செத்த பிணங்களை வைத்து பேர் சொல்லும் பேர் வாங்கும் சீமான் ஐயா உயிரோடு இருக்கும் உகந்த கேள்விகளைக் கேட்டிருந்தா தைரியசாலி என்று உயிரில்லா மனிதர்களை வைத்து பேசும்போது என் மனம் வலிக்கிறது
@ShankarShankar-b4p11 ай бұрын
நீ கூடத்தான்இலை மலர்ந்தால்ஈழம் மலரும் சொன்னஅப்படியே நீயோ நீ யோக்கியனா கேப்டன் வாழ்க
@ananthanchellshun241510 ай бұрын
அவர் சொன்னபோது அதிமுக வுடன் விஜயகாந்த் கூட்டணியில் இருந்ததை மறந்துவிடாதீர் மண்டபத்தை இடித்தவர்களை, கட்சியை உடைத்தவர்களை, அண்ணா எம்ஜீஆர் கேபிடனுக்கும் விசம் வைத்தவர்களை விட்டுவிட்டு அண்ணணிடம் கோபம் ஏனோ?
அப்படிப்பட்ட ஒரு நல்ல தலைவரை இன்று இழந்து கொண்டு வருகிறோம்🙏
@vetrivelmurugan194210 ай бұрын
என்ன நேரத்துல சொன்னீங்களோ நடந்திடுச்சே...😩😩😭😭
@TNking143 Жыл бұрын
கேப்டன் ❤❤❤ புகழ் வாழ்க
@RajivGandhi-l7z8 ай бұрын
எங்க கேப்டன் தப்புனா தட்டி கேக்குற ஒரே தலைவர் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் யாரைப்பத்தி பேசுரிங்கனு யோசிச்சி பேசுங்க அம்மா கிட்ட நின்னு சண்ட செய்யாம ஒக்காந்தா சண்ட செஞ்ஜாறு மற்ற கட்சி தலைவர் காலில் வழுகிறவன் பேச்சு
@neelakandans208510 ай бұрын
கேப்டன் வாழும் தெய்வம்
@rockeyrockey556410 ай бұрын
மனித தெய்வம் எங்கள் விஜயகாந்த் அய்யா.
@premn54986 ай бұрын
Captain always great and good leader
@jaivijay78946 ай бұрын
He is a real CM helping mind a single Lion
@eswarscience996810 ай бұрын
இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொன்னது நம்ம சீமான் அண்ணன்தான்....
@madeinindia199611 ай бұрын
கேப்டன் ஐயா அவர் வாழ்நாளில் செய்த ஓரே தவறு அதிமுக வுடம் கூட்டணி வைத்தது😓
@sathishd577810 ай бұрын
உண்மை
@vinothkumar-uy8yc11 ай бұрын
கேப்டன் அவர்களை நல்ல இருக்கும் போது மதிக்க வில்லை இப்பொழுது புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள்............ விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் வேண்டும்
மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் அன்றே சீமான் அவர்கள் கேப்டன் அவர்களுடன் கூட்டணி வைத்திருக்க வேண்டும்
@Covai-36011 ай бұрын
கேப்டன் பற்றி பேச இங்க எவனுக்கும் அருகதை இல்லைடா.. நான் DMK தான்.. ஆன இருந்தாலும் அரசியல் தாண்டி விஜயகாந்த் அவரு மனிதன் நல்லா மனிதர். உதவி செய்வார் எல்லாருக்கும் விளம்பரம் இல்லாமல் 🥹
@sivakumarss2b4147 ай бұрын
Ungallukku unmaiyiley periya manasu
@Dinesh-od6qs11 ай бұрын
உண்மையான தலைவர் கேப்டன் ❤❤❤ 💪♥️ எனது ஒட்டு கேப்டனுக்கு 🙏🙏🙏
@murugananthamkalimuthu782511 ай бұрын
கேப்டன் 👍👍👍👍👍🇧🇪🇧🇪🇧🇪
@yuvaraj366311 ай бұрын
Correct
@hameedruvesm003hameed510 ай бұрын
எழைகள் வாழ நீ செய்த யாகம் என்னவென்று சொல்லுவேன் எங்க சொல்லுவேன் அன்பா லே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ நீ செய்த தியாகம் எங்க சொல்வேன் இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நஞ்சதில் அன்புக்கும் பண்புக்கும் நீ அந்த சொர்கத்தில் மண்ணவன் காவிய நாயகனே என்னுயிர் தேசத்தின் காவலனே வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும் உன் புகழ் வாடியதே ....... விஜயங்கந்த்
@devimayavan198111 ай бұрын
