கீரை கடையல் இப்படி பக்குவமா செய்யுங்க👌🏻😋 /Keerai kadayal/keerai masiyal/keerai kuzhambu/ spinach

  Рет қаралды 970,806

Kavitha Samayalarai கவிதா சமையலறை

Kavitha Samayalarai கவிதா சமையலறை

Күн бұрын

Пікірлер: 567
@sivakumarthangavel87
@sivakumarthangavel87 3 жыл бұрын
இப்படி செய்து சாப்பிட்டாலே நோய் நொடிகள் கிட்டவே வராது. அருமையான, சத்துக்கள் நிறைந்த உணவு. தரமான பதிவு. நன்றி சகோதரி.👌❤️🙏
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
உண்மை. மிக்க நன்றி!😊🙏
@vanajagilbert9172
@vanajagilbert9172 3 жыл бұрын
@@kavithaSamayalarai 9
@premanandganesanfilmmaker
@premanandganesanfilmmaker 3 жыл бұрын
ரொம்ப special.. and தெளிவு!! Keep it up mm..
@pushpabala400
@pushpabala400 3 жыл бұрын
ரரரரரரஃனரரரரரரரரரநநஃனரரரரரரரஞரஞநஞநசநசஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஞஃஃஞஞசசநஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ சனனனந.சந்தித்து சசச
@ajessy2106
@ajessy2106 3 жыл бұрын
மிக அருமை
@Flower-t9s
@Flower-t9s 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப புடிச்சு mam... உங்க பேச்சுக்கு நான் பெரிய ரசிகை.... நீங்க பேசும் விதம் எதார்த்தமாக இருக்கிறது... உங்க சமையல் கூட அழகாக இருக்கிறது... மிக்க நன்றி mam 🙏😊
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
தங்களின் கனிவான வார்த்தைகள், பாராட்டுதலுக்கு மிக்க நன்றி!😊🙏
@ராமன்சீத்தா
@ராமன்சீத்தா 3 жыл бұрын
எளிமையான ஆரோக்கியமான கீரை கடையல் .இருப்பதைக் கொண்டு நினைத்தமாத்திரத்தில் அனைவராலும் செய்யும் செலவில்லாத எளிமையான கீரைகடையல் நன்று நன்று நன்றிகள் பல
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@deepikamuralicbe
@deepikamuralicbe 3 жыл бұрын
Madam really pakka native village spinach cooking method of my mother and my grandmother. Thanks a lot madam.🙏🙏
@revathimurthirevathimurthi875
@revathimurthirevathimurthi875 3 жыл бұрын
பாட்டி சமையல் ஞாபகம் வந்தது அருமை mom
@veluvishnu7380
@veluvishnu7380 3 жыл бұрын
மிகவும் அருமையான சுவை மிகுந்த காட்டுரக்கிரி அரை படி சோறு ஒருத்தர் சாப்பிடலாம். மகிழ்ச்சி.This is a very super organic food and extradinary strength💪💪💪💪 good super excellent👏👏👏👏
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@rukminivishnumurthy6961
@rukminivishnumurthy6961 Жыл бұрын
Ìvarudaya.ella.sa mayalum.eivarudaya..varthayill.miga.attqgasamagave.irukkiradu.ella.podi.vagaigalum seidu vaithukonden.miga.miga nandri
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Жыл бұрын
Thanks a lot for your wonderful feedback 😊🤝❤️, மிக்க நன்றி 🙏
@priyamani7153
@priyamani7153 2 жыл бұрын
Hai mam நான் நீங்க சொன்ன மாதிரி செய்த சூப்பர் டேஸ்ட் என் கணவர் ரொம்ப நல்ல இருக்கு சொன்னார் நன்றி
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
தங்களுக்கும், தங்கள் கணவருக்கும் மிக்க நன்இ!😊🙏
@palanivel7973
@palanivel7973 2 жыл бұрын
அக்கா சூப்பர் டிஸ் இன்று செய்து சாப்பிட்டோம் மிகவும் அருமை டெய்லிம் சாப்பிடுவதை விட. அதிகமா சாப்பிட்டேன் உங்க அத்தைக்கு ஒரு நன்றி சொல்லிக்கரேன் இதுக்குத்தான் அந்த காலத்து பாட்டி அம்மாக்கள் தேவை நன்றி
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@harinivasudevan8266
@harinivasudevan8266 3 жыл бұрын
Any coimbatorian here 😊?
