No video

கேப்பியா ? இனி கேப்பியா! நீதிமன்றத்தில் வழக்கறிஞரை விரட்டிய மாதர் சங்கம்..!

  Рет қаралды 131,608

Polimer News

Polimer News

2 жыл бұрын

கேப்பியா ? இனி கேப்பியா! நீதிமன்றத்தில் வழக்கறிஞரை விரட்டிய மாதர் சங்கம்..! எங்கே போனீங்கன்னு கேட்டது குத்தமா?
#Dindugal #advocateassault #police
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 586
@sasikala1987
@sasikala1987 2 жыл бұрын
இந்த வழக்கறிஞர் கேட்டதில் தப்பொன்றும் இல்லையே.
@nellaithenral8894
@nellaithenral8894 2 жыл бұрын
வழக்கறிஞர் சரியான கேள்வி கேட்டுள்ளார் 💯✌️
@justconnectmurugan3915
@justconnectmurugan3915 2 жыл бұрын
very good
@gs8087
@gs8087 2 жыл бұрын
அவர் கேட்டதில் என்ன தப்பு????
@nvinoth8724
@nvinoth8724 2 жыл бұрын
வழக்கறிஞர் மீது எந்தத் தவறும் இல்லை அவரும் ஒரு பெண்ணுக்காக தானே குரல் கொடுத்தார்...மாதர் சங்கத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
@ravirajvlogs459
@ravirajvlogs459 2 жыл бұрын
அவர் கேட்டது தப்பேயில்லை... 👍
@umamaheshwaribalu730
@umamaheshwaribalu730 2 жыл бұрын
மாதர் சங்கத்தின் சாயம் வெளுத்தது. இவர்களிடம் உதவி கேட்க வேண்டுமா , உதவி கேட்பவர்களுக்கு உதவும் சங்கம் என்று பெயர் வைத்துக் கொள்ளலாமே .😂😂
@b.perumalvao1653
@b.perumalvao1653 2 жыл бұрын
வழக்குரைஞர் மேல எந்த தவறும் இல்லை 💯😎👍
@thomsantom8903
@thomsantom8903 2 жыл бұрын
Mm 👍
@ranjithdvilla7714
@ranjithdvilla7714 2 жыл бұрын
Apuram ena pud****kku jaamin edukka varan
@bimbim7868
@bimbim7868 2 жыл бұрын
@@ranjithdvilla7714 நீ டாபருடா
@kvaratharajan9758
@kvaratharajan9758 2 жыл бұрын
ஏன் போராடவில்லை என்று கேள்வி தவறு. எல்லோராலும் எல்லாவிஷயத்துக்கும் போராட வாய்ப்பு கிடைக்காது. இந்த வழக்கறிஞர் ஏன் அந்த பெண்ணுக்கு ஆதரவாக தன் வீட்டு பெண்களை அழைத்து வந்து போராட கூடாது?
@rajagopalek9175
@rajagopalek9175 2 жыл бұрын
அந்த வழக்கறிஞர் கேட்டதுக்கு பதில் சொல்லு. உங்க கிட்ட வந்து தட்டு தாம்பூலம் வச்சு கேட்டாதான் குரல் கொடுப்பீர்களா? ஏன் நீங்களா போய் உதவமாட்டீங்களா? அந்த வழக்கறிஞரை நீதி மன்றத்திலேயே அடிக்க அந்த பொம்பளை போறான்னா என்ன ஜனநாயகமிது. அவருடன் வந்த பெண்ணுக்கு கொடுமை நடந்தா பரவாயில்லையா? வேண்டபட்டவன் கம்யூனிஸ்ட் கட்சிகாரன்னா சவுண்ட் உடறது. மத்தவன்னா அமுக்கி வாசிக்கிறது.
