நிறைய நேரங்களில் நீங்கள் உதவி செய்ததாக சாந்தி வில்லியம்ஸ் மேடம் கூறினார்கள் உங்கள் நல்ல உள்ளத்திற்கு தலைவணங்ககிறேன்
@positivevibesalways9199 ай бұрын
S nanum pathen
@pavithrasuri949 ай бұрын
❤❤❤❤❤❤❤
@indiranik22049 ай бұрын
சாம்பார் ரெசிபி புக் காகபோடலாமே
@nsasikala78598 ай бұрын
Sss nanum parthen
@vidya72067 ай бұрын
Nanum pathen
@geethugeethu60229 ай бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த நடிகை k r விஜயா அம்மா. அம்மன் வேடம் என்றாலும் அதுவும் விஜயா அம்மா தான்.
@manimegalaithirunaukkarasu21739 ай бұрын
ஒரு தமிழ் நேர்காணல் எப்படி இருக்கணும்.. நேர்காணல் நடத்தும் பெண் ஏதோ வேற்று நாட்டு பெண்ணைப்போல அத்தனை and, beautifil, so, because... கே. ஆர். சாவித்திரி எந்த அலட்டாலும் இல்லாமல் வேற்று மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்... அழகான தமிழில் பேகிறார்..இந்நேர்க்காண ல் ஆனந்த விகடன் நடத்துவதென்பது குறிப்பிடத்தக்கது. தனியார் தொலைக்காட்சிகளும், விளம்பர நிறுவனங்களும் கவனிக்க..
@rajeshsmusical9 ай бұрын
k.r.vatsala
@BharatratnaMSJunior9 ай бұрын
நான் ஒரு பத்திரிகையாளர் , எழுத்தாளர். புன்னகை அரசி கே ஆர் விஜயா அம்மாவோடு பலமுறை போனிலும் நேரிலும் பேசியிருக்கிறேன்... அப்படி அவர் பகிர்ந்து கொண்ட பல சுவாரசியமான அனுபவங்கள் , மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிப்புச் செல்வம் ஜெமினி கணேசன் இப்படி அக்காலத்தில் திரைத்துறையிலிருந்து மூவேந்தர்களுடன் அவர் நடித்த அனுபவங்கள், திரைத்துறையில் பல இயக்குனர்களுடன் பணியாற்றிய அனுபவங்கள், அவருடைய அன்பு கணவர் பற்றி அவர் சொன்னவைகள், அவ்வளவு ஏன் அவர் வீட்டு சமையல் பற்றி அவர் சொன்னது என்று இதுவரையில் பொதுவெளியில் பெரிதாக அறியப்படாத பலப்பல சுவாரசியங்கள் அடங்கிய ஒரு தொகுப்பை தமிழில் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் . அந்தப் புத்தகம் முடியும் தருவாயில் இருக்கிறது.இது அவரின் வாழ்க்கை வரலாறு அல்ல என்பதும் , புன்னகை அரசியே நம்மிடம் நேரில் வந்து பேசுவது போல் இருப்பதும் தான் இப்புத்தகத்தின் சிறப்பு ...தன் அக்காவை பற்றி அவரின் இந்த பேட்டி மிகவும் சுவாரசியமாக உள்ளது . இந்த அருமையான பேட்டி தந்ததற்கு ஆனந்த விகடனுக்கு நன்றி.
@indiantamizhan8 ай бұрын
My one of the favorite actress k.r.vijaya.
@banumathiselvamani66398 ай бұрын
K R Vijaya madam very beautiful and best actress We Want to see k.R.vija madam interview
@beardraskal92079 ай бұрын
Pls interview kr vijaya Amma ❤
@Farsiyasafu-wt9qb5 ай бұрын
Anchor kooda pesranga my angel lovely Vijaya amma i need lot if her storys pls giv some more interviews with gd anchor
@muniandybala80376 ай бұрын
Good. God bless you.
@malathimalathi54958 ай бұрын
Dear Mam I m very happy to watch your interview u r speaking the truth. Yes Vijaya mam is very great. My father will always address her as Vijaya. I know u very well mam. Do u remember Ambika flooring tiles? Everytime u visit there u will wear new new lovely sarees mam. Mr. Velayutham sir personally invited my father for his daughter's marriage at the entrance I was stunned by the beautiful Vijaya mam wearing lovely blue silk saree. The great sir enquired with lots of affection "why are u late Ellappan? Nallavar endrum nallavare. Your lovely interview brought back my old memories mam . ❤
@anjaliaron57499 ай бұрын
LUV KRV❤❤❤❤❤❤❤
@susima38869 ай бұрын
Vilasini , you spoiled the whole interview. It’s really irritating. Why தங்லீஷ்? முடியல. விகடனுக்கு வேற ஆள் கிடைக்கவில்லையா?