உலக்த்தில் விஜயகாந்த் போன்று ஒரு கட்சி தலைவர் போலவும் ஒரு நல்ல நடிகர் நல்ல பண்புள்ள மனிதர் அவரை போல் இனி ஒருவர் இந்த ம்ன்னிலும் இல்லை மன்னில் பிரப்ப்தும் இல்லை நான் அவருடைய உண்மையான ரசிகன்
@chandrankrishna466311 ай бұрын
பொம்பள பொறுக்கி குடிகாரன் கஞ்ச பய முன்கோபி டம்மி பீஸ் கோழை டெல்லி அடிமை தமிழ் மக்களால் முற்றிலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட அரசியல்வாதி விளைவு கப்சா கேப்டனா விஜயராஜ் நாயுடுவா வீணா போயிட்டார்😭 எல்லாரும்*எம்ஜியார்* ஆகி விட முடியாது ❌
@yegd254610 ай бұрын
நல்ல தலைவரும் நல்ல மனிதரும் [ விஜயகாந் ஐயா ]
@chandrasekar756010 ай бұрын
நல்ல ஒரு மாமனிதர் இனி கிடைப்பதில்லை. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்🙏💐💐
@vinothkumar-uy8yc11 ай бұрын
கேப்டன் அவர்களை நல்ல இருக்கும் போது மதிக்க வில்லை இப்பொழுது புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள்............ எப்பொழுதும் ஒவ்வொரு வீடுகளிலும் ஒரு வார்த்தை சொல்வர்கள்..... விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் வேண்டும்
@SankarSankar-xb3mw11 ай бұрын
கேப்டன் அம்மாவை பார்த்து கை நீட்டி பேசவில்லை வேற நபரை பார்த்து கோபத்திற்கு ஆளானார் கேப்டன் நல்ல நேர்மையானவர்
@Mohana1234-wc2jc11 ай бұрын
கேப்டன் அண்ணா நீங்கள் ❤❤❤❤❤❤❤நலமுடன்வீட்டுக்குவருவார்
Absoutly right Seeman sir 😢😢😢 Takecare Vijaykanth Sir 😢😢😢
@CAPTION_prabakar10 ай бұрын
நீங்கா நினைவுகளுடன் கேப்டன்😭😭😭😭😭😭😭😭.............
@UdhayaChinna-rq8sm3 күн бұрын
நீங்கள் கேப்டனய் பற்றி தவறாக சொன்னிர்கள் இப்போது நீங்கள் நல்லவர் போல நடிக்கிறிர் நீங்கள் சொன்னதில் இது உண்மைய் கேப்டன் புகழ் வாழ்க ❤️❤️❤️❤️
@Sayran-j3u10 ай бұрын
Right Seeman Sir 😢😢😢
@NirmalaThirumalai-mw9zn11 ай бұрын
அண்ணா அருமை அருமை உண்மை
@VetriVelC-st1zv9 ай бұрын
என் ஓட்டுசிமான்சென்னைவெற்றிவேல் 👏👍👏
@ManiSudalaimani-ii4it7 ай бұрын
Unmai❤❤❤
@KathiresanKathiresan-yq9so Жыл бұрын
இலை மலந்தால் ஈழம் மலரும்.. நமக்கு வேறு அடுத்தவருக்கு வேறா. மக்கள் ஓட்டு போட வேண்டும்.
@kathiresanthaavethu3128 Жыл бұрын
தம்பி ஈழத்தமிழர்களுக்கு ஒரு விடிவுகாலம் வந்து விடாத என்ற நம்பிக்கைதான் அது வந்து ஜெயலாலிதாவும் கன்னடச்சிதானே அதனால் தமிழர்கள் வலி தெரியவில்லை அவளுக்கு அதன் பிறகுதான் தம்பி தனித்து நிக்கிறது புலி ரெண்டாவது தம்பி அன்றைக்கு தனித்து நின்றாலும் ஜெயிக்க முடியாது அதனால் கருணாநிதியை முதல்வர் நார்காலில் உட்கார விடாக்கூடாதுன்னுதான் அப்படி சொல்லி வாக்கு கேட்டது இப்பப்புரியுதா திருந்துங்கட எத்தனை காலத்துக்கு மக்கு புடித்து தமிழன் இருப்பானோ தெரியவில்லை
@karthikvpc Жыл бұрын
தமிழ் இனப்படுகொலை செய்த காங்கிரஸ் திமுகவை ஒழிக்க அன்று தனிமனிதனாக இருந்த சீமான் அதிமுகவை ஆதரித்தார். ஆனால் மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று சொல்லி 8% வாக்கு பெற்ற விஜயகாந்த் அவர்களின் தனக்கு வாக்கு செலுத்திய மக்களை ஏமாற்றும் விதமாக அதிமுகவுடன் சீட்டுக்காக கூட்டணி போனார். அது கூட பரவாயில்லை. மீண்டும் திமுகவுடன் பேரம் பேசினார். பிறகு விஜயகாந்த் எப்படி மாற்று சக்தியாக இருப்பார்?