@kuttieee2563
@kuttieee2563 3 жыл бұрын
Konjam garlic,tomato,cumin sertha nalla irukkum
@nandhagopal4117
@nandhagopal4117 3 жыл бұрын
Frm annur
@sruthip2958
@sruthip2958 3 жыл бұрын
Ganapathy
@tamilchelvam5656
@tamilchelvam5656 3 жыл бұрын
S but now I'm in Malaysia..miss my place
@gayathrisaravanakumar2044
@gayathrisaravanakumar2044 3 жыл бұрын
yes
@varsharajkumar1699
@varsharajkumar1699 3 жыл бұрын
அம்மா. ❤️ அப்படியே என் பாட்டியின் சமையல் முறையை அச்சு மாறாமல் அப்படியே செய்து காட்டுகிறீர்கள்.❤️❤️❤️ அந்த சுவையை உணர முடிந்தது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/gISte4Ntr8armsU
@mahalakshmi-nh3hm
@mahalakshmi-nh3hm 3 жыл бұрын
உங்கள் குரல் அருமை
@hemsprathuschannel4523
@hemsprathuschannel4523 3 жыл бұрын
Mam ...naan coimbatore la வாழ்கிறேன்... coimbatore pathii soldrathai கேட்க ரொம்ப happy ah irunthuchu...recipe sema ...naan செய்து பார்த்தேன்..ரொம்ப நல்லா இருக்கு ❤️❤️❤️❤️
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@chitrakala2503
@chitrakala2503 2 жыл бұрын
கீரை கடையல் மிகவும் அருமை எங்க வீட்டில் பூண்டு 5 பல் சின்ன வெங்காயம் தேங்காய் என்னையில் லேசா வணக்கி இதே போல கடைவோம் 👌👌
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
👍மிக்க நன்றி!😊🙏
@tamilcinemashortvideos7821
@tamilcinemashortvideos7821 3 жыл бұрын
Hi ma im from kovilpalayam nanga chinna vengayam and cocount oil vathakki last la sethu kedaiyuvom athum romba super ah iruku...kaatu keerai kadayal with ragi kali my fav combination ma...
@balajimani7282
@balajimani7282 3 жыл бұрын
nan ganapathy same method
@lakshmigowri2372
@lakshmigowri2372 Ай бұрын
எந்த சமையலா இருந்தாலும் உங்க சமையலை பார்த்து தான் நான் செய்கிற வாய்ஸ் சூப்பர் மேன்
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Ай бұрын
மிக்க நன்றி!😊🙏
@lakshmigowri2372
@lakshmigowri2372 Ай бұрын
வாவ் சூப்பர் மேன் அரைக்கிற நீங்க சொன்ன மாதிரியே நான் செஞ்சேன் செம்மையா இருக்கு சூப்பரா இருக்கு தேங்க்யூ மா
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Ай бұрын
மிக்க நன்றி!😊🙏
@mithranpraveen1119
@mithranpraveen1119 3 жыл бұрын
எனக்கு பிடித்த உணவு 👌 அருமை சூப்பர் அம்மா 👌👌👌👌👌👏👏👏❤❤❤❤❤
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/opi5dIGfeM6Vo7M
@varalakshmiganesan268
@varalakshmiganesan268 2 жыл бұрын
Very different healthy type keerai samayal 🙏🙏🙏
@vensdhana
@vensdhana 3 жыл бұрын
Akka try panna அருமையாக iruthucu ... Cooker illama neega tha samachi kaati irukiga super and thk u
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 🙏
@Thangamani_1982
@Thangamani_1982 2 жыл бұрын
Super mam எங்க பாட்டி இப்படி தான் செய்வாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@thenmozhisampath9063
@thenmozhisampath9063 3 жыл бұрын
நாங்க இப்படி தான் செய்வோம் சிறிது சீரகம் சேர்த்து கொள்வோம் அருமையாக இருக்கும்
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
மிக்க நன்றி!👍😊🙏
@krishpirakan188
@krishpirakan188 2 жыл бұрын
Today fever but enkita amma kodutha keerai irunthAthu na endha adhikam work illama indha kadayal senjuruven👍today afternoon na sanaikka poren👍super dish mam thank you so much,😋😋😋
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
Thank you so much 😊🙏
@bhuvaneswarisaravanan7890
@bhuvaneswarisaravanan7890 3 жыл бұрын
Simply addicted to ur cooking and especially to ur voice🥰...love u amma💐
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much dear 😊🙏
@nandinikrishna123
@nandinikrishna123 3 жыл бұрын
