வணக்கம் குருஜி. ஸ்ரீரெங்கநாதன். திருச்சி. இதைவிட காரகத்துவம், ஆதிபத்தியத்தை எவர் ஒருவராலும் எளிமையாக விளக்கவே முடியாது. அருமை. நவீன ஜோதிட உலகிற்கு கிடைத்த பொக்கிஷம். பெருமைக்காக இதைச் சொல்லவில்லை. நிறைய விஷயங்கள் அறிந்து இருந்தாலும் அதை வெளிப்படுத்தி மற்றவர்களுக்கு புரியும்படி சொல்வதில் ஒரு சிலர் மட்டுமே தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
@lksmedia36704 жыл бұрын
குருஜீ பராசுரர் புலிப்பாணி அகத்தியர் இவர்களை நாங்கள் நேரில் பார்த்ததில்லை ஆனால் இவர்கள் அனைவரையும் உங்கள் ரூபத்தில் பார்க்கிறோம் உங்களோடு சமகாலத்தில் வாழ்வதில் பெருமை கொள்கிறோம் குருவே
@jayamaruthi27564 жыл бұрын
,,,,,
@RajaRaja-vl9cy6 ай бұрын
ஐயா ஏதோ ஒரு அமைப்பில் சோதிடத்தை மக்களுக்கு கொடுத்துவிட்டார் பராசுரமகரிசி. அதைபுரிந்த அளவுக்கு இதுவரை சில பல ஜோதிட எழுத்தர் களும் கொண்டுவந்தனர். அதன் சபத்துவ படிநிலையை ஆதித்திய குருஜீ மூலம்தான் வெளியே தெரியவேண்டும் எனும் பராசுரரின் ஆசியாக இருப்பதால் எல்லாவித நவீன தொடர்புகளின் உதவியோடு சோதிடத்தின் உண்மை தன்மையை உலகிற்கு கொடுத்து வருகிறார்
@saravanakumarmondaymohanra946410 ай бұрын
ஆகாயத்தில் ஆதித்யனை போன்ற ஜோதிடத்தின் பிதாமகனே உங்கள் பாதம் சரணம் குருவே
@p.venkateshp.venkatesh69304 жыл бұрын
குரூஜி நீங்கள் தான் மனுசன்.ஜோதிடம் கூறுவதற்கு சலித்து கொள்ளவே மாடீங்க நன்றி குரூஜி.
@clayforum45453 жыл бұрын
You are a gem of astrology Sir. God bless you a happy and a complete long life with your family and you may research more and more in astrology and be awarded and rewarded by people everywhere you go. You are simply great. Respect you always Sir.
@duraichamydurai28523 жыл бұрын
Absolutely correct ❤️ lovely exllent குருஜி
@meenusunder30184 жыл бұрын
🙏🏻 guruji!!, அருமை ஐய்யா நீசம், நீச்ச பங்கம், நீச்ச பங்க ராஜ யோகம் விளக்கங்கள்,உலகில் உள்ள அனைத்து நல்லாசிரியர் விருதுகளும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என பரம்பொருளின் தயவை வேண்டுகிறேன்!!!!!👌👍
@rewathysivalogan36253 жыл бұрын
ஐயா வணக்கம் அழகான விளக்கம் அற்புதமான பதிவு
@Sharmila19684 жыл бұрын
🌷🌷🌷🌷Sir hearty Greetings, really rediculas speech. Selfless service, Chanceless prediction, wow, wow, thank you very much 🙏 Gurujee 💐💐💐👏👏👏🌷🌷🌷by Sharmila
@கார்த்திகேயன்க-ள2ங4 жыл бұрын
குருஜி அடிப்படை சோதிட வகுப்பிற்காக காத்துக்கொன்டிருக்கிறேன். அதை பற்றி ஏதேனும் தகவல் கூறினால் நன்றாக இருக்கும்
@shanmugakumar16024 жыл бұрын
Thank you guruji..jothida guru always rocking superstar!! Jothida nambikai illathavargal ku kuda jothida nambikai varum guruji video va partha..predictions lam ultimate!!
