என் தலைவர் 🔥🇧🇪👍🥁
@RubanAni4 ай бұрын
நான் ஒரு அதிமுக தொண்டன் எனக்கு கேப்டன் அவர்களை மிகவும் பிடிக்கும் நல்ல தலைவன் என்ற ஒரு எடுத்துக்காட்டு கேப்டன் அவர்கள் தான்
Ellam sari than. Marupadium admk kuda than poirukanga kevlam
@ramakrishnan122011 ай бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மாமனிதர் ❤❤❤❤❤
@r.nagarajan.iswarya.namagi7376 Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இறக்கவில்லை எங்கள் மனதில் இன்னும் இருக்கிறார் எங்கள் குல கடவுளாக இருக்கிறார் 🙏🙏🙏
@shivanila2268 Жыл бұрын
நீங்கள்கூறியது அனைத்தும் உண்மை
@Sivakumar1990-www Жыл бұрын
அன்று கொஞ்சம் அவசர படாமல் இருந்திருக்கலாம்......கண்டிப்பாக இன்று கேப்டன் தான் முதல்வராக இருந்திருப்பார்😢 பரவா இல்லை நல்ல ஒரு உன்னதமான ஆண் மகனை இழந்து விட்டோம்😢
@jothilingamduraikannu919 Жыл бұрын
❤
@kalaivivov29e Жыл бұрын
அன்னைக்கு நடந்த சம்பவம்லாம் வரலாறு சகோ
@shanthisekar3963 Жыл бұрын
அவருக்காக பேசல நமக்காக பேசினார்.இது ஒரு வரலாறு என்றென்றும் நாடு பேசும்.
@A.K_GAMMING_TAMIL_-ck1ro11 ай бұрын
❤
@yuvansathish24446 ай бұрын
😢😀😮.😊Cuz 😮@@A.K_GAMMING_TAMIL_-ck1ro
@kannanmuthu67398 ай бұрын
ஒரு ஆண் மகன் சட்டசபையில் இருந்தார் என்பதற்கு இதுவே உதாரணம்
@MuthukumarC-t9s3 ай бұрын
நம்பிக்கை துரோகியால் பலம் இழந்தார் கேப்டன் நல்ல மனிதர்
@PrasaRpk6 ай бұрын
என்றும் பேசப்படும் விஜயகாந்த்தின் புகழ் 🔥🔥🔥🔥🔥
@kuppusamy205 Жыл бұрын
ஆளானப் பட்ட ஜெயலலிதாவையே எதிர்த்து நின்று கேள்வி கேட்ட ஒரே ஆண் மகன் என் தலைவன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் 🔥🔥🔥🔥
சட்டமன்றத்தில் முதல்வராக இல்லாமல் இருக்கலாம் மக்கள் மனதில் என்றும் கருப்பு சிங்கம் கேப்டன் தான் முதல்வர் நிரந்தரம் முதல்வர்
@ஸ்டாஸ் Жыл бұрын
❤❤❤ சிங்கம் சிங்கம் தான் மாஸ் புரட்சி கலைஞர் கருப்பு எம் ஜி ஆர் தலைவர் கேப்டன் வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்
@KullammalKullammall6 ай бұрын
Lp
@HEMNATHP-h4v3 ай бұрын
The Greatest Vijayakanth Ayya❤😍
@teejayajay579221 күн бұрын
சிங்கம் எப்பவும் சிங்கம் தா 👑🔥
@srinithehackerbirdwatcher5131 Жыл бұрын