@tiger-ys2ln
@tiger-ys2ln 2 жыл бұрын
வழக்கறிஞருக்கு வாழ்த்துக்கள்
@cmlogeshcm2239
@cmlogeshcm2239 2 жыл бұрын
மாதர் சங்கம் இத்தனை நாள் பன்ன பில்டப்ப ஒரே நாள்ல ஒடச்சிட்டான் 😂🤣🤣🤣
@justconnectmurugan3915
@justconnectmurugan3915 2 жыл бұрын
yes...
@pugazhthamizhm.kumaran8108
@pugazhthamizhm.kumaran8108 2 жыл бұрын
Don't comment without knowing the work of BalaBharathi a true communist leader
@ammacharstores9074
@ammacharstores9074 2 жыл бұрын
வழக்குரைஞர் மேல எந்த தவறும் இல்லை பாகுபாடு பார்க்க கூடாது அனைவருக்கும் சமமாக போரடவேண்டும் என்தாய் குலமே
@mnajdo
@mnajdo 2 жыл бұрын
கொலைகாரனுக்கு எதிராக குரல்கொடுக்க சொல்லுங்கள் இந்த மாதர் சங்கம்
@guptharajan1875
@guptharajan1875 2 жыл бұрын
மாதர் சங்கமா இல்லை மாத்துர (அடித்து குத்துவிடர) சங்கமா? நியாயமான கேள்வி கேட்டால் இப்படி பாய்கிறார்களே!
@samtheoryteam
@samtheoryteam 2 жыл бұрын
அய்யயோ உண்மைய சொல்லிட்டான் கண்டிச்சி விட்ருவோம்.. கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் உண்மயை உரக்க சொன்னால் கண்டிக்கிறோம்
@Sjvijay8
@Sjvijay8 2 жыл бұрын
😂😂😂😂
@velayuthamdharmalingam5500
@velayuthamdharmalingam5500 2 жыл бұрын
மாதர் சங்கத்தின் நரித்தனத்தை தைரியமாக வெளுக்கும் வக்கீல் ஒரு ஹீரோ தான்... கவுண்டமணி செந்தில் பட மாதர் சங்கத்தின் காமெடி காட்சிகள் கண் முன்னே வருகிறது
@devitarakesh2887
@devitarakesh2887 2 жыл бұрын
Salute advocate
@mnajdo
@mnajdo 2 жыл бұрын
பணம் கொடுத்தால் மட்டுமே குரல் கொடுப்பார்கள் 🐶🐶🐶🐶
@user-bj2vv3xs3i
@user-bj2vv3xs3i 2 жыл бұрын
வழக்கறிஞர் கேட்ட கேள்வி நியாயமானது பின் ஏன் கோபம் மாதர் சங்கத்தினருக்கு
@vishwa-TN787
@vishwa-TN787 2 жыл бұрын
Advocate ❤️...... மாதர் சங்கம் இல்லை இது பெண் ரவுடி சங்கம் 😁
@jafferkhan2068
@jafferkhan2068 2 жыл бұрын
இவங்க அடாவடி பண்றதை பார்த்தா மாதர் சங்கம் மாதிரி தெரியல.. தூள் படம் சொர்னா அக்கா சங்கம் மாதிரி தெரியுது🤣🤣🤣
@ammu8963
@ammu8963 2 жыл бұрын
அந்த வக்கீல் கேட்டதில் என்ன தப்பு...அவங்க கிட்ட சொன்னால் தான் வருவங்களா...பெண்களுக்கு பிரச்சினை என்றால் இவங்கவரமாட்டார்களா இவர்களுக்கு பெயர் மாதர் சங்கமா?
