ஆரஞ்சு மரத்தில் ஒரேயொரு பழம் தான் காய்க்குமா ? எத்தனை வருடம் வரை காய்க்கும் ஆயிரக்கணக்கான காய்களைத்தரும்.. நாம் வெறும் தண்ணீர் ஊற்றி வளர்க்கிறோம் மரம் சுவையான சத்து நிறைந்த பழச்சாறு தருகிறது.ஏற்றுமதிமூலம் வருவாய் ஈட்டுகின்றனர்.இதெல்லாம் சாதாரணமாக அனைவரும் அறிந்த விஷயம் இது. கூட தெரியாமல் என்ன பேச்சு பேசறது?
@udhayannila493Ай бұрын
உங்க கமெண்ட் பாத்தாலே தெரியுது உங்களுக்கு ஒண்ணுமே தெரில னு. தண்ணி ல ரெண்டு வகை ஒன்னு நேரடி நீர் இன்னொன்னு மறை நீர் சீமான் சொல்வது மறை நீர் பற்றி. முடிஞ்சா மறை நீர் னு ஒரு புக் இருக்கு வாங்கி படிச்சிட்டு என்ன சொல்ல வராங்கன்னு தெரிஜிக்கிட்டு கமெண்ட் பண்ணலாமே bro
@veluanandhan4105Ай бұрын
@@udhayannila493சரி இப்படி முடிவு பண்ணி யாரும் எதுவும் உற்பத்தி பண்ணல நா எதை சாப்பிட .என்ன வேலைக்கு போக
@chanthrannarasamulu96728 күн бұрын
Best of the best migo 😮
@brittov6727Ай бұрын
Super bro all🎉🎉🎉
@Sasisaran25236 күн бұрын
😂😂😂😂😂😂😂சூப்பர் 🎉🎉🎉🎉சிரிப்பு 💯💯💯
@user-gb5mu4ei7qАй бұрын
வண்டி , பரிதாபம்.😢
@diviedits8Ай бұрын
சூப்பர் 👌👌👌👌👌
@sekartamil8552Ай бұрын
Super
@selwyneliazerАй бұрын
Sema sema😂😂😂
@manivijay7217Ай бұрын
சீமான் அண்ணின் தற்சார்பு பொருளாதார கொள்கை... நடைமுறை படுத்தும் போது தெரியும்... நையாண்டி செய்து நீங்கள் சிறைக்கு போனாலும் அண்ணன் தான் குரல் கொடுப்பார்.... நான்கு பேரும்... கவனமாக வார்த்தை விடவும்.. வாழ்க வளமுடன் 🎉
@palanichamysamy3612Ай бұрын
ஓ சி க கூலிப்படைகள் இவை.
@dinesh6489Ай бұрын
India ooda population ku practical solution solluna . Oru family ku sollatha.
@SivaKumar-il7bkАй бұрын
தற்சார்பு பொருளாதாரம் எப்போது வரும்?.. நீங்கள் தற்சார்பு பொருளாதாரம் நோக்கி நகர்ந்து.. முழுமையாக மாறினால் மற்றவர்களும் எளிமையாக அதனை புரிந்து கொள்வார்கள் இல்லையா?..
@udhayannila493Ай бұрын
நல்லா தரமான செருப்படி கமெண்ட் சூப்பர் 👌bro
@C-ran2024Ай бұрын
Seeman policy are good but practically not possible to implement.
@nationalramesh7295Ай бұрын
Super ❤❤❤❤❤❤😂😂😂😂😂
@gowentgone9158Ай бұрын
நீங்கள் சிந்திக்க தெரிந்த மனிதர்கள் தானா?
