உங்கள் வீடியோவை ஒன்றரை வருடமாக கண்டு கொண்டு வருகிறேன்.... முதலில் எனக்கு எப்படி இருக்கிறது என்பதை அறியவே பார்த்தேன் இன்று நானே சோதிடன் போல் மாறி விட்டேன்...... அது மட்டும் இன்றி சோதிடம் மாபெரும் சமுத்திரம் என்றும் உணர்ந்தேன்.....
@muralilatha6408Ай бұрын
நானும்.உண்மைதான்
@beemadivya4580Ай бұрын
வாழ்த்துக்கள்
@CHENDURONLINEАй бұрын
me too bro
@DdSaravanan-c7sАй бұрын
அடியேனும் அப்படிதான்
@BamaSathya-f3cАй бұрын
நானும் அப்படியே
@sanjanact5935Ай бұрын
💯 சதவீதம் உண்மை குருவே. நான் தங்களிடம் ஜாதகம் பார்த்தபோது அடுத்த 35 வருடங்கள் சர வீட்டு கிரகங்கள்(மகரத்தில் ராகு கடகத்தில் குரு) தசை நடத்துவதால் நினைத்தது நிறைவேறும் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்று கூறினீர்கள். நினைத்தது அனைத்தும் படிப்படியாக நிறைவேறி கொண்டு வருகிறது. நன்றி குருவே 🙏
@pandidurai3229Ай бұрын
ஐயா அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை ❤❤❤❤❤ நான் துலாம் லக்னம் லக்னத்தில் புதன் மற்றும் சூரியன் ... புதன் தசையில் அரசு வேலை வண்டி வாகனம் வீடு என அனைத்தும் கிடைத்தது ❤
@priya....6684Ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@VaniJPАй бұрын
You are the," Rocking Star" in Astrology ,Sir.
@Krish_005Ай бұрын
ஸ்திர வீடு , உபய வீடு பற்றியும் சொல்லுங்க ஐயா...
@Hariharan-of8eyАй бұрын
அடுத்த பதிவில் வாழ்க்கை துணை அமைவது உள்ளூரா? வெளியூரா? என்பது பற்றிய வீடியோ பதிவு செய்யுங்கள் குருஜி
@devij1074Ай бұрын
Astrology super star..... Neengathaan anna..
@geethalakshmisivaraman6151Ай бұрын
ஐயா புத்திர சோகம் எந்த கிரகத்தால் ஏற்படுகிறது தயவு செய்து கூறுங்கள் ஐயா தயவுசெய்து
@BabuBabu-dg2rkАй бұрын
அருமை ஆசானே உங்கள் கருத்துக்களை வணங்கி போற்றுகிரேன்
@dineshvishnu8354Ай бұрын
ஐயா🙏 துலாம் லக்கனம் கடகத்தில் சூரியன் புதன் சுக்கிரன் சனி உள்ளது நீங்கள் கூறியது போல் என் மகளுக்கு MBBS சீட் கிடைத்து படித்துக் கொண்டிருக்கிறது நன்றி ஐயா🙏🙏🙏
@beemadivya4580Ай бұрын
காலை வணக்கம் ஐயா வாழ்க வளமுடன்❤❤❤
@vanithagopal4069Ай бұрын
Om namo narayanaya 🙏🙏🙏
@Srividhya1682Ай бұрын
Sir your videos are a surprise. Never heard of this information before. I have jupiter saturn in thulam. Jupiter dasa running until 2027. Vruchika lagnam. Feeling blessed. You are a
@mugunthanbharathi223Ай бұрын
வணக்கம் குரு ஜீ. மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி.
