முதன் முதலாக உங்கள் கதை கேட்கிறேன் அருமையாக இருந்தது எக்கோ சவுண்ட் சூப்பர். பல கதாபாத்திர மன்னன் .....
@ilakiyaoli-736420 күн бұрын
மிக்க நன்றி
@shasi13503 жыл бұрын
இது தான் முதல் முறை தங்களின் கதை பதிவை கேட்கிறேன். அருமையான modulation. பாராட்டுகள்
@ilakiyaoli-73643 жыл бұрын
நன்றி Sha Si
@thalirvanam3923 жыл бұрын
அழகா புரியும்படி கதை சொல்லும் விதம்... கண் முன்னாடி கதைக் களம் நகர்ந்தது... உயர்திரு கி. ரா அவர்களின் கதை .. கிராமிய வாசம் தரும்.. பிரபல இயக்குனர்கள் பல நிகழ்வுகளை படத்தில் சொன்னதும் நினைவிற்கு வந்தது.... கதை சொல்லி க்கு பாராட்டுகள்.. 👌👌👌👌👌👌👌
@ilakiyaoli-73643 жыл бұрын
நன்றி Manoharan Varma
@purushothamanj71093 жыл бұрын
ஒரு புளிய மரத்தின் கதை என்னவாயிற்று.... மீண்டும் பதிவேற்றுங்கள்...
@mmprabu20004 жыл бұрын
நன்றிகள் பல. மிகச் சிறப்பான கதை சொல்லல். நன்றி திரு. சிவக்குமார் அவர்களே. படிக்கும்போது ஏற்படும் அதே உணர்வை உங்கள் குரலில் கேட்கும்போது உணரமுடிந்தது. மிகச் சிறப்பு. வாழ்த்துக்கள்.
@ilakiyaoli-73644 жыл бұрын
நன்றி பிரபாகரன்
@RiswanaRiswana-pl6el2 ай бұрын
நன்றி சிவகுமார் சார்
@rajam47013 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு வரவில்லை...... 👌
@sangeethar71365 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு கேட்கும்பொழுது. அழகென்ற வார்த்தை கூட அவ்வளவு அழகா இருக்கு சொல்லும் போது. ஒவ்வொரு கதாபாத்திரமும் அதனுடைய உணர்ச்சிகளை ரொம்ப அழகா வெளி காட்டுறாங்க உங்க குரல் மூலமாக. ரொம்ப நன்றி இந்த அழகான நாவலை படிச்சதுக்கு சார் 👌👌👌
@veeranganait40874 жыл бұрын
அருமையான பகிர்வு. நேரம் போனதே தெரியல. என் பால்ய காலத்தில் ரேடியோவில் கதை கேட்ட நாட்கள் எல்லாம் இப்போது நினைவுக்கு வருகிறது. 💐👏👏👏👏
@ilakiyaoli-73644 жыл бұрын
நன்றி Meera Balasubramanian
@dheepakesavan3 жыл бұрын
அருமை நல்ல modulation. கேக்க நல்லா இருந்தது. நன்றி.
@satishkrish79923 жыл бұрын
Excellent
@revathymari97783 жыл бұрын
நீங்க கதை சொல்லும் முறை நன்றாக உள்ளது.
@roshan27203 жыл бұрын
அருமை கதாபாத்திரமாகவே மாறிவிட்டது அழகு என்னுடைய பாட்டியின் பெயரும் மங்குத்தாயாரம்மாள்தான் எம்மேல அன்புன்னா அன்பு அவ்வளவு அன்பு கதையில் அவர்கள் பெயரைக் கேட்டவுடன் மனம் நெகிழ்ந்து விட்டேன் 😢
@ilakiyaoli-73643 жыл бұрын
ஆம் அந்த குலத்தின் வேர் போன்றவர்
@punithasivam57582 жыл бұрын
அருமையான கதை ❤️
@svparamasivam9741 Жыл бұрын
Unique presentation. Vaazhthukkal jaihindh
@hemanadhan5667 Жыл бұрын
உணர்வுப்பூர்வமான குரல்❤ அருமையான பதிவு🎉
@ilakiyaoli-7364 Жыл бұрын
மிக்க நன்றி
@meshra Жыл бұрын
What a narration woth emotional feelings. Well done sir. Thamk you for audiobook. Appreciate it so much.