@harishsinara3365Ай бұрын
Very nice good awareness
@allanbenjamin5409Ай бұрын
1:40 yaarukita ney?? Enkitaa😂🔥
@ezhumalaik912122 күн бұрын
சிறப்பான பதிவு
@MrAadvik7029 күн бұрын
Bro andha oru mani neram adutha naal kadan vaangi Vera level machi... semmaya pandringa.. vaazthukal
@rabertrabert5149Ай бұрын
Paari salan troll podunga
@News49Tamilnadu9 күн бұрын
9:23 after few mnth again indian 2 moive thakkappattathu🤩🤩🤩
@News49Tamilnadu9 күн бұрын
yow ultimate ya nenga
@mohandassmunuswamy80Ай бұрын
Nice video 🎉
@tive7965Ай бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼 👌🏼
@meyvignesh14395Ай бұрын
Seemam anna rocked I'm shocked
@fftgamers5638Ай бұрын
அவர் சொல்லும் கருத்து சரியா தவறா இதை எவனும் பேச மாட்டங்கிறா ஆனா கலாய்க்கிறத மட்டும் ஊக்குவிக்க வந்துடுவனுங்க
@SivaKumar-il7bkАй бұрын
கருத்து சரியா தவறான்னு கேட்டால்... எல்லாரும் அதை சரி என்று தான் சொல்வார்கள்... நீங்கள் அது நடைமுறை சாத்தியமா என்று சொல்லுங்கள்... சாத்தியம் எனில் அதை செயலில் காட்டுங்கள்... அப்போது தான் மற்றவர்கள் அதை புரிந்து கொள்வர்..
@sundarrajan2476Ай бұрын
அடுத்தவனுக்கு புத்தி சொல்லும் தகுதியை நமக்கு இருக்க வேண்டும் சீமான் மேடையில் பேசும் போது இயற்கைக்கு ஒலி மாசு ஏற்படுத்தும் தனது காரை பயன் படுத்தும் போது சுற்று சூழல் பாதிக்கும் தனது வீட்டில் ஏ சி பிரிட்ஜ் பயன் படுத்தும் போதும் இயற்கையை பாதிக்கும் இப்படி இயற்க்கைக்கு எதிரான விடயங்களை செய்து கொண்டு சீமான் அடுத்தவரை குறை சொல்வது கேலிக்குரியதாக இல்லை
@CeeYennKay17 күн бұрын
5:30 புளியுதுணே புளியுதுணே 😅😅
@karthickravi1985Ай бұрын
Super machi
@SivaSiva-pc1bgАй бұрын
Annan pesurathu 70% correct 30 % konjam loose tag & over ellarukkum irukkurathu thane
@tamilselvan25267Ай бұрын
Appadi illaba ivara loosuney tag pannidalaam
@dinesh6489Ай бұрын
Poi eppavuma 70-30 sonnathaan nambuvanga
@CeeYennKay17 күн бұрын
5:36 கொன்னுட்டிங்கடா... 😅😅😅
@sekarthiagarajan2071Ай бұрын
அண்ணன் அரை போதேயில் இருக்கான் 😜😜
@udhayannila493Ай бұрын
சீமான் அண்ணா பத்தி போட்ட தான் வியூஸ் வருதா தம்பி. சாப்பிடு என்ன பண்றது 🫵
@Arvind-DisuraАй бұрын
Amada .....in the midst of many ....
@SANKAR_34892_INTROVERT26 күн бұрын
5:34 that ஏப்பம் விட்ர சவுண்ட்😂😂😂
@தட்டிக்கேளு22 күн бұрын
இன்னும் ரெண்டு கார் நீங்க வாங்கி கொடுத்தீங்களா இல்ல உங்க தாத்தா யாருனா வாங்கி கொடுத்தாங்களா இல்ல உங்க அப்பா உங்க அம்மா சமாளிச்சு வாங்கி வச்சிருக்காங்க ஒரு காரு
@user-ibTamilanАй бұрын
👌👌👌👌👌👌👍👍👍👍
@MrGunaseelanmАй бұрын
Seeman 🎉🎉🎉😂
@News49Tamilnadu9 күн бұрын
gobi sudhakar anna avangaluku aprm intha character panra best neenga than
@marimuthumari5485Ай бұрын
சேகுவாரா கிட்ட கருப்பு சட்டை எத்தனை இருக்கு ?😁😁😁
@ashok_ntkАй бұрын
seeman ❤
@gokulngk4922Ай бұрын
Water is recycled after manufacturing
@parthhi619Ай бұрын
bro articles , research paper la irundhu podu bro .