@skrishnamusic96379 ай бұрын
Y so much angry😂
@sradha97609 ай бұрын
இன்டர்வியூ. நல்ல இருக்கு நன்றி 😊
@mangabackiya80629 ай бұрын
எனக்கு பிடித்த நடிகை KR விஜயா அம்மாவை எனக்கு அம்மா நேரில் சந்திக்க வாழ் நாள் ஆசை எப்போது நிறைவேறுமோ தெரியவில்லை
@kalyanib17579 ай бұрын
விலாசினி தன்னை வெளிபடுத்திக்கொள்ள ஆங்கிலத்தில் பேசுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். தமிழ் பண்பாட்டோடு நீயும் அழகாக சேலை உடுத்தி இருக்கலாம். மற்றபடி பேட்டி நன்றாகதான் எடுக்கிறாய்மா
@maragathamRamesh8 ай бұрын
புன்னகை அரசி கே.ஆர்.விஜயா அம்மா அவர்களைப் பேட்டி எடுங்கள் பேட்டி எடுப்பவர் ஆங்கிலத்தில் பேச வேண்டிய அவசியம் என்ன? வத்சலா அம்மா அழகாக தமிழில் பேசுறாங்க.
@ushanatarajan17559 ай бұрын
Not only K. R. Vijaya so many elder girls or boys of that period where no implementation of family planning put their burdens on the shoulders of the eldest children in the name of duty. So many lost their young age: earnings. marriage in time ect. Even though mostly they were not recognised by their siblings after attained everything. This is a living truth even today
@selvasundarithiru58329 ай бұрын
ஓவராக ஆங்கிலம் கலந்து பேச வேண்டாமே
@aryamalaradhaa80349 ай бұрын
Only talk about vijayama.we want to know about her only
@aryamalaradhaa80349 ай бұрын
Only vijaya vijaya
@aryamalaradhaa80349 ай бұрын
Yei karuppi talk less
@aryamalaradhaa80349 ай бұрын
Allow the guest to talk
@aryamalaradhaa80349 ай бұрын
Karuppi less English please
@RajKumar-qt3eo9 ай бұрын
Om muruga❤
@sshavikumar6129 ай бұрын
இந்த ponnuk🎉பேட்டி எடுக்க தெரியல
@maragathamRamesh8 ай бұрын
பேட்டி எடுக்கும் எருமை பரட்டை தலையோட உடையும் சரி இல்லை இதில் ஆங்கிலம் வேற..
@diviyaranimanimaran18759 ай бұрын
Calling her for an interview but asking about her sister....sad to the artist.
@nahidfathima66539 ай бұрын
Good Anchoring thank you
@StarLily-xv6sr3 ай бұрын
Kevalmaana anchoring.
@vanathilathame31699 ай бұрын
Anchor going on blabbering😢😮😮
@Nithyamohansalavedu9 ай бұрын
I was waiting for mam interview after I heard Santhi Willam’s but this anchor was so stupid.not giving her space to answer and she’s talking lot instead of listening and asking questions 😡
@marychristy57299 ай бұрын
Interview panra girl immatured a behave panral.. interview pana theriyalai. Epadi , ena kelvi ketkanum nu theriyalai. Reaction yum theriyalai..
எல்லா சாம்பாருக்கும் து. பருப்பு, சிறுபருப்பு தான் போடனும்
@Kumar-kv3pe8 ай бұрын
You call K.R. Vatsala and ask about K.R. Vijaya. Why would you even interview a person if you can't have decent questions about her.
@StarLily-xv6sr3 ай бұрын
Exactly. Always asking about KR Vijaya. Nonsense these people don't know how to interview someone.