@ju50882 жыл бұрын
Anna unga kural en manasla poi ennavo pannudhuna kannu kalangudhu love Bro.....😘😘😍😇😇🤗
@ilakiyaoli-73642 жыл бұрын
Thank you thank you
@Devi-cc4pd4 жыл бұрын
Story a vida unga magical voice romba nallaruku nandrigal pala 🙏
@SenthilKumar-tt3pm3 жыл бұрын
அருகில் இருந்து கதை கேட்ட உணர்வுங்க.. மிக்க மகிழ்ச்சி
என்ன ஒரு அருமையான வார்த்தை உச்சரிப்பு.... அருமை ஐயா...
@ilakiyaoli-7364 Жыл бұрын
மிக்க நன்றி
@vasantharedmi60863 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது நன்றி🙏
@தனலட்சுமிகண்ணன்3 жыл бұрын
கதை.கதை சொல்லும் விதம்.. உங்களுடைய குரல் மிகவும் நன்றாக உள்ளது..
@ilakiyaoli-73643 жыл бұрын
நன்றி தனலட்சுமி கண்ணன்
@SLN-19913 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது
@jsp37613 жыл бұрын
அருமையான குரல்
@ilakiyaoli-73642 жыл бұрын
நன்றி
@jansirani49013 жыл бұрын
அருமை
@kwalitykmb3 жыл бұрын
ஐயா எளிமை... வாழ்வியலில் நிதானம் .... உயர்திரு. கி.இரா. அவர்களை வணங்குகிறேன்.
@saravanakumar-vc4ht3 жыл бұрын
ஐயா நீங்கள் இருக்கும் போது உங்கள் அருமை தெரிய வில்லையே. இனிமையாக கதையை சொல்லிவிட்டீர்கள் ஐயா.
@Ragu-kt5ti5 жыл бұрын
Unkaloda vasikkumvitha arumaya iruku, I'm so very enjoying, great job
@ilakiyaoli-73645 жыл бұрын
நன்றி ragu
@Gowtham.D5 жыл бұрын
Wonderful reading sir. No words. Just can't thank you enough.
@sumathianju12614 жыл бұрын
அருமையான கதை சொல்லல்...வாழ்த்துகள் 💐💐
@SATHISHKUMAR-oy9bf5 жыл бұрын
உங்கள் உரையாடல் மிக அழகாக இருக்கிறது நன்றி
@ilakiyaoli-73645 жыл бұрын
நன்றி
@kayalvizhi12133 жыл бұрын
உங்கள் பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது... அண்ணா..
@ilakiyaoli-73643 жыл бұрын
நன்றி Kayal Vizhi
@agilant62193 жыл бұрын
Arumai sir💐💐💐💐💐👍👍👍
@DHANALAKSHMI-nt4ti3 жыл бұрын
வாழ்த்துகள் மிக அருமையான பதிவு
@vimalinikandasamy309Ай бұрын
❤
@mahalakshmiraja3630 Жыл бұрын
Super narration! Your channel is a new found friend 🎉.
@ilakiyaoli-7364 Жыл бұрын
மிக்க நன்றி
@vijayarajasekar18223 жыл бұрын
Excellent narrating!
@ilakiyaoli-73643 жыл бұрын
Thank you Vijaya Rajaseker
@vijaykumarjones40604 жыл бұрын
Super story 👌👌👌👍👍👍
@mottouvignesh44343 жыл бұрын
மிக அருமை!