Beautiful introduction speech kavitha madam. Clear and neat explanation.👏👏💐💐👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@TicketToChennai
@TicketToChennai 2 жыл бұрын
❤️nenga unga athai kita kathikitinga.....Na unga kita kathukiten...Na epa keera kadayal senchalu intha method la tha pandren ❤️thankyou mam
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
Thank you so much 😊 🙏
@seemaseema3654
@seemaseema3654 3 жыл бұрын
Keerai khuzhambu nalla erukku mam different erukku
@paulparthibanmurugesan6958
@paulparthibanmurugesan6958 3 жыл бұрын
அம்மா உங்க சமையல் கவிதா சமையல் அல்ல கவிதை சமையல், அருமை, சூப்பர் .
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 Жыл бұрын
Yesterday I have watched this video and prepared the same procedure. Came well kavitha mam. Thanks to you and beloved athaima. 🌹
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much for your wonderful feedback dear 😊🙏
@kkrajagopalankkr667
@kkrajagopalankkr667 3 жыл бұрын
Arumai..unga pesum nalinam ungal pusu pusu kai azhagu ungal samaikkym kalai anaithum arputham abaaram attahaasam aanandham..am Rukmani Rajagopalan.. Thanku mam
@kanakap1284
@kanakap1284 3 жыл бұрын
என் மாமியார், என் அம்மா இதே மாதிரிதான் கீரை சமைப்பார்கள், எனக்கு இப்படி கீரை சமைத்தால் ரொம்ப ரொம்ப பிடிக்கும், கீரையின் சுவையும் மிகமிக அருமையாகயிருக்கும் நன்றிமா 👌👌👌👌
@1955cna
@1955cna 3 жыл бұрын
Kavitha mam neenga 2 months ago different type of 2 variety keeraila keerai kadayal pannuneenga illa naan today Siru keeraila panninein very very tasty. Intha credit you only. Tq.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thanks a lot for your wonderful feedback 😊🤝👍🏻
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/l5TPmJuObayhjZo
@jamunababu5916
@jamunababu5916 7 ай бұрын
👍👌 கவிதக்கா நீங்கள் செய்வது அல்லாமல் சூப்பராக இருக்கிறது எங்கள் ஊர் ஆவடி
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 7 ай бұрын
மிக்க நன்றி!😊🙏
@saradhaiyer5561
@saradhaiyer5561 3 жыл бұрын
Rombha arumaiyan keerai kadayal. I like v. Much. 👌🙏👍
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 🙏
@tarikavolgg
@tarikavolgg 3 жыл бұрын
Akka nanum coimbatore tha,enga amma eppaditha seivanga engalukku remmba pidikkum, nanum eppadithan seiven enn kulainthalukku mikkavum pidikum, ellorukkum favorite kattu keerai🤤🤤🤤
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
😊🤝👍🏻
@masilamaniparaniraj8429
@masilamaniparaniraj8429 Жыл бұрын
மேடம் கீரை செய்தேன் சூப்பர்
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Жыл бұрын
நன்றி 😊🙏🏻
@honestreviewertn5728
@honestreviewertn5728 3 жыл бұрын
Semma super.did this with ponnagani keerai.as u said very good aroma after adding coconut oil and taste is ultimate.my children enjoyed it with white rice.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@sowmiyas3627
@sowmiyas3627 3 жыл бұрын
Mam iniku try panen lunch ku.. I never expected it was really amazing
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 😊
@JoshimaSamayal0284
@JoshimaSamayal0284 3 жыл бұрын
இப்படி கீரை செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். நீங்கள் சொல்கிற style super ha iruku.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@rohinikumar7173
@rohinikumar7173 Жыл бұрын
அருமை, எளிமை புதுமை
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@vijayalakshmivasudevan6397
@vijayalakshmivasudevan6397 2 жыл бұрын
நானும் தோட்டத்தில் அவ்வா கூட பல கீரை பறிச்சிருக்கேன். மலரும் நினைவுகள்.
