இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும். youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S
@Dr.S.Ramesh-d7hКүн бұрын
உங்கள் உளப் பூர்வமான உணர்வு கொந்தளிப்பு க்கு நான் தலை வணங்குகிறேன்..
@balamuruganm80Күн бұрын
கோபாலபுர குடும்பத்து நாயின் விசுவாசம் நிரூபிக்கப் பட்டது. சார் சூப்பர்....
@ilangokrishnasamy749Күн бұрын
ரோட்டுக்கடை பிரியாணி ஞானசேகரருக்கு அண்ணா பல்கலைகழத்திற்குள் என்ன புடுங்குற வேலை...இதை ஏன் FIR ல் குறிப்பிடவில்லை... உங்கள் FIR பொதுவெளியில் நடந்ததைப்போல் உள்ளதே
@seshoo76Күн бұрын
True.
@kumarchandra1704Күн бұрын
ஞான சேகர்
@ilangokrishnasamy749Күн бұрын
@kumarchandra1704 Good I'm rectified Thank you
@srinivasanvenkatesan3570Күн бұрын
Jodikkap pattathu
@srinivasanvenkatesan3570Күн бұрын
Police stationil koduththa complaint ellavatrirkum FIR kodukirargala?
@drarunselvakumar5009Күн бұрын
FIR லீக் பண்ணி பெண்ணின் குடும்ப தகவலை வெளியிட்டதன் நோக்கம், இன்னுமே எந்த பெண்ணும் கம்பிளைன்ட் கொடுக்க துணிய கூடாது என்பது தான்.
@AmirthamPillaiКүн бұрын
Fathima babu pola ellarum irrukanunu
@vodaenviro4813Күн бұрын
@@AmirthamPillai sir brokera
@AmirthamPillaiКүн бұрын
@@vodaenviro4813 no sir 2 pen pillanga appa.... Enda dmk kava onum pana mudiyala nu varutha padura oru appa.... En pilla perusa agurathukula dmk irruka kudadunu ella kadavulaum vendikuran....
@lakshmiravi7710Күн бұрын
No security for girls, i have a girl child. Really worrying
@govadeva1615Күн бұрын
Weldone annamalai
@BavaniKouКүн бұрын
இப்ப தான் ஒரு ஆம்பளை அரசியல்வாதியை பார்க்கிறேன்.
@Er.XavierArulRajaКүн бұрын
பெண் அரசியல்வாதியை மதிக்க மாட்டீர்களா
@selvamania9208Күн бұрын
Bjp பின்புலம் இல்லாம பேசணும் 😃😃😃 🤣🤣 சிரிப்பு தான் வருது 🤣🤣
@mdtb3901Күн бұрын
மோடி: நல்லவேளை நாம யாருனு இவன் ஒருத்தனுக்கு தான் தெரிஞ்சிருக்கு 😂😂
@vincenta3707Күн бұрын
appa ivalonala neeyeam poonu thana
@JeyakumarS-u8eКүн бұрын
அதனால் தான் திமுக பின் புலத்தை வைத்து சமூக விரோத செயல்கள் செய்கின்றார்களா @@selvamania9208
@saravananshanmugam2801Күн бұрын
கேப்டன் விஜயகாந்திற்கு பிறகு ஒரு ஆம்பள அரசியல்வாதி அண்ணாமலை தான்
@Drkalamprinceகேள்வியை முழுசா கேட்க மனசாட்சி இடம் அளிக்கவில்லை. ஏன்னா நம்ம வீட்டு பெண்ணுக்கு இப்படி நடந்திருந்தால் என எண்ணி கேள்வியை முடிக்கவில்லை அப்படித்தானே??? இல்லைன்னு நீங்கள் மனசுக்குள் நினைத்தில் கூட .... நீயும் அந்த ஞானசேகரனும் ஒண்ணு தான்.
@devakardivi257920 сағат бұрын
Ana unaku than vote
@hendrithangaraj56554 сағат бұрын
விஜயகாந்த் சொன்னீங்க ஓகே... மற்றவை காமெடி
@venkatachalamr.s508Күн бұрын
தமிழ்நாட்டில் 200க்கும் 500க்கும் ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை இந்த தமிழ்நாடு திருந்தாது.