@ramjeevacartoons3 жыл бұрын
பதிவேற்றியமைக்கு நன்றி நண்பரே
@ilakiyaoli-73642 жыл бұрын
நன்றி Ramjeeva
@rockstarrakshan89803 жыл бұрын
அருமையான குரல் பதிவு
@ilakiyaoli-73643 жыл бұрын
நன்றி நண்பா
@arunmichael1523 жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள்...
@kalaijagan63703 жыл бұрын
எனது 28 வருட தேடல்,பெயர் தெரியாமல் தேடி கொண்டிருந்தேன்
@ashwinisunrise14503 жыл бұрын
Nice information shared 👍
@suvedapriya20974 жыл бұрын
Very nice sivakumar sir
@anandsuse63633 жыл бұрын
சிறப்பாக இருந்தது ஒலிப்பதிவு😍😍😍
@ilakiyaoli-73643 жыл бұрын
Thank you Anand
@purushothamanj71093 жыл бұрын
@@ilakiyaoli-7364 ஒரு புளிய மரத்தின் கதை என்னவாயிற்று.. மிக அற்புதமான குரல்.. மீண்டும் பதிவேற்றுங்கள்...👌👌👌👍
@sundarbalaji61893 жыл бұрын
♻rrrrrhr4rrrrrr4r44 tr Rrr44r44 4444r5r44r rhe r4 tr4r4ryr444rhhhyhhhhhhhhhyhhhhhhhhhyhhyhthrhythhhhhhhhhhhhhhhrhhhhhhhhhhhhhhhhhhhhyhhhhhhhhhyrhrhhhhhyhhhhhhhhhhhhhrthhhhhhhhhhhhyhhhh5hh4hhhhhhhhhhyhyhhhrhhyhhyhhhhhrhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhrrhhhhhhhh5 three thhhhhhhhhhhhhhhhhhhthhh duga Trtttrtt Rt5rhtththryt hrhythrht tr ihrt there ht5 frfr frr Trrtthhy5rhhtrhhh ur rhhh5rh4thht4th effort tr the time Thhthhrh5 truti trst 5ryhthtthhhhthrht5trhhhhhhhhhhhrh frfr r5 right drew t4h44 tr thhhhhhhhhhhhtrhhrhhhthhh5hhhh dede trhhhhhhhhhhhrhhhrhhhhhhhhhhhhhhhhhhhhhh4hhhhhhhhhh error rhta raha tr dega rhrrhhhrfhth5 dede hrh th tebbs ebbs trust frrr frfr4 th frrr rhrtfhh4 frrr frfr455rhrhhhhh5 tr har Rhthhhhhrhhhhrhrhrhhhrhhhhhhhhhhh5ffhrrhrhhhr 4r debt thhhhhhthmigavum Narragansett@@ilakiyaoli-7364 t rhe hai ttn re tk toh rtrrrtththrh account I love you all the way it RT
@sundarbalaji61893 жыл бұрын
@@ilakiyaoli-7364rrh Hfhhhhtrh rhrhyrhh
@ranima16305 жыл бұрын
தேர்ந்த கதை வாழ்த்துக்கள்
@raji8983 жыл бұрын
உங்க குரல் அழகா ஒருக்கு bro
@ilakiyaoli-73643 жыл бұрын
Thank you Raji
@selvinxavier8933 жыл бұрын
Thanks for the narration
@susilasenthilvel32444 жыл бұрын
மிக அருமையான உச்சசிபு ரலி எங்ககைகோபல்ல கிராமத்தி அழைத்து சென்று விட்டீர்கள் .நன்றி
Romba alaka solrinka sir story semma etho movie pakura feel varuthu
@ilakiyaoli-73644 жыл бұрын
நன்றி Manikameenaksi
@kalaijagan63703 жыл бұрын
Great narration sir,
@ilakiyaoli-73643 жыл бұрын
Thank you
@venkatramani37883 жыл бұрын
கரிசல் மண் சார்ந்த கதைகளை எழுதிய கி.ரா இன்று நம்மிடம் இல்லை ஆழ்ந்த இரங்கல்
@vishnusankar50575 жыл бұрын
நான் படித்த முதல் நாவல் . மீண்டும் வாசிக்கனும்.உங்கள் படைப்புக்கு மிக்க அன்பும் நன்றியும்..
