சாம்பார். ஈரானி குப்புஸ். சூப்பர். 12 வருடம். ஆச்சு. இதெல்லாம் சாப்பிட்டு வாய்ப்பு கிடைத்தால் சாப்பிடலாம் இன்ஷா அல்லாஹ் சூக். சர்க். போல இருக்கு சரியா
@kuwaittamildriver Жыл бұрын
அதிகம் பேருக்கு இந்த ஈரானி ரொட்டி தான் தினசரி உணவே. அப்போ உங்களுக்கு ஞாபகம் வரத்தானே செய்யும்.. 😄 சவுதில ரொட்டி ரொம்ப தடிமனா இருக்கும் ரெண்டு ஆளு ஒரு ரொட்டியை சாப்பிடலாம் இங்க குவைத்தில் வந்து மெல்லிசா போடுறாங்க ஏன்னா ரொம்ப வருஷமா விலை ஏறவே இல்லை அவர்கள் என்ன செய்வார்கள் வயிறு ஃபுல்லா சாப்பிடறவங்களுக்கு ரெண்டு ரொட்டி தேவைப்படும். அந்த இடம் சால்மியா பக்கம்...