அண்ணாமலை எடுத்த சபதம்.. அரசியல் தலைவர்கள் கொடுத்த ரியாக்‌ஷன்.!

  Рет қаралды 490,704

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 1 000
@jayaramanshanmugam6204
@jayaramanshanmugam6204 18 күн бұрын
இப்படிப்பட்ட கீழ்த்தரமான அரசியல்வாதிகளுக்கு ஓட்டு போட்டதற்காக வருத்தப்படுகிறேன் வேதனைப்படுகிறேன்
@SA-xe1ez
@SA-xe1ez 18 күн бұрын
இவர்களுக்கு மக்கள் சவுக்கடி கெடுக்கும் நாள் தொலைவில்இல்லை
@prbalasubramanian7217
@prbalasubramanian7217 18 күн бұрын
யாருக்கு ஒருவர் ஆரம்பித்து விட்டாரே. இதையே போய் ஊ. பி மில் சொல்லுவாயா. அல்லது குஜராத்தில் சொல்லுவாயா சொங்கி. சாட்டையால் அடிப்பது போல் பாவனை காட்டுஸதற்க்கு நாக்கை புடுங்கி கொள்ளுவது தானே.
@shanmugaananth7052
@shanmugaananth7052 18 күн бұрын
கோபாலபுர கழிவறை அடைப்பு எடுப்பவர்களிடம் கேட்டால் இப்படி தான் சொல்வான்
@RanjithKumar-m7s
@RanjithKumar-m7s 18 күн бұрын
😂😂
@kumaranjayapal8355
@kumaranjayapal8355 18 күн бұрын
😅😅
@CheenuSampoo
@CheenuSampoo 18 күн бұрын
😂😂😂😂
@RameshS-sp3rl
@RameshS-sp3rl 18 күн бұрын
intha naye sekar abdy than pesuvar G house adimai ippo ulla sambavathai sollamale eppo nadanthathai solli makkalai emmathura vanmam pudithavar than nantri ketta adimai
@aruns2197
@aruns2197 18 күн бұрын
😂😂😂
@paddu1972
@paddu1972 18 күн бұрын
இவர்கள் அரசியல் தலைவர்கள் அல்ல. அரசியல் சாக்கடைகள்..
@janetwesley7484
@janetwesley7484 18 күн бұрын
அப்போ யாருங்க அரசியல் தலைவர்கள்.படாடியல் கொடுங்க
@விடியல்-ட6ஞ
@விடியல்-ட6ஞ 18 күн бұрын
மதவெறி இல்லாதவர்கள் சாக்கடை ஆகுமா?
@muthusurya7470
@muthusurya7470 18 күн бұрын
சாட்டை அடிக்கும் செருப்பு இல்லாமல் நடப்பேனு சொல்றதுக்கும் திமுகவை வீழ்த்துவதற்க்கும் என்ன சமந்தம் நீங்க சொல்லுங்க
@duraikqrs
@duraikqrs 18 күн бұрын
No bro, athai purinthu kolla mudiyathavergal manithargal alla.
@tamilankuraltk8168
@tamilankuraltk8168 18 күн бұрын
எதையும் ஆரம்பிக்கும் போது நகைச்சுவையாகத்தான் இருக்கும் அது நிறைவேறும் போது தான் வாயய் பிளந்து கொண்டு பார்ப்பார்கள் 🎉🎉🎉
@aruns2197
@aruns2197 18 күн бұрын
👉
@PragatheeswaranGanapathy
@PragatheeswaranGanapathy 17 күн бұрын
💪💪💪💪💪💪
@VANIP-rt6in
@VANIP-rt6in 18 күн бұрын
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும். -அண்ணாமலை
@thalaiyattisiddharvaasiyog4055
@thalaiyattisiddharvaasiyog4055 18 күн бұрын
மற்றவர்களை எதிர்த்து பிரித்து வாழும் ஜந்துக்களுக்கு மற்றவர்களுக்காக தன்னைத் துன்புறுத்திக் துன்புறுத்திக் கொள்ளும் ஒரு நல்ல மனிதனை பாராட்டுவதை விட்டுவிட்டு கேவல அரசியல் பண்ணிக் கொண்டிருப்பது கலிகாலமாக கொள்ளும்
@EaswariG-g8t
@EaswariG-g8t 18 күн бұрын
💯💯
@shanmugasundaram3581
@shanmugasundaram3581 18 күн бұрын
பட்டினியாக கிடந்து உயிர் விடத் தயாராக இருப்பதாக அண்ணாமலையின் அடுத்த சபதம் .