இப்படி பட்ட நல்ல மனிதனை படுகுழியில் தள்ளிய இரண்டு கட்சிகளுமமே இப்போது பெரும் சரிவை எதிர்நோக்கியுள்ளது காலம் மாறும் நாள் வெகு தூரம் இல்லை
@darshanharish841510 ай бұрын
Elariyum jail podavenum admk DMK yum minister yum
@darshanharish841510 ай бұрын
Enforcement directorate
@samuelmoris40898 ай бұрын
திமுகவை சொல்லக்கூடாது அதிமுகவை சொல்லலாம்😂
@thavamraj82611 ай бұрын
நல்ல உடல் நிலை மட்டும் இருந்தால் இவர் தான் வரும் காலமுதல்வரகா இருந்திருக்கலாம்
@ManjulaS-r9w2 ай бұрын
என்றும் விஜயகாந்து எங்கள் மனதில் இருப்பார் ❤❤❤❤🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏
@mohankumar-ce3nl Жыл бұрын
வாழ்க விஜயகாந்த்
@msel04 Жыл бұрын
அருமையான பேச்சு
@ManimaniManimani-j4s11 ай бұрын
உண்மையான தமிழ் உண்மையான மகன்
@saravanakumarsaravanakumar7594 Жыл бұрын
அஞ்சாத சிங்கம் கேப்டன் 🤝🤝🤝👍👍👍🌹🌹🌹🙏🙏🙏😢
@dhanush153 Жыл бұрын
இருக்கப்போ இல்லாமல் இறந்த பின்னர் 100000 பேர் பாராட்டினாலும் 000000 இதைத்தான் சேரும் like,shere vanga எத்தன பேர் கெலம்பிருக்கிங்கனு தெரில்ல உண்மையான தொண்டன் , ரசிகன் ஒருத்தருக்கு இது நன்றாக புரியும் நன்றி😢
@selvic297 Жыл бұрын
கண்டிப்பாக
@dhanush15310 ай бұрын
@@selvic297 ❤️
@PonuNagaraj11 ай бұрын
சிங்கம் எங்கள் கேப்டன் ❤❤❤
@pandiraja8232 Жыл бұрын
இன்றளவும் எப்படிடா....செத்தேன்...!!! என ஜெ....ஜெ....வாகிய நான்.!! விஜயகாந்த் என்ற ஆண் மகன்.... விஜயகாந்திற்கு பதில் சொல்ல முடியாமல் மலடியாக மடிகிறேன்.....!!!!
@sirajpromoz39249 ай бұрын
Super ❤
@ammusrine1236 Жыл бұрын
💯/💯 உண்மை தைரியமாக இனி எவரும் வருவார்களா என்ற சிந்திக்கிறேன் இறைவா
@kalakala8813 Жыл бұрын
சிங்கம்ல கேட்டேன் ஐயா
@bharathirajanpalanivel9262 Жыл бұрын
என்றும் மக்கள் மனதில் வாழ்வார் 🙏
@thelivuu9813 Жыл бұрын
மாவீரனே🙏💔சென்று வா.
@manithaneyan11625 ай бұрын
கேப்டன் அவர்கள் அனைத்து துரோகங்களையும் மக்களின் மனதில் இடம்பெற்று வென்று மக்கள் மனதில் வாழ்கிறார்
@backiyarajbackiyaraj6881 Жыл бұрын
தமிழ் நாடு மக்கள் மனதில் என்றுமே நிரந்தர முதல்வர் விஜயகாந்த் தான்.❤
@nadhiyaanbarasan6440 Жыл бұрын
Nalla Thalaivara.