@radhakrishnanr3587Ай бұрын
Super❤❤❤❤❤
@Sathishravi1820Ай бұрын
Best wishes... Take a time to more views🎉all the best
@chencholai4824Ай бұрын
நீங்கள் கேளி செய்வதை அண்ணன் சீமான் ரசிப்பார் சொந்தங்களே . ஆனால் ஒரே கேள்வி அண்ணன் சொல்வதில் உங்களுக்கு முரண் இருந்தால் சொல்லவும்.கார் தயாரிக்க எவ்வளவு தண்ணீர் வீணாகிறது.ஆராஞ்சு விளைவிக்க எவ்வளவு தண்ணீர் செலவாகிறது என்று பாருங்கள்.அண்ணன் கார் வைத்திருக்கிறார்.அதெல்லாம் அவர் பேசலாமா என்று சொல்வதெல்லாம் அபத்தம்
@ranganathant8590Ай бұрын
10:10 minnal vega Bill mechine ahh bro nalla tha irruku
@AravindS-h9v6 күн бұрын
Shadow water pathi therichikitu pesunga
@ajithajsri2574Ай бұрын
Adi adi sollavum anna adika sollran enachan athuku apram therithu 😂
@vigneshkumar433Ай бұрын
எப்பா சாமிகளா உங்களுக்கு அவர் ஏதாவது பன்னா கலாய்க்க மட்டும் தான் இறங்கி போராடிப் பாத்துருக்கீங்களா
@vjjay3522Ай бұрын
Chegu un modulation paaathu sirichite irukan yaa😂
@priyar3259Ай бұрын
Miss u Saiman sir😅😅😅
@SingaravelanVelu-uu3ykАй бұрын
சிங்கிள் சைமன் சூப்பர்யா
@murugan1262Ай бұрын
பதில்யிலக்க இயலவில்லையா?
@srinivasaperumalkaruppaiya2759Ай бұрын
சைமன்
@mohandassmunuswamy80Ай бұрын
Nice work 🎉
@Arun-lb8kgАй бұрын
தமிழுக்கு நிறைய வட்டார பெயர் இருக்கிறது அதை சரி செய்து விட்டு சரியான தமிழை பற்றி எல்லா நாயும் லொல் லொள் 😂😂😂 ola driver come on 😂😂😂
@muthupandi8929Ай бұрын
Ena da nanga ellam car vanga kudatha da.... ....
@sathyamoorthy2690Ай бұрын
Yaarukitta na , enkitta 😂😂 dialogue 😅😅
@ebenezerpaulraj50096 күн бұрын
3.16❤😂
@PrasanthRangasamyАй бұрын
❤
@வெ.மாரியப்பன்விவசாயிАй бұрын
Samsung evalo vaga porano
@SakthivelarumugamNEC2 күн бұрын
3:53🤣watch seeman
@lakshmistudio1001Ай бұрын
Vote podurathu anke porada mattum yenka annan varanuma 200ups
@News49Tamilnadu9 күн бұрын
repeated mode on
@mohanrms3919Ай бұрын
போனை யூஸ்பண்ணாதீங்கன்னு சொல்றாரு
@jackyjacky7821Ай бұрын
இவர்கள் தற்குறிகள் என்பது தெளிவாக தெரிகிறது
@ebenezerpaulraj50096 күн бұрын
5.40 😂
@murugan1262Ай бұрын
பதில்கள் இல்லையா?
@rajadeepa1946Ай бұрын
🙏🤔🤗😂🔥
@murugan1262Ай бұрын
நீங்கள் யாரு?
