ஐயா மேஷ லக்னம் 5இல் குரு அதி நட்பு ,6இல் சூரியன் மற்றும் புதன் உச்சம் ,7இல் சுக்ரன் ஆட்சி இது வேலை செய்யுமா?
@GuruvarshaVijayakumarАй бұрын
கும்ப லக்னம் 7ல் சூரியன் 8ல் புதன் உச்சம் இந்த யோகம் வேலை செய்யுமா அய்யா
@jothiarun6844Ай бұрын
Sir...my daughter 15 yr magara lagnam..5th, 6th ,7th house 3 perum same veetil illamal , vera Vera veetil atchi + ucham petru vazhuvaaga irukuraargal.idhu varai noivaai padavillai..koorma yogam velai seyyuma
@dineshvishnu8354Ай бұрын
சார்🙏 தனுசு லக்கனம் 5,ல் ராகு 6ல், சுக்கிரன் 7ல், சனி 8ல், சூரியன் புதன் செவ்வாய் 9ல், குரு சந்திரன் உள்ளது இது பொருந்துமா ஜயா🙏
@SriMahalakshmiJothidamАй бұрын
Possible
@dineshvishnu8354Ай бұрын
@@SriMahalakshmiJothidam🙏🙏🙏
@RameshKumar-p4l2l29 күн бұрын
மிதுன லக்னம் கடகத்தில் 18 டிகிரியில் ராகு மற்றும் சிம்மத்தில் 8 டிகிரியில் சுக்கிரன் எனில் இந்த இனைவில் சுக்கிரன் பாதிப்படைவாரா, கூறுங்கள் ஐயா
@kowsalyat4178Ай бұрын
கடகம் லக்னம், 5 ஆம் இடம் மற்றும் 6 ஆம் இடம் காலியாக உள்ளது. 7 இல் சந்திரன் உள்ளது. இந்த விதி, யோகம் பொருந்துமா?
@SriMahalakshmiJothidamАй бұрын
Yes
@dineshvishnu8354Ай бұрын
@@SriMahalakshmiJothidamஇது பொருந்துமா குழப்பமாக இருக்கிறது
@sivaraman71Ай бұрын
கூர்ம யோகம் சந்திரன் இடத்தில் இருந்து கிடைக்குமா ?
@SriMahalakshmiJothidamАй бұрын
Little
@santhit8167Ай бұрын
வணக்கம் ஐயா!எனது மகன் மகர லக்னம்.ஐந்தில் ஆட்சி பெற்ற சுக்கிரன், புதன் ஒரே டிகிரியில் இணைவு.உடன் 14 டிகிரி விலகிய நிலையில் ராகு.ஆறாம் இடத்தில் சூரியன் மற்றும் அவருடன் 2 டிகிரியில் அஸ்தமனம் அடைந்த சனி பகவான்.ஏழில் உச்ச குரு.கூர்ம யோகம் உள்ளதா? எத்தனை சதவீதம் வேலை செய்யும்?
@sivapandiyansivapandiyan4077Ай бұрын
ஐயா மகர லக்னம் 7 ஆம் அதிபதி சந்திரன் 12 ஆம் வீடு தனுசுல்11 ஆம் அதிபதி செவ்வாய் 8 ஆம் வீடு சிம்மத்தில் 6 ல் இருந்து புதன் சூரியன் சுக்கிரன் சந்திரனை பார்க்கிறாகள் இதில் யார் வாழுவாக உள்ளார்7 ஆஆம் அதிபதியா 11 ஆம் அதிபதியா
@jamespeter8923Ай бұрын
குருஜூ க்கு பணிவான வணக்கம் கடக லக்னம் மகர ராசி திருவோணம் நட்சத்திரம்..5 ல் சூரியன சுக்கிரன் ஆனாலும் 2 ல் செவ்வாய் பரிவர்த்தனை ் ..6 ல் குரு புதன் 7ல் சந்திரன்... எனக்கு நீங்கள் சொல்வது அப்படியே உள்ளது குருஜீ,,😀🔥
@SenthilKumar-dp7krАй бұрын
குருஜி வணக்கம் என் மகன் சாதகத்தில் 5ல் செவ்வாய் வர்கோத்தமம் 6ல் சூரியன் ஆட்சி கூடவே சுக்கிரன் புதன் 7ல் சனி தீர்க்பழம் இந்த யோகம் வேலை செய்யுமா