@RamRam-cm9lp6 күн бұрын
Nantri sir
@venivelu4547Ай бұрын
Sir, thankyou🙏🙏
@moorthygnanaprakasam8990Ай бұрын
அருமை குருஜி 🙏🙏🙏
@raviraj-vs9bpАй бұрын
❤❤❤வணக்கம் கருவே❤❤🙏🙏🙏💐💐💐🌷
@sveni5765Ай бұрын
good explanation guruji
@DdSaravanan-c7sАй бұрын
குருவே சரணம் 🙏
@vaanisrinivas2844Ай бұрын
Tq sooooooo much for your videos sir
@panneerselvam4682Ай бұрын
Thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏
@pratheshv9707Ай бұрын
Superb pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏
@thenmozhielangovan6628Ай бұрын
சிறப்பு👌💥...ஜோதிட சந்தேகங்களுக்கு தங்களின் தெளிவான அற்புத விளக்க காணொளிகள் மூலம் பதில் பெறுகிறோம்... நன்றி நன்றி சிறப்பு நன்றி ஐயா... 👏👌💐🙏💐🙏💐🙏
@Jotheeswaran7Ай бұрын
@@thenmozhielangovan6628 akka.. Reply add aga matikuthu
Kaalai vanakkam ji 🎉Sara veedugal patri arumaiyana vilakkam ji 🎉nanri ji 🎉vazhga valamudan 🎉❤🙏
@roopas8655Ай бұрын
Tq a lot guruji 🙏interesting topic, valuable video and precious explanation 👍👏👏😊🙋
@murugesandhusha4466Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@hariprasath3336Ай бұрын
வணக்கம் அண்ணா ❤❤
@LakshmiLakshmi-v4mАй бұрын
இனிய காலை வணக்கம் ஐயா!!🎉🎉
@LakshmiLakshmi-v4mАй бұрын
👍👍❣️❣️🤝
@LakshmiLakshmi-v4mАй бұрын
👍👍
@senthilks4058Ай бұрын
சூப்பர் சார் 💯கடக லக்னம் நான் , சுக்ரன் துளாமில் ஆட்சி, செவ்வாய் மகரத்தில் , சனி மேஷத்தில், சுக்ர தசை வந்த பின் தான் முன்னேற்றம்.
@bhagyarajchandran9685Ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@dr.pgtpremalatha2126Ай бұрын
Nice explain sir 🎉
@LakshmiLakshmi-v4mАй бұрын
Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🌹🌹🤝
@JeyamAshokkumarАй бұрын
அருமையான பதிவு
@Kaviyamugesh1402Ай бұрын
Thank you sir❤❤❤😊
@Me_to_Agri.Ай бұрын
ஐயா தனுசு லக்னம் சுக்ர தசை ராகு புத்தி காதல் தோல்வி ஆனால் ராகு துலாதில் இருக்கிறது. நான் என் என் காதலக்கு மிகவும் முயற்சி செய்கிறேன் நீங்கள் போட்டிருக்கும் இந்த வீடியோ நான் வெற்றியடைவேன் என்று நம்பவைக்கிறது உங்கள் வீடியோகளை 4 வருடகாலம் மேலாக பார்கிறேன் சொல்லும் அனைத்தும் உண்மை ஜாதகம் பார்த்திருக்கிறேன். அருமை ஐயா நன்றி
@சுதா-ம1னАй бұрын
ரிஷப லக்கனம் மேஷத்தில் ராகு, துலாதில் சனி கேது, மகரத்தில் குரு நீச்சம்
@gayathrishankar4690Ай бұрын
Hi Sir We learn more through your videos and one request Please do videos on granhangal nindra natchatrangal adhan palangal
@subhashini6388Ай бұрын
Sir neega podura past three days vedio enaku match aguthu in birth chart 🎉🎉🎉🎉
பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம் காத்தவளே பின் கரந்தவளே! கறைக் கண்டனுக்கு மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே! மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே!
@megalakamal9599Ай бұрын
வணக்கம் சார்.....
