கார் ஓட்டும்போது RPM மீட்டரை பார்த்து கார் ஓட்டுவதால் என்ன பயன்|Learn RPM usage while driving

  Рет қаралды 59,670

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

Күн бұрын

நேயர் கேள்வி: நான் கார் ஓட்டும்போது RPM மீட்டரை பார்ப்பதில்லை கண்டிப்பாக கார் ஓட்டும்போது RPM மீட்டரை பார்த்து ஓட்ட வேண்டுமா அதன் பயன்கள் என்னென்ன? இந்தக் கேள்விக்கான பதில் இந்த வீடியோவில் மிக விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது

Пікірлер: 238
@shanmugavadivel2425
@shanmugavadivel2425 3 жыл бұрын
இதுவரை எனக்கு தெரியாத விஷயம். அருமையான விளக்கம். இனி மேல் முயற்சி செய்கிறேன். நன்றி
@agni8830
@agni8830 3 жыл бұрын
Very good explain, neenga solrathu absolutely correct , nan apadi thaan drive panren, nalla mileage tharuthu, maximum 2000 to 2500 RPM for any gear and good mileage and good engine performance.
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 Жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.Engine ovality will be prevented.pick up,mileage will be good.Less maintenance cost, pollution control and passenger comfort.நன்றி.
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 4 жыл бұрын
5.50 excellent explanation sir, very useful tips . அர்ப்பணிப்போடு விளக்கம் கொடுகின்றீர்கள்...thank you,👍
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 жыл бұрын
Thank you 🙏
@senthilnathanviswanathan4924
@senthilnathanviswanathan4924 2 жыл бұрын
சூப்பர்...நான் கூட காரை ஓட்டும் போது அப்பப்ப RPM மேல ஒரு கண்ணு வைப்பேன்....நீங்கள் சொல்லுவது நூற்றுக்கு நூறு சரியே....
@muralidharans7176
@muralidharans7176 4 жыл бұрын
Well detailed bro, i always drive my Brezza by RPM only i hve never crossed more than 2500rpm, at 2100rpm it crosses100kmpr at 2500 it reaches 120, most of the time i drive at 2000 gives 22kmpl, so happy with my Brezza VDi,
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 жыл бұрын
Super 🤝🤝🤝
@pravinrajababu4518
@pravinrajababu4518 4 жыл бұрын
நல்ல தகவல், நான் ரொம்ப நாள் எதிர்பார்த்த ஒரு தகவல், நன்றி சகோ.
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 жыл бұрын
Thank you
@fazilfazi8991
@fazilfazi8991 3 жыл бұрын
Thanks dear really I drive my car in highway RPM 2and half but speed 120 every time I observed rpm meeter you are correct!I'm from saudi
@Durai1956
@Durai1956 2 жыл бұрын
தேவையான தெளிவான விளக்கம். நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@shiekabdullah509
@shiekabdullah509 2 жыл бұрын
👍👏👌 arumayana pathil vagana Ootigallukku thanks brother.
@rauffsulthan7136
@rauffsulthan7136 2 жыл бұрын
உங்கள் வீடியோக்களால் பல நன்மைகள்.. நன்றிகளும் வாழ்த்துகளும்..ஐயா பாவித்த கார் ஒன்றை வாங்குவதாக இருந்தால் எதை எதை கவனித்து வாங்க வேண்டும்??? கட்டாயம் உங்கள் பதில் எனக்கு தேவை
@Kuttykolarunga
@Kuttykolarunga 2 жыл бұрын
தகவல் போதுமானதாக இருந்தது. நான் புது டிரைவர் ஆர்பிஎம் பற்றி இப்பதான் எனக்கு முதல் தெரியும்என்னோட டிரைவிங் என்னுடைய இறுக்கமாய் தான் இருந்தது. ஆனா இந்த தகவல் மூலம் ரொம்ப சிறப்பா இருக்குது
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 3 жыл бұрын
rpm, auto gear கார் விளக்கம் தேவை. எந்த விளக்கத்திலும் Auto system car ஐயும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 3 жыл бұрын
தரமான விளக்கங்கள் , மிகவும் நன்றி
@dmuralikrishnan6451
@dmuralikrishnan6451 Жыл бұрын
sir please let me know from 1st to 5th what are the correct tpm to be maintained in 1.5cc brezza.