@Latha-ei9oz8 ай бұрын
Super ❤❤❤❤❤
@jothimalar706 Жыл бұрын
விஜயகாந்த் பற்றி நிறைய மக்களுக்கு தெரியாதுங்க ஏன் எனக்கே தெரியாது இப்படி ஒரு நல்ல மனிதரா என்று யோசிக்கத் தோன்றுகிறது அரசியலுக்கு வராமல் இருந்தால் நன்றாக இருந்திருப்பார் சொக்கதங்கத்தை இழந்து விட்டோம் அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்
@balal7028 Жыл бұрын
He was forced into politics by PMK
@VishalVishal-l5u3 ай бұрын
Vijayakanth best polition 👌👌👌💥💥🎶👌👌
@MariMuthu-p8d4 ай бұрын
நல்லா தலைவி நல்லா தலைவன் புரட்சி தலைவி அம்மா புரட்சி கலைஞர் கேப்டன் இவங்கா ரெண்டு பேர் துணிச்சல் யாருக்கும் 🙏🙏
@prakashpitta8283 ай бұрын
ஒரு ஆண்மகன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு எங்கள் கேப்டன் விஜயகாந்த்
@SakthivelDharshan-wh3wy4 ай бұрын
விஜயகாந்துக்கு உடல்நிலை சரியில்லை அதனால் தான் சரிவு i love vijayakath அண்ணா
@Kalai711 Жыл бұрын
Iron man of tamil nadu ❤❤❤
@askarmohamed-w2m10 ай бұрын
Vijiyakanth ❤❤❤❤❤❤
@thiruthirugnanam294910 ай бұрын
நேரடியாக மோதுவதற்கு நேர்மையான குணம் துணிவு வேண்டும் அதெல்லாம் இல்லாதவர்கள் எல்லோரும் சேர்ந்து சதி செய்து வீழ்த்தி விட்டால் அதற்கு பெயர் வீழ்ச்சி இல்லை சூழ்ச்சி
@satheeshkannan20877 ай бұрын
அவர் ஒரு சிங்கம் 🦁❤💥🔥🙏😢
@MuruganLavanya-lx2hy10 ай бұрын
வாழ்க கேப்டன் புகழ்
@VK.BLASTER10 ай бұрын
Vote for capital 🎓🎉
@karukaruppaiya8225 Жыл бұрын
தமிழர்களின் மனதில் என்றென்றும் கேப்டன் விஜயகாந்த் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் நன்றி வணக்கம்
@Ansbabyrasul110910 ай бұрын
அவருக்கு துரோகம் பண்ண நல்லாத்தான் அம்மா கு இப்படி ஒரு மர்ம மரணம் நெர்த்தது...
@BalaMurugan-ls4pe11 ай бұрын
Miss you captain sir 😓😥
@prakashdeepan63609 ай бұрын
Great master🎉🎉🎉❤
@anadamoorthym759310 ай бұрын
சரித்திர சாதனை .என்றுமே மறையாது.
@BoobalanBoobalan-g7g10 ай бұрын
One on one lion man and iornman captan❤❤❤
@dhandapani.k364 Жыл бұрын
The real captain ❤❤❤
@REDMI-j3n2wАй бұрын
சிங்கம்டா எங்கள் கேப்டன் 🦁🦁🦁🦁🦁💥💥💥🔥🔥
@mano_43__ Жыл бұрын
Miss you sir 😢
@supashsewag81859 ай бұрын
Captain 💪💪💪💪♥️♥️♥️
@balajig301111 ай бұрын
Miss you captain
@amburoses2913 Жыл бұрын
இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி அநியாயமா ஒரு நல்ல மனுஷனையே இல்லாம பண்ணிட்டீங்க 😭😭 அவர் அரசியலுக்கு வாரமே இருந்து இருந்த இன்னும் ஒரு 20 வருஷம் இருந்திருப்பாரு.
❤❤❤ எங்கள் புரட்சி கலைஞர் கருப்பு எம் ஜி ஆர் தலைவர் கேப்டன் புகழ் இந்த உலகம் உள்ளவரை அவருடைய நினைவுகள் இருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤
@SarathaMani-d6h6 күн бұрын
முதல்வராக யார் இருந்தாலும் இவருக்கு கிடைத்திருக்கிற அன்பு யாரும் காசு கொடுத்து சொல்ல வைக்கவில்லை பதவியில் இருக்கிறது பெரிய விஷயம் கிடையாது எல்லார் மனதிலும் இடம்பிடிக்க வேண்டும் அது விஜயகாந்த் அவர்களுக்கு மட்டுமே ❤❤
@ramaChandran-iq4jn Жыл бұрын
Avar oru ancingam vera veralevel vijayakanth
@MUTHU-te6jj4 ай бұрын
நல்லவர்கள் வாழ்வது கடினம் 😢😢😢
@selvarajp727911 ай бұрын
100%unmai
@RanjithKumar-hp4dy2 ай бұрын
இப்படி தான் விஜய்காந்த் முதலமைச்சர் அகவிடல்லை
@a.infantvimalrajvimal7134 Жыл бұрын
🔥🔥🔥
@R.yasothaYasotha-rk7fl Жыл бұрын
Semma talent 👏sir❤❤❤
@omsakthi5969 Жыл бұрын
உண்மைதான்நல்ல மனித நேயம் உள்ள தலைவரை இழந்துவிட்டோம்.