@ramalingamvasaganarasu6683Күн бұрын
Well said
@sairadhamalayappan1186Күн бұрын
Yes this is true
@Sakthivel.PSakthi-o1hКүн бұрын
North India la yenna pandranga? Anga yedukura video pakurathu illa pola nenga?
@lakshmivenkatrangan129Күн бұрын
சரி,அடுத்த முறை ரேட் ஏத்தி குடுக்க சொல்லலாம் 😂
@kumaranshanmathi7812Күн бұрын
Nalla thupuga
@MuniasamyS-x3xКүн бұрын
தமிழ்நாட்டின் தங்க மகன் அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க இந்தியாவின் குலசாமி மோடி ஜி ஐயா வழி தான் 🌹🌹🌹🌹🌹🌹🌹🚩🚩🇮🇳🇮🇳💯💯🇮🇳🚩🚩🌹🚩💯💯💯🇮🇳🇮🇳🚩🚩🚩
@hendrithangaraj56554 сағат бұрын
இதுமட்டும் நடந்தால் மணிப்பூர் போல தமிழ்நாடு மாறும்
@sathiyakanisathiyakani4755Күн бұрын
இப்படி சட்டங்களை புரியும் படி பேசினால்தான் சாதாரண மக்களுக்கு புரியும் புரிய வைத்ததற்கு நன்றி அண்ணாமலை அவர்களே
@cithiravelur8002Күн бұрын
PLS MR ARUN IPS SIR N.COUNDER PANNUKa SIR MY DATTER ANNA UNIVERSITY TNQ
@lakshmiprabha474Күн бұрын
What a bold, strong, emotional, informative speech by Annamalai.
@nethajichandrasekaran7088Күн бұрын
தற்குறிகள் ஆளும் பொழுது இது போன்ற அதிகாரிகள் இயற்கையாகவே திமிரோடு தான் இருப்பார்கள்.
@gomathinallasamy5955Күн бұрын
எவ்வளவு கொழுப்பு பாருங்க நம்ம வரிப் பணத்தை தி ன்னுட்டு
லீக் பண்ணியதால் தான் விவாதம். யார் பண்ணியது. நீ தான் பிடிக்கனும். அதற்குதான் உனக்கு சம்பளம் கொடுக்கிறோம்.
@EthaiyumPapomКүн бұрын
ஆயிரம் இருக்கட்டும் அண்ணாமலை நீ மாஸ்தான்யா
@manisamsea6431Күн бұрын
Avara pathie karnataka villu keatu parunga bro annamalai yarunu solluvanga
@chandramohankumarrdamodara8536Күн бұрын
Really ANNAMALAI JI is great ❤
@sankar1467Күн бұрын
அண்ணாமலை புளுவாண்டி
@kuttymonu6199Күн бұрын
அண்ணாமலை தான் உண்மையான ஆண் மகன்
@arunprabu7769Күн бұрын
😂😂
@VeerasenthilVКүн бұрын
ரொம்ப பொருப்பா பதில் சொல்ராருப்பா போலீஸ் சூப்பரப்பு சரியான பதிலடி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalyanir9257Күн бұрын
ஒரு குடும்பமே நாசமடைந்து விட்டது. பாவிகளா 😢
@selvarajkg8510Күн бұрын
Helkea. Beggeres. Off
@nagukrithi5990Күн бұрын
vote podungappa ... veetla irukaatheenga
@josephinajames9090Күн бұрын
பொள்ளாச்சி பிரச்சினை என்னவென்று சொல்வது. ஒரு குடும்பம் அல்ல பல குடும்பங்கள்....குழந்தைகளை வளர்ப்பதில் தவறு...பெற்றவர்க்கும் பங்கு உண்டு...படிக்கப்போனா படிக்க வேண்டும்....இருட்டில் காதலனுடன் என்ன வேலை...பெண்களுக்கும் பொறுப்பு வேண்டும்....பாதிப்பு எங்கும் பெண்களுக்கே
@rameshr8031Күн бұрын
Indha paavatha unga unga kudumbathula oruthan orutharum anubhavikkanum
@andalvaradharaj112723 сағат бұрын
@@josephinajames9090 அந்த பெண் குழந்தை காதலனுடன் சென்றது தவறு என்றே வைத்துக் கொள்வோம். அதற்கு இப்படி ஒரு சம்பவமா? காதலித்தது தவிர வேறு என்ன பாவம்செய்தது அந்தக் குழந்தை??
