கீர்த்தனை பாடல் Dr. D.G.S. Dhinakaran song

  Рет қаралды 315,985

Christian song official

Christian song official

11 ай бұрын

Пікірлер: 81
@anehemiahpanneerselvam3359
@anehemiahpanneerselvam3359 7 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது அவ்வளவு அருமையான வார்த்தைகள் ஆமென்
@m.k.mmaideenghouse9862
@m.k.mmaideenghouse9862 10 ай бұрын
என்ன மண சோர்பாக இருந்தாலும் எனக்கு மண அமைதியை தருவது இவரருடைய்ய பாடல்கள்.
@charlesvictor6988
@charlesvictor6988 10 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையான பாடல்கள்.
@yesukarunakaran5608
@yesukarunakaran5608 10 ай бұрын
எந்த காலத்திலும் மிகவும் பிடித்த பாடல்
@niraimathy5310
@niraimathy5310 8 ай бұрын
கேட்க கேட்க சலிக்காத உள்ளம் உறுகும் பாடல்களுக்காக தேவனை துதிக்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnan-ix6iy
@krishnan-ix6iy 3 ай бұрын
😂
@JosephinMary-ue5bk
@JosephinMary-ue5bk 6 күн бұрын
நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி
@kalanithij4914
@kalanithij4914 3 ай бұрын
மனதை உருக்கும் பாடல்
@blessedlevi8598
@blessedlevi8598 10 ай бұрын
தேவன்பின் ஜீவியமே தேவா தாசருகவசியமே 1. ஒருவரிலொருவர் அன்புடனிருந்தால் உலகம் எமை எடுத்தே இயேசுவின் சீடர் இவர்கள் என்றே தான் சாட்சி பகர்ந்திடுமே 2. அன்புக்கு மாறாய் மனமதிலெழும்பும் வம்புகளை ஒழித்தே தேவன் அன்பாக இருப்பதினாலே அன்பினால் நிறைத்திடுவோம் - தேவ 3. பாசமாய் எம்மையும் நேசித்தார் இயேசு ஜீவனையே ஈந்தே நாமுமே அதுபோல் ஒருவரோடொருவர் நேசமாய் வாழ்ந்திடுவோம் 4. எது இருந்தாலும் அன்பில்லையானால் நான் ஒன்றும் இல்லையென்றே அப்போஸ்தலன் தான் உறுதியாயுரைத்தே போதனை புரிந்தாரே - நாள் 5. அன்பதின் அகலம் நீளமும் உயரம் ஆழமும் அறிந்திடவே சுத்தர்கள் ஒன்றாய் ஒருமனத்துடனே கரத்தனை உயர்த்திடுவோம் - நம் 6.தாசர்கள் நாமே உணைர்ந்திடுவோமே இயேசுவின் வாக்கிதையே இருதயமதிலே பகிர்ந்திட செய்து பணிவிடை புரிவோமே - திரு
@seenuswamynathan1097
@seenuswamynathan1097 10 ай бұрын
I very much like Dr DGS Brother songs Thanks
@rubang2173
@rubang2173 2 ай бұрын
அன்பு நிறைந்த என் இயேசுவே நின் பாத சேவை என் ஆசையே உன்னதத்தை விட்டிறங்கி மண்ணில் வந்த என் நாதனே நின் அடிமை நின் மகிமை ஒன்று மாத்திரமே என் ஆசையே ஜீவனற்ற பாவி என்னில் ஜீவனை உம்மையல்லால் மண்ணில் வேறே நேசிக்கவில்லை நான் யாரையும் பாவசேற்றில் மோசம் போன என்னையும் தேடி வந்தீரே என்னிலுள்ள நன்றியுள்ளம் பொங்கி வழியுதே என் நாதா இன்று பாரில் கண்ணின் நீரில் நின் வசனம் விதைக்கின்றேன் அன்று நேரில் நின்னருகில் வந்து நெற்கதிர்கள் காண்பேனே என் மனதில் வந்து தங்கும் மகிமையாம் நம்பிக்கையாம் நீர் பெருக நான் சிறுக உம்மில் மறைந்து நான் ஜீவிப்பேன்
@sheebasupersong2309
@sheebasupersong2309 16 күн бұрын
Manathai amaithi paduthum paadalgal praise 👏 god
@stellasridevi3738
@stellasridevi3738 10 ай бұрын
Thank you holy Spirit amen
@simonsunderraj4540
@simonsunderraj4540 11 ай бұрын
What a amazing songs..Really good and great songs .