@venkateswaranvm5577
@venkateswaranvm5577 4 жыл бұрын
அருமையான தகவல். நான் எனது காரை 2000 rpm என்ற அளவிலேயே ஓட்டுகிறேன்.
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 жыл бұрын
👍👍👍
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 4 жыл бұрын
எளிமையான அருமையான விளக்கம்.
@rajmohan1749
@rajmohan1749 4 жыл бұрын
உங்களின் அனைத்து வீடியோ தொகுப்புகளும் மிக மிக பயனுள்ளவை மேலும் மேலும் தொடர கேட்டுக்கொள்கின்றேன் வாழ்த்துக்கள் ராஜேஷ் அண்ண் அவர்களே.
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 жыл бұрын
நிச்சயமாக என்றும் உங்கள் பேராதரவுடன்💐💐💐
@sofiyasulagam3027
@sofiyasulagam3027 3 жыл бұрын
Excellent explanation sir, kindly post AMT car mileage savings.
@ilearadjatoulassingame2203
@ilearadjatoulassingame2203 3 жыл бұрын
வணக்கம் மிகவும் பயனுள்ள செய்தி மிக்க நன்றி அண்ணா
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
நன்றி 🙏
@venkatesansrinivasan6769
@venkatesansrinivasan6769 7 ай бұрын
Arumaiyaana kaanoli vazhangiyamaiku nandri
@kumarvelayuthampillai4211
@kumarvelayuthampillai4211 Жыл бұрын
தங்களுடைய வீடியோ ( எந்த rpmல gear change பண்ணனும்) பார்த்த பிறகு 2500 rpmல மட்டுமே கார் ஓட்டுகிறேன். நல்ல மயிலேஜ் கிடைக்கிறது.
@balasubramaniam3794
@balasubramaniam3794 2 жыл бұрын
வணக்கம அய்யா மிகவும நன்றி உங்க பதிவுகு ஆணா என் காருக்கு RPM இல்லை 2013 ford figo desial car இதுவரை நான் காரை ஒட்டின இப்ப RPM எப்படி Instal பண்லாம் தயவு பண்ணி பதில் சொல்லஙள் நன்றி வணக்கம
@sukaanth2009
@sukaanth2009 4 жыл бұрын
Very useful... clear and correct... Good...
@3rdeye686
@3rdeye686 2 жыл бұрын
Nanba mirror adjustment pathi video podunga
@vishvavishva5375
@vishvavishva5375 4 жыл бұрын
Supera explain pandringa bro thank you so much
@ramamoorthisundararajan2501
@ramamoorthisundararajan2501 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி.
@varatharajrajan
@varatharajrajan Жыл бұрын
அண்ணா உங்க வீடியோ காட்சிகள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கிறது நான் ஒரு Alto K10 2010 model வாங்கலாம்ன்னு இருக்கேன் அண்ணா நீங்க வாகனத்தில் எதை எல்லாம் கவணிக்க வேண்டும்.
