Sir I am Kumaran writing that ayilyam nakshatra reshaba lakanam nankam patham so please tell about chevai thisai and its effects
@aperiyasamymanimaran98964 жыл бұрын
Great Explanation sir
@selvaspk17 жыл бұрын
திதி சூன்யம் பற்றி ஒரு பதிவு தாருங்களேன்.
@umapathyk24384 жыл бұрын
உதாரண ஜாதகத்துடன் விளக்கவும் ஐயா
@Saravananssaravana4 жыл бұрын
நட்சத்திரம் எந்த கிரகங்கள் பகை9க்கும் சொல்லுங்க
@saraswathisundararajan2241 Жыл бұрын
குரு பாவகத்தாரி தோஷத்தில் உள்ளார். குழந்தைபேறு எப்படி இருக்கும் சார்.
@samuelnithyanantham64774 жыл бұрын
Kind of you, i am SamuelNithyananantham from Hosur, i am 70 years old. I am having two grandsons. They are in 7 years and 3 years old. I want to have your appointment for consulting with you regarding thier education. Can I able to get your appointment. Thank you sir.
@aravinth70037 жыл бұрын
sir , any videos about karma.
@ஸ்ரீகுருஜிசிவஆசான்ஈஷா7 жыл бұрын
Sir, ungaludaya aanaithu videovum nandraga ullathu enakku oru santhegam. vargottamam matrum, indhu lagnathil ulla Graham bhava kattathil veedu maari irunthaal, vargottamam matrum indu lagnam velai seyyuma, sir thelivu paduthavum. Vazhga valamudan. Be Blessed.
@satheeshgurukumar23387 жыл бұрын
Sir Sathish எனக்கு என்ன தொழில் நன்றாக இருக்கும்? எனக்கு நல்ல வழிகாட்டுங்கள்
@m.e.saravanan16786 жыл бұрын
Super sir
@sureshk.r32037 жыл бұрын
super sir. can you explain PATHAGATHIPATHI . (pathgathipathi 8 th house neesam ) what about that dasa and buthi .it is good or bad?
@sureshk.r32037 жыл бұрын
what is work in pathagathipathi? it is give pathgam .but it is 8th house neesam . means 0 that is good I thing
@jegadeesjegadees66036 жыл бұрын
சிறப்பு
@balashiva27994 жыл бұрын
ஆதிபத்தியம் எனக்கு புரியவில்லை விரிவாக விலக்கும் ஐயா
@prabaharan2106 жыл бұрын
Excellent
@revathyiyengar13304 жыл бұрын
இரு ஆதிபத்தியம் பெற்ற கிரகம் எந்த வேலை முதலில் செய்வார். ஒரு. கிரகம் கேந்திராபதி வேலை அல்லது திரிகோனதிபதி வேலை செய்வார்.
@achuthan28676 жыл бұрын
👍👍
@satheeshgurukumar23387 жыл бұрын
17-12-1993 நேரம் 1-45காலை Sathish ஐயா தொழில்
@kulothungacholan28717 жыл бұрын
super
@samipkk92884 жыл бұрын
பஞ்சாங்கத்தில் திருக்கணிதம் , வாக்கியம் என்று இரண்டு விதம் அதேபோல் பாவகத்திலும் இரண்டு விதம் குழப்பமாக இருக்கிறது. எது சரி? எது தவறு? பகவானே. . . . .
@தவமணிமு.பா7 жыл бұрын
அய்யா வணக்கம் , மிகவும் உபயோகமான பதிவு . எனக்கு ஒரு உதவி மற்றும் சில சந்தேகம் / 1.ஒரு கிரகத்தின் காரகம் , ஆதிபத்தியம் -ஐ மட்டும் வைத்துகொண்டு ,அந்த கிரகம் அஒரு பாவகத்தில் அமர்ந்தால் அப்படி அதன் பலன்களை வரையருமது . எப்படி லிங்க் மூன்றையும் லிங்க் பண்ணுவது . ஒரு டிப்ஸ் கொடுங்க please. நான் இதனை புரிந்து கொள்ள மிகவும் கடினபடுகிறேன் . 2.ஒரூ சாதகத்தில் , ஒரு யோகம் (கஜகேசரி யோகம்) இருந்தால் அதன் பலன் நடந்தே தீரும் அதற்குரிய கிரகங்களின் அதிபதியம் என்னவாக இருந்தாலும் .யோகம் யோகமே தான் .அது தீய கிரகங்களின் அதிபஹ்டம் பெற்றால் நடக்காது என்று சொன்னால் யோகத்தின் கூற்று போயகுமே . இதை சற்று விளக்கவும் . 3.ஒரே நட்சத்ரம் ,ராசி இருந்தால் திருமணம் பண்ணகூடாது என்கிறார்கள் , என்றல் தச கூடு சாந்தி இந்தநாள் எபடயும் கெடுபலன் நடந்தே ஆகும் என்ஹிரர்கள் . இது எந்த நச்சர ராசிக்கு நல்ல இருக்கும் , எதுக்கு மோசமானதாக இருக்கும் ௪.ஒரே ரஜ்ஜு கயிரகிலும் , ஆரோகண அவரோகன மகிழும் சேர்க்க வேண்டாம் என்கிறார்கள் ஏன் 5.இருவரின் ராசிகள் கேந்திர-கோணத்தில் இருந்தால் ராசி நல்ல இருக்கும், சாஷடஷக தில் இருந்தாலும் 1- பன்னிரெண்டில் இருந்தாலும் அவர்கள் ராசி கட்டத்தில் அதன் ககுணாதிசயங்கள் மாற வாய்ப்பு இருக்கிறது , இதெப்படி இதுல எது உண்மை அது பொய் 6 நன்றி , சுரேஷ்
@viswanathanrajendran22916 жыл бұрын
தவமணி மு .ப
@asokanr4445 жыл бұрын
ஆர் அசோகன் திருப்பூரிலிருந்து பாவகம், காரகம், ஆதிபத்தியம் சம்மந்தமாக தாங்கள் விளக்கிய விதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இதில் ஒன்று மட்டும் சற்று முரன்பாடாக தோன்றுகிறது யாதெனில் லக்ன புள்ளியிலிருந்து 30 பாகை வரை தாங்கள் கூறினீர்கள் ஆனால் என் அறிவுக்கு எட்டிய வரை முன்னால் 15 பாகை பின்னால் 15 என்பதே சரி என படுகிறது ஏனெனில் கிரக ஒளியானது ஒரு பக்கமாக மட்டும் விழுவதில்லையே இதற்கு தாங்கள் விளக்கம் அளிக்கவும் நல்ல பயனுள்ள பதிவுக்கு நன்றி வாழ்க வளமுடன் 🙏 ஆர் அசோகன் திருப்பூர்.