கார் வாங்க சரியான நேரம் எது? Car industry expert பேட்டி | Ettamil Interview | EPISODE 2

  Рет қаралды 70,016

ET Tamil

ET Tamil

Күн бұрын

#car #dieselcars #petrolcars #economictimes #economictimestamil #ettamil
கார் வாங்க சரியான நேரம் எது? Car industry expert பேட்டி | Ettamil
ettamil,Business news in tamil,Economic times tamil,Car ideas,Used car doubts,New car ideas,Used car advantages,New car vs used car,Best time to buy car in tamil,Car investment ideas,Best car options for ola uber drivers,Budget car family,Best car for middle class,Car options in luxury segment,Best luxury car options,Best time to buy car,Expert ganesh Kumar view on car,New car beliefs,Petrol vs diesel car,Petrol car advantages,Diesel car value
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Пікірлер: 75
@Vijaykumar-cw6pz
@Vijaykumar-cw6pz Жыл бұрын
The guest was really great and very good attitude 😊 thx for sharing your knowledge sir . 🤝✨
@atheratetuber
@atheratetuber Жыл бұрын
கார் வாங்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவு மெய்ப்படுமா இல்லை கனவாகவே இருந்து விடுமா என்று தெரியவில்லை... 🤔🤔🤔
@din5255
@din5255 Жыл бұрын
same opinion sir
@BKJACK96
@BKJACK96 Жыл бұрын
Nadakum bro, valthukkal👏🏻
@pushpanathanpoigai3718
@pushpanathanpoigai3718 Жыл бұрын
Me also
@thiruma3039
@thiruma3039 Жыл бұрын
நெறய பேர் உங்க கேஸ்தான்
@bala397
@bala397 Жыл бұрын
விரைவில் நடக்க வாழ்த்துக்கள் ப்ரோ...
@nandakumar1931
@nandakumar1931 Жыл бұрын
Santro Xing - this car is Gem - 1.1 Ltr - 4 Cylinder - ELRX - Good compact, responsive engine, good mileage, less maintenance, good power
@balajichandrasekaran8689
@balajichandrasekaran8689 Жыл бұрын
Hello @ET tamil, There are many things flaws noted in the video. If you compare petrol vs diesel cars, money is an indirect factor deciding your choice. Diesel cars are more reliable than petrol cars. Diesel cars can give you better driving experience and milage when you compare with a petrol car. On other hand maintainace cost higher than the petrol car. So it depends on the user and it is completely manipulated by the influencers. Diesel cars have more resale value than petrol cars. When you come to ladies car, It is not a written rule that women can drive only automatic cars. There are more female passionate drivers/user willing to drive manual suvs and bigger segment cars. Also, stop asking meaning less questions like air bag is available in used cars or not. I own a Suzuki car which is less than 8 years old. There is no airbag in it. It depends on the brand and model. When an user is trying to purchase second hand car, obviously they can check whether air bag is available or not. If not available idhu than Vidi nu vangitu poga vendiyadhan. Just now our Indian regulations got enlightenment that safety is not a premium option and it is a mandatory precautions for users. Especially during the creation of BS 6 norms. Please choose the car as per the need and don't use it as a style statement or show off gadget.
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk Жыл бұрын
Ev diesel ban
@arv1ndgr
@arv1ndgr Жыл бұрын
Well said bro
@kipeter
@kipeter Жыл бұрын
He don't about the ground reality. According to our country's market diesel engine is the best option, more power, more mileage, more rigidity and good resale value
@selvakumarr7801
@selvakumarr7801 Жыл бұрын
Yes
@karuppuvenkat
@karuppuvenkat Жыл бұрын
He don't reality. Worst video
@ganapathyoffseta.sentthilk2136
@ganapathyoffseta.sentthilk2136 Жыл бұрын
No sound, no sound, no sound... Good tack
@kavind6618
@kavind6618 Жыл бұрын
Thank you sir very helpful for buying cars
@renprakash4147
@renprakash4147 Жыл бұрын
Korean cars vangalam....... 25 yrs aagum Hyundai indian market la vanthu.... Good product they given apuram Enna doubt..... China car thaan nirya Vara poguthu
@sikandard84
@sikandard84 Жыл бұрын
Sir used car endha state la vanguna low budget la kidaikum na Delhi la vangalam nu irukan unga karuthu Anga cheapa kidaikum
@sivakumarbalasubramanian5925