@amosdevasagayam
@amosdevasagayam 2 жыл бұрын
ஜாமீன் வழங்கிய நீதிபதியை கேட்க துப்பில்லாத மாதர்சங்கம்
@rasiganvijay242
@rasiganvijay242 2 жыл бұрын
அவர்கள் மாதர் சங்க தோழர்கள் அல்ல பின்னால் இருந்து இயக்கும் கட்சி உறுப்பினர்கள் அவர்கள் பாதுகாப்புக்கு அனுப்ப பட்டவர்கள்.அந்த வழக்கறிஞர் கேட்டதில் எந்த தவறும் இல்லை.ஏன் அவர் கேட்டவுடன் நாங்கள் எந்த அமைப்பின் கீழும் இயங்கவில்லை நாங்கள்ளதான் வந்தோம் என சொல்லாமல். உடனே கோசம் எழுப்புது அந்த அம்மா
@visusamy3749
@visusamy3749 2 жыл бұрын
balabhrathi communist MLA appuram eppadi
@babuadvocate7980
@babuadvocate7980 2 жыл бұрын
Communist undiyal katchi...
@lamediaentertainment6137
@lamediaentertainment6137 2 жыл бұрын
அவுங்களுக்கு அது மட்டும் தான் தெரியும்
@velumanidevendiran6349
@velumanidevendiran6349 2 жыл бұрын
மாதர் சங்கம் என்ற பெயரில் இருக்கும் ஒரு கட்சி, ஆதனால் தான் எது சரி எது தவறு என்று கூட தெரியாமல் இருக்கிறார்கள், இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படி
@nkl-no2dl
@nkl-no2dl 2 жыл бұрын
Antha amma commnusit
@saudiparda7832
@saudiparda7832 2 жыл бұрын
Very great advocate 🥰🤩🤩🥰🥰🤩🌷🌹
@thirumalaitech-1929
@thirumalaitech-1929 2 жыл бұрын
இவளுக கட்சி அடிப்படையில் தான் போரடுவளுக பணம் வரும் திசை தான் இவளுக போராட்டம் அந்த வக்கீல் கேட்டது தப்பே இல்ல
@pushparajethiraj6439
@pushparajethiraj6439 2 жыл бұрын
Sariya sonneenga annachi
@king-xm8ud
@king-xm8ud 2 жыл бұрын
Crt
@devakumarc53093
@devakumarc53093 2 жыл бұрын
Law problem Not Advocate
@sumathiagencies7114
@sumathiagencies7114 2 жыл бұрын
Mukkiyama communist party daan..
@praveendaniel1745
@praveendaniel1745 2 жыл бұрын
@@sumathiagencies7114 correct
@dsp618
@dsp618 2 жыл бұрын
பெண்ணுரிமை என பேசி பெண்களை தவறான முறையில் நடத்துவதே இந்த மாதர் சங்கங்கள்
@vkiyee6965
@vkiyee6965 2 жыл бұрын
நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த விஷயத்தில் தலையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த மாதர் சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் நீதிமன்றத்தின் ஒவ்வொரு தீர்ப்புக்கும் இது மாதிரி ஆர்ப்பாட்டம் செய்ய தயங்க மாட்டார்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பு கேள்விக்குறியாகி விடும்
@alagarsolairaj6138
@alagarsolairaj6138 2 жыл бұрын
வழக்கறிஞரின் சரியான கேள்வி மாதார் சங்கமா இல்லை மாமா சங்கமா
@God-ly7vo
@God-ly7vo 2 жыл бұрын
தகுதி வாய்ந்தவர்களை மாதர் சங்க தலைவராக நியமனம் செய்ய வேண்டும் தகுதியற்றவர்கள் பதவியில் இருக்கும் பொழுது பதில் வராது இந்த மாதிரி அவர்களுடைய எண்ணம் தான் வெளிப்படும்
@motherisgod6399
@motherisgod6399 2 жыл бұрын
அவர் கேட்பது என்ன தப்பு????? Good Lawyer
@justIn-lw2ln
@justIn-lw2ln 2 жыл бұрын
மாதர் சங்கம் கட்சி தான்... இப்ப கூட பிரச்சினை செய்ய வருகின்றனர்... எங்க கூட நிக்க வைங்க இனி நாங்க பாத்துக்கறோம் என்ற உணர்வு கூட இல்லை... பிரச்சினை எப்படி வந்தாலும் அதை விசாரித்து தன் பக்கம் இழுக்க வேண்டும்... இதுவும் பெண் பிரச்சினை தான்... கொஞ்சம் சேர்த்து போராடி இருக்கலாம்... அதை விட்டு கட்சி அடிப்படையில் துரத்துவது நல்லதல்ல...