@PrakashPrakash-ti1yb5 ай бұрын
ஜெயலலிதா அம்மாவா இருக்கட்டும் காசு கொடுக்காம எந்த கட்சி நின்று உண்மையான நேர்மையான கட்சி என்று என் கேப்டன் கட்சி உண்மையான கட்சி
@jayachandran65324 ай бұрын
ஜெயலலிதா அகம்பாவம் தெரிகிறது கேப்டன் தர்மம் மற்றும் தைரியம் தெரிகின்றது
@Joshwa-x2f3 ай бұрын
வஞ்சகத்தால் வீழ்ச்சியடைந்த மாமனிதன்
@Memorable-C8W2 ай бұрын
Jayalaitha sagum pothu oru culprit, But vijayakanth real hero.. We miss u captain...
@ghouse5132 ай бұрын
எதிர்க்கட்சித் தலைவர்.. என்பதே ஒரு முதலமைச்சர்க்கு..சமம்.... அது. போதும்
@PRNarayanaswamyNarayan Жыл бұрын
என்ன ஆனாலும் சூழ்ச்சி செய்து இவரின் தொண்டையை நிறுத்தி விட்டனர்
@plakshkalai918810 ай бұрын
தமிழ் நாட்டில் பிறந்த இவர் தமிழ் கடவுள்
@nareshkumarnaresh4374 ай бұрын
🎉unmai ❤❤❤❤❤❤my dear brother
@selvakumars2025 Жыл бұрын
அன்று ஆட்சியில் இருக்கிறோம் என்ற தைரியத்தில் செய்த ஜெயலலிதா அம்மையார் அவர்கள் செய்த தவறுகளால் இன்று அதிமுக பலத்துண்டுகள்க பிரித்துக் கிடக்கிறது.
@rishi10218 ай бұрын
I love you kaptan
@dhanabalvelaudham9417 Жыл бұрын
அருமையான காணொளி
@alagukannan385711 ай бұрын
கேப்டன் எங்கள் முதல்வர்
@sathishkumarsridharan42372 ай бұрын
இதுல குடும்பத்தினர் சற்று தள்ளி இருந்தால் என்று சொல்வதை விட நய வஞ்சக MLA கலால் ஏமாற்றபட்டார் என்பதே உண்மை
@komathiabbas1831 Жыл бұрын
Real hero❤
@rajendrankannu630 Жыл бұрын
❤❤❤❤❤❤👍👍👍👍👍
@kuttysingamvlogs9819 Жыл бұрын
தலைவர் சிங்கம் டா
@pandiraja8232 Жыл бұрын
நீ எப்படி MGR என்ற பிறர் மனையாளனை....... கவர்ந்து ஆட்சிக்கு வந்தாய் ...!!!
@gurumani7084 Жыл бұрын
இந்த விளக்கத்தை இதுநாள் வரை ஏன் நண்பா பதிவிடவில்லை
@Nithyagowri-j9b Жыл бұрын
கேப்டன் அவர்கள் அஞ்சாத சிங்கம் அவர் குடும்பத்தை விட்டு தனித்திருந்தால் சிறிது பொறுமையாக இருந்திருந்தாலும் அவர் உயிர் உள்ளவரை தமிழ்நாட்டின் முதல்வர் ஆகவே இருந்திருக்கலாம்
@venkatesank5547 Жыл бұрын
உங்க வாய் எப்படி வேண்டுமானாலும் பேசும் மனைவி மக்களை வைத்துக்கொண்டு வாழ தெரியல இவனுக்கு எல்லாம் அரசியல் தேவையா அப்படின்னும் பேசி இருப்பீங்க
@ahilandeswarypalaniyandy71934 ай бұрын
Thamilaga arasiyal needhiyum nermayum illai eppadi anna pirabukku sarivaravillai
@pbaskar420211 ай бұрын
Captain மீடியா முன் கேட்ட கேள்விதான் நானும் கேட்க வேண்டும் captain முன் உள்ளவர்களை யென் காட்டவில்லை