@babu200
@babu200 3 ай бұрын
காலமே தேவனைத் தேடு ஜீவ காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு சிரான நித்திய ஜீவனை நாடு மன்னுயிர்க்காய் மரித்தாரே மனு மைந்த னெனநாமாம் வைத்திருந்தாரே உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு உள்ளங்கனிந்து தனி ஜெபம் பண்ணு பாவச் சோதனைகளை வெல்லு கெட்ட பாருடல் பேயுடன் போருக்கு நில்லு ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச் சிந்தனை செய் மனு வேலனைப் பணிய சிறுவர்கள் என்னிடஞ் சேரத் தடை செய்யா திருங்களென்றார் மனதார பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும் பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும் வேலையுனக்குக் கைகூட சத்ய வேதன் கிருபை வரத்தை மன்றாட காலை தேடுவோர் எனைக் கண்டடைவோரே கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே
@christiansongs1427
@christiansongs1427 8 ай бұрын
Amen. Praise God for these Wonderful Songs
@anehemiahpanneerselvam3359
@anehemiahpanneerselvam3359 11 ай бұрын
எக்காலத்திலும் கேட்கவும் மன அமைதிப் படுத்தும் பாடல் மகிமை கர்த்தருக்கு ஆமென்
@alagarraja-eo3xf
@alagarraja-eo3xf 9 ай бұрын
HalLUYaAman
@user-if7hy7bu9m
@user-if7hy7bu9m 6 ай бұрын
😂😂😂🎉😂🎉😂🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂​
@Jeyaraj-un5uv
@Jeyaraj-un5uv 5 ай бұрын
Aman
@mathanandrews
@mathanandrews 3 ай бұрын
​@@alagarraja-eo3xf00⁰⁰⁰⁰⁰0⁰⁰0⁰0😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊0😊😊 😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊⁰😊😊😊
@simonsunderraj4540
@simonsunderraj4540 10 ай бұрын
All songs 🎵 very Amazing..Praise God.
@paulinepovanasvari5657
@paulinepovanasvari5657 11 ай бұрын
Thank you Lord Praise the Lord
@nissi_vlog_4381
@nissi_vlog_4381 9 ай бұрын
Karthar oru varthai sollum karthave. Shrreenidhi alies nissi gnanasoundari thangadurai praise the lord.😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@immanueljawaharraj8722
@immanueljawaharraj8722 8 ай бұрын
God bless his ministry by his wife, son and family membrs in a mighty way in future
@newbegincheliah3719
@newbegincheliah3719 10 ай бұрын
Wonderful songs. Though uncle left us the songs are medicines for emotional injuries.
@vanajarajan4795
@vanajarajan4795 11 ай бұрын
Praise the lord 🙏 thank you Jesus 🙏
@BalajiBalaji-kk9lm
@BalajiBalaji-kk9lm 7 ай бұрын
God is love and Ave Marya and Ave Joseph
@drsarah4437
@drsarah4437 5 ай бұрын
Thank u bro my favorite songs😂😂
@kanmaniruth5029
@kanmaniruth5029 11 ай бұрын
Praise the lord
@aaronjosh99
@aaronjosh99 10 ай бұрын
Soul stirring song..nice to hear DGS uncle voice
@DheeranBala
@DheeranBala 4 ай бұрын
Enakkaga pray pannunga. Need healing
@mariadassanthony3263
@mariadassanthony3263 2 ай бұрын
Jesus will sweep your sickness away just be good to everyone
@DheeranBala
@DheeranBala 2 ай бұрын
@@mariadassanthony3263 thank u so mucj
@immanueljawaharraj8722
@immanueljawaharraj8722 8 ай бұрын
Heart peaceful songs
@003selvapriya2
@003selvapriya2 10 ай бұрын
Amen jesus🙏
@shanmugapriyapriya-gf6ho
@shanmugapriyapriya-gf6ho 19 күн бұрын
கர்த்தருடைய ஆசிர்வாதம் இருப்பதாக ஆமென்
@angeldassan7185
@angeldassan7185 10 ай бұрын
Praise the Lord 🙏
@babuc.g1459
@babuc.g1459 10 ай бұрын
Praise the Lord 🙏🙏
@bakthavachaluraghothaman6694
@bakthavachaluraghothaman6694 6 ай бұрын
noblegod'sservantspiritualsongsfillsmyheartwithjoyandpeace
@k.kavitha676
@k.kavitha676 11 ай бұрын
Praise the Lord.