@justconnectmurugan3915
@justconnectmurugan3915 2 жыл бұрын
very good answer brother...
@kvaratharajan9758
@kvaratharajan9758 2 жыл бұрын
விளம்பரம் தேட அந்த வக்கீல் போராட்டத்தில் போய் பேசுகிறார்
@rajagopalek9175
@rajagopalek9175 2 жыл бұрын
@@kvaratharajan9758 Vilambaram theduvathu avar alla. Nee support pannum madhar sangham than.
@vpdgaming1048
@vpdgaming1048 2 жыл бұрын
இவங்க husband பாவம் இவங்களுக்கு எப்படி இவளவு சுதந்திரம் கொடுக்கிரங்க எங்கள கோயில் கூட வெளிய விட மாட்டாங்க தனியா
@rammoorthy3971
@rammoorthy3971 2 жыл бұрын
😃
@harig812
@harig812 2 жыл бұрын
Sorry biscuits வரலை இப்படிக்கு மாதர் சங்கம் 😉
@jeevaraghul
@jeevaraghul 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@ourpuppylucky4905
@ourpuppylucky4905 2 жыл бұрын
Great advocate
@yercaudvibes1363
@yercaudvibes1363 2 жыл бұрын
யாரும் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முன் வரது இல்ல அவங்க என்ன நினைக்கிராங்களோ அதை அப்படியே சொல்லிட வேண்டியது , எதுக்குமே குரல் கொடுக்க ஒரு publicity வேணும் போல
@thangamani6238
@thangamani6238 2 жыл бұрын
தூன்டி விட்டவன் பின்னால் இருக்கானுங்க..........அந்த பெணகள் மீது அவமதிப்பு வழக்கு போடுங்க........ மாதர் சங்கத்தில் ஆண் தோலர் எப்படி????
@harig812
@harig812 2 жыл бұрын
அடியாட்கள்
@nedumarank6166
@nedumarank6166 2 жыл бұрын
Partners. Understanding each others. Sornakka kootam. Violence,roadies, big mouth.
@sands5033
@sands5033 2 жыл бұрын
இதுல எல்லாமே...சொர்ணாக்கா....மூலி முங்காலியும் தான் இருக்குது..
@VpSamy-yi5yn
@VpSamy-yi5yn 2 жыл бұрын
நீதிபதிக்கும் வக்கீலுக்கும் பாதுகாப்பு கொடுக்கனும் அரசு ....நீதிமன்றம் மக்களுக்கானதாக இருக்கனும்...
@karthikm7949
@karthikm7949 2 жыл бұрын
When advocate asks correct question, kandikoram kandikoram😂😂
@ramanlak4094
@ramanlak4094 2 жыл бұрын
Tak nu start pannita balabarathi,, kandikirom kandikirom nu ieva yellam oru aalu kuuu,, ievala nambi oru kuutam
@stylishtamizhachi9653
@stylishtamizhachi9653 2 жыл бұрын
😂😂😂😝😝
@rajagopalek9175
@rajagopalek9175 2 жыл бұрын
@@ramanlak4094 Ava fuse pona bulb.
