Tamil Old Christian Traditional Songs-தமிழ் கிறிஸ்தவ பாரம்பரிய பாடல்கள்

  Рет қаралды 217,023

Christian Activities

Christian Activities

7 ай бұрын

Пікірлер: 52
@theindian2226
@theindian2226 Ай бұрын
Jesus Christ is the Redeemer of the entire humanity Hallelujah Amen 🙏🙏🙏
@KeralaFurnitureMart
@KeralaFurnitureMart Ай бұрын
என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் சொல்லக்கூடாதே மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம் மன்னித்து விட்டாரே கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய் மகிழ் கொண்டாடுவோம் நாடியே நம்மைத் தேடியே வந்த நாதனைப் போற்றிடுவோம் பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம் பரிகரித்தாரே தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து தேற்றியே விட்டாரே அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு அருளிதனாலே நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி பகரவேண்டியதே வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில் ஜெய கொடியுடனே மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற மன்னனைத் தோத்தரிப்போம்.
@jesusislord.....
@jesusislord..... Ай бұрын
❤🍁❤ அருமை ✨✨ இனிமை 🍁🍁 இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை ♨️♨️/என்ன என் ஆனந்தம் 😊😊 இயேசு என் ஆண்டவராய் பரம பிதாவாய் இருப்பதால் 🔥🔥அல்லேலூயா 🩸🩸💥💥
@sassiarokiaraj5956
@sassiarokiaraj5956 2 ай бұрын
Amen Jesus Christ Amen Amen Praise the Lord Amen Jesus Christ Amen Thank you Jesus Christ Amen
@KeralaFurnitureMart
@KeralaFurnitureMart Ай бұрын
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி திரியேக நாதனுக்கு சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம் அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம் நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம் வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம் கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்கு கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு பத்து லட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம் பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம் சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு
@K.P.MahadevanK.P.Mahadev-tu6km
@K.P.MahadevanK.P.Mahadev-tu6km 7 ай бұрын
கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்
@KeralaFurnitureMart
@KeralaFurnitureMart Ай бұрын
நீர் இல்லாத நாளெல்லாம் நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா 1. உயிரின் ஊற்றே நீ ஆவாய் உண்மையின் வழியே நீ ஆவாய் உறவின் பிறப்பே நீ ஆவாய் உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய் 2. எனது ஆற்றலும் நீ ஆவாய் எனது வலிமையும் நீ ஆவாய் எனது அரணும் நீ ஆவாய் எனது கோட்டையும் நீ ஆவாய் 3. எனது நினைவும் நீ ஆவாய் எனது மொழியும் நீ ஆவாய் எனது மீட்பும் நீ ஆவாய் எனது உயிர்ப்பும் நீ ஆவாய். நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா உயிரின் ஊற்றே நீர்தானையா உலகின் ஓளியே நீர்தானையா உறவின் பிறப்பே நீர்தானையா உண்மையின் வழியே நீர்தானையா எனது ஆற்றலும் நீர்தானையா எனது வலிமையும் நீர்தானையா எனது அரணும் நீர்தானையா எனது கோட்டையும் நீர்தானையா எனது நினைவும் நீர்தானையா எனது மொழியும் நீர்தானையா எனது மீட்பும் நீர்தானையா எனது உயிர்ப்பும் நீர்தானையா
@bstc324devi7
@bstc324devi7 3 ай бұрын
Meaningful songs.
@KeralaFurnitureMart
@KeralaFurnitureMart Ай бұрын
Yesuvae Um Naamathinaal 1. இயேசுவே உம் நாமத்தினால் இன்பமுண்டு யாவருக்கும் நன்றியுள்ள இதயத்துடன் கூடினோம் இந்நன்னாளிலே எங்கள் தேவனே எங்கள் ராஜனே (2) என்றும் உம்மையே சேவிப்போம் நன்றியுள்ள சாட்சியாக உமக்கென்றும் ஜீவிப்போம் 2. நிலையில்லா இவ்வுலகில் நெறி தவறி நாம் அலைந்தோம் நின்னொளி பிரகாசித்திட நீங்கா ஜீவன் பெற்றிடவே 3. பொன்னை நாடி மண்ணையடைந்தோம் புகழ் தேடி ஏமாற்றங் கொண்டோம் விண்ணை நோக்கி ஜெயம் பெற்றோம் இயேசுவின் தரிசனத்தால் 4. உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தை கேட்டாயோ ஓ! பாவியே இன்றும் இயேசுவண்டை வாராயோ நித்திய ஜீவன் பெற்றிடவே 5. இயேசுவை நாம் பின் செல்லுவோம் உலகை என்றும் வெறுப்போம் துன்ப பாதை சென்றிடுவோம் என்றும் அவரின் பெலத்தால்
@rameshannaaahm90
@rameshannaaahm90 5 ай бұрын
Amen hallelujah praise the lord thank you so much Jesus 🙏
@prabhulic