@vijayalakshmivasudevan6397
@vijayalakshmivasudevan6397 2 жыл бұрын
😊❤️you are welcome mam
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
😊🙏
@Uvagold
@Uvagold Жыл бұрын
எங்க வீட்ல இப்படி தான் சமைப்போம் ஆன அதுல ரெண்டு பூண்டு மட்டும் தட்டி போடுவோம். அருமையான உணவு
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@vijayav2205
@vijayav2205 3 жыл бұрын
Super recipe mam na Ipadi tha seiya poran
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 😊
@rukminivishnumurthy6961
@rukminivishnumurthy6961 Жыл бұрын
Edu.pudhu.vidamana.idea.kavida.miha.attagasamavar.nalla.inimayanavar.thank.you.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@kavithakavi8158
@kavithakavi8158 3 жыл бұрын
இதனுடன் பூண்டு சேர்க்க வேண்டும் அருமையாக இருக்கும்
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
👍😊🙏
@ntamilselvi9527
@ntamilselvi9527 3 жыл бұрын
Hi Kavi superb. எங்கம்மா கை பக்குவம் இதே மாதிரி இருக்கும். கொஞ்சம் பருப்பு, 4 பல் பூண்டு பாதி தக்காளி இதையும் சேர்த்து கடைந்தால் சுவை அருமையோ அருமை. சுடு சாதத்துடன் இந்தக் கடைசலுடன் சிறிது பசு நெய் விட்டு சாப்பிட்டால் சும்மா ஜம்முன்னு இருக்கும் |🎉🔥👍🙏😎❤️
@jayanthimala7674
@jayanthimala7674 2 жыл бұрын
.r
@VDS_PARIVAR
@VDS_PARIVAR 2 жыл бұрын
Hi ma nanum coimbatore tha ithe mari keera kadayal tha nanum seiva romba tasty ah irukum irunthalum unga video pakum pothu ippave sapdanum pola tempting ahguthu,👍innum nerayya recipe kaga wait panra...
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
Sure. Thank you so much dear 😊🙏
@madasamyparamasivam7935
@madasamyparamasivam7935 3 жыл бұрын
இவ்வலவு சிம்பாலான சமையல் அறுமை 👍
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
😊🙏
@karthikkumar7384
@karthikkumar7384 3 жыл бұрын
இந்த கீரைக்கடயலும் ராகிகழியும்தான் செமயா இருக்கும்
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
உண்மை. மிக்க நன்றி!😊🙏
@srimathi9149
@srimathi9149 2 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@priyajothi4673
@priyajothi4673 3 ай бұрын
super enga amma eppadi than seivanga
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 ай бұрын
Thank you so much 😊🙏
@Ajithlavathiru
@Ajithlavathiru Жыл бұрын
எங்க அம்மாவும் இப்படித்தான் செய்வாங்க ❤❤❤❤எங்க அம்மா சமையல் ரொம்ப மிஸ் பண்ற மா
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@priyakumar831
@priyakumar831 3 жыл бұрын
Super garlic podalama
@Agarancrackersworld
@Agarancrackersworld 3 жыл бұрын
Nice amma chicken & mutton kulmbu receipe upload panuga amma
@krishnaveni6162
@krishnaveni6162 2 жыл бұрын
Yes We are from cbe. Nice recipie got highlighted.👌👌👌👏👍
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
Thank you 😊 🙏
@anithanagarajan5921
@anithanagarajan5921 3 жыл бұрын
My childhood memories are resuming 👍🏻
@jayak4824
@jayak4824 3 жыл бұрын
Thank you so much madam I will try to make mam
@arumugambalasubramanian6961
@arumugambalasubramanian6961 3 жыл бұрын
Excellent Madam l try and give feedback later
@kavikumar6047
@kavikumar6047 Жыл бұрын
My ammachi receipe mam.thanks a lot mam.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@thulasibai9856
@thulasibai9856 2 ай бұрын
அருமை மா❤ நான் பூண்டு சேர்ப்பேன் மா😊
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 ай бұрын
👍மிக்க நன்றி!😊🙏
@KalaiSelvi-rr5yu
@KalaiSelvi-rr5yu 3 жыл бұрын
அழகு கவிமா எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. என் ஆத்தா சமையல் போல் இருக்கிறது. நன்றி மா
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/e5fWiZRsj9-Am7M
@sakilaa8280
@sakilaa8280 3 жыл бұрын
Neenga use panra patthiram arumaiyaga irkku amma