@Rajesh-kw2gs
@Rajesh-kw2gs 2 жыл бұрын
இதுவெல்லாம் கோர்ட்டு அவமதிப்பு இல்லையா... கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் இப்படி மிருகமாக நடந்து கொள்வது தான் பகுத்தறிவா? 🤬🤬🤬
@surulirajsuruliraj5265
@surulirajsuruliraj5265 2 жыл бұрын
Super lawyer
@surulirajsuruliraj5265
@surulirajsuruliraj5265 2 жыл бұрын
These ladies are under paid with food services like munkalams ..otherwise they should have supported the lady with the lawyer..perhaps that lady might have already known well the motives if there ladies so not contacted them
@sathi6690
@sathi6690 2 жыл бұрын
கண்டிக்கிறோம்.... கண்டிக்கிறோம்... 🤣🤣🤣( ̄Thalaivi Vera level பாத்து உசரு...  ̄)
@user-um9hw4wg1x
@user-um9hw4wg1x 2 жыл бұрын
தைரியமான வழக்கறிஞர்... சரியாகதானே கேட்டார்... கேள்வி கேட்டதும் பதில் சொல்லாம எவனோ சொல்லிக்கொடுத்த கண்டிக்கிறோம்.. கண்டிக்கிறோம்... வசனம்தான் வருது
@ricardoricardo6790
@ricardoricardo6790 2 жыл бұрын
அவர் கேட்டது என்ன தப்பு?
@krishnankrishnan1250
@krishnankrishnan1250 2 жыл бұрын
இவழுங்க பெண்கள் போல் இல்லயே இவலுங்க வேற வித குருப் பொதுவாக சொன்னால் அசிங்கமையி விடும்
@nedumarank6166
@nedumarank6166 2 жыл бұрын
Yes it may dirty. But true. They will go at any extreme.
@user-zw5lr8ch9f
@user-zw5lr8ch9f 2 жыл бұрын
அப்படிதான்யா எனக்கும் தோனுது..த்
@chandranmuniswamy3675
@chandranmuniswamy3675 2 жыл бұрын
Honorably advocate. My respect
@maheshwaranm9554
@maheshwaranm9554 2 жыл бұрын
Avar kettathu romba correct than , niraiya case ku ivanga varrathu I'lla😏
@sreesun414
@sreesun414 2 жыл бұрын
கோட்டர் மற்றும் கோழி பிரியாணி யாரு வாங்கி தருவது , வாங்கி தந்தால் சொல்லுங்க கோசம் போடுகிறோம் 🙏🙏🙏
@Karthikeyan-TNPSC-Maths
@Karthikeyan-TNPSC-Maths 2 жыл бұрын
We stand with that Advocate !!!🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 Avar keta question Correct thaan !
@tmdhayanithi
@tmdhayanithi 2 жыл бұрын
எலும்பு துண்டு மதார் சங்கம் 😀😀😀
@zeeboompaatv6850
@zeeboompaatv6850 2 жыл бұрын
Congratulation advocate ji 🙏
@truewanter8879
@truewanter8879 2 жыл бұрын
செக்போஸ்ட்டில் காருக்கு டோல் காசு தராத பொம்பள போராட்டம்.
@GaneshKumar-th3ck
@GaneshKumar-th3ck 2 жыл бұрын
இதுவாடா.மாதர் சங்கம். இது.நாதாரிகள்.சங்கம். பென்.ரவுடிகள் சங்கம்
@nedumarank6166
@nedumarank6166 2 жыл бұрын
Sornakka Santa.
@nedumarank6166
@nedumarank6166 2 жыл бұрын
Sorry sornakka sangam.
@gopinathramanathan
@gopinathramanathan 2 жыл бұрын
இவளுங்க பருஷனை நினைச்சேன் 🤔🤔🤔😆😆😆
@nedumarank6166
@nedumarank6166 2 жыл бұрын
Husbands are under their...........................foot
@srinivasankriahnaswamy1562
@srinivasankriahnaswamy1562 2 жыл бұрын
இதுங்க கூட எவன் குடும்பம் நடத்துவான்.இதுங்க எல்லாம் அடங்கா பிடாரிகள்.
