இயேசப்பா வீட்ட பத்திரம் கையில் கிடைக்க உதவினதற்காக உமக்கு நன்றி
@suryasurya33642 жыл бұрын
Yesappa nan sornthu poi irunten enudan ipo pesinatarkaga nandri yesappa.en kopathai change panina kirupaikaga nandri yesappa.
@sibigeorge.23192 жыл бұрын
கோபம் வரக்கூடாது இயேசப்பா.
@jayarajjayaraj26262 жыл бұрын
கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதீர்கள் பைபிள் சூரியன் மறைவதற்கு முன் தணியக்கடவது ஆமென் அல்லேலூயா எனக்கும் அவ்வப்போது கோபம் வருகிறது. இனிமேல் அப்படி வரகூடாது என்று நினைக்கிறேன்
@vijijency4892 жыл бұрын
Veni
@sajinrismiya302 жыл бұрын
ஆமென் அப்பா என் வாழ்க்கையில் நான் யாரு இடமும் கோவம் பட கூடாது என்னால் நிறைய பேர் மனசு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் அதில் இருந்து எனக்கு விடுதலை தாங்க அப்பாpls appa நான் இனி யாரும் இடமும் கோவம் பட மாட்டேன்
என்னோட கோபம் குட அதிகமாக இருக்கு எனக்கும் கோவம் வராமல் இருக்கணும் ஆண்டவரே🙏
@franklin66972 жыл бұрын
Enakum vandhuchi. But Jesus ta mattum solli jebam senjen. Jesus ellathaiyum maathitanga. Enaku theemai seidhavargaluku theemai seiyamal naan porumaiya irundhaen. IPO Jesus maathitanga
@ramarajjohn25252 жыл бұрын
கோபம் பொல்லாதது அதை அடக்க உதவி செய்ங்க ஏசப்பா
@gloryn64822 жыл бұрын
Appa pithavay Enaku often foam varukirathu Entha Gopathai Ennai Vittu Eduthu Podungappa in Jesus christ name amen.
@Naruto_world662 жыл бұрын
என் கணவர் ரொம்ப கோபம் படுகிறார். அப்பா என் கணவரின் கோபத்தை மாற்றி கொடுங்க
ஏசு அப்பா என் கோப குணத்த மத்துங்க 😭😭😭 ஆண்டவரே பேபி
@bhuvanarajendran41892 жыл бұрын
அப்பா என்னுடைய மகள் தீபிகா அவளுக்கு அதிகமாக கோபம் வருகிறது அப்பா அந்த கோபத்தை மாற்றிப்போடும்.😭😭😭😭😭🙏🙏🙏
@sudhakarthik21662 жыл бұрын
பள்ளிக்குச் செல்ல மறுக்கிற என் மகள் கார்த்திகா தொடர்ந்து பள்ளிக்கு செல்லவும், 10ஆம் வகுப்பு தேர்வு எழுதவும் கிருபை பாராட்டுங்கப்பா. என் மகளுக்காக மனமிரங்கும் தகப்பனே. நாங்களும் எங்களுடைய மகளும் ஒரு நாளும் வெட்கப்பட்டு போய்விடக்கூடாது தகப்பனே. அப்பாவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@gloryn64822 жыл бұрын
ANBULLA ANDAVARE Aviyin kaniyal ennai nirappungappa in Jesus christ name amen.
@PriyaPriya-mn4qi2 жыл бұрын
Thank you my lord enkoota pesninga nanri appa
@franklin66972 жыл бұрын
Enakum kanavula Jesus a adichadhaiyum Jesus amaidhiya irukuradhaiyum kanavula paarthen. David a Saul and his soldiers thurathuradha kanavula paarthen. Enakum adhuku munnala kobam varum. Adhuku apro yaru enna pannunalum koba pada maaten. Amaidhiya poiduven.
@franklin66972 жыл бұрын
But I used to pray to God for that. Control panna mudiyalana Jesus kita sonna Jesus control panniduvanga.
@padmininithya50142 жыл бұрын
எனக்கு கோபம் வர கூடாது ஜெபம் பண்ணுங்க சிஸ்டர்
@kowsalyajayakumar99942 жыл бұрын
My all family members are all facing this angry problem including me . please GOD help our family to overcome this angry problem.
@sriindra34462 жыл бұрын
Appa nan kovapadakudathu pls enagaka pray pannunga
@vijayas18262 жыл бұрын
Yesappa en kanavarin kopa gunathai maatrum. Yesappa🙏🙏🙏🙏🙏🙏 pray for my husband.