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 🙏
@chana6834
@chana6834 3 жыл бұрын
TQ Kavitha..will surely try tomorrow..ofcourse it will surely be yummy and it's very healthy
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 😊
@deviuma7018
@deviuma7018 3 жыл бұрын
In Malaysia most indian house love keerai kulambu we mix 4 to 5 type veg and brinjaal boiled together taste semma
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Oh nice to know, interesting. Thank you 👌🏻👌🏻👍🏻
@chandrakalarangasamy8457
@chandrakalarangasamy8457 3 жыл бұрын
Really you remembered my mom by this receipe
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 🙏
@bhuvaneswarir655
@bhuvaneswarir655 2 жыл бұрын
👌💞சூப்பர் மேம்💞👌
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@bhuvaneswarir655
@bhuvaneswarir655 2 жыл бұрын
@@kavithaSamayalarai ஓகே மேம் 😊
@ranganathanmysoreananthara2241
@ranganathanmysoreananthara2241 3 жыл бұрын
Madam Super recipe. Thanks for uploading.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 🙏
@krish6729
@krish6729 3 жыл бұрын
As usual, another simple, traditional and nutritious dish has been presented in your brief, yet informative style. Thank you Madam.🙏
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 😊
@hafizbaig7517
@hafizbaig7517 3 жыл бұрын
Vanakkam mam yengalukkum pedikkum mam athuvum kongu naattu samayal different thankyou mam vaalha valamudan mam
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 😊
@myjesusinmylife7
@myjesusinmylife7 3 жыл бұрын
Awesome cooking 😎I tried really tasty 👌👌👌👌👌
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thanks a lot for your wonderful feedback 😊🤝👍
@deenadayalani7956
@deenadayalani7956 3 жыл бұрын
Adhukullayaeva??
@myjesusinmylife7
@myjesusinmylife7 3 жыл бұрын
Yes today's lunch
@kaalbairav8944
@kaalbairav8944 5 ай бұрын
அருமையான எளிமையான காணொளி
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 5 ай бұрын
மிக்க நன்றி!😊🙏
@NINJAGAMING749
@NINJAGAMING749 9 ай бұрын
Mam ninja podura dish supper🎉❤
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 8 ай бұрын
Thank you so much 😊🙏
@manik8373
@manik8373 Жыл бұрын
Very useful and village recipie Sister. Thanks.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@kalaiarasanm662
@kalaiarasanm662 Жыл бұрын
Really fantastic mam I am following best wishes
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@instashinegameplay7987
@instashinegameplay7987 3 жыл бұрын
I tried this method receipe. 👌👌👌 Mam.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 😊
@geetharani953
@geetharani953 3 жыл бұрын
உங்கள் சமையல் எல்லாம் super
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 😊
@jamunababu5916
@jamunababu5916 7 ай бұрын
அக்கா சூப்பராக சொல்றீங்க புரியிற மாதிரி சொல்றீங்க சென்னைக்கு வந்தால் வாங்க எங்கள்😮
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 7 ай бұрын
கண்டிப்பாக. மிக்க நன்றி!😊🙏
@sabitharanganathan7757
@sabitharanganathan7757 3 жыл бұрын
Mam we in coimbatore add jeeragam and garlic because greens have gas property
@selvisenthil7997
@selvisenthil7997 2 жыл бұрын
அற்புதம்
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@kalaiarasichandirasekaran9776
@kalaiarasichandirasekaran9776 3 жыл бұрын
Akka pulichakeerai seiyunga akka kadayal solli kudunga
@g.rajagopal3019
@g.rajagopal3019 Жыл бұрын
Migavum Arumai.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@imthathullahsharithimtha550
@imthathullahsharithimtha550 3 жыл бұрын
சூப்பர்
