KuKuFM Download Link: kukufm.page.link/aJPEMWujc5cZMLc78 Get a 50% discount on the annual description' Coupon: RAGHAV50
@shanthibalasundaram46992 жыл бұрын
நாங்க போகும்போது ஒரு கோரிக்கை வைத்து வணங்கினேன் மிகவும் ஆச்சர்யமாக என்கோரிக்கை நல்லபடியாக முடிந்தது தற்போது சித்தர்கள் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன் திரும்ப அங்கு போக நினைக்கிறேன் அவர் அருளால் நிறைவேறட்டும் பதிவிற்கு நன்றி
@padmavathilokesh5634 Жыл бұрын
வேளாங்கன்னி போகும் வழியில் உள்ளது அருமையான சித்தர் பீடம்...செல்லுங்கள் வாழ்க்கையில் வெல்லுங்கள்....
@muruganmurugan8727 Жыл бұрын
வணக்கம் இங்கு செல்வத்துக்கு நாகையில் பழைய பேருந்து நிலையம் அல்லது புதிய பேருந்து நிலையம் இதில் எங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம்
@krishnam3552 Жыл бұрын
@@muruganmurugan8727 பழைய பேருந்து நிலையம் ஆட்டோ போகலாம்..night 8.30..bus iruku new pastant la sir
@preethapreetha857611 ай бұрын
உண்மை நன்றி
@mathivanankrishnamoorthy42662 жыл бұрын
ரொம்பவே பிடித்து உள்ளது ஐயா அருமை அருமை நன்றி நன்றி நன்றி பாக்கியம் பெற்றவர் மட்டுமே இதை பார்க்க முடியும் கோரக்கர் மா பெரும் நல் உள்ளம் கொண்ட ஒரு சித்தர் வள்ளலார் போல். உயர்வான எண்ணம் மனம் கொண்ட இறைவன். கோரக்க சித்தரே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@suganyasekar12492 жыл бұрын
வணக்கம் கணேஷ் ராஹவ் நாங்கள் எல்லா கோரக்கர் சித்தர் ஜீவசமாதிக்கு போயிருக்கும் ஆனா இங்க போனது இல்ல உங்க மூலமாக இதுவும் பார்க்க முடிந்தது நன்றிகள் பல 🙏🙏🙏🙏💐💐💐
சித்தர்கள் தரிசனம் மெய் மறந்து விட்டேன் நன்றி வாழ்த்துக்கள்
@manimozhivm82552 жыл бұрын
வடக்கு பொய்கை நல்லூர் கோரக்கர் சித்தர் சுவாமியே சரணம்,🙏🙏🙏
@sathyachellappan37215 ай бұрын
வாழ்துகள் தம்பி 🙌 வளரட்டும் சித்தர்கள் பணி🙏வாழ்க வளமுடன்! இறையருளும் குருவருளும் துணை நின்று வழிநடத்திச் செல்லட்டும் உங்களை 🙌 சிவயநம! 🙏🌹
@sridevi6820 Жыл бұрын
பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது மிகவும் அழகான கோயில் உங்களுக்கு மிக நன்றி
@siva78432 жыл бұрын
இது போன்ற பதிவுகளை பதிவிடுவது மிகவும் நல்லது நல்ல செயல்🙏🔱 சிவ சிவ ஓம் நமோ நாராயணாய 🐚
@subathrashekar31052 жыл бұрын
கணேஷ்! கோரக்கர் ஜீவ சமாதி திருத்தல் வீடியோ மிக மிக அற்புதம், மிகவும் சாந்நித்யம், உங்கள் விளக்கவுரை மிகச் சிறப்பு,படமெடுத்ததும் சிறப்பு, கணேஷ்,விக்கி மனமார்ந்த ஆசிகள் மக்களே! வாழ்க வளமுடன்!"👍🏽🌹
@SingaravelS-p5f2 жыл бұрын
👍👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿அருமை நல்லா பதிவு மிக்க நன்றி 👍👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@Tholkappian2187 Жыл бұрын
ஓம் கோரக்கர் சித்தர் திருவடி போற்றி போற்றி நற்பவி நற்பவி
@muruganr9939 Жыл бұрын
Thanks 🙏 to Sai appa and universe ❤️💝❣️💟💖💕 to allow me to hear this video. Sai appa blessings to all. All is well. Om sairam (23/03/23 - 4.40 pm)
@nandacoumarselvam21532 ай бұрын
👍👍🙏 excellent vidéo about Korakar sidhar. Nanri Valga valamudan.