@krishnansiva4 жыл бұрын
Guruji Very sweet. Porumai uh bathil souninga. :)
@geethakarthikeyan4204 жыл бұрын
வணக்கம் guruji🙏 அருமை, நன்றிகள் 🙏
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@muruganarulganesan7574 жыл бұрын
அனைத்து விளக்கங்களும் அருமை குருஜி!
@saravanakumarmondaymohanra946410 ай бұрын
🎉 this video worth watch 10000000000000 times our guruji is great
@sathiyamurthi58074 жыл бұрын
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான விளக்கங்கள் காரகோ பாவநாசம் விளக்கங்கள் அருமை குருஐி லஞ்சம் பற்றிய விளக்கம் நிதர்சனமான உண்மை குருஐி
@baladevanjayaraman75274 жыл бұрын
வணக்கம் குருஜி நீங்கள் இருக்கும் திசையை நோக்கி வணங்குகிறேன்
குருஜி நீண்டநெடுங்காலம் வாழவேண்டும் வாழ்ந்து ஜோதிட அறிவை வாரி வழங்கும் வள்ளளாக வாழவேண்டும்
@viswanathanr61444 жыл бұрын
நன்றி நன்றி குருஜி தெளிவடைந்தேன் தமயந்தி விஸ்வநாதன்
@SenthilKumar-hi7gm4 жыл бұрын
நன்றி குருஜி
@subbu41914 жыл бұрын
Guruji when wil u eat?when wil u sleep?vera leval guruji.in this lock down period i study astrolagy a littlebit from u iam really proud of u thanks guruji
@saravanakumarmondaymohanra946410 ай бұрын
பல எகலைவர்களின் துரோணச்சாரியரே உங்கள் பாதம் பற்றி 🎉🎉🎉🎉
@srigurumedicalsravi24614 жыл бұрын
மதிப்புக்கும் மரியாதைக்கும் குருஜி அவர்களுக்கு இரவு நேர வணக்கம்
@subhasubha23534 жыл бұрын
சரியாக கூறினீர்கள் குருவே கடக லக்னம் சுக்கிரன் மூன்றில் நீசம் கூடவே புதனும் உள்ளதால் நீசபங்கம் சூரியனுடன் மூன்று டிகிரிக்குள் அஸ்தங்கம் வேறு காரக கிரகம் சந்திரனுடன் இரண்டு டிகிரிக்குள் ராகு என்னுடைய சிறுவயதில் என் அம்மா பட்ட கஷ்டத்திற்கு அளவே இல்லை இருந்தும் உயிருக்கு ஆபத்து இல்லை காரணம் குருவின் ஒன்பதாம் பார்வை சந்திரனுக்கு உள்ளது ஆனாலும் என் அம்மா எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்க வில்லை 👍
@subhasubha23534 жыл бұрын
நன்றி கடவுளே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ashanagaraj834 жыл бұрын
🙏💐🌹🌿. Very slow and steady explanation!!!! Takes time for us to think and understand. We still are trying to catch the base. Many are not understanding your intentions of these programs, they feel you are very partial😔. YOU ARE NOT 🙂 Thank You Sir 🙂 Our Best Wishes 👍
@nayirpamdap44014 жыл бұрын
🙏🙏🙏🙏
@arumugamn15174 жыл бұрын
🍁 பரம்பொருள் துணை 🍁 குருஜி 🙏
@karthi90194 жыл бұрын
ஐயா அருமையான விளக்கம்
@agnimaran86524 жыл бұрын
🙏 vannakam guruji தனித்த புதனை வகைப்படுத்துங்கள் குருஜி ... எத்தனை டிகிரி விலகி அடுத்தடுத்த ராசியில் சூரியன் புதன் இருக்கின்ற போது தனித்த புதன் என்று கருதுவது ...pls clarify guruji 🙏
@DMKnoelectricitygspectrumCorru4 жыл бұрын
Thanks 🙏🙏🙏 Aditya Guruji
@PerumPalli4 жыл бұрын
12:47 note
@venkatmahes52263 жыл бұрын
அருமை ஐயா
@sivag8414 жыл бұрын
வேற லெவல் குரு ஜீ
@Mysticalcompass4 жыл бұрын
What an example guruji #Cassino
@baskaran12034 жыл бұрын
Excellent guruji thanks guruji
@jamesregan4544 жыл бұрын
அருமை Guruji 🙏🙏🙏
@natarajanpanchapakesan63104 жыл бұрын
Excellent
@ananths69413 жыл бұрын