@1Narayan-g8mКүн бұрын
நல்ல அரசியல்வாதி தேவை மக்களே சிந்தியுங்கள் நல்ல மனிதர்கள் நல்ல அரசியல்வாதியை தேர்ந்தெடுப்போம் நன்றி
@v.a.padmanabanchetty914Күн бұрын
இந்நாள் IPS சட்டத்தைக் கூறுகிரார். யாருடைய அழுத்தத்தில் செய்துள்ள தவரை மழுப்புகிரார். கரைவேட்டிக்கு துணை போகும் காவல்துரை. அண்ணாமலையிடம் அனுபவம் கேட்டு தெளியட்டும் இந்நாள்.
@thavamanikalpana9261Күн бұрын
என்ன ஒரு ஆதங்கமான பதில் அவர் கண்ணில் நெருப்பு பறக்குது
@kulandaivelm.r3093Күн бұрын
ஒழுக்கம் இல்லாத காவல் துறை தமிழ் நாட்டில் மட்டும் தான்
@ganeshponnusamy3721Күн бұрын
உங்க மேலே கஞ்சா வழக்கு கண்டிப்பா உண்டு
@faro9595Күн бұрын
@@ganeshponnusamy3721இதே BJP ஆளும் மாநிலமாக இருந்தால் நேராக bulldozer தான், அப்படித்தானே 😂
@MadhuriDsekaran3Күн бұрын
முன்னாள் IPS கேட்டதுக்கே பதில் இல்லை. நாங்கள் எல்லாம் கேட்டா 😢😢😢😢😢😢😢😢
@kumarkuttam9307Күн бұрын
முதல் தகவல் அறிக்கை வெளியிட்டுவிட்டு இப்போது சமாளிக்கிறார்.அண்ணாமலை காவல் துறையை காரி உமிழ்கிறார்.அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.காவல்துறை மக்களுக்காகவா அல்லது திமுகவுக்கா
@GovindarajuRaju-um9wfКүн бұрын
காவல்துறை மக்களுக்காக இல்லை. திமுகவுக்கு அடிபணிந்து நடக்கிறார்கள்.. வாக்களித்த மக்கள் போற்றப்பட வேண்டும் திரும்ப திரும்ப பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட ரெடியாக இருக்கிறார்கள் மக்கள் என்ன செய்ய நண்பரே
@mohankumargovindasamy1101Күн бұрын
இதென்ன கேள் வி? ஆளும் கட்சிக்கு பல்லாக்கு தூகுவதுதான் போலி ஸ் தண் கடமையாக உள்ளது. கெடு கெட்ட போலிசின் வீட்டில் பெண்கள் இல்லையா?.
@drsethuraman180Күн бұрын
Super Scotland yard police
@jothykarpagam194Күн бұрын
Well said
@Venkat2664-fj9lnКүн бұрын
Dei muthal thagaval arikai case pottu 90 nalla thaanda summit pannuvaanga ..fir enbathu kandipa victim ku kuduthu thaan aganum loose maari ethuku theriyatha pesikittu irrukaatha.
@johnroobertКүн бұрын
Phone Air plane mode ல இருந்துச்சாம். இவங்க tower location ஐ வச்சு அவன புடிச்சாங்களாம்.
@perumald5943Күн бұрын
அண்ணாமலை சார் super உங்கள் ஆட்டம் தொடரட்டும்.. நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்..
@sathasivam517Күн бұрын
IPS duty is to do good for the country, and not for support the Criminal's foolish work.
@sathasivam517Күн бұрын
Annamalai is the best of all men who follows good advice in Tamil Nadu
@murukesanmurukesa2650Күн бұрын
Anamal👌👌👌💯
@padmanathana9877Күн бұрын
Avarudaya mugathil oru varuthamo allathu kuttra unarve ellaiye sir namathu nirvagathil evvalavu periya thavaru nadanthu arasukkum ,kalvikudathirkkum,tamil nattukkum periya thalaikunivu yer pattu vittathe yendra varutham kuda ellamal pesuvathu aatcharyamaga erukkirathu sir
@kannank9427Күн бұрын
ஓட்டு போடும்போது இந்த நினைப்பு அவசியம் வரவேண்டும்
@nallathambi5808Күн бұрын
தங்க தலைவர் கேப்டனுக்கு பிறகு அரசியலில் ஓரு ஆண் மகன் அண்ணாமலை. நம் குலதெய்வங்கள் அருளால் உங்கள் பணி சிறக்கட்டும்.