@Surpls-pg6ss
@Surpls-pg6ss 18 күн бұрын
அல்லேலூயா பாபு கேட்ட கேள்வி ஒன்னு சொல்ற பதிலை வேற ஒன்னு பைத்தியம் துறைக்கு அமைச்சராக நியமிக்க வேண்டும்😂😂
@Devjade1103
@Devjade1103 18 күн бұрын
Avaru sollarathu ungalukku Inga puriyadhu, veetuuku ponaapuram dhan puriyum
@bagugunaarunachalam9200
@bagugunaarunachalam9200 18 күн бұрын
கோவை ல நீங்க அண்ணாமலை அவர்கள் எதிராக எத்தனை கோடி செலவு செய்தீர்கள் நேரடி விவாதிக்க முடியுமா
@EaswariG-g8t
@EaswariG-g8t 18 күн бұрын
💯💯
@Alfiya-10729
@Alfiya-10729 18 күн бұрын
அதுல உண்ண வாடர்ன்ன நியமிக்க வேண்டும் 😂🤣🤪
@sivacoumar6792
@sivacoumar6792 18 күн бұрын
@@Alfiya-10729 கோபாலபுர கொத்தடிமைகளில் ஒருவன்
@alwanpakshi5489
@alwanpakshi5489 18 күн бұрын
நல்ல சிரிங்கப்பா... அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கடட்டும் ...கழகங்களின் ஆட்சிக்கு ஆப்பு தான்
@sachintailorssaminathan1007
@sachintailorssaminathan1007 18 күн бұрын
அண்ணா அறிவாலய வாசலிலே கைத்தடிகள் ஆக இருந்து கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் கூட்டணி கட்சித் தலைவர்களே தலைவர்களே தலைவர்களே
@deepamanoj1734
@deepamanoj1734 18 күн бұрын
இவர்கள் என்ன சொல்வது.மக்களாகிய நாம்தான் பதில் சொல்ல வேண்டும் .
@sujathapadmanabhan5321
@sujathapadmanabhan5321 18 күн бұрын
இந்த ஈரமில்லாத இதயம் அண்ணா university மாணவியை ஏனோ நினைத்துக் kooda பார்க்கவில்லையே....
@dnatarajraj3842
@dnatarajraj3842 18 күн бұрын
டேய் நீ தமிழ் நாட்டு பிராச்சினையை பேசுடா நீ தமிழ்நாட்டில் தானே அமைச்சர்
@s.prabhuprabhu1042
@s.prabhuprabhu1042 18 күн бұрын
💯👍🏻
@janetwesley7484
@janetwesley7484 18 күн бұрын
பீஜேபி ஆள்கிற மாநிலத்தில் நடக்கும் தவறுக்கு யார் பொறுப்பு.பிரதமரா? அமித்ஷா வா? தமிழ்நாட்டை நோண்டிக்கொட்டு இருக்கிறீங்க.
@SenthilKumar-bo2og
@SenthilKumar-bo2og 18 күн бұрын
கோபாலபுரத்து வேலைகாரனுக்கு என்ன தெரியும் பாவம்.
@venkatesanvenkatesan537
@venkatesanvenkatesan537 18 күн бұрын
😢😢😢😢😢
@akalyamohan8352
@akalyamohan8352 17 күн бұрын
😂😂😂😂 daiiurae kalaikuthu eppadi da ippadi mutu kudukuringa Ama IT room boys vera ena pana mudium vaithu pasi ku panni thaney aganum 😂
@Surpls-pg6ss
@Surpls-pg6ss 18 күн бұрын
அண்ணாமலை சபதம் ஒரு நாள் நிறைவேறும் அணிதிரள்வோம் வென்று தீருவோம் 🔥🔥
@Goodluck17053
@Goodluck17053 18 күн бұрын
சூரியன் மேர்க்கில் உதித்தாலும் அண்ணாமலை யின் என்னம் நிறைவேறாது 😂😂
@EaswariG-g8t
@EaswariG-g8t 18 күн бұрын
​@@Goodluck17053எண்ணம் டா... முதல்ல தமிழ் பிழையில்லாமல் எழுத்து கொத்தடிமையயே😂😂
@isittrueornotji2571
@isittrueornotji2571 18 күн бұрын
எழுத்தில் பிழை இருக்கலாம் தம்பி வாழ்க்கையில் தான் இருக்க கூடாது சொந்த கட்சியிலே நடந்த பாலியல் பிரச்சனையே தீர்க்க முடியாத தற்குறி எல்லாம் பேசவே கூடாது
@Habebee7
@Habebee7 18 күн бұрын
மனுஷனை மனுசனா மதிக்க தெரியாத கூட்டம் அழிந்து போகும்
@VANIP-rt6in
@VANIP-rt6in 18 күн бұрын
திமுக👎
@rajasekartg8502
@rajasekartg8502 18 күн бұрын
அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தி திருநாவுக்கரசர் பேசுவதுநகைப்பறகுறியது
@muthusamyveerasamy8231
@muthusamyveerasamy8231 18 күн бұрын
That is why not given MP seat.