@prabhulic 2 ай бұрын
Thanks for sharing .. Lovely Songs..
@lakshmiranganathan9015
@lakshmiranganathan9015 3 ай бұрын
Heart touching song
@chakyyy
@chakyyy 6 ай бұрын
Good collections 👌🏼
@durairaja9317
@durairaja9317 Ай бұрын
Amen Hallelujah Praise the Lord.
@user-rz8wc1tj2y
@user-rz8wc1tj2y 2 ай бұрын
Nice collection of songs❤
@user-lt3qg3de9q
@user-lt3qg3de9q 4 ай бұрын
Amen Hallelujah 🔥🙏💛✝️🕊️👑💛🙏🔥
@drsarah4437
@drsarah4437 2 ай бұрын
Sweet songs tq n gbu
@maheshwarin7600
@maheshwarin7600 Ай бұрын
👍👍👍லவ்லி சாங்ஸ் 👌👌👌🙏
@vincentlazer7743
@vincentlazer7743 2 ай бұрын
கர்த்தருக்கு நன்றி இனிமையான பாடல்கள் கேட்க்கசெய்ததிற்கு
@manueljebanayagam3219
@manueljebanayagam3219 3 ай бұрын
Wonderfull
@user-xd6wo3be7y
@user-xd6wo3be7y Ай бұрын
Super songs 👌👌👌
@Joseph-qh1sc
@Joseph-qh1sc 2 ай бұрын
அறுமைகர்த்தறுக்குஸ்தோத்திரம்
@sureshjebam6109
@sureshjebam6109 6 ай бұрын
Amen Amen Amen ❤
@sharonkiruba8919
@sharonkiruba8919 5 ай бұрын
Nice
@eagastin1289
@eagastin1289 7 ай бұрын
AUGUSTIN. E TVR
@jayarajcruz4984
@jayarajcruz4984 Ай бұрын
❤ amen
@densingdensing8329
@densingdensing8329 Ай бұрын
Amen
@christianmessages.3831
@christianmessages.3831 7 ай бұрын
Amen. Praise God for these Wonderful Songs
@GirijaSolomon-gu9ue
@GirijaSolomon-gu9ue 7 ай бұрын
Oh
@jenefagideon3306
@jenefagideon3306 5 ай бұрын
😂😂😂😂😂😂😂
@thinakaran-wj3en
@thinakaran-wj3en 3 ай бұрын
😮
@Ramankumar-xs6mi
@Ramankumar-xs6mi 4 ай бұрын
Seventh day adventist church is God Truth Sabbath Keeping church . That is God church. Don't miss the membership In this church of god
@ChristianActivities777
@ChristianActivities777 3 ай бұрын
How you telling that sir, can you explain...
@stephend8901
@stephend8901 2 ай бұрын
The Almighty God presents every church and everybody's heart
@josephpaul7072
@josephpaul7072 Ай бұрын
😂, advertising ah?😂
@SeelanA-pu7ji
@SeelanA-pu7ji 4 ай бұрын
@jacobedison6853
@jacobedison6853 5 ай бұрын
😢😢
@85Senthilkumar
@85Senthilkumar 7 ай бұрын
🙏🙏Jesus redeems 🙏🙏
@sudhakardhasan
@sudhakardhasan 23 күн бұрын
Beautiful collection of songs ❤
@ceceliapcc3423
@ceceliapcc3423 5 ай бұрын
If you would have post the original old version it will be more good 🙏
@ebenezersolomon6thandsharo197
@ebenezersolomon6thandsharo197 4 ай бұрын
Yes, old is always gold
@sampathkumar6189
@sampathkumar6189 7 ай бұрын
Music (noise) with pad is not good,
@ChristianActivities777
@ChristianActivities777 7 ай бұрын
Trying to solve the problem
@christygeorge7637
@christygeorge7637 6 күн бұрын
Mental
@ChristianActivities777
@ChristianActivities777 6 күн бұрын
🙏
@naturelover8832
@naturelover8832 2 ай бұрын
Ithu old slang ah loose mari potura vendiyathu
@ChristianActivities777
@ChristianActivities777 2 ай бұрын
Thanks Brother. Let it be whether old or New. Is that gives peace to our heart. Anyhow May God bless you.
@naturelover8832
@naturelover8832 2 ай бұрын
@@ChristianActivities777 thumbnail ethuku apana fake ah vaikinga ah enna mathiri ethana peru okd singer padichathunu nenaichu emanthu poirupanga
@inikeyal2100
@inikeyal2100 3 ай бұрын
😅
@user-tx4ix5jz3v
@user-tx4ix5jz3v 6 ай бұрын
100😭🎉 #thankyou
00:28
はじめしゃちょー(hajime)
Рет қаралды 31 МЛН
Когда на улице Маябрь 😈 #марьяна #шортс
00:17
格斗裁判暴力执法!#fighting #shorts
00:15
武林之巅
Рет қаралды 88 МЛН
Super sport🤯
00:15
Lexa_Merin
Рет қаралды 20 МЛН
GDTL Music Team | PRESENTS | 4 best songs of 🎵 BERYL NATASHA 🎵
22:24
꧁༒☬𝓖𝓓𝓣𝓛 𝓜𝓾𝓼𝓲𝓬 𝓣𝓮𝓪𝓶☬༒꧂
Рет қаралды 30 М.
Jaloliddin Ahmadaliyev - Yetar (Official Music Video)
8:28
NevoMusic
Рет қаралды 3 МЛН
Nursultan Nazirbaev - Gul Gul (премьера песни) 2024
2:37
Nursultan Nazirbaev
Рет қаралды 165 М.
Қайрат Нұртас - Қоймайсың бей 2024
2:20
Kairat Nurtas
Рет қаралды 937 М.
Қайрат Нұртас - Қоймайсың бей 2024
2:22
RAKHMONOV ENTERTAINMENT
Рет қаралды 1,3 МЛН
Adil - Серенада | Official Music Video
2:50
Adil
Рет қаралды 79 М.
Diana Ismail - Kezdeser (Official Music Video)
4:01
Diana Ismail
Рет қаралды 865 М.