ஐயா ஏழு தலைமுறைகள் என்ற புத்தகத்தை தயவுசெய்து இதுபோல் உங்கள் குரலில் கேட்க விருப்பம் நன்றி வாழ்க வளமுடன்
@ithaskar3141 Жыл бұрын
Aamaam oggel kuralil pathividuggel
@Rasanthkumar4 ай бұрын
Yes
@bhavaneshprakeshprakash626729 күн бұрын
Yes
@Sathya03202 күн бұрын
நான் தினமும் ஏழு தலைமுறைகள் புத்தகத்தின் தனி தனி பாகமாக போட்டு கொன்டு இருக்கிறேன் யாருக்காவது விருப்பம் என்றால் @feelstoraa இன்ஸ்டாகிராம் ல இருக்கு பாருங்க
@bharathkutty37729 ай бұрын
உங்கள் வாசிப்பிற்கு நான் அடிமை . அத்துணை அருமையான தமிழ் நடை! நானே வாசித்தால் கூட இத்துணை நேர்த்தி இருக்காது. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன், நன்றி சகோதரரே!! கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கும் ,எழுத்தாளர்களுக்கும்.
@ilakiyaoli-73648 ай бұрын
மிக்க நன்றி நண்பரே
@chakarar4535 Жыл бұрын
அற்புதமான பதிவு.... இது போன்ற பதிவுகள் தமிழில் அதிகமாக வர வேண்டும் என்பது தான் எங்களின் ஆசை.. உங்கள் பணி தொடரவும் மென்மேலும் சிறக்கவும் எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.... இப்போதே உங்களது வலைத்தள குழுவில் சேர்க்கிறேன்.... வாழ்த்துக்களுடன் நன்றி 🙏 குறிப்பு : உங்கள் குரல் அருமை இனிமை❤
@ilakiyaoli-7364 Жыл бұрын
வரவேற்கிறேன்... மிக்க நன்றி
@harishnath52272 жыл бұрын
ஆங்கிலம் எனக்கு அவ்வளவு எளிமையாக விளங்கிக்கொள்ள முடியாது தமிழில் வெகு காலமாக இந்த புத்தகத்தை வாசிக்க ஆசை. ஆனால் ஆங்கிலம் தொட தயங்கிக்கொண்டே இருந்தேன் உங்கள் குரலில் இந்த கதை இனிமையாக ஒலித்தது நன்றி தோழா
@josephnavaneethan4402 Жыл бұрын
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே! கிழவனின் போர்க்குணம் வியக்க திகைக்க திண்டாட வைத்தது. தத்துவம் அறம் பாவம் என்பதெல்லாம் புரிந்தது போல் இருந்தது. ஹெம்மிங்வே பெரிய படைப்பாளி. நீங்கள் அரிய இலக்கிய ஒலி. மனம் நிறைந்த வாழ்த்துக்கள். பாராட்டுகள். நன்றி. வணக்கம்.
@ilakiyaoli-7364 Жыл бұрын
மிக்க நன்றி Joseph Navaneethan
@covaigovinth11643 ай бұрын
நன்பரே எனக்கு 75 வயதாகிறது நான் கோவையில் வெல்டீங் வேலை நாற்பது வருடங்களாக செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு இரு மகன்கள் ஒருவன் கனடாவிலும் மற்றவன் இங்கிலாந்திலும் இருக்கிறார்கள். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உண்டு. மூண்று வருடங்களுக்கு முன்பாக ஒரு சிறுவன் என்னிடம் வேலை கேட்டு வந்தான் . சிறுவனாக இருப்பதால் உணக்கு வேலை தரமுடியாது என்று சொன்னேன். ஆனால் சிறுவன் என்னை விட வில்லை. தொடர்ந்து ஜந்து நாட்கள் காலையில் வருவான் வேலை கேட்பான். கடைசியில் ஆராவதுநாள் அவனை சிறு சிறு வேலை செய்ய சொன்னேன். ஆர்வமாக செய்தான். இப்போது எனக்கு மிகவு உதவியாக இருக்கிறான். ஏதாவது பொருளை இருவர் தூக்க வேண்டும் என்றால் முக்கால்வாசி வெயிட்டை அவனே கஸ்டப்பட்டு தூக்குவான். எனக்கு வாழ்கையில் சந்தோஸம் என்றால் நாங்கள் இருவரும் சேர்ந்து வேலை சேய்வதுதான். அவன் ஊருக்கு மூன்று வருடங்களாக செல்லவே இல்லை. எனக்கு பையனுக்கு கல்யாணம் செய்து பாக்கும்வரை ஓர்க்சாம் வைத்திருந்து அவனுக்கு கொடுக்க வேண்டும் என்று ஆசை. பார்கலாம். உங்கள் குரல் இந்த கதை என்மனதை தொட்டுவிட்டது. வாழ்கையில் அன்புதான் நிறைவு அதற்கு வயது உறவு தேவை இல்லை.