@santhig4909Ай бұрын
Super sir 😅
@Sumathi-uo5ttАй бұрын
வணக்கம் குருஜி
@MohanHariharan-ov1kiАй бұрын
வணக்கம் ஐயா நீங்கள் போடும் காணொளிகல் மூலமாக. தெளிவடைய. முடிகிறது
@Hellotamila-bkАй бұрын
Sir i am kanni lagnam.. 2il guru sukran puthan sani suriyan.. 5 nthu grahangal thulathil.. 42 years.. No improvement.. Guru dasa just started.. 2 uears complete
நான் தனுசு லக்னம்.நான் உங்களிடம் ஜாதகம் பார்க்கும் போது சொன்னீர்கள்.நான் நினைத்தது நடக்கும் என்று .அடுத்து நடக்கும் 3 தசைகளும் சர லக்கினத்தில்..அந்த தசைகள் அடுத்த ஆண்டு நடப்பிற்கு வருகிறது நன்றிகள் பல குருஜி
@ThirumuruganMaruthavananАй бұрын
Fees avalo bro
@DdSaravanan-c7sАй бұрын
Fees எவ்ளோ bro?
@govindharaj7012Ай бұрын
1000
@VaniJPАй бұрын
Reasonable amount
@SriDevi-gb2efАй бұрын
நன்றி ஐயா நான்மேஷலக்ணம் கடகத்தில் புதன் சூரியன் துலா மில் சந்திரன் சனி இருக்கிறது சனி திசையில் நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால் புதன் திசை பத்து வருடங்கள் தாயே எதிராக வேலை செய்தார் இனிவரும் காலங்களில் நன்மை தருமாஐயா
@SriMahalakshmiJothidamАй бұрын
Possible
@SriDevi-gb2efАй бұрын
Thank you sir
@mhirthick3839Ай бұрын
ரிஷப லக்னத்திற்கு துலாம் லீட்டில் சனி அமர்ந்தால் நல்ல பலன் அளிக்குமா? குருஜி🙏🙏🙏🙏
@RameshKumar-p4l2lАй бұрын
வணக்கம், நவாம்சத்தில் வக்ர சுக்கிரன் கேது இணைவு உள்ளது எனில் இதனால் பாதிப்பு ஏற்படுமா இல்லை ஏற்படாத....
@rouccoumanypunitha3611Ай бұрын
Good morning
@PremaLatha-jm7nyАй бұрын
🙏💐🤝
@sriramganapathy9194Ай бұрын
❤🎉
@user-ot7bo8zd9pАй бұрын
Is it applicable even kadagam as 8th place and raahu run dhasa from here
@muralilatha6408Ай бұрын
கும்ப லக்னம்.மேஷத்தில் சனி . சனி திசை நடக்கிறது
@mrktamil7066Ай бұрын
காலை வணக்கம் குருஜி மகர லக்னம் மேஷத்தில் செவ்வாய்,கடகத்தில் சனி, துலா குரு,உள்ளது குரு திசை நடக்கிறது இந்த விதி பொருந்துமா குருஜி
@SriMahalakshmiJothidamАй бұрын
Yes
@mrktamil7066Ай бұрын
@SriMahalakshmiJothidam நன்றி குருஜி
@Jotheeswaran7Ай бұрын
குருவே சிறு சந்தேகம்.. இது ராகுவின் காலம் என்று தாங்கள் கூறுவீர்கள்..! ராகுவின் காலம் முடிய எத்தனை ஆண்டுகள் ஆகும்..,! 🙏🙏🙏
விருச்சிக லக்னம் 12ல் லக்னாதிபதி மற்றும் சனி. சனி தசை எப்படி இருக்கும் ஐயா.
@satheeshkumar8681Ай бұрын
ஐயா மகரம் லக்கினம் 10 ல் சுக்கிரன் புதன் சூரியன் சுக்கிரன் தசை எப்படி இருக்கும் ஐயா?