@deepakraj187320 күн бұрын
Unna kalutty viduvaru😅😅😅😅
@RajkumarA-ry3yqАй бұрын
Pennn singham viji Lakshmi, Annu singham SAMAAN (ASINGAM)
@suriyanarayananr9652Ай бұрын
Yena 10K ku vatti ku vangiyachum vandi eduthutukalam.. 😂
@segaranpalanysamy841Ай бұрын
seeman having BM
@ravitamilanravi386Ай бұрын
🤦🤦🤦🤦
@simbusriram32815 күн бұрын
🐢🤯😜🤣🤣🤣
@shamsushamru380Ай бұрын
அப்படியே பண்றியேயா கருப்பு சட்ட 🤣😂🥰😘
@lovelysongs242123 күн бұрын
Vayal suniyam 😂😂😂
@pathamuthupandiyan40608 күн бұрын
கதை பேசுபவர்கள் மட்டும் தான் மக்கள் குடியிருப்பு அகற்றதிற்கு மக்களுடன் வந்து நிற்கிறார்... அதை பெரும்பாலான செய்திகளில் காட்டவில்லை...மக்களுக்கு தேவை இல்லாத ஒன்றை விமர்சிக்கும் நீங்கள் மக்களின் பிரச்சனையை விமர்ச்சக்க முடியுமா?.. நகைசுவையாக கூட விமர்சிக்கலாமே?... மக்களுக்கு இப்பொது சீமான் பேசுவது கதை என்பது தான் பிரச்னை னு நினைக்கிறிங்களா..... மக்களிடம் திரள் நிதி வாங்கிய தலைவர் தான் மக்களின் எல்லா பிரச்சனைக்கும் வந்து நிற்கிறார்... கட்சிய வளர்க்கவில்லை அவர் தான் வளர்கிறார் என்று சொல்லும் கூமுட்டைகளுக்கு நன்றாகவே தெரியும்... 4லட்ச வாக்கில் இருந்து 36லட்ச வாக்கு வந்து விட்டார் என்பது.. இதற்க்கு மேல் வளர விட கூடாது என்பதற்கு தான் பல விமர்சகர்கள், சமூக ஊடகங்கள் அவரை காலி செய்ய நினைக்கிறாங்க.. ஆனா இயற்கை உருவாக்கிய தலைவன் அவனை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.. கதை சொல்லும் சீமானின் வளர்ச்சியை பார்க்க தான் போகிறீர்கள்... கட்சி அரமிச்சதும் மக்கள் பிரச்சனைக்கு கூட வராம அவரவர் வேலையை பார்க்கும் நபர் அல்ல சீமான்... மக்களுக்காக அனைத்து பிரச்சனைகளுக்கும் முன்னாடி வந்து நிற்கும் சீமான் அவர்களுக்கு பாதுகாப்பும், உணவு, உடை, இருப்பிடம் வழங்குவது மக்களின் கடமை... தமிழ் தேசியம் பேசினால் காரில் போக கூடாது, ஒழுங்கான சட்டை போட கூடாது, பெரிய v2ல வாழ கூடாது, இதெல்லாம் ஒரு காலம்..... மக்களுக்கு தேவை இல்லாத வேலையை செய்தாலும் நகைச்சுவையோடு நன்றாக பண்ணிக்கிட்டு இருக்கீங்க.அதிக பின்தொடர்பவர்கள் வந்து அதிக வருமானம் வர வாழ்த்துகிறேன் 💐
@SlimShady8046Ай бұрын
Enada un voicela pesitu irukka 😂knjm aathu effort podu da
@Arun-lb8kgАй бұрын
பொது தமிழை அனைவரையும் படிக்க வைக்க வேண்டும் பிறகு என் தமிழென்று தமிழை பெருமையாக கூப்பாடு போட்டு கூவட்டும்....😂
@dhariniu2247Ай бұрын
vechu senjing
@prabhaTrends24Ай бұрын
8:48 mahan😂
@santhoshnaidu35925 күн бұрын
TOTALLY WASTE, ONLY ENTERTAINMENT CHANNEL Comedy ku Venum na pakalam.... Oru matramum, knowledge um unga channel la irundhu kathukala..... Waste nenga venam earnings gain panalam....