நானும் எனது மனைவிக்கு உடல் நலம் மிகவும் பாதித்த போது அவரது அக்கா இந்த கோயிலுக்கு அழைத்து போனார் ஞாயிறு இரவு தங்கினோம் கொஞ்ச நேரம் கழித்து மனதில் உள்ள கவலை நீங்கி ஆனந்தம் அடைந்தோம் பாதிப்பு முற்றிலும் நீங்கியது கோடி நன்றி கோரக்கர் மகான் அவர்களே பாதம் கண்ணீருடன் பணிகிறோம் நன்றி அப்பா சொல்ல வார்த்தை இல்லை நமசிவாய
@mahendrank3003 Жыл бұрын
மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் சென்று வந்தேன். இப்போது ஓரளவு நிம்மதியாக உள்ளது. கோயில் நிர்வாகம் நன்றாக அக்கறை காட்டி கவனித்து வழியனுப்பி வைத்தனர். நன்றி.
@ramakrishnansethuraman20682 жыл бұрын
Bro., Ganesh Raghav, very nice compilation.
@rajkumarrajkumar-ln7pm5 ай бұрын
Aiya, thank you very much for the video information. God blessed you.
ஸ்ரீ குருப்யோநமஹ. நன்றி நன்றிகள் கணேஷ் ராகவ் தம்பி.
@nivethininivethini63502 жыл бұрын
Thiruchitrampalam 🙏 Om namachivaya 🙏 Shiva Shiva 🙏🌸 potri
@lakshmiramanathan44682 жыл бұрын
Very nice video Ganesh Raghav👏🏻👏🏻
@mahendrank30032 жыл бұрын
இந்த கோவில் வருகை தர வேண்டி உள்ளோம். அதற்கு கோரக்கர் சித்தர் அருள் புரிவார் என்று காத்துக் கொண்டிருக்கிறோம்
@kamatchikannan21452 жыл бұрын
Woww story superr anna very nice temple 👌👌👌
@chandrakalap5156Ай бұрын
Please thirumbuvnam kotai sri vinayger korakar tampal video sand me
@sgcbe-pd3qm9 ай бұрын
அருள்மிகு மகா கோரக்கர் சித்தர் சுவாமிகள் திருவடிகள் சரணம் போற்றி போற்றி 🪔🙏
@rsujathailamurugan75642 жыл бұрын
நன்றி சகோதரரே கணேஷ் ராகவ்
@sundarkalyan3237 Жыл бұрын
ஓம் கோரக்கர் திருவடி போற்றி போற்றி போற்றி
@ushaprakash55022 жыл бұрын
நாங்கள் அடிக்கடி போககூடிய இடம்.ரொம்ப நல்லா இருக்கும்.வியாழன் கிழமைகளில் இரவில் தங்கிசெல்ல அனுமதி உண்டு. பொளர்னமி தினங்களில் கூட்டம் அதிகம்.கார்த்திகை மாதம் ரொம்ப நன்றாக இருக்கும்.மூன்று வேளையும் அன்னதானம். உண்டு
@mohanapriya90492 жыл бұрын
Super semma video bro
@jayachandran.s.r78182 жыл бұрын
Very good, nice information, Thank you🙏
@vignesh37542 жыл бұрын
anna nenga potora video ellam superra irukku
@GaneshRaghav2 жыл бұрын
Thank you bro
@muruganmurugan8727 Жыл бұрын
ஓம் கோரக்கர் சித்தர் நமகவியாழன் கிழமையில் இரவு தங்கி வரலாமா
@sugansuthan39542 жыл бұрын
சூப்பர் பிரண்ட் 🫂🫂🫂🫂👋
@jaivvs2 жыл бұрын
இங்கு மாலை 7 மணியளவில் அன்னக்காவடி கொண்டு வந்து இரவு 8 மணி பூஜைக்கு பின்னர் அந்த அன்னக்காவடி சாதம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அந்த அன்னம் உண்டால் தீராத நோய் குணமடையும் என்பது ஐதீகம்🙏
@Kavitha-xl3eg2 жыл бұрын
Thinamuma anna kavati yetukranga apram annathanam poturanga
@jaivvs2 жыл бұрын
@@Kavitha-xl3eg ஆமாம். முடிந்தால் சென்று அன்னப்பிரசாதம் சாப்பிடவும். 🙏
@Kavitha-xl3eg2 жыл бұрын
@@jaivvs na kavati yatukkurathaiyum serthu than ketten sappatukaka illa
@Kavitha-xl3eg2 жыл бұрын
@@jaivvs yella kovil kalilu thinamum seyvathillai athanal than ketten
@jaivvs2 жыл бұрын
@@Kavitha-xl3eg தினசரி அன்னக்காவடி வலம் வருகிறது 🙏