@SriMahalakshmiJothidamАй бұрын
Good
@ThirumuruganMaruthavananАй бұрын
துலம் லக்னம் சனி- 3 ,செவ்வாய்-8,சுக்கிரன்-7 பார்வை கடக உச்ச குரு மேல் விழுது குரு தசை எப்படி இருக்கும்❤
@hurshdrawings8283Ай бұрын
குருவே, லக்னாதிபதி ,சர வீடுகளி்ல் நீசம் பெற்றால் பலன் உண்டா?
@SriMahalakshmiJothidamАй бұрын
Yes
@harriskumar9155Ай бұрын
Harris 16/06/1999 6 30 am cbe as u said planets are in sara houses but I am not able to do anything eg buy a vehicle etc
@latharaja7723Ай бұрын
இரண்டு பாவ கிரகங்கள் ஒரு பாவ கிரகங்கள் சேர்க்கை பலன் சொல்ல ங்கள் குருஜி
@manimalas52Ай бұрын
மேஷ லக்கினம் செவ்வாய் கடகத்தில்,குரு மகரத்தில், சுக்ரன் துலாமில். உள்ளது இது வெற்றி பெரும் ஜாதகமா sir. வேற தசை நடந்து சர வீட்ல நின்ற கிரகத்தின் புத்தி நடந்தால் கூட நல்லது நடக்குமா sir
@SriMahalakshmiJothidamАй бұрын
Yes
@manimalas52Ай бұрын
@SriMahalakshmiJothidam நன்றி sir
@Revathy-m6tАй бұрын
என் மகள் தனுசு லக்னம் கடகத்தில் குரு சூரியன் புதன் துலாதில் சனி செவ்வாய் குரு தசா அடுத்து சனி தசா
@Jotheeswaran7Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@thenmozhielangovan6628Ай бұрын
நீங்கள் வையப்பமலை தானே....?
@Jotheeswaran7Ай бұрын
@thenmozhielangovan6628 ஆம்
@Jotheeswaran7Ай бұрын
@@thenmozhielangovan6628 yes
@thenmozhielangovan6628Ай бұрын
@@Jotheeswaran7 உங்கள் சித்தி வீட்டிற்கு அருகில் தம்பி
@Jotheeswaran7Ай бұрын
@@thenmozhielangovan6628 🤔😇😇😇😇
@Revathy-m6tАй бұрын
Tula lagnam kadagathil sukkaran sukra dhasai
@kaliraj5302Ай бұрын
கன்னி இலக்கணம், கடகத்தில் கேது இருக்கிறார் திசை நடந்தால் எப்டி இருக்கும் அய்யா?
@sureshshanmugam9300Ай бұрын
ஐயா எனக்கு மிதுன லக்கினம் புதன் கடகத்தில் புதன் தசை நீங்கள் கூறியது போல் சிறப்பாக இருக்குமா. மேஷத்தில் ராகு,சுக்கிரன் இருக்கிறார்கள் இவர்களின் தசா, புத்தி காலங்களில் எப்படி இருக்கும் ஐயா. துலாத்தில் சனி, சந்திரன், கேது இருகிறார்கள், தற்போது சனி தசை நடப்பில் உள்ளது இதுவரை பல துன்பங்கள், வேதனைகள் இனியாவது நன்றாக இருக்குமா ஐயா
@SriMahalakshmiJothidamАй бұрын
Yes
@sureshshanmugam9300Ай бұрын
@SriMahalakshmiJothidam thank you... sir
@Sankarps1982Ай бұрын
ஜயா தனுசு லக்னம் குரு தனித்து 11ம் இடத்தில் இருக்கிறார் குருதசை முன்னேற்றம் தருமா????
