24:25 அங்கு சேலத்தில் இறுந்து ராஜசேகர் கேட்க படும் கேள்வியின் முழு பதில் சவுண்ட் (sound) வரவில்லை மியூட் (mute) ஆனது போல் இருக்கின்றது. அந்த கேள்வியின் முழு பதில் தெரிய வேண்டும்.
@ganeshkumarr71114 жыл бұрын
நடைமுறை வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை நிகழ்வுகளை எங்களின் மனம் ஏற்றுக்கொண்டு அதன்படிவாழ எங்களுக்கு உணர்த்தும்...தங்களுக்கு வாழ்த்துக்கள்.
@mohanjack79524 жыл бұрын
Thank you Sir 🙏🙏🙏
@Rajavenikpastro4 жыл бұрын
First comment sir🙏🏻🙏🏻thank you sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Roseal434 жыл бұрын
Sir your mature aporoach to questions asked, practical words based on facts remove the fear of the spirit world in me and many of your subscribers. Your thoughts on karma and the knowledge siddhar ayya gives are so true and profound. Then why this channel has such scary pictures and music that are disturbing to mind?
@mpjguru4 жыл бұрын
Super explanation
@annamalaiselvan50614 жыл бұрын
அருமை
@bakthabaktha26964 жыл бұрын
போற்றுதலுக்கும் , மேன்மைக்கும் உரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்....... நான் உங்கள் ரசிகன் திருவாரூர் பக்தவச்சலம்.. நீங்கள் விதைத்த அன்னதானம் என்ற விதை இன்று மிகப்பெரிய விருச்சமாக வளர்ந்து இருக்கிறது. பல்லாயிரம் பேர் அன்னதானம் செய்கிறார்கள் இதனால் அவர்களுக்கு புண்ணியமும் , பல்லாயிரக்கணக்கான ஆன்மாக்கள் கடைதேரவும் செய்கிறது.உங்களால் மனிதர்கள் மட்டுமல்ல ஆன்மாக்களும் புண்ணியம் பெருகின்றன... உங்கள் குரல் செவிகளில் ஒலிக்கும் போது கிடைக்கும் மன அமைதி , மன நிறைவு ஈடுஇனையற்றது. உங்களை போன்ற சான்றோர்கள் இருப்பதாலேயே உலகம் இன்றும் அழியாமல் இருக்கிறது.....
@banudevi97254 жыл бұрын
Even me also interested in pavalakodi siddhar
@purnajinananandaavadhuta86054 жыл бұрын
குழந்தை பெற முடியா விட்டால் இரக்கம் காட்டாமல் தற்கொலை செய்யும் அளவிற்கு திட்டும் போக்கை தவிர்க்க வேண்டும்.
Sir enga amma yerakiradhu meditation liye 2 months before vandadhu but naan yarakum sollule corana time le hospital treatment sariya pannama engamma dhidirunu vittuliye heart attack le, yeranduttanga.ennale dukkathilirundhu velaye vara mudiyale, enaku ennum marriage avale.enga amma kude naan pesunum pole erk.but 3 months Ana dhan pesumudiyumnu solluranga.negative vishayamna sikirama nadakadhu.positive Rombo late nadakudhu edhuk yenna karanam? Enga ammavuku kadaval nambikai erk enakum erk Ana andha kadaval enga ammave kapathule.kuladeivamum kapathule yennale mudinja Anna dhanam pannikittu erunden analum enga amma yerandhuttanga.
@choodamanin35184 жыл бұрын
OM NAMACHIVAYA 🙏🙏🙏
@anithavinnarasu14974 жыл бұрын
Thanks sir👍
@sridhar20134 жыл бұрын
Hello sir, give important books you read. you wish everyone can read these books. Thank you 😇
@vijayanand52374 жыл бұрын
அருமை சார்
@sheranhjgvi33914 жыл бұрын
Thanks sir
@parimalabalakrishnan72854 жыл бұрын
நீங்கள் ஆரம்பத்தில் கூறியதுபோல என்சிறுவயதில்என்தோழிக்குசாமிவரவரவழைத்துகுறிகேட்டதைநான்பார்த்துஇருக்கிறேன்இதுசென்னையில்திருவெற்றியூரில்நடந்தநிகழ்வுநன்றி
@sivagamitheetharappan76164 жыл бұрын
Thank.u.sir
@என்னுடன்4 жыл бұрын
சம்பவம் 2 ல் புருசனைப் பழி வாங்கவில்லையா?
@11-ap-p.jovitha354 жыл бұрын
nice sir
@hameedhasaleem34074 жыл бұрын
Comments box open ed thank u and en kelvikal voice message ah send panalama
@razeyabegam1694 жыл бұрын
Ok
@TAMILPASSENGA4 жыл бұрын
Sir my uncle died in accident. He come on some other person body . While he coming he suffred by the pain in leg because on accident his leg broken. Is there any way to relief the pain.
@sabarigiri0014 жыл бұрын
வேற்றுலக ஆவிகளைக் கேட்டு கூறவும். அறிவியல் ரீதியாக அணுகவும். ஏலியன்ஸ் பற்றி கூறவும் கடவுள் எத்தனை கேலக்ஸி தள்ளி இருக்கிறார்
@pulavendrans75014 жыл бұрын
😝😝😝😝
@sekarselvam49404 жыл бұрын
I have doute sir good athma bad athma iruga
@bakthabaktha26964 жыл бұрын
சில நாய்களின் ஊளையிடுவதால் கமெண்ட் டை பிளாக் செய்ய வேண்டாம் ஐயா... ராகவேந்திர சுவாமிகள் முதல் வள்ளலார் வரை வாழும்காலத்தில் எதிர்ப்புகளை சந்தித்தனர் என்பதே வரலாறு..... உங்களால் வாழ்வு பெற்ற பல்லாயிரம் பேர் உங்கள் பின்னால் இருக்கிறோம்...