எல்லா கிரகங்களின் காரகோபாவக அமைப்பு பற்றி விரிவான விளக்கம் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்
@PerumPalli4 жыл бұрын
25:50 வேலைக்காரன்
@gopikirupakarsambandamoort56164 жыл бұрын
Dear Guruji, thanks & regards🙏
@Balaji-dl1zt3 жыл бұрын
குருஜி 🙏
@sivag23872 жыл бұрын
நல் உள்ளம் கொண்ட உங்களை வாழ்ந்த வயதில்லை (வணங்குகிறேன்)🙏
@pasupathipasupathi10544 жыл бұрын
Valththukkal kuruji
@Nambiyatchicabs4 жыл бұрын
குருவே தயவு செய்து ஒவ்வொரு லக்கனத்திற்கும் கார கோ பாவனாஸ்தி முறையை கூறவும்
@grandmaskid-chen2154 жыл бұрын
நன்றி ஐயா🙏🏻🙏🏻
@ganesanr90124 жыл бұрын
குருஜி ஐயா..வணக்கம்..🙏
@krishnansiva4 жыл бұрын
Vanakam Thala:)
@drvchandramohan4 жыл бұрын
Sir I was watching your astrology videos. I m an urologist. I m interested and studied my family horoscopes only. I just wanted to know about two things in public interest. 1. Why China and India have to go at brink of war and whether war would happen or not? 2. What would happen to share market as we all see economy is in bad shape and expect a crash. If so how long this bad economic phase last? What should we public do to save our money.
@thamizharasisubramanian3076 Жыл бұрын
Ragju sun and mercury in 7th house viruchigam and 7H lord mars is debilitated and parivarthani with full moon. Lagnam is rishabam, pls tell about marriage will affect my partner
@saravanarajsp4 жыл бұрын
குரு ஜி கடக லக்னம் , லக்னத்தில் செவ்வாய், சூரியன், புதன் சேர்க்கை . 8ல் சந்திரன், ராகு 6 ல் சனி வக்ரம் , 12ல் குரு , 2ல் சுக்கிரன் கேது .
Sun is vargotham in 8th house with budhaditya yoga for vrichiga lagna. Here, sun is more powerful Or Budhan is powerful? Please clarify Guruji.
@srirammurali16994 жыл бұрын
நல்ல விளக்கம் குருஜி! Admin இந்த கமெண்ட் உங்கள் கண்களில் பட்டால் குருஜியிடம் Playboy மற்றும் Morattu Single கிரக அமைப்பை விளக்குமாறு கேட்டுக் கொள்ளுங்கள். Request from 90s Kid 😀
@gold2000gn4 жыл бұрын
சுக் + ராகு.....Play boy..
@RAMESH-hk2my4 жыл бұрын
Suk + ragu பெண்கள் ஜாதகத்தில் இருந்தால் என்னவாகும்???
@rameshkrishnan914 жыл бұрын
@@RAMESH-hk2myசேர்க்கை பார்த்து பொதுவான பலன்கள் பார்த்தால் தவறாகும் . சுக்ரன் ராகு சேர்க்கை என்றாலும் தசை நடப்பில் வர வேண்டும் இல்லை என்றால் பிரச்சனை இல்லை
@initamil8364 жыл бұрын
5:30 - Roulette - game Guru ji
@PerumPalli4 жыл бұрын
7:20 Neecham tends to drain Aathipaththyam & karakaththuvam
@geethavenkat1284 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏 விளக்கம் அருமை. நீங்கள் விளக்கம் தரும் போது தேர்வில் 💯 மார்க் எடுக்க தயாராக இருக்கும் நிலையில் மனது உள்ளது குருஜி. ஆனால் ஒரு ஜாதகத்தில் பலன் கணிக்கும் போது 10 மார்க் எடுக்க கூட தகுதி இல்லாத நிலைக்கு மனம் தடுமாறுகிறது.. விரைவில் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பியுங்கள் குருஜி.. வாழ்க வளர்க உங்கள் ஜோதிட சேவைகள் குருஜி 🙏🙏
@subhasubha23534 жыл бұрын
ஆமாம் சகோதரி இது போல் தான் எனக்கும் உள்ளது ஜோதிடம் வருமா என்று குருஜியிடம் கேட்க வேண்டும்
@geethavenkat1284 жыл бұрын
@@subhasubha2353 😀👍👍
@ashanagaraj834 жыл бұрын
Fact👍.