@karthikeyanpriya7358Ай бұрын
துலாம் லக்னம் சர வீட்டில் துலாத்தில் எந்ந கிரகமும் இல்லை ஆனால் கடகத்தில் கேது பகவான் அதே போல் மகரத்தில் சூரியன்+ராகு இந்த திசா புக்தி காலங்களில் காரியசித்தி கைகூடுமா பதில் கூறுங்கள் குருஜி அவர்களே
@SriMahalakshmiJothidamАй бұрын
Yes
@senthilmurugan1976Ай бұрын
விருச்சிக லக்னம் செவ்வாய் அம்சத்தில் கடக செவ்வாய் வெற்றி பெற வாய்பு உண்டா ஐயா
@gopikrishna8604Ай бұрын
எனக்கு 6 கிரகங்கள் சர வீட்டில் உள்ளன..
@radhathiya3641Ай бұрын
😭😭😭😭😭😭 ஐயா மகர ராசி திருவோண நட்சத்திரம் ஏழரை பாத சனி மரணத்தை விட கொடூரமாக இருக்கிறது ஐயா.? ரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிரேன் தயவுசெய்து எப்படி இருக்குதுன்னு போடுங்க ஐயா? உண்மையிலேயே ஏழரை முடியும் போது நல்லதுபான்னும்னுசொள்ளுரங்க அன பண்ணல இந்த மூணு மாசத்துக்குள்ள நான் செத்துப் போயிருவேன் என்று பயமா இருக்கு என்னை காப்பாற்றுங்கள் ஐயா தயவுசெஞ்சு எழறை யோட முடிவு எப்படி இருக்கும்னு போடுங்க எனக்கு 40 வயசு ஆகுது குருதிசை 10-ஆவது வருஷம் நடந்துகிட்டு இருக்குது சுக்கிர புத்தி முடிஞ்சு சூரிய புத்தி ஆரம்பிக்க போது அடுத்த மாசம்.? தயவுசெய்து வழி சொல்லுங்கள் ஐயா கடந்த ஒன்றரை வருடமாக வேலை இல்லை வேலைக்கு போனாலும் வேலை செய்ய முடியலை பல தொந்தரவுகள் இருக்கிறது வேலை கிடைக்கவே மாட்டேங்குது சாப்பாட்டு கேக் மிகவும் கஷ்டமாக இருக்கிறது ஐயா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்😭😭😭😭😭😭😭
@PandiArasuDeepiАй бұрын
முருகா காப்பாத்துங்க 🙏🙏🙏
@radhakrishnanmanikandan6524Ай бұрын
Date birth time plz
@VaniJPАй бұрын
Me too makara rasi, thiŕuvonam,sister. I am running 7 1/2, and sani dasha, sani bhukti. Praying god and passing my days, last month admitted in hospital for week and taking treatment, till now. Don't know when my wound is cured. Pray lord Saneeswarar and chant ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத் Daily as much as possible.
@dineshvishnu8354Ай бұрын
சார்🙏 தனுசு லக்கனம் மேஷத்தில் ராகு கடகத்தில் சூரியன் புதன் செவ்வாய் சிம்மத்தில் குரு சந்திரன் உள்ளது சந்திரன் திசை நடக்கின்றது வெளி நாட்டில் வேலை கிடைக்குமா சார்🙏🙏🙏
@SriMahalakshmiJothidamАй бұрын
Possible
@dineshvishnu8354Ай бұрын
@SriMahalakshmiJothidam 🙏🙏🙏
@mr.2krg.channel705Ай бұрын
கடகம் லக்னம் லக்னத்தில் செவ்வாய் இருந்து லக்னாதிபதி சந்திரன் சமம் உச்சம் திக் பலம் மற்றும் வர்கோத்தம துலாம் இருந்து எப்படி இருக்கும் சர ராசி பலன்கள் எப்படி இருக்கும்
@soundarraja3168Ай бұрын
ஐயா, கடகம் துலாம் லக்னதிர்க்கு 8ம் இடமாக வந்தால் பலன் என்ன ஐயா?
@SriMahalakshmiJothidamАй бұрын
Yes
@DhanaKarthi-e5wАй бұрын
11/11/2006 10.35pm doctor padikalama ayya amaipu eruka