@SA-xe1ez
@SA-xe1ez 18 күн бұрын
தமிழேபேசவராது
@visalaakshirethnam9624
@visalaakshirethnam9624 17 күн бұрын
Amaam
@manoharan-j7t
@manoharan-j7t 18 күн бұрын
இதே நகைச்சுவைக்கு உடையது கிடையாது .. யோசிக்க வேண்டியது.. கேலி செய்பவர்களாக இருக்கிறீர்கள்.. அதான் அவர் தலைவராக இருக்கிறார்
@VANIP-rt6in
@VANIP-rt6in 18 күн бұрын
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்
@manidham2890
@manidham2890 18 күн бұрын
நீங்க தம்பியோ அண்ணன்னோ தெரியல இந்த குறள் அர்த்தம் உண்மையான அர்த்தம் புரிந்தது மிக்க நன்றி அண்ணாமலை செய்வது நன்று மிக நன்று
@Guru2394
@Guru2394 18 күн бұрын
Perfect kural for this situation
@gowrisri3259
@gowrisri3259 18 күн бұрын
Long live annamalai
@relaxpls2555
@relaxpls2555 18 күн бұрын
காந்தி மேல் சட்டை போடா மாட்டேன் என்று சொல்லும் போது அப்பொழுது இருந்த கங்கிரஸ் இதே மாறி சிரித்த காலம் மறக்க முடியாது ஆனால் காந்தியால் சுதந்திரம் கிடைத்த பின் முதல் PM நான் தான் ஆவேன் என்று நேரு சண்டை போட்டதும் மறக்க முடியாது. எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும்.
@Manojkumar-yr5xs
@Manojkumar-yr5xs 18 күн бұрын
🎉🎉
@sivacoumar6792
@sivacoumar6792 18 күн бұрын
💜💜💜💜💜
@Rakshit-s5n
@Rakshit-s5n 18 күн бұрын
அனைத்து தலைவர்களும் கர்ப்பளிப்பை வேடிக்கையாக தான் பார்க்கிறார்கள்.
@hgdgjjrfgjjer8017
@hgdgjjrfgjjer8017 18 күн бұрын
உன்னோட பொன்னுக்கு ஆன இப்படி பேசுவியடா பாபு 👊👊👊👊👊😢😢😢
@maaris8293
@maaris8293 18 күн бұрын
Avaan video eduthu Muthuvel family ku whats app la anupuvaan potaaa babuu !!
@sekars809
@sekars809 18 күн бұрын
அவன் தான் கூட்டி கொடுத்துட்டா நீ
@balak.622
@balak.622 18 күн бұрын
அவன்மகளைக்கொல்ல ஆள்அனுப்பிய ஆசாமி,அவன்மகளாஎன்றகேள்வி
@asaithambik1139
@asaithambik1139 18 күн бұрын
திருநாவுக்கரசின் தெனாவட்டு பேச்சைப் பாருங்கள் மக்களே ....மக்களே சிந்தியுங்கள் தயவுசெய்து ......
@r.krishnamoorthyr.krishnam7699
@r.krishnamoorthyr.krishnam7699 18 күн бұрын
உங்களுக்கு ஓட்டுபோட்டுவிட்டு உத்திரபிரதேசத்தில் போய் நாங்கள் கேள்வி கேட்கவேண்டுமா?
@muruganandhamkamarasu2731
@muruganandhamkamarasu2731 18 күн бұрын
😂😂😂
@sherlinanlet9877
@sherlinanlet9877 18 күн бұрын
உங்க பிஜேபி கட்சி தானே
@srinivasankuppuswamy540
@srinivasankuppuswamy540 18 күн бұрын
இவர்கள் பேட்டி மக்கள் நகைப்புக்குறியவர் ஆகிவிட்டனரா என்று தோன்றுகிறது 😢😢
@Surpls-pg6ss
@Surpls-pg6ss 18 күн бұрын
கோபாலபுரத்து கொத்தடிமைகள் என்று திருநா நிரூபித்த தருணம்😂😂😂
@aruns2197
@aruns2197 18 күн бұрын
Avan epavo appudithanga😂😂😂
@SA-xe1ez
@SA-xe1ez 18 күн бұрын
நான்கு பேரும் திமிரான பதில்
@sivacoumar6792
@sivacoumar6792 18 күн бұрын
எச்சில் எலும்புக்காக காத்திருக்கும் நன்றியுள்ள ....... பிராணிகள்....