@jayganesh6902 Жыл бұрын
தமிழர்களே நீங்கள் எல்லோரும் முட்டாள்கள்🤧🤧🤧🤧🤧 திமுக சங்கி ஸ்டாலின் உதயநிதி தெலுங்கர் திருடர் கூட்டம் என்று தெரிந்தும் தேர்தலி்ல் வாக்கு அளித்த முட்டாள் தமிழர்கள் 😱😱😱😱 பாஜக சங்கி மோடி அண்ணாமலை கூட்டம் மனித குலத்தின் எதிரி என்று தெரிந்தும் தேர்தலி்ல் வாக்கு அளித்த முட்டாள் தமிழர்கள் 😭😭😭😭😭😭 அதிமுக சங்கி அடிமை ஊழல் எடப்பாடி என்று தெரிந்தும் தேர்தலி்ல் வாக்கு அளித்த முட்டாள் தமிழர்கள் தானே 😴😴😴😴😴
@jeevanantham775 Жыл бұрын
கேப்டன் அவர்களையே இளிவாக பேசிய வாய்தான்இது
@jayganesh6902 Жыл бұрын
@@jeevanantham775 எப்படி என்று சொல்ல முடியுமா 😭😭😭😭😭😭😭😭😭😭😭 துணிவு இருந்தால் 🙊🙊🙊🙊🙊🙊🙊
@balakirshnank796611 ай бұрын
Ntk
@PalaniAmmal-fz6nc7 ай бұрын
அண்ணன் சீமான் அண்ணன் இப்படி ஏதும் பேசிகிட்டு இருக்காரு
@yamin491311 ай бұрын
Takecare Seeman Sir ❤❤💗💝
@Rjtommy2010 ай бұрын
Maattram kandippa varanum annan seemaan
@pradheeps488611 ай бұрын
நல்ல மனிதர் கேப்டன்
@manojmm327311 ай бұрын
One and only captain🙏
@selvanataraja10 ай бұрын
இது உங்கள் அறியாமை(அறிந்தும்)
@johnboopathipandian889510 ай бұрын
உண்மை தான் மாற்று கட்சி என்று பெருமையுடன் இருந்தது.
@d.praveenkumar334315 сағат бұрын
Seeman oru paithiyam sir
@Rjtommy2010 ай бұрын
Seeman next thalaivan
@BOSSGANG777710 ай бұрын
Wow super nanba❤🎉🎉🎉
@KumbiduranSaami-cw9qt11 ай бұрын
தமிழ் மக்களின் உரிமைக்காணவன் ஒற்றுமைக்காணவன் 💪 தமிழ் மொழியின் பாதுகாவலன் 💪😍
@arunkumar-oi5ec11 ай бұрын
மொழி பாதுகாவலன்.. 😂😂😂 ஏண்டா ஹார்டுவார்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ஏதாவது பண உதவி செய்தாரா? ஒத்த ரூபாய் குடுக்கல இவரு மொழி காவலாரா😂😂
இதற்கு காரணம் எங்கள் தொண்டர்களே! கரெக்டா தான் வழி நடத்தினார். எந்த செயல் செய்தாலும் தொண்டர்களுக்கு கேட்டு தான் செய்வார் அப்படி கேட்கும் போது கூட்டணி வேண்டும் என்று கேட்டது தேமுதிக தொண்டர்கள் தான்
@thomasrajan675310 ай бұрын
LET'S WAIT AND WATCH ABOUT YOUR POLITICS IN THE COMMING FUTURE 😏🤔....
@AyyappanAyyappan-mz5gq10 ай бұрын
Captain sir miss you
@vetrivelmurugan194210 ай бұрын
விஜயகாந்துக்கு தவறான ஆலோசனை சொல்லி அவரைவீழ்ச்சி அடைய செய்ததுஅவர்மனைவி பிரேமலதா
@VenkateshVenkatachalam-su4sc6 ай бұрын
Super speech
@sivar547711 ай бұрын
Ntk❤❤❤
@sekarsekar12711 ай бұрын
உண்மை உண்மை நாம் தமிழர் நாமே தமிழர் 👍💪💪💪
@muthukumari150210 ай бұрын
Oru vartha sonnalum correct sonnaru ivaru unmaithan avaru thaniya ninuruntha kandipa antha aandu avaruthan muthalvara aagitupparu, analum ivaruku sinimala mattume nadika therinjavaru, I love கேப்டன்
@mani-bf8yq11 ай бұрын
Captain a pathi pesa unaku தகுதி இருக்க வேண்டும்
@Sholaybabu-xd2gj6 ай бұрын
thalaivar seeman
@VenuVenu-in4yf10 ай бұрын
Vijayakanth . Muthal poraaliyeeee...