@Mohamedniam-p6v9 ай бұрын
உங்களை நிறைய கில் மா படத்தில் பார்த்திருக்கேன்
@beardraskal92079 ай бұрын
Ippo ithu thevaya
@kumaranthiru77889 ай бұрын
Really ?.ECR road vèedu vaithu some problem anathu nu hear say...enna problem sollu
@Mohamedniam-p6v9 ай бұрын
@@kumaranthiru7788 இவங்க மலையாள கில் மா படத்தில் நடிச்சிருக்காங்க
@b.saleemabasha55908 ай бұрын
Krvijayaammaphonenumberplese
@marychristy57299 ай бұрын
K.R.Vathsala eulayu. periya vanga.. ipadi pata interview panravanga koncham matured person a irukanum .. this girl pesurathu artificial a iruku
@umaviswanathan78489 ай бұрын
Is she Ilayaraja’s niece? I meant the anchor
@ushajayapal68529 ай бұрын
Yes she is Ilayarajas wife's brother's daughter
@krithikavedhachalammusical9 ай бұрын
@@ushajayapal6852 her father sasi was working as a guitarist with maestro
@nlakshmibalasubramanian93469 ай бұрын
Yes she is vilasini
@Thatonlyone6789 ай бұрын
Idhu veraya 😮
@manjulaashok74129 ай бұрын
How it is possible 100 vagai sambhar? Poi solluvatharkku alavu illaiyaa?
@StarLily-xv6sr3 ай бұрын
Worst anchor. Her reactions are artificial. She also doesn't know how to ask questions. Fire this anchor.
@juliusinfant32329 ай бұрын
apram en ma chudithar la vanthuruka interview ku
@vinikutty76999 ай бұрын
பேட்டிஎடுக்கறது பேய்தான
@shobhanakannan90029 ай бұрын
The anchor is irritating,not up to the mark to interview such a nice and elderly artist.Instead of asking about her talent,likes and dislikes,the whole interview she asked only about her sister,very disgusting.The anchor’s dress sense and presentation horrible.😡😡
@qhamrunnishakalam93889 ай бұрын
Akkavai,thangachiye paytti edukalaam
@valarmathi61729 ай бұрын
தமிழில் சொல்லு
@HarryPotter-hp6oy4 ай бұрын
Anchor eh ivlo peethudhu..
@franzberger84208 ай бұрын
SHE SAYS GOD HAS HEALED HER ANd HOW DO WE KNOW THAT A GOD HAS HEALED HER ??? CAN ONE TEST TO BE TRUE ?? SHE KEEPS SAYING GOD IS THERE WHERE IS GOD ANd WHICH GOD And NO GODS ARE PROOVEN TO EXISTS SAYS THE VEDAS ITSELF ANd WHAT DOES THIS GOD DO ONLY HEAL HER WHY IS SHE SO SPECIAL FOR GOD TO HEAL HER ??
@sshavikumar6129 ай бұрын
நீ ஏன் இங்கிலிஷ் ல பேசற
@kumartamil69 ай бұрын
Anchor total waste...put some mature person
@vasanthikrishnan3419 ай бұрын
சமயல்காரியா
@Halimah13018 ай бұрын
I don't K.R. Vijaya acting. Over acting. Not charitable hearted.
@bubsri33249 ай бұрын
தயவு செய்து நேர்காணல் பண்ணும் போது ஆங்கிலம் கலந்து பேசாதீங்க உங்களுக்கு என்ன வியாதியா ..நீங்க ஒரு தமிழ் பொண்ணு தானே விலாசினி. அப்புறம் எதற்கு அரைகுறை ஆங்கிலம்...இதில் என்ன பெருமை இருக்க முடியும் என்று தெரியவில்லை...வெட்கம் இல்லை யா உங்களுக்கு?ஒழுங்காக தமிழ் ல பேசுங்க கேவலமாக இருக்கிறது...நீங்களும் உங்க ஆங்கிலம் கலந்த தமிழும்..இந்தியர்கள் மட்டும் தான் இப்படி ஆங்கிலம் கலந்து தங்கிலீஸ் பேசுறீங்க...ஆனால் இலங்கை தமிழர்களை பாருங்க...எந்த நாட்டுக்கு போனாலும் அவங்க தமிழ்ல அழகாக பேசுறாங்க...அவங்க மாதிரி மொழி பற்று இந்தியர்கள் நமக்கு ஏன் இல்லை...இனியாவது திருந்துங்க
@susima38869 ай бұрын
ஓவர் அலட்டல் ஒடம்புக்கு ஆகாதும்மா விலாசினி. வராத English அ ஏன் வம்படியா இழுக்குறீங்க. பாதி தமிழும் , மீதி ஆங்கிலம்னு கடுப்பேத்துது.