@varatharajrajan
@varatharajrajan Жыл бұрын
எனக்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍 kzbin.info/www/bejne/epC0iHSKpameh7M
@rajaselvam4270
@rajaselvam4270 3 жыл бұрын
முன்னால் போகும் வாகனத்தை முந்தி செல்ல வேண்டும் போது கியரை டவுன் செய்து ஆர்ப்பிஎம்மை கூட்ட வேண்டும் என்பது சரியான முறையாக தெரியவில்லையே .எந்த ஸ்பீடில் முந்த வேண்டுமோ அந்த கியரில் வைத்து கொண்டு ஆக்ஸிலிட்டரை அழுத்தினாலே ஆர்ப்பிஎம்மை கூட்டாமலேயே முந்தி சென்று விடலாம் என்பது எனது அனுபவம்.புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்
@SisupalanMartin
@SisupalanMartin 3 жыл бұрын
Super illustrator a blessing to india
@mkirubakalai4040
@mkirubakalai4040 3 жыл бұрын
Excellent explain sir thank up car all types oil how to change need full details
@kothandaramanjanakiraman3668
@kothandaramanjanakiraman3668 2 жыл бұрын
Sir உங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி. நான் டாடா tiago automatic வைத்துள்ளேன். பயன்பாடு மிகவும் குறைவு. மாதம் இரண்டு அல்லது மூன்று முறை பயன் படுத்துகிறேன். நான் என்ன செய்ய வேண்டும்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்ஜினை ஸ்டார்ட் செய்து விடவும், காரணம் வேறு ஒன்றும் இல்லை எலிகள் வந்திருப்பின் அது தெரிந்துவிடும் அதற்காகத்தான், மேலும் bonnet திறந்தும் பார்க்கவும்
@umapathiramakrishnan4773
@umapathiramakrishnan4773 3 жыл бұрын
நல்ல விலக்௧ம் நன்றி
@l.govinidasamylathumanan9917
@l.govinidasamylathumanan9917 2 жыл бұрын
Very useful information for the smooth and prosperity journey
@charleschalls1679
@charleschalls1679 4 жыл бұрын
Well explained and learnt a new thing today Sir..
@kolinbenjamin6905
@kolinbenjamin6905 3 жыл бұрын
Sir oru kellvi na vaganam otture ana sinna bayam traffic la ottum podu overtaking panna chance kedaikkum ana pakkathula vaganathula patturumonu pathu pathu edukka vedirukku ana pakkurawagalukku na ipatha vaganatha otti palagura mari thonuthu pls ada sariya pannaradu eppadi sollithaga
@deenabbas8366
@deenabbas8366 2 жыл бұрын
Bro super.i am become addicted to your videos. Keep it up.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝💖💖💖💐💐💐
@winsloudayakumar5736
@winsloudayakumar5736 4 жыл бұрын
Do tell about the mileage we get at a selected RPM and change in overtaking gear with the load in the car.
@ezhilthen8492
@ezhilthen8492 Жыл бұрын
Bro innova eppadi drive panrathunnu oru video podunga
@RaviChandran-wm7bj
@RaviChandran-wm7bj 4 жыл бұрын
Very nice explanation. Useful . Thanks a lot brother. 🙏
@ammakanakku551
@ammakanakku551 3 жыл бұрын
Rpm basic concepts needed sir What to-do to maintain good rpm in automatic cars
@ManiKandan-mr5ux
@ManiKandan-mr5ux 2 жыл бұрын
Temperature பற்றி சொல்லுங்கள்
@chennaisakthicomputer9215
@chennaisakthicomputer9215 2 жыл бұрын
Runing vechie Check petal pressing to rpm ressing increased y bro
@n.swaminathan4438
@n.swaminathan4438 3 жыл бұрын
Exceellent explanation brother keep it up
@gopalsamy1950
@gopalsamy1950 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நன்றி
@dharmaraj2371
@dharmaraj2371 4 жыл бұрын
ஒவ்வொரு10. 20.30.40.50 கிலோமீட்டர் வேகத்திற்கு எவ்வளவு rpm.தேவை?
@seba99navy
@seba99navy 2 жыл бұрын
good information. thanks
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝
@jayam2680Australia
@jayam2680Australia 2 жыл бұрын
I didn't drive 3000 RPM ever anyway thanks for video uploading good explanation
@mrsheik1258
@mrsheik1258 Жыл бұрын
hi bro just small doubts 4 an 5th LA ah lewest speed எவ்வளவு mainten பண்ணலாம்னு sollunga bro
@sridharks8449
@sridharks8449 Жыл бұрын
Bro my car is MG HECTOR SAVVY VARIANT my speed in drive is around 80 which rpm like1.2or1.4
@elliassa95
@elliassa95 4 жыл бұрын
sir please explain ,how do maintain the RPM with corresponding speed ,20.40.60.80.100.and also each and every kilometer
@sheikmokamad1695
@sheikmokamad1695 3 жыл бұрын
Only way right geer with correct speed 1st geer 15 2nd geer 20 to 25. 3red geer 30 to 35 4th geer 40 to 45. 5th above 50. Surely rpm will maintain to 3×1000.