@kamalanathanannamalai-f5q11 ай бұрын
Super❤❤❤❤❤❤❤❤❤
@kudandhaisenthil221511 ай бұрын
நானும் விஜயகாந்த் தொண்டன்தான் அண்ணன் சீமான் சொல்வதுபோல் ஜெவுடன் கூட்டனி வைத்தபோதே இவரது சரிவு ஆரம்பமானது.அவரது மனைவியின் டார்ச்சர்தான் கூட்டனிக்கான முடிவு.
@NarayananMnm10 ай бұрын
ஏலே. சுன்னி
@jaysonsmith178611 ай бұрын
👏🏻👏🏻👏🏻
@ananthparams532111 ай бұрын
The great man captain விஜயகாந்த்
@meenan928311 ай бұрын
Vejayakanthu god bless you 👐
@Pandianவல்லரசுபாண்டியன்Vallara10 ай бұрын
உண்மை
@jaisankarparamasivam7379 Жыл бұрын
அருமை அண்ணா
@வீசிவாநாம்தமிழர்10 ай бұрын
உண்மை கூட்டனி போனதுதான் தவறு , அந்த தவறை நாம் தமிழர் கட்சி செய்ய வில்லை அதுதான் எனக்கு பிடித்து இருக்கிறது நாம் தமிழர் கட்சியை, விரைவில் ஆட்சியை பிடிக்கும் நாம் தமிழர்,
@epcibaruth404510 ай бұрын
நீங்கெல்லாம் அரசியல் தந்திரம் தெரிந்தவர்கள் அரசியலில் உள்ள சூழ்சிகளை அரிந்தவர்கள் ஆனால் அவர் எல்லாவற்றையும் யதார்தமாக என்னி விட்டார் எல்லாம் புரியும் நேரத்தில் உடல்நிலை மாறிவிட்டது நாடும் மக்களும் ஒரு நல்ல தலைவனை இழந்துவிட்டோம் காலம் கடந்து யோசித்து என்ன பயன்?
@tamilarsan983911 ай бұрын
நல்ல மனிதர் அண்ணன் விஜயகாந்த் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தான் தவறா? நாம் தமிழர் 🐅 நாமே தமிழர் 🐅💪💪💪 இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை 🐅💪💪💪💪💪💪💪💪
@whatever_you_need10 ай бұрын
Correct Anna
@eashwaraneashwarn11 ай бұрын
Avaru leval vera
@rameshashwin75755 ай бұрын
Fact sir
@S.MSankaranarayanan10 ай бұрын
Super
@krishnakumar-um4yu Жыл бұрын
நானும் கேப்டனும் என்ற கதையை அண்ணன் சைக்கோ சைமன் இப்போ வெளியிடுவார்
கூட்டணிக்கு போனதால் சரியவில்லை, அடிகடி கூட்டணி மாரியதால் சரிந்தார்.
@alolamsakthivel75911 ай бұрын
எத்தனை கூட்டணி வைத்தார் சொல்லு பாக்கும். ஒன்னும் தெரியாம சொல்லாத.
@மகிழ்ச்சிஅடைகிறேன்11 ай бұрын
@@alolamsakthivel759 2011ல் அஇஅதிமுக, 2014ல் பாஜக (தேசிய ஜனநாயகக் கூட்டணி) 2016ல் மக்கள் நலக் கூட்டணி இதற்கு மேல் வேறு என்ன வேண்டும், அவர் சரிய. தெரியாமல் பேச வில்லை, தெரிந்ததால் தான் பேசினேன்.
@kareembasha177110 ай бұрын
😮
@dhinakaran14810 ай бұрын
மக்கள் நல கூட்டனியால் தான் சரிவின் ஆரம்பம், நம்பி நம்பியே ஏமாந்திட்டாரு, இந்த மனுசன ஏமாத்த எப்படி தான் மனசு வந்ததோ😢😢😢
@Senthil-y3k11 ай бұрын
Muthalamichir captain nambar on
@kayal57610 ай бұрын
அவர் அவருக்காக கூட்டணி வைக்கவில்லை தொண்டர்களுக்காக என்னைக்குமே சுயநலமாக இருக்க மாட்டார்