@muthukrishnan9873Күн бұрын
அருன். I.p.s விடியல் அரசின் கீழ் வேலை செய்கிறார். விடியல் என்ன சொல்கிறது அதைதான் செய்வர்.
@gjanardhanan9652Күн бұрын
விடியல் எழுதி கொடுக்க அதை வாசிக்கும் நிலையில் ஐஐஐபிபிபிஎஸ்
பிரச்சினை நடக்காமல் பாத்துக்க வேண்டியது தான் உங்க வேலை சார், பிரச்சினை நடந்த பின்பு குற்றவாளிளை பிடிச்சி விட்டோம் என பெருமைக் கூறுவது இழிவான செயலே சார். ஒரு பெண்ணுக்கு பாதுகாப்ப எங்க சார் உள்ளது. பொதுவெளியில் பெண்கள் வந்ததால் இப்படி தான் நடக்குமா? அப்ப நீங்க எல்லாம் law and order என்று சொல்லிக் கொள்ள வெட்கப்பட வேண்டும்.
@9STDCBSEMathsNCERTDiscussionКүн бұрын
அந்தப் பெண் உங்களிடம் வந்து நாங்கள் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தோம் என்று சொன்னாரா திருவாளர் அருண் அவர்களே முட்டுக் கொடுப்பதற்கு ஒரு அளவு வேண்டும்
@RajSasi-xq7yjКүн бұрын
வண்மையாக கண்டிக்கத்தக்கது 😂😂😂😂கா துறை ச்சேஏ
@harithaamoorthy6562Күн бұрын
சரியான கேள்வி
@PandiarajanK-w5oКүн бұрын
சரியான கேள்வி.
@ahambrahmasmi007Күн бұрын
This is the 1st time I respect Annamalai for his heartfelt words and bold straight speech as a human being.
@bharathirajanpalanivel9262Күн бұрын
நியாயமான கோபம் 🙏🙏🙏🙏🙏
@veerasmobiles7319Күн бұрын
அணணாமலை அவர்களே வாய்ப்புக்ள் இருந்தால் மறுபடியும் காக்கி உடை அணிந்து தமிழகத்திற்கு கமிஷனராக வர பிரார்த்திக்கிறேன்
@gopalsamybalaraman7748Күн бұрын
Please talk like IPS . Not like dmk officer
@rudran1008Күн бұрын
திமுகவின் பஞ்சாயத்து தலைவர்
@cvmaaranКүн бұрын
He is handling high profile sensitive area...
@advsrikanthbobby26 минут бұрын
@@cvmaaranWorking For Political Party means, He Can Handle any Range of Cases., But What is the use of Public?
@sakthi1681Күн бұрын
அந்தப் பெண்ணை எவன் சீரழித்தான் என்பதை கண்டுபிடிக்க வேண்டாம் எஃப் ஐ ஆர் எவன் லீக் செய்தான் என்பதை கண்டுபிடி எவன் அதை பேசினான் என்பதை கண்டுபிடி நீ எல்லாம் ஒரு அதிகாரி
@KsenthilSenthilkerusnaКүн бұрын
உங்க அக்கா தங்கச்சிக்கு எல்லாம் நடந்துருச்சுனாக்க இந்த மாதிரி தான் லைக் பண்ணுவீங்களா
@SA-xe1ezКүн бұрын
தமிழக மந்திரி ஒருவர் தன் மகள் வேறொரு ஜாதி பையனை மணந்ததற்கு எவ்வளவு துடித்தார்.
@annashankar1979Күн бұрын
Yes we support you Mr Annamalai I hope you very good CM in soon
@perumal.aperumal9525Күн бұрын
அண்ணாமலை அண்ணா சொல்லுவது சரி தான் அருமை அண்ணா
@manimekalaisurender3443Күн бұрын
Leak செய்தவன் மேல் எடுக்கும் நடவடிக்கையை எதிர்ப் பார்த்த்துக் கொண்டு இருக்கிரோம்.
