நவீன சித்தருக்கே சொல்லாத ரகசியத்தை சித்தர் ஐயா எனக்கும் கூற மாட்டார் ஆனால் தவறு செய்தவர்களை எங்கள் சித்தர் ஐயா மன்னிக்க மாட்டார் இது நிச்சயம் நடக்கும் இந்தப்பதிவு புரிய வேண்டியவர்களுக்கு புரியும் இன்றய பதிவும் அருமை ஐயா நன்றிகள்
@ganeshkumarr71114 жыл бұрын
ஐயா வணக்கம்....ஐயா....உங்களின் குரல்...சொல்லும்..விபரங்களை காதில் கேட்டாலே அதன் முழுமையினை...நாங்கள்...அனுபவித்துக்கொள்கிறோம்....நன்றி....
@mahalakshmik344 жыл бұрын
Background very natural and superb
@choodamanin35184 жыл бұрын
Nalla pathivu, nandri vanakkam.
@kalaichelvan70944 жыл бұрын
Thanks Guruji
@thulasikrishnasamy45694 жыл бұрын
Thank you for the true events you share with us.
@kumaravelkumaravel36314 жыл бұрын
Super sir Thank you
@mohamedaffaan63554 жыл бұрын
ஐயா வணக்கம் இதே போன்ற ஒரு சம்பவம் எமது ஊரிலும் நடை பெற்றது. இது 1980 ல் நடந்தது. அவர் ஒரு லாரி வைத்திருந்தார் அவரே அதன் ட்ரைவராகவும் வேலை பார்த்தார்.அவருக்கு ஒரு கார் இருந்தது(மொரிஸ் மைனர்) அவர் விபத்தில் இறந்துவிட்டார். அவர் இறந்து பல மாதங்களின் பின்னர் பல நாட்கள் நடு இரவில் அவருடைய கார் தானாகவே அடிக்கடி ஸ்டாட் ஆகியது.போய் பார்த்தால் ஒருத்தரும் இல்லை.இது தொடர்ந்ததால் அவருடைய பிள்ளைகள் அதை விற்றுவிட்டனர். அதை வாங்கியவர்களுக்கும் இதே மாதிரி நடந்ததாக கூறினர். நன்றி வணக்கம் ஸலாம்
@jacinthaa62484 жыл бұрын
Eapdi potalum Ball kachi pudikiringa sir 😂 Eatha kealvi kettalum batheil solrenga vaarthekgal suthamarku purira maatheri eiruku sir Unmila neenga kadavul eangaluku kudutha gift 🙏🏻🙏🏻🙏🏻👍
@Krishna-qc2sh4 жыл бұрын
நன்றி சார்
@arkulendiran19613 жыл бұрын
🙏🙏🙏
@sridevichandran92674 жыл бұрын
சமீப நாட்களாகத்தான் தங்கள் பதிவுகளை பார்க்கிறேன். கேள்வி பதில் சிறப்பு. ஆவிகள் தங்களிடம் உதவி கேட்டு அது கிடைக்க பெற்று நன்றி சொன்னதுண்டா ஐயா
@sp-sg3mt4 жыл бұрын
மனிதனை தவிர மற்ற அனைத்தும் மறக்காமல் நன்றி சொல்லும்
@revathimurthy57684 жыл бұрын
Yes sir
@umamankala60594 жыл бұрын
Very good siddar aiya
@madhusudanansrambikkal61904 жыл бұрын
Nandri
@saraswathysaraswathy40204 жыл бұрын
Background nice
@swarnarajan62004 жыл бұрын
Very usefull
@MsPridi4 жыл бұрын
நன்றி ஐயா
@ravishelvankandavanam63284 жыл бұрын
Good
@chitradeviarunachalam77024 жыл бұрын
Nanri iya vanakkam
@tamildreamer1224 жыл бұрын
Sir Neengalum siddhar ayya kitta bulb vaangiteengala.. 😄
@senthilalagan87194 жыл бұрын
சினிமா வில் மட்டும் தான் காரில் ஆவி இருக்கும் என்று நினைத்தேன்
@mpjguru4 жыл бұрын
Super explanation
@velmanickamt72874 жыл бұрын
மதியவணக்கம்அய்யா
@yuharsananyuhars65814 жыл бұрын
சிறப்பான பதிவு ஐயா.நன்றி
@radhanair68264 жыл бұрын
GOD BLESS Always YOU SIR 🙏🙏🙏🌹
@bhuvanaguruvel34974 жыл бұрын
நல்ல பதிவு நன்றி
@anbudannagarajanponneri41444 жыл бұрын
ஐயாவுக்கு எங்களின் காலை வணக்கம்
@dhilludurai3 жыл бұрын
நன்றி
@mohanjack79524 жыл бұрын
Thank you Sir 🙏🙏🙏
@balachidambaram99144 жыл бұрын
Super thalaivaa
@aathisivan35124 жыл бұрын
Sir oru santhekam ipa mentala iruppavanga sethuponathu pinnadi avanga metala iruppangala illa enna nadakkum sollunga sir pls
@jagadish73384 жыл бұрын
ஐயா ,எல்லோரும் நல்லா இருக்கனும் என்று சாமி கும்பிடலாமா.
@sp-sg3mt4 жыл бұрын
அப்படி தான் கும்பிடணும். இதுலாம் ஒரு சந்தேகமா?
@sudhamuralidharan65744 жыл бұрын
But tell me how to know vidhikkapatta karma
@amalasathyakumar44624 жыл бұрын
Terrible incident
@jacinthaa62484 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👍🌹
@ayadhuraisrikaran92054 жыл бұрын
Hi sir how manthiravathi monitering a man where he moving talking with who? can you tell about storry please
@sureshmsd14084 жыл бұрын
Gnalayam athma vuduthalai patri kurungal ayya
@user-tp7eu6cf7o4 жыл бұрын
Sir... எனது கேள்வி இருட்டில் என் அருகில் சில நேரம் கருப்பு உருவம் இருப்பதுபோல் உணர்கிறேன்...இப்படி உருவங்களுக்கு பயப்படவேண்டுமா... இல்லை அவற்றை அதட்டி விரட்டமுடியுமா... இன்று மழை பெய்வது போன்ற background காட்சி அருமை... ஆனந்த் பெங்களூரு...நன்றி
@vijeibalaji55154 жыл бұрын
உங்களை தொந்தரவு செய்யாத வரை பிரெட்சனை இல்லை ஆயினும் ஜாக்கிரதையாக இருங்கள்