@geethavenkat1284 жыл бұрын
@@ashanagaraj83 👍👍😀
@ashanagaraj834 жыл бұрын
We have to know our mercury, running dasha and bhukthi strength first. 😀
@rajasantanam40452 жыл бұрын
For kadaga Lagnam: Venus in Makara and Saturn in Thulam. Can it be also taken as karago bhava Naasthi? Moon in Kumbha and Saturn is in Thulam with Raghu. Guru in Midunam with kuligan. Does it affect mother's health?
@PerumPalli4 жыл бұрын
25:30 காரகோபாவனஸ்தி
@PerumPalli4 жыл бұрын
தாய் மாமன் 24:24
@p.mohanplumbing71584 жыл бұрын
வணக்கம் குருஜி ஐயா
@jaikrishna29724 жыл бұрын
இரண்டில் தனித்த குரு எல்லா லக்னங்களுக்கும் எப்படி பலன் தரும் விளக்கம் தர வேண்டுகிறேன் குருஜி மற்ற கிரகங்கள் பார்வை பெறும் போது மாற்றம் எப்படி இருக்கும் நன்றி 🙏💐
@PerumPalli4 жыл бұрын
27:05 கரகோபாவனஸ்தி happens only in dhasa not in bukthi
@PerumPalli4 жыл бұрын
22:24 note
@anbumuthu61743 жыл бұрын
Sir vanakkam... Magara laknam Astamathipathi 5 il pagai. Thisai palan enna seiyum
குருஜி மீண்டும் விளக்கவும். பாகவும் .பகவதியம் ஒன்றாக வாந்தல் எப்படி பலன் எடுப்பது. குரு விரிசிகளக்கணம் 2.5அதிபதி. குரு பாவத்துவமக இருந்தால் குருடசைல் என்ன நடக்கும். சுபதுவம இருந்தால் எப்படி
@PerumPalli4 жыл бұрын
No mother 13:15
@arumugamvelayutham-r2jАй бұрын
Anna sir,5m athipathi sani vakkarm simmathil ,sukkaran vakkara saram ,sani thasai yappdi anna, _ +_=+ or _ + _ =_?
@ஓம்நமச்சிவாய-ம5த4 жыл бұрын
வணக்கம் குருஜி. ஒரு வீட்டில் 4 கிரகங்கள் இருக்கிறார்கள். இங்கே வரிசையில் முதலில் சுக்கிரன் பின்பு சூரியன் பின்பு புதன் பின்பு குரு இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் நெருங்கிய நிலையில் இருகிறார்கள். இங்கே ஒளி தத்துவப் படி சூரியனை சுக்கிரன் சுபத்துவப் படுத்துவார் ஆனால் புதனை சுக்கிரன் சுபத்துவ படுத்தமுடியுமா. அதே போல புதனை குரு சுபத்துவ படுத்துவார் ஆனால் சூரியனை குரு சுபத்துவ படுத்தமுடியுமா. இடையில் உள்ள கிரகங்களை தாண்டி அடுத்த கிரகத்தில் முழுமையாக ஒளியை செலுத்த முடியுமா. வானிலை சாஸ்திரம் மூலம் விளக்கம் அளிக்க வேண்டும். உதாரணமாக அதே குரு புதனுக்கும் மிக அருகில் இருப்பது போன்று கட்டத்தில் தோன்றும் ஆனால் இதற்கும் இடையில் தூரம் அதிகம் எனவே புதனை தாண்டி சூரியனை சுபத்துவ படுத்தமுடியுமா.
@sujatharangarajan84554 жыл бұрын
Sukarno asthangam. Avarae lagnadhipadi. What r the. Bad effects .