@rndbabu
@rndbabu 3 жыл бұрын
@@sheikmokamad1695 correct...me also..
@subramanid4248
@subramanid4248 3 жыл бұрын
Sir ரெம்ப அருமையா புரிதல் தரங்கே நன்றி சார்
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Thank you
@anandiyer4529
@anandiyer4529 8 ай бұрын
Rajesh Ji i keep RPM between 1000 to 2000 i shift gears accordingly if i let it go below 1000 rpm engine vibrates or should i go According to car Feedback to shift to next gear i drive a Grand i 10 nios
@sivarajm7946
@sivarajm7946 4 жыл бұрын
நல்ல தகவல்கள் நன்றி புரோ
@v.charankumar133
@v.charankumar133 4 жыл бұрын
Thank you for your good information sir
@nellairaja9270
@nellairaja9270 3 жыл бұрын
அருமையான தகவல்
@MadhanKumar-pq8qg
@MadhanKumar-pq8qg 2 жыл бұрын
Hi, please do one video for car wedge seats for short people driving.
@m.kanavasyed8665
@m.kanavasyed8665 4 жыл бұрын
ஹலோ ராஜேஷ் சார் வணக்கம் ஃபோர்டு ஃபீஸ்டா டிடி இன்ஜின் 2006 வண்டி ஸ்டார்ட்டிங் பிராப்ளம் எல்லாம் இல்ல ஆனா வண்டி ரேஸ் ஆக மாட்டேங்குது 30க்கு மேல ஆர்பிஎம் வொர்க் ஆக மாட்டேங்குது என்ன கம்பிளைன்ட் கொஞ்சம் தெளிவு படுத்தி சொல்லுங்க
@rajubalraju1184
@rajubalraju1184 4 жыл бұрын
உண்மை சார் நல்ல பதிவு
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 жыл бұрын
Thank you 🙏
@kanagarajkanagaraj6775
@kanagarajkanagaraj6775 2 жыл бұрын
Exceellent explanation brother keep it up. very Happy.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@EdwinEdwin-tt3vp
@EdwinEdwin-tt3vp 2 жыл бұрын
Sir nan nallathan drive banren enakku reverse sariya varala konjam tips sollunga please
@soorajprtorisonsss9678
@soorajprtorisonsss9678 3 жыл бұрын
Anna nanke hills area. Puthu car vankina entha car vankalam .ippo covaila irukkom native place hills area. Budjet car sollunke anna
@prabhuom8737
@prabhuom8737 Жыл бұрын
RPM இலாத காரில் எப்படி RPM பார்ப்பது. என்னுடைய கார் நியூ வேகனார் 4 சிலிண்டர் கார்.
@subashchandran8742
@subashchandran8742 3 жыл бұрын
Anna milage increase panna enna vazhi. Na sometime neutral panni otuven.apdi otalama.edhachum problem varuma.and 3to 4 th gear podama 3 to 5 th poduven.idhunala engine sprocket la edhachum problem varuma
@ertigaertiga4526
@ertigaertiga4526 4 жыл бұрын
20.40.60.80. 100ல்போகும்போது RPM எதிலெதில் இருக்கவேண்டும்.80. 90 ல் போகும்போது RPM 2 ல் இருந்தால் PETROL SAVE AND SECURITY DRIVE என சொல்வார்கள் அப்படியென்றால் ஹைவேயில் 120. 140 ஐ தாண்டும்போது 6 வது கியரில் போகும்போது RPM 4. 5ஐ தாண்டுகிறது இதனால் இஞ்ஜின் WEAKNESS ஆகுமா.
@viveksathish9934
@viveksathish9934 4 жыл бұрын
Rajesh sir Trip meter na enna oru video please
@prasannasvlog3514
@prasannasvlog3514 2 жыл бұрын
Bro I am great fan of your channel..keep it up your good work. My question is why car makers have diff.engine spec like various PS and torque for same 3 cylinder 1lit engine? Ist based on car dimension and stability? Kindly explain...