@nvivekananthan
@nvivekananthan 18 күн бұрын
ஆளும் கட்சி அமைச்சர் பேசும் பேச்சு பாருங்கள் மக்களே
@muruganc249
@muruganc249 18 күн бұрын
கோமாளியை வேறு என்ன பேச முடியும்???
@SA-xe1ez
@SA-xe1ez 18 күн бұрын
ஆளும் திமிர்
@sivacoumar6792
@sivacoumar6792 18 күн бұрын
@@muruganc249 கோபாலபுர கொத்தடிமைகளில் தலைவன் அல்லோலியா பாபு
@dharmalingam9651
@dharmalingam9651 18 күн бұрын
Makkale ipavathu thirunthunga.......vote to any party but not to DMK....
@jayaraj9788
@jayaraj9788 18 күн бұрын
Thiruntha vendiyathu vadakkan avanidam sollavum
@RajKumar-nt8cb
@RajKumar-nt8cb 18 күн бұрын
Correct I agree with your opinion....Vote for any party...any party....but not for Family party
@EaswariG-g8t
@EaswariG-g8t 18 күн бұрын
💯💯💯💯💯
@VJA0006
@VJA0006 18 күн бұрын
​@@jayaraj9788 koththadimaiyaa 😆
@vigneshdhanapal3546
@vigneshdhanapal3546 18 күн бұрын
First நம்ப திருந்துவோம் da​@@RajKumar-nt8cb
@kumartt7088
@kumartt7088 18 күн бұрын
தன்னலமற்ற செயலால் ஒருவர் தன்னைத்தானே தண்டித்துக்கொள்கிறார் விவேகமற்ற வீணர்கள் கொடுஞ்சொல்லால் அர்ச்சிக்கிறார்கள் உங்கள் வீட்டில் இப்படி ஒரு அவலம் நடந்தால் அதையும் இப்படி தான் எழுதுவீர்கள் குறைந்த பட்சம் மனிதனாக நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்
@annamalais1246
@annamalais1246 17 күн бұрын
அனைவரும் அறச்சீற்றம் கொள்வோம்
@ananyajothi7254
@ananyajothi7254 18 күн бұрын
Annamalai great 👍
@venkatachalam1996
@venkatachalam1996 17 күн бұрын
😂
@jeejothi5309
@jeejothi5309 18 күн бұрын
ஆறுபடை முருகனருளால் நிச்சயம் மாற்றம் நிகழும் வாழ்க பாரதிய ஜனதா வாழ்க அண்ணாமலை❤❤❤❤❤❤❤❤❤❤
@farooqdubai7666
@farooqdubai7666 18 күн бұрын
மாற்றம்பிஜேபிவராது
@venkatachalam1996
@venkatachalam1996 17 күн бұрын
தமிழ் நாட்டில் முருகன் ஏன் ராமர் போனி ஆகவில்லையா
@lakshmialagu4156
@lakshmialagu4156 18 күн бұрын
Annamalai is the only person who have humanity
@manikandan-x4y
@manikandan-x4y 18 күн бұрын
சிந்தியுங்கள் மக்களே சிந்தியுங்கள் தமிழ்நாட்டு மக்கள்
@balak.622
@balak.622 18 күн бұрын
எப்போ பட்டியில்சோறுசினிமா குவாட்டர்என்றுசிந்தியுங்கள்,இதைவிசெத்தொழிந்தால்அடுத்ததலைமுயாவதுதிருந்துமடா
@MuruganS-yp1tb
@MuruganS-yp1tb 18 күн бұрын
Thirunavukkarasu , You are answerable to God one day.
@madaiyanj3167
@madaiyanj3167 18 күн бұрын
நேர்மையான அரசியலை மக்கள் ஒரு நாள் கண்டிப்பாக விரும்புவார்கள் கவலை வேண்டாம்
@foodpunch5773
@foodpunch5773 18 күн бұрын
அங்கே சிரிப்பார்கள் கிரிக்கட்டும் அது ஆனவ சிரிப்பு
@Mr.Passing_cloud
@Mr.Passing_cloud 18 күн бұрын
எப்படிடா சிரிக்கிரிங்க?????
@palanikumar3624
@palanikumar3624 18 күн бұрын
அண்ணாமலை சபதம் நூறு சதவீதம் நிறைவேறும்.