@davidratnam1142
@davidratnam1142 11 ай бұрын
Amen praise the Lord
@shanmugapriyapriya-gf6ho
@shanmugapriyapriya-gf6ho 19 күн бұрын
நீங்கள் எதைக்குறித்தும் கவலைப்படாமல், எல்லாவற்றையும்குறித்து உங்களுடைய விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். பிலிப்பியர் 4:6
@joelebenezar6675
@joelebenezar6675 10 ай бұрын
nice songs
@ebenezerkirubakaran7119
@ebenezerkirubakaran7119 10 ай бұрын
Super blessings songs
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 6 ай бұрын
இந்தப் பாடலை கேட்கவும்
@user-xr1km6fu8o
@user-xr1km6fu8o 10 ай бұрын
Super
@HelenSubarathi
@HelenSubarathi 4 ай бұрын
@ramachchandrannagatheepan7216
@ramachchandrannagatheepan7216 11 ай бұрын
❤❤
@HelenSubarathi
@HelenSubarathi 4 ай бұрын
AMEN
@anthonyammal6449
@anthonyammal6449 11 ай бұрын
Ammn
@kavithankavithan474
@kavithankavithan474 11 ай бұрын
✝️❤️👌👌👌
@peteralfredsamuel3495
@peteralfredsamuel3495 Ай бұрын
amen
@stephen9999
@stephen9999 11 ай бұрын
AEMN JESUS ✝️🙏😭😭
@bro.naveenkumar83
@bro.naveenkumar83 6 ай бұрын
What devine connection
@bridlin-mr7fb
@bridlin-mr7fb 4 ай бұрын
😊
@user-ok6ec9tu9z
@user-ok6ec9tu9z 9 ай бұрын
Dr.DGS iyaa song 😊🙏🙏🩷🤲🤚👪⛪🎣🎤
@user-xr1km6fu8o
@user-xr1km6fu8o 10 ай бұрын
Amen
@blessedlevi8598
@blessedlevi8598 10 ай бұрын
நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா 1. உயிரின் ஊற்றே நீ ஆவாய் உண்மையின் வழியே நீ ஆவாய் உறவின் பிறப்பே நீ ஆவாய் உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய் 2. எனது ஆற்றலும் நீ ஆவாய் எனது வலிமையும் நீ ஆவாய் எனது அரணும் நீ ஆவாய் எனது கோட்டையும் நீ ஆவாய் 3. எனது நினைவும் நீ ஆவாய் எனது மொழியும் நீ ஆவாய் எனது மீட்பும் நீ ஆவாய் எனது உயிர்ப்பும் நீ ஆவாய் Neer Illatha Naalellam Naalaguma Nee illatha vaalvuellam vaalva aguma 1. Uyirin uttrae nee aavai Unmaiyin valiye nee aavai Uravin pirape nee aavai Ulathil magilve nee aavai 2. Yenathu aatralum nee aavai Yenathu valimaiyum nee aavai Yenathu aranum nee aavai Yenathu kottaiyum nee aavai 3. Yenathu ninaivum nee aavai Yenathu mozhiyum nee aavai Yenathu meetpum nee aavai Yenathu uyirupum nee aavai
@reethajames9022
@reethajames9022 11 ай бұрын
Amen 🫂😘💗
@kovilrajsundersingh6580
@kovilrajsundersingh6580 8 ай бұрын
❤❤❤
@sarojaraju3521
@sarojaraju3521 10 ай бұрын
Sarojaraja
@avraald4615
@avraald4615 5 ай бұрын
A THIEF D.ALFRED KARUNANITHI Stole all my fertile land properties and transferred all my properties in his name by putting my signature . These songs only console me and my LORD JESUS CHRIST. Every day i hear these songs. GOD will will punish him /the thief soon.
@mariadassanthony3263
@mariadassanthony3263 2 ай бұрын
You will be blessed triple than that just keep your faith and pray for him
@user-ux6to2gn6w
@user-ux6to2gn6w 4 ай бұрын
Apostal of our nation
@Jaishankar-fh8qi
@Jaishankar-fh8qi 11 ай бұрын
Two times, I taken u to the stage, y u r not alive , u r son forgotten by god
@SamsunSamsun-nn7xo
@SamsunSamsun-nn7xo 29 күн бұрын
God wife family's bad habit help
@Rajsekhar-wc9wp
@Rajsekhar-wc9wp 4 ай бұрын
Sekar
@user-ik3eh3yp3n
@user-ik3eh3yp3n 9 ай бұрын
Money mind man
@JeevaJothi-jz6wt
@JeevaJothi-jz6wt 2 ай бұрын
God will judge you.
