Akka nanum apdi dhan identity threatning panna kovam varum self respect is important illaiya although neenga sonna mari yaaroda thapunu analyse panni toxic relationship ah iruntha ignore paniduven apdi illana en mela thappu irunthal sorry solitu enoda time eduthupen and then meditation pandrathu konja naal distance maintain pandrathulam romba nallathu ka bcoz we all need is friendship and relationship, athukaga kovatha handle panna therinjikanum this video so useful to each and every person nowadays ellarkum varathu dhan kovam athum unknown persons na prblm illa koodave irukavanga kitta vara kovatha handle panna therinjale life smooth ah poidum👌
@gnanasekarang1291 Жыл бұрын
நர்மதா மேடம், இனிய காலை வணக்கம். இந்த நாள் உங்களுக்கு மிகவும் இனிமையை அளிக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். உங்களின் நமஸ்காரத்திற்கும் நலம் விசாரிப்புக்கும் மிக்க நன்றி,மேடம். கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? என்று, உங்களின் வாழ்க்கை அனுபவங்கள் மூலம், மிக மிக அருமையாக எடுத்து சொன்னீர்கள். மிக அருமையாக இருந்தது, மேடம். மிக்க நன்றி, மேடம். கோபப்படும் உங்களை வாழ்க்கை துணையாக அடைய பார்த்தி சார் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் மேடம். வாழ்க்கை துணை கோபப்பட்டால் சந்தோசம் அடையுங்கள். ஏனென்றால், உங்கள் மீது அதிக அக்கறை இருக்கிறது என்றுதான் அர்த்தம். பார்த்தி சாரும் சில சமயம் கோபப்பட்டதை, வீடியோவில் (நீங்கள் தோட்ட வேலை கருவிகளை பயன்படுத்திய போது )பார்த்து இருக்கிறேன். ஆகவே, இருவரும் பொருத்தமான ஜோடிதான். வாழ்த்துக்கள், மேடம். வீடியோ மிக மிக அருமை. உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி, மேடம். 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.
@kuttys6689 Жыл бұрын
Today I had a heated argument with my mother. After hearing this I realized what I made and how she feels bad Also control my anger Thanks for sharing this narmada mam
@sangeethar7810 Жыл бұрын
🌹 ஹாய் சிஸ்டர் நீங்கள் சொன்னது கோவம் கொள்ளும் அனைவருக்கும் தேவையான வார்தைகள் மிகவும் நன்றி..சிஸ்டர்... 🌹
@kvijaykumar916 Жыл бұрын
My second comments for ma my own sister advice pannra mathei eruku en valkaila nadakaratha nerula paruthu aruthal soldra mari eru I really proud of you sister
@selvy1356 Жыл бұрын
Thank you so much for sharing dear 🙏
@thulasithulasi642 Жыл бұрын
Super I am following your routine
@gayathriedeepu Жыл бұрын
Must needed video sis 💟
@mahimuthu6122 Жыл бұрын
Yes...U looks so patience 🥰🥰🥰 but the anger with proper reason and independence, self respect are very essentials for a woman 👩🤷♀️👩🔧.U are obsolutely right ✅ in ur thoughts 😀 😉 😄 so...keep going sister...You know one thing..I was a school teacher 😉 those days were very good for maintaining my temper and controlling my emotions🧚♀️🧚♀️🧚♀️. But after these I am following your way of approaching only in my life...🤝🤝🤝 Happy pongal Narmada sis...⚘⚘⚘
@chandrikasridhar8688 Жыл бұрын
Very useful
@saganasalia9121 Жыл бұрын
Hi narmatha thanks for sharing ❤❤❤
@ChennaiGirlInLondon Жыл бұрын
My pleasure 😊
@SumaiyaS Жыл бұрын
Very well said
@kavithasubramanian1828 Жыл бұрын
Naan unga amma pola dhan but en ponnu ungal mathiri kovam romba varum ellam oru nal sari aitum ungala pol than pesuva solluva true words ma ❤️
@sivasakthi2185 Жыл бұрын
Thank you so much sister
@ChennaiGirlInLondon Жыл бұрын
You are most welcome😊
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் மேடம் அண்ணா அவர்களுக்கும் வணக்கம் நிஜமாகவே நாம் கோபம் என்பது கொஞ்சம் நேரம் தான் இருக்கும் ஆனால் நம்மை சுற்றி இருக்கும் மனிதர்கள் நமக்கு தரும் நல்ல பெயர் கோபக்காரி என்று பெயர் சொல்லி நமக்கு கிடைக்க வேண்டியது சில சமயம் நல்ல விசயம் கிடைக்காது அதுவும் உண்மை
@krshreeshome2507 Жыл бұрын
Super sister ❤️. Thanks for your tips
@Babu-mj1yi Жыл бұрын
Super 👌 sister ❤️
@madhand7440 Жыл бұрын
Good evening 🙏🏻🙏🏻🙏🏻
@vidhyaranjan09 Жыл бұрын
Very useful anger management tips dear 👌👌👌❤️❤️👍👍👍👏👏👏👏👏👏👏
@bhargaviv6169 Жыл бұрын
Mam intha year ungaloda Pongal celebration podunga
@gomathip1158 Жыл бұрын
I love you mam and i watch only one your youtube video
@sathyaperumal1266 Жыл бұрын
Tile bone pain athigama irukku mudila remedy sollunga plzzzz
@sasi5817 Жыл бұрын
Hi yes it's true akka ungala partha kovam varatha maritha irukkenga 🥰 nanum eppovarakkum kovam rompa varum ka nenga solra intha tip follow panran ka happy pongal akka
@parimalapadmanaban4411 Жыл бұрын
Nanum romba kobapaduven epdi na yaravathu ethavathu sonna udane atha kettathan aduttathu panna mudiyum pinnadi pesarathu enakku pidikkathu.straight ha pasarathu than. Ennoda character ethuthan.how can i manage.
@nisharani957 Жыл бұрын
Hi sis.. friendship la toxic relationship la breakup panlam but family la epdi pandrathu? My husband is very egoistic person and he never release his mistake although I like him a lot, kindly help me to handle my situation.