@L.S.pasupathyVenkatRaman
@L.S.pasupathyVenkatRaman 18 күн бұрын
Admk come to power
@MrNbas
@MrNbas 18 күн бұрын
@@L.S.pasupathyVenkatRaman paravaailla😁
@kanyasharaji1964
@kanyasharaji1964 18 күн бұрын
ஆமா அவன் ரொம்ப யோக்கியம் பொள்ளாச்சி கேஸ் மறந்துட்டிங்கல்ல
@chelladuraimathivathanaraj6595
@chelladuraimathivathanaraj6595 18 күн бұрын
திருநாவுக்கரசர் அவர் நிர்வாணமாக இருந்தாலும் என்பதை போன்ற நக்கலுடன் பதில் தருகிறார்
@tamiltamil6460
@tamiltamil6460 18 күн бұрын
ஒடனே UP. மணிப்பூர் போய்ட்டேன் பாரு தே மொவென்
@thangaveluk325
@thangaveluk325 18 күн бұрын
திரு. சேகர் அமைச்சரருக்கு வாங்களா தேசம் தெரியவில்லை போல.
@mohand6898
@mohand6898 18 күн бұрын
கல்யாணம் ஆகி பெண் குழந்தைகள் பெற்றோர்களுக்கு தான் அந்த வேதனை தெரியும்
@vgpkolar8945
@vgpkolar8945 18 күн бұрын
Annamalai Next.C.M❤
@venkatachalam1996
@venkatachalam1996 17 күн бұрын
😂
@Seekerofshivan
@Seekerofshivan 18 күн бұрын
அண்ணாமலை தமிழ்நாட்டில் இல்லாவிட்டால், இந்த சம்பவம் கவனிக்கப்படாமல் போயிருக்கும்
@lathatamilarasu8743
@lathatamilarasu8743 18 күн бұрын
சிரிக்கிறானுங்க பாருங்க....😮
@Rajavardhanan
@Rajavardhanan 18 күн бұрын
அல்ல பாபு,குருமா, திருநா , ன்னு முட்டு கொடுக்க ஒரு கூட்டனி கூட்டமே இருக்கு விளங்குமா
@x_Xyno_x
@x_Xyno_x 18 күн бұрын
இவர்களின் மனைவி அல்லது மகளுக்கு இப்படி நடந்தால், இப்படி பேசுவார்களா? தன் மகளுக்கு இப்படி நடந்தால் திருநாவுக்கரசர் இப்படி பளிச்சென்று உட்கார்ந்து பேட்டி அளிப்பாரா? இப்படிப்பட்ட அறிவில்லாத இவர்களை தலைவராக ஆக்கியது நாம் செய்த பாவம்.
@Master-i4u
@Master-i4u 18 күн бұрын
2026 தேர்தலில் திம்க முதலிடம் 💪👍👌 தோற்று வீட்டுக்கு ஓடுவதில் 😂😂😂😂😂😂
@murugesanr5285
@murugesanr5285 18 күн бұрын
வேடிக்கை காட்டுற விஷயம் இல்லடா வேட்டு வைக்கிற விஷயம்
@akileshakil9387
@akileshakil9387 18 күн бұрын
Annamalai sir 🔥👑❤️ great leader tamilnadu peoples trust Annamalai sir 🔥👑
@manikandanj5234
@manikandanj5234 18 күн бұрын
worst government now. remove DMK governmet.
@balajis1327
@balajis1327 18 күн бұрын
திருமாவளவன் அவர்களே இந்த குற்றங்களுக்கு நீங்கள் ஏன் வன்மையாக கண்டிக்கவில்லை
@SA-xe1ez
@SA-xe1ez 18 күн бұрын
பணம் கொடுத்தால் கண்டிப்பார்
@murthyd9044
@murthyd9044 18 күн бұрын
அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும்
@vij327
@vij327 18 күн бұрын
அண்ணாமலை சபதம்... மக்களுக்காக நடத்தும் அறப்போராட்டம்..
@manivannanperiyathambi9568
@manivannanperiyathambi9568 18 күн бұрын
கடவுள் என்று இருந்ததால் சே.பாலுக்கு தண்டனை நிச்சயம்
@SujathaMurali-h8b
@SujathaMurali-h8b 18 күн бұрын
Great leader Annamalai Anna 👍👍👍👍🙏🙏🙏🙏
@RameRame-s4u
@RameRame-s4u 18 күн бұрын
@-suja......very. wasted. & b.j.p.....annamalai -- advertisement. &......all. state's. Party's.....membership-- thiefs , ( very. True... ).....annamalai. one. Of. The 🙉
@Sasikumar-qt6ky
@Sasikumar-qt6ky 18 күн бұрын
வரும் தேர்தலில் தமிழக மக்கள் பரிகாரம் தேடுவார்கள்...
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 18 күн бұрын
Pengalai petravar 100% aatharavu tharuvargal
@muruganc249
@muruganc249 18 күн бұрын
Bharatiya jalsa party யா நீ???