@guganakm9344
@guganakm9344 2 жыл бұрын
Super explanation Anna 🙏
@rajeshjaiwin1278
@rajeshjaiwin1278 4 жыл бұрын
Xcent car vs Swift dise tore Advantage vs disadvage solluga bro Disal car. T bord ku
@krishnanvenkatraman1413
@krishnanvenkatraman1413 2 жыл бұрын
Nice information sir.
@nirupashreenirupa2690
@nirupashreenirupa2690 4 жыл бұрын
In which rpm we want to change gears
@jayaramanmanoharhan5599
@jayaramanmanoharhan5599 3 жыл бұрын
Really very good presentation and explanation. Thank you very much. Always you are explained to the doubts and questions perfectly.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Thank you sir 🙏
@arasankk8182
@arasankk8182 2 жыл бұрын
அருமை
@oasis9812
@oasis9812 3 жыл бұрын
Bro rpm meter giear change panrathukum down panrathukum.k
@bjmurali3908
@bjmurali3908 2 жыл бұрын
Tigor car 2000 rpm la 90km speed poren And gear change la 1000 to Max 2500 rpm dhan naa yella gear la run pannen it's good or not bro,
@AbdulMajeed-vm3xs
@AbdulMajeed-vm3xs 3 жыл бұрын
Automatic gear rpm range tell me bro
@keerthicomputers5019
@keerthicomputers5019 2 жыл бұрын
Hils drive pannumpothu RPM epudi control panrathu sir
@sugeshwaran6965
@sugeshwaran6965 2 жыл бұрын
Anna yesterday car engine na happy yaka vaipathu eppadinu oru event ungaithula parthan. Today atha search. Panni partha. Varaveilla. Antha link irunthal reply panungal
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
அந்த வீடியோவில் இரண்டு இடங்களில் ஆடியோ குறைபாடு இருந்தது. அதாவது இரைச்சல் அதிகமாகி பேச்சு சத்தம் குறைந்து போய் பல பேர் எனக்கு மெசேஜ் செய்தார்கள். அதனால் உடனடியாக அந்த வீடியோவை நீக்கிவிட்டேன்
@sugeshwaran6965
@sugeshwaran6965 2 жыл бұрын
@@Rajeshinnovations ok bro thirumba. Atha. Correct. Panni podunga.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
அதை திரும்ப செய்ய வேண்டும் என்றால் மீண்டும் வீடியோ எடுக்க வேண்டி உள்ளது. அந்தப் பகுதி அந்த லொகேஷன் இரண்டையும் வைத்து எடுக்க வேண்டி உள்ளதால் சிறிது நாள் கழித்து முயற்சி செய்கிறேன்
@saleemsaleem7688
@saleemsaleem7688 2 жыл бұрын
Sir evlo rpm la 1st 2nd 3rd gear change pannanum
@kishorei
@kishorei 4 жыл бұрын
I expected more videos from you sir
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 жыл бұрын
Sure sir, I will do my best.
@kvelpari2125
@kvelpari2125 4 жыл бұрын
Useful in speedbreak 2nd geer then next 50 meter another speed break this time what can i do change 3rd than change 2nd or maintain 2nd
@sheikmokamad1695
@sheikmokamad1695 3 жыл бұрын
Depending upon speed u have to select geer 1st geer add 1+0 =10 + 5 =15 km for 2nd 2+0 20 + 5 = 25 for 3rd 30 + 5 =35 km 4 and 5 th same 50 + 5 = 55 km. Now to your question if speed break height is very high surely you will slow down the car to 10 to 15 km so for that 1st geer. And low speed break max of 20 km speed you will slow the car so second geer maximum 1st and 2nd geer suppose if the torque of your vechicle high with low height speed break rarely 3red geer can be used.