@sonaimuthu3661Күн бұрын
தமிநாட்டை ஆட்சி செய்வது நல்லவர்களின் தலைவனா😢 ரௌடிகளின் தலைவனா😢 என்ற சந்தேகம் வருகிறது😢
@GovindarajuRaju-um9wfКүн бұрын
சந்தேகமே உங்களுக்கு வேண்டாம்.. ரவுடிகளுக்கு தலைவர் நண்பரே
@NaThan-jd2gmКүн бұрын
எந்த விஷயத்தை எடுத்தாலும் அரசியல்வாதிகளோ போலீஸ் அதிகாரிகளோ கவர்மெண்ட் சர்வே எல்லாரும் சொல்றீங்க சட்டப்படி சட்டப்படி தமிழ்நாட்டில் சட்டமே இல்லையே
@namashivayamramaswamy9712Күн бұрын
Sir: The word, "Kaththak koodathu", heard presumably directed at Press could have been avoided. Press is not under Police
@parthasarathyvaraham1906Күн бұрын
அருண் திமுகவின் பக்கம் பேசுகிறார்.
@SA-xe1ezКүн бұрын
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
@nsenthilmurugan725119 сағат бұрын
Super speech sir
@manimaragatham9996Күн бұрын
முதலமைச்சர் இந்த IPS விட்டு பிரஸ் மீட் பண்ண விட்டு இருக்காங்க.
@drsethuraman180Күн бұрын
🎉🎉🎉🎉🎉
@Arun-ob7cnКүн бұрын
Great speech Annamalai sir ❤
@SarathbabuSubbarayanКүн бұрын
CBI enquiry needed.
@tamilkodi-yy2nmКүн бұрын
பொள்ளாச்சி 350 பெண்கள் கற்பழிப்பு சீ பி ஐ என்ன செய்கிறது
@RamKumar-ry7by4 сағат бұрын
Today only sir, speak correctly....... Excellent speech......
@malahsinha21164 сағат бұрын
We support u from Malaysia
@sundararajan98264 сағат бұрын
Annamalai is correct
@sreeraghavan5374Күн бұрын
வாழ்க அண்ணாமலை
@RajaPkt-iu8ng21 сағат бұрын
Annamalai sir super 🙏
@Tm-y1kКүн бұрын
🇮🇳 தேசியத் தமிழன் எங்கள் வீட்டுப் பிள்ளை K அண்ணாமலை IPS அவர்களை நாங்கள் அன்புடன் வாழ்த்தி ஆதரிக்கிறோம் 💕💞💕💞
@selvarajr374Күн бұрын
அமலை பாஐக மாநில தலைவர் மட்டுமே.உலகில் இந்தியா மக்கள் தொகையில் முதலிடமாக உள்ளது.இதில் குற்றம் குறையினை தீர்க்க கடினமான சூழ்நிலை. தீர்வு என்ன? மணிப்பூர் பிரச்சனை? அநாகரிய பிரச்சனை கூவினால்முடிந்து விடுமா?
@ganeshsubramaniam20199 сағат бұрын
Excellent brother
@oravi5261Күн бұрын
அண்ணாமலை சிங்கமையா வீரன் வீரன் வீரன்
@pselvamvishnu1935Күн бұрын
Mr annamalai IPS best political leader best police officer very nice speaking ❤ sir Jai Hind Jai Bharat 🙏🙏🙏🙏
@lbalaji8137Күн бұрын
UNFIT to be THIS position.arun.
@mukunthannarayanasamy4773Күн бұрын
அன்னாமலைதான் சிறந்த வர்.
