கார சட்னி ஒரு முறை இப்படி செய்ங்க, சட்னிக்காகவே இட்லி, தோசை செய்வீங்க / kaara chuney/Milagai Chutney

  Рет қаралды 3,371,209

Erode Ammachi Samayal

Erode Ammachi Samayal

Жыл бұрын

Buy Erode ammachi masala : -
Web Order: erodeammachisamayal.com/
WhatsApp Order: 9087772349
wa.me/message/RLVG7MNWE3XFC1
AMAZON :-
vessels : -www.amazon.in/shop/erodeammachi
#karachutneyrecipe #milagaichutney #ரோட்டுகடைகாரச்சட்னி
#chutney #kavithasamayalarai #poonduchutney
#sidedishforidlydosa #redchutney
#Chutney #Karachutney
#milagaichutney #poonduchutney #redchutney #hotelstylekarachutney
#redchutneyrecipeintamil #poonduchutneyrecipeintamil
#breakfastchutney #easysimplechutneyforidlydosa #quickkarachutneyintamil #karachutneyintamil #chutneyrecipeintamil #Milagaichutney #RoadKadaichutney #SpicyChutney #EasyChutneyforIdlidosai #Kaarachutneyrecipe #QuickChutney
கார சட்னி ஒரு முறை இப்படி செய்ங்க, இட்லி,தோசைக்கு அடிக்கடி செய்விங்க👌| Kara Chutney in Tamil | Milagai Chutney | breakfast recipes
ரோட்டுகடை காரச்சட்னி செஞ்சு அசத்துங்க இட்லி தோசையுடன் அருமை#Karachutney/5 minutes Karachutney#சட்னி
இந்த கார சட்னி செய்ய 5 நிமிடமே அதிகம் !! Easy Kara Chutney in Tamil | Milagai Chutney in Tamil.
இந்த காரசட்னிக்கு எத்தன இட்லி,தோசை சாப்டீங்கன்னு உங்களுக்கே தெரியாது/ kaara chuney/Milagai Chutney
Kara Chutney in Tamil | Chutney Recipes in Tamil | Chutney in Tamil | Kara Chutney Recipe in Tamil
kara chutney, milagai chutney, vara milagai thokku, chutney, red chilli chutney, chilli chutney, chutney varieties in tamil, thokku, chutney, chutney for idli, chutney recipe for dosai, chutney for chappathi, chappathi side dish, tasty chutney, spicy chutney,

Пікірлер: 723
@manimegalai7998
@manimegalai7998 Жыл бұрын
அக்கா சரியான அளவு சொல்லுங்கள் 50 கிராம் வத்தல் ஒதுநெல்லிக்காய் சைஷ் புளி சரியான அளவு இல்லை வீடியோ பார்த்து நான் செய்து வாயில் வைக்க முடியவில்லை சரியான காரம் விதை எடுத்தே இவ்வளவு காரம் நாக்கே வந்துடுச்சு இனியாவது சரியான அளவுகளில் மற்றவர்கள் பயன்பெறும் வகையில் சொல்லுங்கள் ரெசிபி வீணாகாமல் இருக்கும்
@raaghadevathai2105
@raaghadevathai2105
சூப்பர் மா 👌 ஆனால் மிளகாய் ஊறவைத்த தண்ணீரை சேர்க்காமல் இருப்பது நல்லது 👍 அதுமட்டுமின்றி இந்த சட்னியுடன் சிறிதளவு வெல்லம் சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும் 😊 வாழ்த்துக்கள் 🌷 அன்புடன் பியர்ல்ஸ் பிரேமி 💕
@MathiFoodTube1
@MathiFoodTube1 Жыл бұрын
Chutney ya 🙀ஊறுகாய் ங்க😹
@nirmaladurairaj4984
@nirmaladurairaj4984 Жыл бұрын
வெங்காயம் போட்டா கெட்டு போகும் எப்படி
@sankarisuresh2405
@sankarisuresh2405 Жыл бұрын
எங்க பாட்டி வெந்தய இட்லிக்கு இந்த காரசட்னிசெய்வாங்க இதை பார்த்த தும் எங்க பாட்டி ஞாபகம் வந்தது 👌👍
@sivabalaji5484
@sivabalaji5484 Жыл бұрын
வெள்ளம் போடவில்லை
@kathijabegum2576
@kathijabegum2576
Elam ok nga but fridge store panni vachu sapdaradhu Nala periya periya disease Elam varum adhu ean yarukume puriya matengudhu
@sowmiyapagalavan9782
@sowmiyapagalavan9782 Жыл бұрын
Romba over kaarama irukuma. Illa medium ha irukuma akka? Appuram heat body irukavanga sappidalama? Heat la stomach pain varum appo appo itha sappdalama? Aasaya rukku. Athan kekkaran. Appuram big onion sekkalama? Pls reply
@anandhigunasekharan491
@anandhigunasekharan491
விதை ஏன் எடுத்து விடுறிங்க சிஸ்டர்?
@sarojadevi8830
@sarojadevi8830
பெருங்காயம் சேர்த்தால் ருசி கூடும்.
@elumalaigopi5663
@elumalaigopi5663 Жыл бұрын
Superrr..நான் நீண்ட நாளாக எதிர்பார்த்த அருமையான ஈசியான செய்முறை சுவையான காரசட்னி .நன்றி வாழ்த்துக்கள்.
@kowsalyarajakumari1696
@kowsalyarajakumari1696
Today na try panna vera level eruku en husband enna paratti vittanga 😊 I am so happy 😍
@samrinbanu8638
@samrinbanu8638 Жыл бұрын
Super mam parkum bode super a irukku I will try defenitetly.....😋😋😋👌🏻👌🏻😊❤️
@jayammusic1285
@jayammusic1285 Жыл бұрын
மிகவும் அருமை அருமை அருமை சகோதரி முழு வீடியோவும் மூன்று வேளை பார்த்தேன் ரொம்ப அருமையான காரச் சட்னி அதை விட நீங்கள் செஞ்சி காமிச்சது ரொம்ப ரொம்ப சூப்பர் 👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@shilpadevi5576
@shilpadevi5576 Жыл бұрын
Chutney remba super ah irunthuchu. Karamum remba illa. Thank you for the recipe sister
@vijaykarthik252
@vijaykarthik252 Жыл бұрын
Amma naanum ithey chutney adikadi seyven. En kanavarukku migavum pidikkum. Migavum arumaiyaaga irukkum.
@logessrigana7094
@logessrigana7094 Жыл бұрын
Malaysian style recipe always we are doing like this sambal..nethili meen porici podunge innum supera irukum Inthe sambal
@s.srinishaxii-b8386
@s.srinishaxii-b8386 Жыл бұрын
மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான சட்னி நன்றி நன்றி நன்றி
@hemavathyhema289
@hemavathyhema289 Жыл бұрын
செம செமையா இருக்கிறது சிஸ்டர். சூப்பர் சூப்பர் 👌👌👌
@drfairos6704
@drfairos6704 Жыл бұрын
Yes..excellent I like this chatney. Thank you
Venkatesh Bhat makes Andhra tomato chutney | thakkali pachadi
16:07
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1,1 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 9 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 12 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 9 МЛН