Assalamu alaikum Ungal life story ketka intrestinga irukku 😊
@kuwaittamildriver Жыл бұрын
Alaikkum Assalam aama bro nan 📽️🎬 movie edukalam endru 😇 yosikkiren 😄😄
@thamimansari168218 күн бұрын
Hi anna naan dubai driver ra vela pakkuren 10 years experience iruku enaku ippa vela illa enaku anka vela kidaikuma anna manuval automatic irandukum license iruku anna vela kidaikuma?
@kuwaittamildriver17 күн бұрын
இன்ஸ்டாகிராம் ல வாங்க
@santhoshDheenaSanthoshDheena Жыл бұрын
வேலை பாக்குறேன் றைவரா இருக்கேன் வேலை வேனும் அண்ணா
@naveennavi7143 Жыл бұрын
தன்னம்பிக்கை❤
@kuwaittamildriver Жыл бұрын
ஆமா ப்ரோ பழமொழி சொல்லுவாங்க இல்ல யானைக்கு தும்பிக்கை மனிதனுக்கு நம்பிக்கை என்று 🥰🚗❤️❤️
@yasararafath6887Ай бұрын
Beach house job சொல்லுங்க அண்ணா
@kuwaittamildriverАй бұрын
Ok
@sahabdeenkuwait2786 Жыл бұрын
தன்னம்பிக்கை தைரியம் 🎉🎉🎉🎉🎉🎉
@kuwaittamildriver Жыл бұрын
ஓட்டுனராக ஆக இந்த ரெண்டும் வேண்டும் 👍😄
@naveennavi7143 Жыл бұрын
Romba kastama iruku anna 😢 ketkavea 😢
@kuwaittamildriver Жыл бұрын
அது உன் சப்பானிய டைம் ப்ரோ இப்பதான் காலம் மாறி போச்சே THANKYOU 👍❤️❤️❤️
@santhoshDheenaSanthoshDheena Жыл бұрын
அண்ணா நாநும் ரைவர்தான் அன்னா வேலை வேனூம் அன்னா நீங்கள் இருக்குர இடத்தி வேலை கிடைக்குமா அன்னா 7வருடம் ரைவ்வர் கும்பகேணம் நான் யுட்டுபு பார்தேன் அன்னா வேலைவாய்ப்பு வாங்கி தருவிங்கலா அண்ணா
@kuwaittamildriver Жыл бұрын
பார்க்கணும் ப்ரோ வந்தால் தகவல் சொல்கிறேன் 👍❤️
@sempaiyan.subramaniyan.432218 күн бұрын
நீங்க குவைத்தில் எந்த ஏரியாவில் வேலை பார்த்தீங்க...
@kuwaittamildriver18 күн бұрын
ஜாப்ரியா
@sempaiyan.subramaniyan.432218 күн бұрын
@@kuwaittamildriver Ok ji
@kuwaittamildriver17 күн бұрын
❤️
@AFM-FarhaanVlogs Жыл бұрын
ஜீ குவைத்துல வீட்டு டிரைவர் வேலைக்கு விசா வந்து இருக்கு ஆனா அரபி படிக்க தெரிஞ்சவங்க கிட்ட கேட்டா வீட்டு வேலை அப்படின்னு சொல்லி அதுல போட்டு இருக்கு. எப்படி டிரைவர் வேலை தானா இல்ல வீட்டு வேலையா என்ன வித்தியாசம் எப்படி இருக்கும் ஏதாவது தகவல் கொடுங்க,
@kuwaittamildriver Жыл бұрын
தம்பி விசா வர இவ்வளவு நாள் 4 மாதம் முன்னாடி கமெண்ட் போட்டீங்க நீங்கள் இன்ஸ்டாகிராமில் காண்டாக்ட் பண்ணுங்க அதனுடைய டீடைல் நான் சொல்றேன் instagram.com/kuwaittamildriver/
@JOTHIKUMAR372 Жыл бұрын
கவலைபட வேண்டாம் அண்ணா விசாவில் அப்படி தான் இருக்கும் எனக்கும் அப்படித்தான் இருந்துச்சு நமக்கு விசாவில் வீட்டு பணியாளர் தான் இருக்கும் நம்ம கபில் டிரைவர் சொல்லி தான் பத்தாக்கா அடிப்பான் நான் குவைத்தில் தான் இருக்கேன் அண்ணா
இதுல என்ன இருக்கு அண்ணா கவலைபடமால் வாங்க நாங்க எல்லாரும் இருக்கம் ❤️❤️❤️
@kuwaittamildriver Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 👍💕
@Simplyabu25 күн бұрын
பை எனக்கு ஒரு சந்தேகம் நான் சவுதி அரேபியா வந்து ஐந்து மாதம் ஆகிவிட்டது இன்றும் எனக்கு டிரைவிங் லைசன்ஸ் வாங்கி தர மாட்டேங்கிறார் நம் நாம் கேட்கணுமா அவர்களா போட்டு தருவார்களா
@kuwaittamildriver25 күн бұрын
கேட்டு பாருங்கள்
@santhoshDheenaSanthoshDheena Жыл бұрын
எனக்கு வேலை வேனும் அண்ணா
@kaleelnapeel44467 ай бұрын
Super area Abaha bro
@kuwaittamildriver7 ай бұрын
Yes bro
@முஹம்மதுஇத்ரீஸ் Жыл бұрын
ஊர்ல ஆட்டோ ஓட்டுர ஆள்ஓட்டுராங்க நான் அபஹா ஜித்தா தம்மாம் பஹ்ரைன் கத்தார் DR
@kuwaittamildriver Жыл бұрын
சூப்பர் ஜி 👍🌹❤️
@thamimansari168218 күн бұрын
Hi bro
@kuwaittamildriver17 күн бұрын
Hello 🥰
@kanishkalatheeshan6228 Жыл бұрын
Vacancy irukka
@kuwaittamildriver Жыл бұрын
Ippo illiye bro 😪
@santhoshDheenaSanthoshDheena Жыл бұрын
Driver work
@mubivlog133 Жыл бұрын
Ethu epo aga time arround 8.30erukume
@kuwaittamildriver Жыл бұрын
Aam correct than brother ❤️
@santhoshDheenaSanthoshDheena Жыл бұрын
என்னுடைய கஷ்டம் துக்கு உங்க தீட்ட கேக்குறேன் அன்னா