@lamediaentertainment6137
@lamediaentertainment6137 2 жыл бұрын
வழக்கறினர் மேல் எந்த தவரும் இல்லை..... மாதர் சங்கம் என்பதெல்லாம் பணம் குடுக்கும் இடத்திற்க்கு தான் பேசுவாங்க
@Sjvijay8
@Sjvijay8 2 жыл бұрын
சரியா தானே கேட்கிறார், ஆள் பார்த்து தான் இவளுக கோசம் எழுப்புரளுக
@sbalaji9917
@sbalaji9917 2 жыл бұрын
Congrats advocate sir u r real hero
@jayakumar.g3805
@jayakumar.g3805 2 жыл бұрын
தமிழ்நாடு மாதர் சங்கம் வேஸ்ட் அவர்களுக்கு எங்கு பணம் கிடைக்கிறதோ அவர்களுக்கு துணை போவார்கள்
@user-bt1zu7je4z
@user-bt1zu7je4z 2 жыл бұрын
நல்லதை சொல்பவர்களை விரட்டுவதில் மாதர் சங்கத்திற்க்கு இனையாக வேறு சங்கம் கிடையாது.🤣😂🤣
@manivanands4313
@manivanands4313 2 жыл бұрын
அந்த வழக்கறிஞர் மிகச் சரியாகத்தான் கேட்டிருக்கிறார். அந்த சங்க பெண்களின் மீதுதான் தவறு.
@kumarc6060
@kumarc6060 2 жыл бұрын
வழக்கறிஞர் வருகை பாலபாரதிக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால் GO BACK ADVOCATE என்று board மற்றும் கறுப்பு பலூன் பறக்கவிட்டிருப்பார்.🤣🤣🤣🤣😅😂😂😂😆😁😄😃 we stand with that courageous Lawyer. Hat's off Sir 🙏🏽🙏🏽🙏🏽🚩🚩🚩
@Veerakadambu
@Veerakadambu 2 жыл бұрын
🙏...வாழ்த்துக்கள் வழக்கறிஞரே...❤️
@ivanpalani9907
@ivanpalani9907 2 жыл бұрын
What he asked right my support that advocate 🙏💐👍👏👏👏👏👏👏
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 2 жыл бұрын
இது தான் நீதி மன்றத்தின் நீதியோ
@Peacock-Abi
@Peacock-Abi 2 жыл бұрын
அவங்க கிட்ட போய் பத்தாயிரம் கொடுத்து இருந்தால் நல்லா கத்துவாங்க காசுக்கு மாரடிக்கும் கூட்டம்
@gs8087
@gs8087 2 жыл бұрын
அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் ஜாமீன் இல்லாத குண்டாஸ்,பெக்சோ குற்றத்திற்கு உடனடியாக ஜாமீன்..என்ன ஒரு சட்டம்
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner 2 жыл бұрын
பணம் பேசி இருக்கும்
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 2 жыл бұрын
PUBG online vilaiyaattu vilaiyaadina Madanukku jaameen illa goondaas kadunkaaval, adhigaara dushpriyogam pani kooda padikkum pengalidam viral potavanukku, easy jaameen orey naalla. Maadhar sangam correctudhaan.
@gs8087
@gs8087 2 жыл бұрын
@@Mithraafashiondesigner 👍
@gs8087
@gs8087 2 жыл бұрын
@@user-kd3fs8ru8x 😛😛
@naveena3755
@naveena3755 2 жыл бұрын
😢
@rajendiransubirmanirajendi5117
@rajendiransubirmanirajendi5117 2 жыл бұрын
எல்லா பெண்களும் குரல் எழுப்ப வேண்டும் அதுதான் சரி இந்த மாதிரி ஆவேசம் வரகூடாது
@user-rp2hn6ll4p
@user-rp2hn6ll4p 2 жыл бұрын
மாதர் சங்கம் மாது சங்கமா மாரிடுச்சி..
@chandrasekaranp.k.5997
@chandrasekaranp.k.5997 2 жыл бұрын
Red salute to ADVOCATE Deivendran.Our amaidyana muraiel dhan kelvi ezupinar.comunistgaluku thangal erupadai veli ulagathuku katavandiya kattayam.indiavil communism ozindu oru mamangamagiradhu.keralavilum 😭
@BirammaSakthiTech2017
@BirammaSakthiTech2017 2 жыл бұрын
அவர் கேட்டது சரியான கேள்வி...