@ilakiyaoli-73643 ай бұрын
ஐய்யா படிக்கும் போது நெகிழ்வாக இருக்கிறது
@satyamtraditionalyoga.21504 жыл бұрын
அன்பு சிவா, படிப்பதற்காக தொடர்ந்து நேரம் ஒதுக்குகிறோம் , எனினும் , அது அமையாத போது ,உங்கள் சேவை மிக முக்கியமான ஒன்று . எனவே தொடரவும் .
@ilakiyaoli-73644 жыл бұрын
நன்றி சௌந்தர் ....சோர்வுறும் போது எனக்கும் இதுவே துணையாக இருக்கிறது
@ramram154510 ай бұрын
உங்கள் வாசிப்பு இசையை அதன் சுருதி பிசகாமல் இசைப்பதுபோல் இனிமையாக இருக்கிறது நன்றி
@thangarajavaikundaraman4575 Жыл бұрын
அருமையான படபடப்புடன் அடுத்து என்ன அடுத்து என்ன என ஆர்வமூட்டும் நாவல் love very much
@dharanis4494 Жыл бұрын
❤very clear
@ilakiyaoli-736411 ай бұрын
Thank you
@sunxeroxsunxerox1212Ай бұрын
அருமையான புத்தகம்
@Manikandan-rz7zv2 жыл бұрын
தங்களது குரலும் குரலின் பதிவும் அவ்வளவு சுத்தமாக இருக்கிறது..சிவா சார்
@ilakiyaoli-73642 жыл бұрын
மிக்க நன்றி மணிகண்டன்
@muthukumar-ee3bj2 ай бұрын
Thanks
@muraliv2 жыл бұрын
அன்பு சிவா, உங்கள் குரல் அருமை 👌👏
@Ashokkumar-fm2vc3 ай бұрын
நான் வாசிப்பதையே பெரிதும் விரும்புபவன் முதல் முறையாக தங்கள் குரலில் (இலக்கிய ஒலியாக ) கேட்பதில் மிகவும் நிறைவாக உள்ளது.... நன்றி 🙏🏻
@ilakiyaoli-73643 ай бұрын
மிக்க நன்றி நண்பரே
@kumarmurugadas67167 жыл бұрын
அருமை, உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்..,
@prapuprapu64703 ай бұрын
இந்தப் பதிவை எழுத்துப்பூர்வமாக வழங்கினாள்அனைவரும்செவிவழி கேட்டேன்நிகழ்வைஎழுத்துப்பூர்வமாக படிப்பார்கள்படித்தால்எழுதத் தோன்றும்
@ganesanaarumugam83795 ай бұрын
அருமையான வாசிப்பு நன்றி
@ilakiyaoli-73645 ай бұрын
நன்றி
@mathimathi90026 жыл бұрын
அற்புதமான வாசிப்பு
@opelastraappukannanpollach6345 Жыл бұрын
Vaalga valamudan ungal pani
@annamannam46412 жыл бұрын
அருமையான, திறமையான, இனிமையான கதை வாசிப்பு Brother
@ilakiyaoli-73642 жыл бұрын
மிக்க நன்றி
@Mohan_Trichy5 ай бұрын
இன்னைக்கு தான் உங்களோட சேனலை பார்த்தேன். உங்கள் பணி தொடரட்டும் அண்ணா 🙏❤
@ilakiyaoli-73645 ай бұрын
Thank you Mohan
@Mohan_Trichy5 ай бұрын
@@ilakiyaoli-7364 நாங்க தான் அண்ணா உங்களுக்கு நன்றி சொல்லணும்🙏🥺❤️
@mariyappansm6752 Жыл бұрын
சார் உங்கள் குரல் வளம் அருமை வாழ்த்துகள் 👌👌👌🙏🙏🙏
@ilakiyaoli-7364 Жыл бұрын
மிக்க நன்றி
@redcherry25 Жыл бұрын
அருமையான பதிவு நேர்த்தியான குரலும் சரியான உச்சரிப்பு... புத்தகத்தை மீண்டும் வாசித்தது போல் இருந்தது...