@gaffertailor1948
@gaffertailor1948 2 жыл бұрын
thanku rajash sar
@vishnumonivishnunaviya287
@vishnumonivishnunaviya287 11 ай бұрын
My zest diesel car is 2000 rpm go to only 75 kmph... What issue of my car please explain bro... An than how to solve this problem😢
@Rajeshinnovations
@Rajeshinnovations 11 ай бұрын
kzbin.info/www/bejne/m5avppuueMRjpKcsi=O4frjktYKOCgyoCF
@rajeshjaiwin1278
@rajeshjaiwin1278 4 жыл бұрын
Xcent mixd rev solranga xcent vangalama?
@victorvimal5929
@victorvimal5929 4 жыл бұрын
Rajesh bro super idea 🤝
@rajendranvairappa5716
@rajendranvairappa5716 2 жыл бұрын
Whether RPM depends on accileration? Whether RPM can be static in different gears?
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Please watch kzbin.info/www/bejne/m5avppuueMRjpKc
@devarajraj9282
@devarajraj9282 4 жыл бұрын
Bro...அப்படியே new learner க்கு lane changing பற்றி ஒரு video பன்னுங்க...
@ashokangoodblesyou102
@ashokangoodblesyou102 4 жыл бұрын
ராஜேஷ் சார் கெடைக்கானல் மலை போன்ற இடங்களுக்கு ஏறும் போதும் இறங்கும் போதும் செய்ய கூடியவை கூடாதவை பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்.
@ganapathi.eelumalai4007
@ganapathi.eelumalai4007 4 жыл бұрын
How many rpm will maintain to how much speed
@ezhilarasukrishnasamy928
@ezhilarasukrishnasamy928 4 жыл бұрын
நண்பரே, ஒரு பிஸியான சாலையில், உம். மவுண்ட் ரோடு, 60 அல்லது 70 கிமீ வேகத்தில் 6ம் கியரில் சென்றுகொண்டிருக்கும் சமயத்தில், பிரேக் பெயிலியர் ஆனால் செய்ய வேண்டியது என்ன? அங்கு படிப்படியாக கியரை கீழிறக்க சமயம் நமக்கு கிடையாது. கியரை ஒரு ஸ்டெப் குறைத்து கிளட்ச்சை மிதித்ததும் பிரேக்கை மிதிக்கலாமா அல்லது கிளட்ச்சை மிதித்து பிரேக்கை பம்ப் செய்து நிறுத்தலாமா? இதைவிட நல்ல வழி ஏதும் உண்டா என தெரிவிக்கவும். எந்த வழியையுமே panic ஆகாவிடில்தான் செயல்படுத்த முடியும் என அறிவேன்.
@tamilselvan.k1678
@tamilselvan.k1678 4 жыл бұрын
Super ji...
@muralidharans7176
@muralidharans7176 4 жыл бұрын
Pls post regarding turbo lag especially in Brezza, thanku bro
@siluvaifranklin7137
@siluvaifranklin7137 8 ай бұрын
Nice👍
@apsamy6194
@apsamy6194 3 жыл бұрын
Arumai.. bro
@samuraikarthik9211
@samuraikarthik9211 2 жыл бұрын
Well done
@akbarjannath6919
@akbarjannath6919 2 жыл бұрын
Very useful video 👍,in 60 km speed how much will RPM show ,, please reply thanks
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Depends upon the car, it will differ
@kishorei
@kishorei 4 жыл бұрын
Thank you sir, very useful tips
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 жыл бұрын
Thank you 🙏
@sgulzarahmedsgulz3616
@sgulzarahmedsgulz3616 3 жыл бұрын
Nice super sir.
@bkarasan7691
@bkarasan7691 2 жыл бұрын
Super bro 🙏
@sruthisuresh8688
@sruthisuresh8688 3 жыл бұрын
Wagan r new 1.0 li engine performance sollunga sir
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Good car and good engine
@arundoss6933
@arundoss6933 4 жыл бұрын
Super brother 👍👍👍👍
How to avoid sleeping while driving - தமிழில்
15:51
RAJESH INNOVATIONS
Рет қаралды 150 М.
Why higher CC bikes are going very slow?? Is higher CC better?
9:59
Engineering Facts
Рет қаралды 785 М.