@kumaresanondi8075
@kumaresanondi8075 2 жыл бұрын
வழக்கறிஞர் மீது எந்த தவறும் கிடையாது
@whiteelephant8138
@whiteelephant8138 2 жыл бұрын
மாதர் சங்கம் @ பிராடுகள்
@prs2001
@prs2001 2 жыл бұрын
இது மாதர் சங்கம் இல்ல கச்சி சங்கம்...இவங்க கிட்ட போய்ட்டு நியம் கேட்ட இப்படி தா பேசுவாங்க...
@mukilg2418
@mukilg2418 2 жыл бұрын
மாதர் சங்கத்துக்கு சின்ன வேண்டுகோள் தொலைகாட்சிகளில் வரும் விளம்பரங்களில் பெண்கள் அணியும் உள்ளாடைகளை மிகவும் அனநாகரிகமாக விளம்பரம் செய்கிறார்கள் குடும்பதினருடன் சேர்ந்து ஒரு நீயூஸ் பார்க்கமுடியலை அதக்கு ஒருமுடிவுகட்டுங்கள் மற்றும் லட்சுமி ராமகிருஸ்ணன் நடத்தும் சோ நிகழ்ச்சியிலும் மிகவும் ஆவாசமாக பேசுகிறர்கள் அதையும் தடைசெய்யவும் ரவுடி பேபி சூரியாவையும் தண்டனை வழங்கவேண்டும்
@brunobarboza7677
@brunobarboza7677 2 жыл бұрын
Correct what he asked super question...
@Veerakadambu
@Veerakadambu 2 жыл бұрын
சரியான கேள்வி வழக்கறிஞரே..👍
@adhibanmanirathnam1206
@adhibanmanirathnam1206 Жыл бұрын
நல்ல வழக்கறிஞர் பாராட்டுக்கள் சகோதரர்
@Karthik-nz3nf
@Karthik-nz3nf 2 жыл бұрын
Money sangam
@user-hn1wt3vk7x
@user-hn1wt3vk7x 2 жыл бұрын
சக வழக்கறிஞர்கள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.காசுக்காக போராடுபவர்கள் மத்தியில் நீதிக்காக போராடும் வக்கீலுக்கு பாதுகாப்பு இல்லை.
@user-jb4hv3dq2x
@user-jb4hv3dq2x 10 ай бұрын
உண்மையில் அவர்கள் மகளிர்க்காக போராட்டம் நடத்தவில்லை ஆதாயம் கிடைக்கும் என்று நினைக்கிறேன் அதனால் தான் இந்த போராட்டம்
@visusamy3749
@visusamy3749 2 жыл бұрын
அவர் சிம்பிளா இந்த பெண்ணுக்கு காக போராடுங்கள் என்று கேட்டு அவர்கள் சொல்லும் பதிலையும் நடவடிக்கையையும் வீடியோ எடுத்து போட்டால் போதும் இப்படி கேள்வி கேட்டா என்ன பண்றது
@sararajwin2123
@sararajwin2123 2 жыл бұрын
அப்படினா போகோ சட்டத்தில் போனா ஜாமீனில் வந்துவிடலாம் இது சூப்பரா இருக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி வாழ்க உங்க வீட்டு பொம்பளைங்க இருக்காங்களா
@prabhuraji1622
@prabhuraji1622 2 жыл бұрын
வழக்கறிஞர் மேல் எந்த தவறும் இல்லை. அவர் கேட்பது நியாயம்தானே அவர் கேட்பதற்கு பதில் சொல்லாமல் கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் என்று சத்தம் போட்டு பிரச்சனையை பெரிதாக்கி விட்டார்கள் .
@radhakrishnanradhakrishnan3454
@radhakrishnanradhakrishnan3454 2 жыл бұрын
விலைமாதர் சங்கம்
@jeganjegan132
@jeganjegan132 2 жыл бұрын
சுந்தரவல்லி குரூப் போல் தெரிகிறது.இந்தமாதர் சங்கம்
@user-hn1wt3vk7x
@user-hn1wt3vk7x 2 жыл бұрын
மாதர் சங்கம் யாரோ தூண்டுதலின் பேரில் தான் போராட்டம் நடத்துது.இவ்ளோ ஆம்பளைங்க எங்கடா இருந்தீங்க.
