Celebrities about Vijayakanth! Captain Vijayakanth Birthday Special Video | HBD Captain Vijayakanth

  Рет қаралды 478,470

Hindu Tamil Thisai

Hindu Tamil Thisai

4 жыл бұрын

பிரபலங்களின் பார்வையில் விஜயகாந்த்! விஜயகாந்த் பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு!
Celebrities about Vijayakanth! Captain Vijayakanth Birthday Special Video | HBD Captain Vijayakanth | Hindu Tamil Thisai |
#HBDCaptainVijayakanth #Vijayakanth #Captain #HappyBirthdayCaptainVijayakanth #HappyBirthdayVijayakanth
Subscribe - bit.ly/HinduTamilThisai
Channel - / tamilthehindu
facebook - / tamilthehindu
Twitter - / tamilthehindu
Website - www.hindutamil.in/
Hindu Tamil Thisai - An Authorised KZbin Channel For Tamil The Hindu Daily.
Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
About Us:
The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

Пікірлер: 462
@sakthi_veld505
@sakthi_veld505 3 жыл бұрын
வீரம்,கோபம், பாசம், அனைத்தும் நிறைந்த பெரும் ஆளுமை கேப்டன் புரட்சி கலைஞர் விஜயகாந்த்........... கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே......💝
@Raams88
@Raams88 3 жыл бұрын
விஜயகாந்த் இன்னேரம் முதல்வராக இருக்க வேண்டியவர்... நல்லவனுக்கு காலம் இல்லை... மீண்டு(ம்) வருவார்...
@shasikalagovindraj3559
@shasikalagovindraj3559 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜயகாந்த் சார். நல்ல உடல்நலம் பெற்று தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக உங்களைப் பார்க்க அந்த ஆண்டவன் அருள்புரியவேண்டும்
@n.n.devadoss7724
@n.n.devadoss7724 3 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர் தொண்டன் என்பதில் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.
@lovekingnathan3946
@lovekingnathan3946 3 жыл бұрын
திரை உலகில் இவர் போன்று ஒரு நல்ல மனிதனை காணமுடியாது உச்சத்தில் இருக்கும் நடிகர் களைவிட இவர் நல்ல மனிதர் நல்ல நடிகர் வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத நல்ல மனிதர்
@mayilraja1613
@mayilraja1613 Жыл бұрын
கோபக்காரர் ரோசக்காரர் ஆனால் அளவு கடந்த அன்பானவர் எளிமையானவர் நல்ல மனிதர்.. மொத்தத்தில் வாழும் கடவுள் கேப்டன் அவர்கள் 🙏🙏
@ramd2241
@ramd2241 3 жыл бұрын
நேர்மையின் கடைசி அடையாளம் தலைவர்
@rkarthikaram3272
@rkarthikaram3272 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜயகாந்த் அண்ணா வாழ்க பல்லாண்டு💐💐💐💐💐🌺🌺🌺🤝
@venkateshmagesh5349
@venkateshmagesh5349 3 жыл бұрын
சாகும் வரை என் ஓட்டு கேப்டன் என்ற நல்ல மனிதருக்கு மட்டுமே...👍
@gokulsiva4253
@gokulsiva4253 3 жыл бұрын
மனிதநேயத்தின் அடையாளம் கேப்டன் சார். குணம் அடைந்து அரியணை ஏற இறைவனை பிரார்த்திக்கிறேன் 😪
@VinothKumar-ni4qf
@VinothKumar-ni4qf 3 жыл бұрын
எத்தனை பேர் வந்தாலும் நம் தலைவர் நம் தலைவரே₹₹₹₹₹
@mahesmahes6839
@mahesmahes6839 3 жыл бұрын
கேப்டன் சார் எப்பவும் மிகவும் நல்ல மனிதர் வாழ்க வளமுடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏
@balajitirupathi1099
@balajitirupathi1099 3 жыл бұрын
புரட்சி தலைவர்க்கு பிறகு தர்மத்தின் தலைவன் நூறாண்டு வாழ்க
@b.sathishs.kumaran4369
@b.sathishs.kumaran4369 3 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா நீங்கள் மீண்டும் சத்திரியனாக வர வாழ்த்துக்கள் என்றும் உங்கள் ரசிகன்
@yoguyogu1275
@yoguyogu1275 3 жыл бұрын
கடவுள் படைப்பில் நான் அறிந்த அளவில் மனிதநேயத்துடன் வாழும் கலப்படமில்லாத நல்ல மனிதன் கேப்டன்..நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் அந்த மனிதர்..
@mahesmahes6839
@mahesmahes6839 3 жыл бұрын
நம்ம தமிழ்நாட்டு மக்கள் நல்ல மனிதரைம் விட்டுட்டாங்க நம்ம மக்களுக்கு நல்லவங்கள தேர்வு seiamatangala கேப்டன் சார் கிரேட் மனிதர் அவர மாதிரி ஒரு மனிதன pakkamudiyadu
@narenkartik2078
@narenkartik2078 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன் விஜயகாந்த் சார் உன்மையான நல்ல மனிதர்
@manjumuthu2034
@manjumuthu2034 3 жыл бұрын
கேப்டன் என்று எங்கள் கேப்டன் சொக்கதங்காம் வாழ்க வளமுடன் நலமுடன் கேப்டன் அண்ணன் ஜலவ்யூ
@gkuniverse4036
@gkuniverse4036 2 жыл бұрын
சிறந்த மனிதர்..... சிறந்த உள்ளம்.....விஜயகாந்த் ❤️
@Mr_Siva222
@Mr_Siva222 3 жыл бұрын
உதவி உண்மை தைரியம் இதற்கு மறுபெயர் கேப்டன் விஜயகாந்த்
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 28 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 122 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,4 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 28 МЛН