@PradeepaMuthukumar-pl7cjКүн бұрын
நீ முதல்ல அண்ணாமலை யின் எழுதபழகு
@rajeshkumar-jl3fvКүн бұрын
இப்படி FIR வெளியிட்டால், இனி பெண்கள் எப்படி தைரியமாக போலிஸ் டேசன் சென்று complaint பண்ணுவாங்க
@karthikr599Күн бұрын
அண்ணாமலை ஹீரோ 👍
@muthum906Күн бұрын
தமிழ்நாட்டில் திமுக, அ.தி.மு.க, விஜய் தளபதி மற்றும் எந்த அரசியலிலும் .பாதிக்கப்பட்டவரை ஆதரிக்க தைரியம் இல்லை... 2026ல் அண்ணாமலை ஜிக்கு வாக்களிக்கிறேன்🔥 நடவடிக்கைக்காக காத்திருங்கள் . இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் 1. U.P C.M யோகி ஜி 🔥. 2. அஸ்ஸாம் சி.எம் சர்மா ஜி 🔥. 3. ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் ஜி 🔥. 4. 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணாமலை ஜி 🔥 நன்கு படித்தவர்
@sabapathys3541Күн бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் நம்புவதற்கு தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வு உங்களிடம் உள்ளது ஆனால் நீங்கள் உண்மையை மறைக்கிறீர்கள் காவல்துறை காவல்துறையாக நடந்தால் நல்லதாக இருக்கும் தமிழ்நாட்டுக்கு ✍️
@HariKrishnan-kq8ee6 сағат бұрын
Many IPS comes and go but real IPS Mr.Annamalai only.
@sriganapathivasudevraj4641Күн бұрын
Annamalai is correct... Great..
@akdreamcinecreations4990Күн бұрын
இப்படி Fir வெளியே வந்தால் தானே அடுத்து எவனும் புகார் கொடுக்க மாட்டீங்க.....நல்ல idea da
@rameshthangasamy2716Күн бұрын
அண்ணாமலை அண்ணன் ஐபிசி ஹீரோ❤
@ramaswamy10058 сағат бұрын
Thank s
@78655Күн бұрын
போலீஸ் போதையில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பது போல் இருக்கிறது.
@A-THIY2312Күн бұрын
Yes I feel so
@cvmaaranКүн бұрын
He is a teetotaller 100%
@moorthim6128Күн бұрын
😂
@moorthim6128Күн бұрын
😂
@moorthim6128Күн бұрын
😂
@jananijanani5532Күн бұрын
Arun அவர்களின் மேல் இருந்த மரியாதை போய் விட்டது,
@hman384Күн бұрын
This Joker not even qualified to be a police Constable
@ezhumalairuthra5305Күн бұрын
தமிழ்நாடு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் நமது பெற்றோர்களுக்கு புரிய வையுங்கள் இன்னும் dmk admk தவிர அவர்களுக்கு ஒன்னும் புரியல
@SekarV-um6seКүн бұрын
அண்ணாமலை சார் super உங்கள் ஆட்டம் தொடரட்டும். உங்களுடன் நிற்கிறோம்
ரூல்ஸ் தெரிந்தவர் அண்ணாமலை அவரிடம் வாலாட்டமுடியாது
@naveenkumar-yg4neКүн бұрын
💯🎯
@kannankkannank2023Күн бұрын
உண்மை
@AnnoyedMoonLanding-lq8npКүн бұрын
Annamalai's statement is absolutely correct. He has given this debate with heart fully ,heart feelings. Thanks very much to respectfull Annamalai .He should continue such noble service till the Dmk government fell down. Vijay also to fight against such Dmk's atrocities. Try to remove this government in 2026 election.
@rameshsekar751Күн бұрын
சிக்கிரம் அருண் அவர்கள் இட மாற்றம் செய்ய படுவர் ஜாலி முடு அருண் ips
@srinivasansankarappan8920Күн бұрын
Ida matram illai ivanai dismiss seithu kudumbathodu kambi enna vaika vendum.he is not fit for police according to oath taken.
@GunasekarM-ge6sbКүн бұрын
No no he will get promotion
@cvmaaranКүн бұрын
நிதானமாக பதில் கூறுகின்றார்..படித்தவர் பண்பாளர்
@krishnansubbaiyar144923 сағат бұрын
ஒரு IPS பேசும் வாதமா இது. உண்மையை மறைக்க முடியாது.
@sumathirajkumar4684Күн бұрын
real singam annamalai IPS 🎉❤
@srideviramasamy6202Күн бұрын
திமுக அரசுடன் பதிவிட வேண்டும் வெளிச்சத்துக்கு வராத இன்னும் எத்தனையோ பெண்கள் போராட்டம் இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரர்கள் தொடர்ந்து பேசுங்கள் மக்கள் பிரச்சினையை