@gurnathapandianmoogambigai5088
@gurnathapandianmoogambigai5088 2 жыл бұрын
இந்த வழக்கறிஞர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.பாலியல் வன்கொடுமை கணவனால் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு இந்த மாதிரி வழக்குகள் எல்லாம் இவங்க எல்லாம் எங்க போய் இருக்காங்க எல்லா பெண்களுக்கும் இந்த மாதர் சங்கம் போராடி இருக்கணும்
@wise_Guy_Rising
@wise_Guy_Rising 2 жыл бұрын
Respect to lawyer . How dare do this low life women raise their hands .
@BalaBala-bs9yr
@BalaBala-bs9yr 2 жыл бұрын
இவர்கள் புருஷனை கூட மதிக்க மாட்டார்கள். மாதர் சங்கம் இன்னுமா உயிரோடு இருக்கிறது.?
@sarveshmurali5399
@sarveshmurali5399 2 жыл бұрын
Avar Ketadhu Thappe Illa......
@ravikumar.k430
@ravikumar.k430 2 жыл бұрын
மாதர் சங்கத்தை நல்ல வளத்துங்கடா ஒவ்வொரு குடும்பமும்,நாடும் விளங்கிடும்.
@user-sz6dn5uo4t
@user-sz6dn5uo4t 2 жыл бұрын
தரமான கேள்வி வக்கீல்..மாதர் சங்கம் ம.....று சங்கம்🤬🤬🤬😠😡😡
@rajkumarbalasaravanan2930
@rajkumarbalasaravanan2930 6 ай бұрын
. மாதர் சங்கம் ஒரு டுபாக்கூர் சங்கம் வழக்கறிஞர் கேட்டதில் என்ன தவறு. அவர் யதார்த்தமாக கேட்ட கேள்விக்கு அத்துமீறிய மாதர் சங்கத்தின் மேல் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@gnanavelr5601
@gnanavelr5601 2 жыл бұрын
மாதர் சங்கம் விலை கொடுத்து வாங்கவும் விற்கும் ஒரு வர்த்தக பொருள் தான் இது தானே அந்த வழக்கறிஞர் கூறவருவது போல
@ramachandransivanthi8870
@ramachandransivanthi8870 2 жыл бұрын
I salute the Advocate, he is having the courage to ask the communist MLA the right question. Here in Tamilnadu the crime is done by the particular relegion Or particular caste it will be brought to the limelight. This the fate of our Tamilnadu.
@justconnectmurugan3915
@justconnectmurugan3915 2 жыл бұрын
yes good
@hemakulkarni3935
@hemakulkarni3935 2 жыл бұрын
Thiruttu communattinga....indha sangatthu karanka...advocate sir a great salute to you
@prabakaran4090
@prabakaran4090 2 жыл бұрын
வழக்கறிஞர் அவர்களுக்கு மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இவர்களின் உண்மையான முகத்தை வெளியுலகுக்கு கொண்டு வந்ததற்கு
@sakthivel-fj9ru
@sakthivel-fj9ru 2 жыл бұрын
Lawyer have no mistake kandeejitu ponga dee lossu nga la
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow 11 ай бұрын
தெய்வேந்திரன் 💥💥💥💖
@vinoShaVlog
@vinoShaVlog 2 жыл бұрын
Advocate asked right questions...
@arasusolotraveller1606
@arasusolotraveller1606 2 жыл бұрын
போக்சோ சட்டத்தில் கைது செய்பவர்களை எதற்காக ஜாமீன் கொடுக்க வேண்டும்.....இந்த நிலை மிகவும் மோசம்😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 10 МЛН
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 30 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,5 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 10 МЛН