@jayapriya6284
@jayapriya6284 6 ай бұрын
Dgs appa songs peaceful But over over advertisement...sold godly voice ...bad mesia
@albertalbert6558
@albertalbert6558 5 ай бұрын
பாடல் கருத்தான பாடல் ஆனால் தினகரன் ஐயா போட்டோவை போட்டு அவர் பாடியது போல தாங்கள் பாடுகிறீர்கள் உங்களுக்கு பாடவும் தெரியவில்லை அந்த அவருடைய ராகமும் வரவில்லை உங்களுக்கு வரவில்லை நீங்கள் சொந்தமாக பாட முயற்சி செய்யுங்கள் அவர் பாடின பாட்டை நூறு முறை கேட்டு பாடவும் ஏதோ பாடுகிறேன் என்று பாடினால் பாடலுக்கு அர்த்தமே இல்லை என்னை போன்றவர்கள் அதை கேட்கவும் முடியாது ரசிக்கவும் முடியாது இந்தப் பாடலை அவர் பாடலை குறித்து தெரியாதவர்கள் தான் உங்கள் பாடலுக்கு தாளம் போட முடியும் சரியாக பாட கற்றுக்கொள்ளுங்கள் ஆண்டவர் இடத்திலே ஜெபித்து கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள் எல்லாம் பாடுகிறார்கள் நானும் பாட வேண்டும் என்று பாடக் கூடாது நீங்கள் சொந்தமாக உங்கள் கருத்தோடு உங்கள் ராகத்தோடு நீங்கள் எப்படியாவது பாடலாம் போடலாம் ஆனால் நீங்கள் தினகரன் ஐயா அவர்களின் போட்டோவை போட்டுவிட்டு உங்கள் இஷ்டத்திற்கு எதையாவது பாடி அர்த்தமில்லாமல் ராகம் இல்லாமல் பாடுவது சரியான நோக்கமல்ல கர்த்தரிடம் ஜெபியுங்கள் ஜெபியுங்கள் அவர் உங்களை சிறந்த முறையில் பாட வைப்பார் நீங்கள் சொந்தமாகவே
@JeevaJothi-jz6wt
@JeevaJothi-jz6wt 2 ай бұрын
இது D.G.S ஐயா குரல்தான் - யாரும் அவர் குரலை போல் பாட முடியாது. Unique voice
@Jaishankar-fh8qi
@Jaishankar-fh8qi 11 ай бұрын
Money minded person
@JeevaJothi-jz6wt
@JeevaJothi-jz6wt 2 ай бұрын
God will funish you. Be careful
@JohnSon-gb4pf
@JohnSon-gb4pf 7 ай бұрын
Praise the lord
@blessedlevi8598
@blessedlevi8598 10 ай бұрын
காலமே தேவனைத் தேடு ஜீவ காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு சிரான நித்திய ஜீவனை நாடு மன்னுயிர்க்காய் மரித்தாரே மனு மைந்த னெனநாமாம் வைத்திருந்தாரே உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு உள்ளங்கனிந்து தனி ஜெபம் பண்ணு பாவச் சோதனைகளை வெல்லு கெட்ட பாருடல் பேயுடன் போருக்கு நில்லு ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச் சிந்தனை செய் மனு வேலனைப் பணிய சிறுவர்கள் என்னிடஞ் சேரத் தடை செய்யா திருங்களென்றார் மனதார பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும் பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும் வேலையுனக்குக் கைகூட சத்ய வேதன் கிருபை வரத்தை மன்றாட காலை தேடுவோர் எனைக் கண்டடைவோரே கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே Kalame devanai thedu Lyrics in English kaalamae thaevanaith thaedu jeeva kaarunnyar paatham panninthu mantadu seelamudan patham paatikkonndaadu siraana niththiya jeevanai naadu mannuyirkkaay mariththaarae manu maintha nenanaamaam vaiththirunthaarae un siruttikarai nee uthayaththilennnu ullanganinthu thani jepam pannnu paavach sothanaikalai vellu ketta paarudal paeyudan porukku nillu jeeva kireedanj siraththilanniyach sinthanai sey manu vaelanaip panniya siruvarkal ennidanj serath thatai seyyaa thirungalentar manathaara paraloka selva mavarkkup palikkum paakkiyamellaam paranthu jolikkum vaelaiyunakkuk kaikooda sathya vaethan kirupai varaththai mantada kaalai thaeduvor enaik kanndataivorae kannviliththu jepanj seyyumentarae
@user-fy6er7hn7z
@user-fy6er7hn7z 10 ай бұрын
❤❤
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 162 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 104 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 13 МЛН
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
YJR Creations TCG
Рет қаралды 159 М.
DGS DHINAKARAN பாடுவேன் பரவசமாகுவேன்
7:00
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 162 МЛН