@msubash88884 жыл бұрын
அன்பு குருவே!!! ஒரு கிரகம் நீச பங்க ராஜ யோகத்தில் இருந்தாலும் கூட அதன் தசை தொடங்கியதும் அந்த கிரகம் குறிக்கும் ஆதிபத்தியத்தின் உயர் உறவு கெடுவதை சில ஜாதகங்களில் பார்த்துள்ளேன்......நீச பங்க ராஜ யோக கிரகம் தன் தசையில் ஆதிபத்தியத்தை செழுமை படுத்த இயலாதா?
@subaspage59964 жыл бұрын
வணக்கம் குருஜி.தாமத குழந்தை வாய்ப்பு எப்போது பிறக்கும் என்று கணிப்பது குருஜி.
@PremKumar-sy9qj Жыл бұрын
Aiya 17.6.1991. simarai thullam laganam 2:52pm epothu government jobs amum guru pls
@rmkd44 жыл бұрын
கிராமத்து ஜோதிடர் சிவா அவர்களே வணக்கம். ரிஷபலக்னம் 6ல் சனி உச்சம், 5ல் சுபத்துவ செவ்வாய். இருவரும் 8ம் இடத்தை பார்க்கும் பொது முறைகேடாக சம்பாதிப்பாரா/ எந்த தசையில்?
s k karthik keyan குருவே.வணக்கம் 6 மிட ராகு {6மிட அதிபதி புதன் } மகர லக்கினம் 12மிடம் சுக்கிரன் புதன் கேது 10மிட சனி, 3ம் பார்வையாக 12மிட சுக்கிரன் புதன் கேது வை பார்க்கிறார். 12மிடம் பாபத்துவம் ஆகியுள்ளது . 12மிடம் புதன் பாபத்துவம் ஆகி தன் 6ம் வீட்டை பார்ப்பதால் 6மிட ராகு கடன் நோய் எதிரி தரமாட்டார் என்பது உண்மைதானே . .
@OPWHITE-ou5cg4 жыл бұрын
Hello sir, my DOB 7th Nov 1975 time: 8:20 AM Friday Chennai. How will be my carrier & life as Raghu desa start next year. Even my wife 5th April 1983 10:05 AM Tuesday Chennai already running with Raghu desa. Kindly let me know sir.
@RajeshR-jw3vj4 жыл бұрын
Name Ravi Birth date:25.6.1994 Time:9.30pm Enaku government job epo kidikum
@RajaRaja-vl9cy6 ай бұрын
ஐயா நீங்கள் பராசுரமகரிசி யின் ஜோதிட சாஸ்திரத்தை நன்கு உணர்ந்து மக்கள் புரியுபடி சுபத்துவ சூட்சுப பலன்களை விளக்கி வருகிறீர்கள். இது பராசுரர் ஆசிர்வாதமே.
@m.e.saravanan16784 жыл бұрын
குருஜிக்கு வணக்கம் ஐயா அதிக சுபத்துவம் கொண்ட பாவகம் நசியும் என்று சொல்லி இருக்கிறீர்கள் (வளர்பிறை சந்திரன் + குரு) அவை அந்த பாவக ஆதிபத்தியத்தை எந்த வகையில் நசியும் என்று 12 பாவக விளக்க கொடுத்தால் உதவியாக இருக்கும் தயவு காட்டுங்கள்.
குருஜி கடக லக்னத்திற்கு 7இல் உள்ள தனித்த சுக்கிரனுக்கு சனியுடன் இணைந்து உள்ள குருவின் 9ம் பார்வை காரகோபாவநாஸ்திக்கு பங்கத்தை ஏற்படுத்துமா என்பதை விளக்கவும்.
@grandmaskid-chen2154 жыл бұрын
ஐயா வணக்கம், கடக லக்னம், லக்னத்தில் சனி செவ்வாய், 4 ல் சுக்கிரன், புதன்,சந்திரன்,5 ல் குரு கேது, இவரின் குணம் பற்றி சொல்லுங்கள், அதீத கோபம், குடும்பத்தாருடன் ஒற்றுமை இல்லை, இப்போது cancer ல் அவதிபடுகிறார். என் நிலைப்பாடு பற்றி சொல்லுங்கள்