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 🙏
@maheswarimahes2332
@maheswarimahes2332 3 жыл бұрын
Naama ooru keerai kadayal healthy 💪😋👌🙏mam
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 😊
@vettrisita6033
@vettrisita6033 3 жыл бұрын
Hi, I am your new subscriber....your dishes are super.....my mom native place is Gobi chettipalayam.....she used to do like this
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 😊🙏
@knightmare-w3h
@knightmare-w3h 3 жыл бұрын
Healthy keerai sister.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 🙏
@rajamanishanmugasundharam7658
@rajamanishanmugasundharam7658 3 жыл бұрын
Yummy keerai kadaiyal
@parimalamkrishnan4511
@parimalamkrishnan4511 3 жыл бұрын
mam eppa than seithen Sema taste tq
@balgeesha4617
@balgeesha4617 3 жыл бұрын
Enaku romba pidikkum innike panna poren sister
@gowthamraj8039
@gowthamraj8039 3 жыл бұрын
Super sister nanum eppadi than seivan.. super video ungal samayal en payanukum pidikum avanuku 7 years than achu but unga samayal na virumbi parpan
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@malarj449
@malarj449 3 жыл бұрын
அருமை.அருமை.👏👏👏
@santhiselvaraj1192
@santhiselvaraj1192 3 жыл бұрын
Very nice Madam Ur way of explaining the dish makes us do it with great interest.
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 😊
@mallikapalanisamy7635
@mallikapalanisamy7635 Жыл бұрын
Sister I did same procedure because I am Coimbatore
@kavithaSamayalarai
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@VinothkumarVelusamy
@VinothkumarVelusamy 2 жыл бұрын
I was cooking it s very nice….recipe
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
Thank you so much 😊🙏
@farzanmohamed3239
@farzanmohamed3239 3 жыл бұрын
நல்ல பதிவு நல்ல விலக்கம். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி கள் கோடி 👌👌👌💯
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@ganeshkannabiran5479
@ganeshkannabiran5479 3 жыл бұрын
Pronounciations are very liking .
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 🙏
@nithyavellingiri4502
@nithyavellingiri4502 3 жыл бұрын
Mam its my fav ..intha method la inaiku try panen very tasty & healthy..tysm mam...
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 😊
@krishnasamy9292
@krishnasamy9292 3 жыл бұрын
Arumai 👌
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 🙏
@r.k.hariharan3741
@r.k.hariharan3741 6 ай бұрын
Unga samial super ma. My name kavitha🎉🎉🎉
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 6 ай бұрын
Thank you so much 😊🙏
@ranganathanmysoreananthara2241
@ranganathanmysoreananthara2241 3 жыл бұрын
Thanks Madam. For Uploading super recipe
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 3 жыл бұрын
Thank you 😊
@abikashshri5949
@abikashshri5949 3 жыл бұрын
Namma oour kongu style recipes sema super💐💐💐
@jayamohan7640
@jayamohan7640 3 жыл бұрын
Simply super ma.....😍😘😋
@rekhak7129
@rekhak7129 2 жыл бұрын
Thank u for the recipe ! Simple and tasty recipe
@kavithaSamayalarai
@kavithaSamayalarai 2 жыл бұрын
Thank you so much 😊🙏
Hoodie gets wicked makeover! 😲
00:47
Justin Flom
Рет қаралды 131 МЛН
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 22 МЛН
கீரை மசியல் /Keerai masiyal / Keerai kadayal / Keerai Paruppu kootu / Palak Keerai masiyal recipe
7:05
Kavitha Samayalarai கவிதா சமையலறை
Рет қаралды 419 М.
Keerai Masiyal by Revathy Shanmugam
5:51
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 1 МЛН
Hoodie gets wicked makeover! 😲
00:47
Justin Flom
Рет қаралды 131 МЛН