@sivakumarbalasubramanian5925 Жыл бұрын
Diesel or Petrol is based on Usage !!! What will be your average mileage per month, and how long you will be owning.
@senthilsachin333
@senthilsachin333 Жыл бұрын
Super sir good message 🙏
@kalaiyarasanpooncholai755
@kalaiyarasanpooncholai755 Жыл бұрын
Absolutely wrong, I had I 20 earlier and sold just a week back, that was diesel and I got a good resale value but my Frnd who bought petrol at the same when I bought my car has sold his car 3 months back and you know he didn’t get even average resale value and customer demand too was not that for petrol due to mileage.
@SanthoshKumar-ye3sh
@SanthoshKumar-ye3sh Жыл бұрын
Hyundau India vanda nala tapichutom ellana Maruti/Honda namma thalala molaga aractipirunga.
@rainborainbo6717
@rainborainbo6717 Жыл бұрын
பிக்சட் ப்ரைஸ் இல் இருந்து குறைக்க முடியுமா??
@prakashn3069
@prakashn3069 Жыл бұрын
Na car vanguvana illiyane theriyala 😂
@renprakash4147
@renprakash4147 Жыл бұрын
Sure one day you will buy brother....
@vinodp3009
@vinodp3009 Жыл бұрын
Better dont buy
@ARUN-xp7ne
@ARUN-xp7ne Жыл бұрын
Yellarukkum kanavu car vaangurathu neenga vaanguvinga
@PremKumar-ps5ew
@PremKumar-ps5ew Жыл бұрын
Ull buy soon bro..... advance wishes
@autoexpert3087
@autoexpert3087 Жыл бұрын
@@vinodp3009 periya anandh srinivasan 😂😂
@saravanakumar1251
@saravanakumar1251 Жыл бұрын
Tata nano வாங்கலாமா?
@ramprasadhjobs
@ramprasadhjobs Жыл бұрын
Strict no
@ssprasanna3489
@ssprasanna3489 Жыл бұрын
Waste bro vangathega
@alexram9185
@alexram9185 Жыл бұрын
Have some knowledge on Auto industry and cars before asking questions!
@user-SKS11
@user-SKS11 Жыл бұрын
Milage wise diesel is best.+ Less cost.
@baaskarenkaliyaperumal2716
@baaskarenkaliyaperumal2716 Жыл бұрын
Can we buy ford cars now?
@schanmouli
@schanmouli Жыл бұрын
If you get better discount price
@renprakash4147
@renprakash4147 Жыл бұрын
Bro check History before Fiat exit indian market they given service to Tata service at that time.... Tata never given a good service care for Fiat......Ford cars are good but future maintenance spare availability may be problem...
@baaskarenkaliyaperumal2716
@baaskarenkaliyaperumal2716 Жыл бұрын
@@renprakash4147 thanks bro
@gokuls5130
@gokuls5130 Жыл бұрын
Buy Ecosport one of the best model. I'm a ford design engineer
@gokuls5130
@gokuls5130 Жыл бұрын
@@renprakash4147 for your information still Tata, Maruti use Fiat Engine.
@vellummayilumthunai8541
@vellummayilumthunai8541 Жыл бұрын
👍😊
@KamalKumar-sk2mx
@KamalKumar-sk2mx Жыл бұрын
You have not speaked anything about tata model
@vasanthkrishna4025
@vasanthkrishna4025 Жыл бұрын
🙏👌🙏👌🙏👌🙏
@TNTraveller
@TNTraveller Жыл бұрын
Electric car
@S1406SH
@S1406SH Жыл бұрын
What expert he is?
@venky01031991
@venky01031991 Жыл бұрын
Yaruda Evan loose mathiri pesuran
@karuppuvenkat
@karuppuvenkat Жыл бұрын
Waste of time by watching this video.
@RajeshKumar-lc8bm
@RajeshKumar-lc8bm Жыл бұрын
Ÿ Gu Hup
@epilogueish
@epilogueish Жыл бұрын
🎃😄😀
@prabhapraba8873
@prabhapraba8873 Жыл бұрын
Petrol car resell values ah... Loosuku...
@mytradingfriends9428
@mytradingfriends9428 Жыл бұрын
Car 🚗 waste of money
@karthik27190
@karthik27190 Жыл бұрын
Ohh ok
@atheratetuber
@atheratetuber Жыл бұрын
Eppidi?! Chee Chee..indha pazham pulikkum nra madhiri ya?! 🤔🤔🤣🤣🤣
@atheratetuber
@atheratetuber Жыл бұрын
Pallu irukaravan pakkoda saapudraan bro.. ennai illadhavan dhan indha madhiri comment pottutu suthittu irukkom.. 🤣🤣
@mytradingfriends9428
@mytradingfriends9428 Жыл бұрын
I invested 15 lack in Tata Group. Year on year 1 lack rupees increased my capital. Were ever i go using uber and zoom cars . Every year service and insurance and maintenance waste of money. Car owners only know my words not others.
@avinashg4974
@avinashg4974 Жыл бұрын
First give audio loudly, so much low!!
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 27 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 3,9 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 15 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 27 МЛН