@VJA0006
@VJA0006 18 күн бұрын
​@@muruganc249 illa koththadimai konavayanin, tirudar munnetra kalam 😆
@elumalaprakash2802
@elumalaprakash2802 18 күн бұрын
@elumalaprakash2802
@elumalaprakash2802 18 күн бұрын
​உணக்குலஉதய் thaCM ya😂@@muruganc249
@balanagarajan7905
@balanagarajan7905 18 күн бұрын
@muruganc249 அண்ணாமலை யுனிவர்சிட்டில நடந்ததை பார்த்தாக்கா டிஎம்கே ஜல்ஸா பார்ட்டி மாதிரி தானே தெரியுது
@akiaki9958
@akiaki9958 18 күн бұрын
""சேகர்பாபு அவர்களே தமிழக அரசு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து விட்டு நியாயம் பேசினால் தான் சரியாக இருக்கும்.... அதை விட்டுவிட்டு மணிப்பூரில் நடக்கிறது.. நாங்களும் நடத்துவோம் என்பது தவறு 😢
@maniveermani1262
@maniveermani1262 17 күн бұрын
@rksivaprakasam8111
@rksivaprakasam8111 18 күн бұрын
இவர்கள் குடும்பம் பாதுகாப்பாக இருக்கு okkkkk
@udhyakumarr7944
@udhyakumarr7944 18 күн бұрын
Annamalai is super Leader
@keysavanl.kesavan6228
@keysavanl.kesavan6228 18 күн бұрын
மனித அபிமானம் இல்லாத அரசியல்வாதி இவ்வர்கள் வளர முடியாது அண்ணாமலை உண்மைய தலைவர் வாழ்க வளர்க.
@sunram1
@sunram1 18 күн бұрын
தீயசக்திகள் ஆட்டம் ஓய்ந்து போகும் காலம் அதிக தூரம் இல்லை.
@LetsgoKanyakumari
@LetsgoKanyakumari 18 күн бұрын
மக்கள் மனம் திரும்ப வேண்டும் 👍 அடுத்த தேர்தலில் மாற்றம் வரும். தமிழகத்துக்கே அவமானம். அரசியல்வாதிகள் அப்படித்தான் பேசுவார்கள்.
@k.s.s.4229
@k.s.s.4229 18 күн бұрын
திமுக அரசை கலைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
@jegadeeshwarjega
@jegadeeshwarjega 18 күн бұрын
திமுக அரசை கலைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்... இந்த ஆட்சி தமிழ் நாட்டுக்கு தேவையில்லை...NIA தீவிரவாத விசாரணை வளையத்திற்குள் இந்த அரசை கொண்டு வந்து விசாரிக்க வேண்டும்...
@rdesikan4898
@rdesikan4898 18 күн бұрын
This act is not only against the DMK rule , but also for the centre to atleast take steps to take action against corruption.
@abileshsriram5964
@abileshsriram5964 18 күн бұрын
Umpu
@diyaadhandapani9535
@diyaadhandapani9535 18 күн бұрын
Naku setha payele
@premanand9364
@premanand9364 18 күн бұрын
இவர்களை என்ன செய்வது எல்லோரும் ஐந்து கட்சி அம்மாவாசைகள் சோத்தை திங்காத கூட்டம் இவர்கள் மனித பிறவிகளே அல்ல மனித உருவத்தில் உலவும் மிருகங்கள் கல்லூரி மாணவர்கள் மாணவிகள் அனைவரையும் விசாரித்தால் இதேபோல் நிறைய சம்பவங்கள் நடந்திருக்கலாம் இதில் திமுக காங்கிரஸ் விசிக முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் ஆகையால் நீதிமன்றம் தாமாக முன்வந்து சிபிஐக்கு இந்த வழக்கை மாற்றவேண்டும் விறைந்து விசாரித்தால் இந்த திமுக ஆட்சியை கலைக்ககூடிய வாய்ப்பு வரும் இதில் திமுகவின் முக்கிய புள்ளிகள் நிறைய நபர்களின் தொடர்பு இருப்பதாக தெரிகிறது
@shanmugasundaram3581
@shanmugasundaram3581 18 күн бұрын
மணிப்பூரில் பெண்களை அவமானப்படுத்திய பாஜக ஆட்சி.
@SathyaSathya-o8t
@SathyaSathya-o8t 18 күн бұрын
அண்ணாமலை இல்லைனா தமிழகம் சுடுகாடாவே மறிஇருக்கும்
@mathanusilai6451
@mathanusilai6451 18 күн бұрын
God only save tn
@marvindsilva1173
@marvindsilva1173 15 күн бұрын
CHANGE CHANCE HAS TO BE GIVEN IN TN
@RajuDuraisami
@RajuDuraisami 18 күн бұрын
அண்ணன் அண்ணாமலை பெண்களை பாதுகாக்க எடுக்கும் முயற்சி சூப்பர்.