@Sara-qr7is6 ай бұрын
குரல் ஐயா
@tpthaya4 ай бұрын
அருமை குரல் சகோ
@vasagaulagam3 ай бұрын
அருமை அருமை
@dhanasekarsekar40262 жыл бұрын
Miga arumai valthkkal
@ilakiyaoli-73642 жыл бұрын
Thank you Dhanasekar
@VasanthKumar-et1yu4 ай бұрын
சதாம் ஹுசைன் வாசித்த கடைசி புத்தகம் இதுதான்
@logunathan83026 жыл бұрын
வாழ்த்துக்கள்.இக்கதை தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள ஆறாம் வகுப்பு பாடபுத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.இக்கதை பதிவு அந்த வகுப்பு மாணவர்களை சென்றடைய ஆசைபடுகிறேன்
Wonderful choice and narration Shivakumar...congrats 👏👏👍💐💐
@ilakiyaoli-73643 жыл бұрын
நன்றி S Kandeeben
@achillesjames20513 жыл бұрын
Sorry to be off topic but does someone know a trick to log back into an Instagram account? I was dumb forgot the login password. I would love any help you can offer me
@shanegrayson25073 жыл бұрын
@Achilles James Instablaster :)
@achillesjames20513 жыл бұрын
@Shane Grayson i really appreciate your reply. I found the site thru google and I'm waiting for the hacking stuff now. Takes quite some time so I will get back to you later with my results.
@achillesjames20513 жыл бұрын
@Shane Grayson It worked and I now got access to my account again. Im so happy! Thank you so much you really help me out :D
@singanan15144 ай бұрын
இதோ வாசிக்க... கேட்கப்போறேன்...
@sailajas-vq6uq4 ай бұрын
Sir Thank You so much naa rendu time kettuten romba alaga solringa Thank You so much Sir
@ilakiyaoli-73644 ай бұрын
Thank you
@karthikeyang92694 жыл бұрын
மிகவும் நன்று
@ilakiyaoli-73644 жыл бұрын
நன்றி KARTHIKEYAN
@sobhanasobhana6255 Жыл бұрын
நான் BA english 2year படித்த போது இக்கதை முக்கிய பாடமாக இருந்தது. The old man and the sea.
@M-AR_K_93332 ай бұрын
Sadam usain apka thihan very superb❤
@nandhankaargi3804 жыл бұрын
வாழ்த்துகள்.
@simdeniro7 жыл бұрын
Very Good Work. Keep it up. Expecting more stuffs like this.
@narmathasuba57606 жыл бұрын
Arumai
@kumararajasaxophoneplayer35234 ай бұрын
ரொம்ப நன்றி சார்
@ilakiyaoli-73644 ай бұрын
Thank you
@KUTRBPGSWATHI2 жыл бұрын
Sivakumar sir romba nandri neega teach panadha book oda vachu padikum podhu vera level experience pgtrb Exam ku useful la irundhadhu sir..sir Moby Dick Herman Meveille solluga sir
@immortalasuran2633 Жыл бұрын
Nice story well narrated.
@Socialrebel20233 жыл бұрын
Very fine presentation sir.
@ilakiyaoli-73643 жыл бұрын
Thank you
@godwingeorge20672 жыл бұрын
அம்மாடியோவ்! இவ்வளவு பெரிய கதையா!? ஆறாம் வகுப்பு தமிழ் பாடநூலில் படக்கதையாக எவ்வளவு சுருக்கி பதிப்பித்து மாணவர்க்கு கொடுத்துள்ளனர். நான் நினைத்தேன்🤔 இத்தனை சிறுகதைக்கு நோபல் பரிசா? என்று. இப்போழுதுதான் உங்கள் சிறந்த வாசிப்பால் முழுகதையினையும் தெரிந்து கொண்டேன். அருமை👌,சிறப்பு👍
@ilakiyaoli-73642 жыл бұрын
மிக்க நன்றி
@Naan-d7f2 жыл бұрын
Wow......There is one tamil story like this from famous writer TAKKAIYIN MEETHU NAANGU KAANGAL
@madasamy39164 жыл бұрын
நீங்க நல்லா கதை சொல்றிங்க நன்றி
@ilakiyaoli-73644 жыл бұрын
நன்றி Mada Samy
@akileshmadhedh45203 жыл бұрын
Super
@யாழ்ராகவன்4 жыл бұрын
வாழ்த்துகள் சார் தொடரட்டும் வெற்றி பணிகள் உங்கள் சேவை நல்ல பணி
@ilakiyaoli-73644 жыл бұрын
நன்றி Ragavan
@rmselvam7112 Жыл бұрын
Appreciate your effort 👏
@sunmugam40525 жыл бұрын
nandri thaliva
@ilakiyaoli-73645 жыл бұрын
நன்றி சண்முகம்
@chithra1311 ай бұрын
Roots book soluga sir ithu mari
@krishgokul70124 ай бұрын
ஏழு தலைமுறைகளும் போடுங்க சார்....
@nantajii67523 жыл бұрын
Wow... superb...
@rascalraj905 жыл бұрын
Brother please unga video quality ellam 360p than minimum ah iruku.. na video experience panna vara.. please resolution korainga
@ilakiyaoli-73645 жыл бұрын
Panniruvom..
@ithaskar31412 жыл бұрын
Uggel voice goosebumps ❤❤❤❤ book tamil pdf irunthal thaaruggel anna