@ilakiyaoli-73645 жыл бұрын
நன்றி விஷ்னு
@kesavankesavan32334 жыл бұрын
நாவல் அருமையாக வாசித்தீர்கள் ஐயா
@chinnamuthusrinivasan91603 жыл бұрын
மிக அருமை
@ilakiyaoli-73643 жыл бұрын
நன்றி Chinnamuthu Srinivasan
@selvamalarselladurai54085 жыл бұрын
Great Service Sir.... very kind of you... you continue your service up to my End....I mention My End.... because am not ready to put End to you.. May you live long
@ilakiyaoli-73645 жыл бұрын
வாழ்த்துக்கு நன்றி Selvamalar
@kathirkathiravan63153 жыл бұрын
அருமையான குரல் வலம் அய்யா உங்களுக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@ilakiyaoli-73643 жыл бұрын
நன்றி நன்றி கதிர்
@mohanraj16154 жыл бұрын
Super sir... Handsome
@ilakiyaoli-73644 жыл бұрын
Nanri Mohan Raji
@vigneshwart46563 жыл бұрын
கி.ராவின் நினைவுகள் இன்று மட்டுமல்ல என்றும்...
@ganganaidu38813 жыл бұрын
Spr..sir heart touching speech.👍
@ilakiyaoli-73643 жыл бұрын
நன்றி Ganga naidu
@meenakumarisivaramachandra92973 жыл бұрын
அருமையான குரல்.ஏற்ற இரக்கத்துடன் உணர்ச்சி மிகுந்த குரலில் கதை சொல்லியது அருமை.நன்றி
@arasuramalingam14283 жыл бұрын
Your voice and recording was as beautiful as the story.
@ilakiyaoli-73643 жыл бұрын
Thank you Arasu Ramalingam
@rajam47014 жыл бұрын
நன்றி....👌
@yuvarajyuvi58645 жыл бұрын
அருமை ஐய்யா, வாழ்த்துக்கள்
@vlbvinoth3 жыл бұрын
Thank you so much for such work👏🏽🙏🏽
@durairajs20013 жыл бұрын
Hi good work . Keep rocking.
@kavitha.Sampath4 жыл бұрын
Ana super magic on ur voice
@thirunavukarasua62153 жыл бұрын
Nice storytelling
@ilakiyaoli-73643 жыл бұрын
Thank you Thirunavukarasu
@moganavenimoganaveni72784 жыл бұрын
Rompa alaku anna
@Channel4Badminton5 жыл бұрын
When my grandpa asked to get this book, before 10 years or so, I could not find in Trichy, only one old salesperson hinted, Ki. Raa is such a great author, but nowadays not much people read, and you can get this in used novel rotation library sort of, which has only classics. (Near hotel Ashby). But in Chennai book fair i got it and gave to thatha. Thanks for bringing the memories back! As usual nice read / pronunciation by you.
@ilakiyaoli-73645 жыл бұрын
நன்றி பிரசாத்
@sathyamoorthyvenkatakrishn32915 жыл бұрын
Nandri
@sss-dr3dr3 жыл бұрын
🌟🌟🌟💐💐💐Great
@மோகன்கணேஷ்மோகன் Жыл бұрын
பின் தொடரும் நிழலின் குரல் நாவல் கதை சுருக்கம் செய்து பதிவு இடுங்கள் அண்ணா இது கட்டளை இல்லை என் வேண்டுகோள். நன்றி வணக்கம்
@ilakiyaoli-7364 Жыл бұрын
பல்வேறு சிறுகதைகள் , நாடகம் , தத்துவவிவாதம் தனிமனித கேள்விகள் என்று தொகுக்கப்பட்டது பின் தொடரும் நிழலின் குரல் நாவல் - அதை ஒற்றை கதையென சுருக்க முடியாது மோகன் கணேஷ் மோகன்
@logeshshanmuga78485 жыл бұрын
கோவிந்தநாயக்கர் ஏன் அமைதியாக இருந்ததார் பஞ்சாயத்தில். ஒவ்வொரு ஊரும் எப்படி உருவானது என்பதை அறிந்து கொள்ள நல்ல உந்து "நல்ல கதை உங்கள் சொல்லும் நயம் அருமை "
@ilakiyaoli-73645 жыл бұрын
தமிழின் முக்கியமான நாவல் முடிந்தால் படிக்கவும்
@vigneshsankar49223 жыл бұрын
This is my village.name gopalapuram
@ilakiyaoli-73643 жыл бұрын
Thank you
@ramachandiran701073 жыл бұрын
Super
@sasikalasasi68095 жыл бұрын
கோபல்லகிராமம் கி.ரா அவர்கள் எழுதிய கதையை சே.சிவக்குமார் வாசிக்க கேட்டேன். இது போல் ஒரு கதையை கேடடதே இல்லை. சீரியல் பார்ப்பது போலவே இருந்தது. இந்த கதையை 20 சதவீதம் தான் வாசித்தேன் என்று சொன்ன போது மீதி கதை எப்படி இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தேன். கண்டிப்பாக இது போன்ற கதைகளை படிப்பதை விட நீங்க படிக்க நாங்கள் கேட்பது தான் நன்றாக இருக்கும். மேலும் படிக்கும் பொறுமை, புரிந்து படிக்க இயலாது. Please இந்த கதையின் தொடர்ச்சியை நீங்களே படித்து விடுங்கள் அய்யா. விறுவிறுப்பாக இருந்தது கேட்கும் போது.
@muthusamy9733 жыл бұрын
நன்றி 🙏
@Hm-cm-244 жыл бұрын
Anyone after Kamal hassan suggestion in BB
@karunakarans73773 жыл бұрын
அய்யா தயவுசெய்து ஒரு புளியமரத்தின் கதையை பதிவேற்றம் செய்யவும். .
@ilakiyaoli-73642 жыл бұрын
பதிவேற்றினேன் காலச்சுவடு பதிப்பகம் அவர்களின் கதைகளை வேறு நிறுவனத்திற்கு ஆடியோ உரிமை அளித்ததால் நம் பதிவை எடுக்க சொல்லிவிட்டார்கள்
@nunthuthumi5 жыл бұрын
இப்பொழுதுதான் இந்த கோபல்லகிராமத்தை வாசிக்க தொடங்கினேன்
@ilakiyaoli-73645 жыл бұрын
நுண் துதுமி புத்தகம் வாசித்தீர்களா எப்படி இருக்கிறது
@nunthuthumi5 жыл бұрын
@@ilakiyaoli-7364 இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை அய்யா பாதி வாசித்து முடித்திருக்கிறேன் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது ஓய்வு மற்றும் பயணங்களின் இடையே வாசிப்பதால் தாமதமாகிறது (ஒரு வித்தியாசமான பழக்கம் என்னிடம் உள்ளது புத்தகம் விறுவிறுப்பாக இருந்தால் சிறிது நாட்கள் வாசிப்பதை நிறுத்திவிட்டு அடுத்து என்ன நடக்கும் என எனக்குள்ளேயே கேள்வி கேட்டு அந்த பரபரப்பை ரசிப்பேன் வாசித்து முடிந்துவிட்டால் பரபரப்பு இல்லாமல் போய்விடுமே என்ற சிறு ஆசை) அதன் காரணமாகவும் புத்தகம் வாசித்து முடிக்க எனக்கு தாமதம் ஆகும் (காலையில் ஒரு புத்தகம் மாலையில் ஒரு புத்தகம் என பாதி பாதி வாசித்து இரண்டு கதையும் குழப்பம் இல்லாமல் ஞாபகம் இருக்கிறதா என சுயபரிசோதனை செய்வேன்) கோபல்ல கிராமத்தில் இப்பொழுதுதான் மங்கத்தாயாரு அம்மாள் கதை வாசிக்கிறேன்
@nunthuthumi5 жыл бұрын
@@ilakiyaoli-7364 வாசித்தவரை அருமை நல்ல அனுபவம் எனக்கு கிடைத்தது
@nunthuthumi5 жыл бұрын
@@ilakiyaoli-7364 உங்களை போல அருமையாக பேச முடியவில்லை எங்களால் பொறாமையாக உள்ளது
@ilakiyaoli-73645 жыл бұрын
நுண் துதுமி நீங்கள் வாசித்து எனக்கு அனுப்புங்கள். நீங்கள் எப்படி வாசித்தாளும் பரவாயில்லை. நான் edit செய்கிறேன். நாம் ஒன்று முயன்று பார்க்களாம். முடியும் என்று நினைக்கிறேன்.
@sonalimanoharan286610 ай бұрын
Your voice is like Vijay sethupathiii😊
@ilakiyaoli-736410 ай бұрын
அப்படியா சொல்ரிங்க , நா என்னோட voice மாதிரி இருக்குன்னு நெனைச்சேன்
@kalyan17783 жыл бұрын
Arputham
@radhikasankar994 Жыл бұрын
Sir,idu neenga solra kadhai goballa gramam ah? Or goballapurathu makkal ah?engitta goballa gramam book irukku aana athu ipdi aarambikkaliye,athanala keten
@duraimurugan68295 жыл бұрын
Na good work this is Siva kumar's gopalla kiramam,is it? this novel is close to my heart because my community people also migrated from Karnataka for same reason what is in the novel. From writer jayamohan blog I came to knew abt the novel.then I read 3 times.from that I had some picture abt how we establish the employment and village structure and What could be their enjoyment and behaviour in those days. Every one must feel ki.Ra's writes.
@ilakiyaoli-73645 жыл бұрын
நன்றி துரை , எனக்கும் பிடித்த நாவல்
@abdulthayub3186 Жыл бұрын
ஏன்யா,, செக்ஸ் கதையா சொல்றே, இப்படி ஹஸ்கி voice லே😮😮😮
@ilakiyaoli-7364 Жыл бұрын
அத நீ என்யா வேல வெட்டி இல்லா கேட்டுட்டு இருக்க...
@subeerboss22422 жыл бұрын
அண்ணா அது வானம் இல்ல வனம் 21.20
@marshillmike29253 жыл бұрын
Appedy endral evergel than vantherigel, eppo ennemoo katheye matiranungge
@AnanthakrishnanSubburayan3 жыл бұрын
Hello sir.. Is gopallapurathu makkal & gopallapurathu graamam same?
@ilakiyaoli-73643 жыл бұрын
இல்லை இரண்டும் வெவ்வேறு புத்தகங்கள்
@balaelectro19865 жыл бұрын
Anna doing great job.. Thank you for your time and effort to take such good initiative
@ilakiyaoli-73645 жыл бұрын
நன்றி Balagi , முடிந்தால் புத்தகம் படியுங்கள் இன்னும் நல்ல அனுபவமாக இருக்கும்.
@lokharivijay3 жыл бұрын
Who is come after death k.r.
@ilakiyaoli-73643 жыл бұрын
Do not add link here please , You tube will block our channels
@hemapriyas47114 жыл бұрын
Orae oru bhuthisali irundhaal edhuvum uruvakalam..paati character arumai