@n.jagadeesann.jagadeesan6921
@n.jagadeesann.jagadeesan6921 18 күн бұрын
ஒவ்வொரு அமைச்சரையும் 100 100 சவுக்கடி கொடுத்தால் தான் நாடு திருந்தும்
@palanigovindasamy928
@palanigovindasamy928 18 күн бұрын
முதல்ல மோடிக்கு அமித்ஷாவுக்கு கொடுத்துட்டு வா.
@kalaiyarasan.s393
@kalaiyarasan.s393 18 күн бұрын
நடந்த சம்பவம் உன் வீட்டில் நடந்தா இப்படிதான் நகைச்சுவையாக பேசுவியா?
@k.s.s.4229
@k.s.s.4229 18 күн бұрын
பாபு,குருமா, திருநா,ன்னு முட்டு கொடுக்க ஒரு கூட்டமே இருக்கு
@SA-xe1ez
@SA-xe1ez 18 күн бұрын
Paid பேர்வழிகள்
@govendharaj9350
@govendharaj9350 18 күн бұрын
அண்ணாமலை ஒருவர் மட்டும் இல்லைனா இந்த சம்பவத்தை பற்றி மக்களுக்கு தெரியவே தெரியாது
@Bharani-0097
@Bharani-0097 18 күн бұрын
இனிமே என் ஓட்டு திமுகவுக்கு கிடையாது
@SivaBharthi-yv2km
@SivaBharthi-yv2km 18 күн бұрын
இந்த நான்கு பேரும் அவர்களின் சொந்த குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த மாதிரி பேசி இருக்க மாட்டார்கள். குறிப்பாக அறந்தாங்கி திருநாவுக்கரசர் இவ்வளவு கேவலமாகிப் போய் விட்டாரே. மாங்காய் அன்புமணி சிரித்துக் கொண்டே சொல்கிறார். 🪱🪱🪱ஸ்னேக் பாபு சொந்தக் கட்சிக்காக பேசித்தான் ஆகனும். மக்கள் தான் மாறனும். 💐💐💐💐💐
@thandapania1101
@thandapania1101 18 күн бұрын
மா வீரன் அண்ணாமலை வாழ்க
@ArinathArinath-k9x
@ArinathArinath-k9x 18 күн бұрын
அண்ணா சேகர் பாபு அண்ணா மணிப்பூரி உத்திரபிரதேசம் அதெல்லாம் நமக்கு தேவையில்லாதது இப்போதைக்கு நம்ம இருக்கிற இடத்தை முதலில் பார்ப்போமே
@palanigovindasamy928
@palanigovindasamy928 18 күн бұрын
ஏன்? அங்கெல்லாம் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி. அதனால அதை பத்தி பேசவே வேணாம்.
@balamurugan6345
@balamurugan6345 18 күн бұрын
நிச்சயம் உங்களுடைய சிரிப்புக்கு மக்களிடம் உள்ளது
@vira_7
@vira_7 18 күн бұрын
Only Annamalai ❤
@subramaniankarupanan
@subramaniankarupanan 18 күн бұрын
அண்ணாமலையைப் பற்றி பேசுவதற்கு திருநாவுக்கரசுக்கு என்னோகி இருக்கிறதுதிருநாவுக்கரசை இப்பொழுது எந்த கட்சியில் இருக்கிறார் என்றே தெரியவில்லைதிருநாவுக்கரசை இப்பொழுது எந்த கட்சியில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரை ஒரு தொண்டராக கூட அந்த கட்சியில் இருப்பவர்கள்மதிப்பதில்லைஒரு காலத்தில் ஜெயலலிதாவுக்கும் எம்ஜிஆர் அவர்களுக்கும் மிக நெருக்கமாக இருந்த மனிதன் இப்பொழுது சேராத இடத்தில் சேர்ந்து சாக்கடையும் இவரும் ஒன்றாகிவிட்டது
@stephenvincent4534
@stephenvincent4534 18 күн бұрын
திருநாவுக்கரசர் பேட்டி சகிக்கவில்லை . ஜால்ரா சத்தம் ஓவர். இவரெல்லாம் ஒரு அரசியல்வாதி! அண்ணாமலை சார். You proceed your oath. You will suceed shortly.
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 18 күн бұрын
தமிழ்நாட்டில் எழுதப்படாத சட்டம் ஒன்று நடைமுறையில் உள்ளது. அதன்படி ஆட்சி நடைபெறுகிறது.
@lakshmipathyk2909
@lakshmipathyk2909 18 күн бұрын
Dai nai sekar unaku sauovartha.
@MuruganS-yp1tb
@MuruganS-yp1tb 18 күн бұрын
Soon 😂😂😂😂
@EaswariG-g8t
@EaswariG-g8t 18 күн бұрын
💯💯💯
@Govindarajulu-f6o
@Govindarajulu-f6o 18 күн бұрын
5 kachi Thirunavukarasu
@g.s.manian7513
@g.s.manian7513 18 күн бұрын
சாட்டையடி என்பது நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் அரசியல் வாதிகளுக்கு அக்கரை வரட்டும் என இருக்கலாம். ஒருசில அரசியல்வாதிகளுக்கு நக்கலாகூட தெரியலாம் இதை ஏற்கும் மக்கள் இருக்கிறார்கள். அவருக்கும் மக்கள் ஓட்டு போட்டுள்ளார்கள் என்பதையும் யோசிக்கவேண்டும்.
@TamilArjun4090
@TamilArjun4090 18 күн бұрын
திருநாவுக்கரசு, ஒரு நாள் இதே அண்ணாமலை யிடம் போய் நிற்க வேண்டி வரும். ஆணவம் இல்லாமல் பேசுவது நல்லது.
@tjoysheelaprema3894
@tjoysheelaprema3894 18 күн бұрын
அரசுக்கும் முதல்வருக்கும் அவமானம்.
@NishaSyed-ug6fz
@NishaSyed-ug6fz 18 күн бұрын
அண்ணாமலை அண்ணா தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது❤❤❤
@thenmozhignanodhayam
@thenmozhignanodhayam 18 күн бұрын
இந்த திருநாவுக்கரசர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்தவர். பச்சோந்தி யாக இருக்கிறார்
@kishoress1052
@kishoress1052 17 күн бұрын
Annamalai annan tha da engalku venum❤ kelambunga ela tharkuriyum😂
@NaveenrajRaj-o5f
@NaveenrajRaj-o5f 18 күн бұрын
Never understood this tamil nadu people only give respect for 500 only
@MalliMani-kt1vg
@MalliMani-kt1vg 18 күн бұрын
Annamalai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kannanramamoorthy3031
@kannanramamoorthy3031 18 күн бұрын
Annamalai is raising real issues. There is nothing to ridicule or to laugh at. Those who are laughing today will be a laughingstock very soon. People are watching. The change will come slowly, but surely.
@shasitharan2262
@shasitharan2262 17 күн бұрын
இனி வரும் தேர்தலில் தான் இதற்கான மக்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்று தெரியும்
@k.s.s.4229
@k.s.s.4229 18 күн бұрын
This Thiruna was close to MGR is indebted to him. MGR's soul will not forgive him.
@vishnupriyak6047
@vishnupriyak6047 18 күн бұрын
தினம் பல பெண்கள் இப்படி நடக்கிறது.. ஆனால் இந்த பெண்ணை வைத்து போராட்டம் என அரசியலில் பேசுவது அந்த பெண் பாவம்.
@kanagarajo9033
@kanagarajo9033 18 күн бұрын
உண்மையை செய்தால் உங்களுக்கு வேடிக்கையை தான் இருக்கும். ஏனென்றால் பொய் சொல்லி ஓட்டு கேட்கும் உங்களுக்கு இது புதிதாக தான் தெரியும்
@RK-uz4bu
@RK-uz4bu 18 күн бұрын
Political leaders ❌ comedians ✅
@kanagarajo9033
@kanagarajo9033 18 күн бұрын
எங்கள் அண்ணன் அவர்கள் காந்திக்கும் மேலானவர்
@francisprasad2171
@francisprasad2171 18 күн бұрын
Not equal to his latti
@venkatachalam1996
@venkatachalam1996 17 күн бұрын
😂
@agiri3561
@agiri3561 18 күн бұрын
Yesterday fun tomorrow's change...wait and watch
@rekhasaravanan7801
@rekhasaravanan7801 18 күн бұрын
ஆக அந்த ஊர்ல பண்றாங்க இந்த ஊர்ல பண்ண கூடாதா ன்னு கேக்குறீங்களா சேகர்பாபு சார் நீங்க நல்லா வருவீங்க சார் ஆக மொத்தம் ஆட்சியை பத்தி மட்டும் தான் பேசுவீங்க மாணவி பத்தி பேச மாட்டீங்க அப்படித்தானே சொல்றீங்க சேகர் பாபு சார் கோமாளி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி கண்டிப்பா வைப்பாங்கடா
@MurugesanVetri-v4c
@MurugesanVetri-v4c 18 күн бұрын
திருநாவு நீ இங்க தான் இருக்கியா?
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Как военные КНДР воюют в России
22:50
BBC News - Русская служба
Рет қаралды 6 М.
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН