பச்சைப்பயிறு பணியாரம் சூப்பர் சிஸ்டர் ரொம்ப அழகா அருமையா செஞ்சி இருக்கீங்க ஹெல்தியான ஸ்நாக்ஸ் ரெசிபி ஃபார் கிட்ஸ்❤🎉
@SudarKarunaiprakasam9 күн бұрын
@@Subasrijamuna21 thank you da
@kappiyasvillagekitchen7816 күн бұрын
ஆஹா ஆகா 👌சத்தும் சுவையும் நிறைந்த பச்சை பயறு பணியாரம் 👌💐💐 பார்க்கும்போதே மிருது தன்மை தெரிகிறது 👌நாங்களும் இதை தான் கார்த்திகைக்கு செய்வோம் 😊 நீங்க சொன்ன மாதிரி தோல் பருப்பு தான் பயன்படுத்துவோம்👍❤️🎉 பயன்படுத்துவோம்
@SudarKarunaiprakasam16 күн бұрын
@@kappiyasvillagekitchen78 thank you so much dear amma 😍 🙏 ❤️ 😘
@PriyaSharma-ql6dv15 күн бұрын
All time favourite 🎉🎉🎉
@SudarKarunaiprakasam14 күн бұрын
Thank you
@Eswarbrothers16 күн бұрын
Very nice pachai
@SudarKarunaiprakasam14 күн бұрын
Thank you da
@anamikasamayal455516 күн бұрын
லைக் சட்டியின் நடுவில் இருக்ககு மூன்று பணியாரங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது,❤❤❤8:11
@SudarKarunaiprakasam16 күн бұрын
@@anamikasamayal4555 thank you so டார்லிங் love you 😍 💋 😘 💓 💖 💗
@vadipattiammasamayal425116 күн бұрын
பாசிபருப்பு பச்சரிசி அரைச்சு வெல்லம் உப்பு ஏலக்காய் தூள் சேர்த்து அருமையான சுவையான கலர்புல்லான பச்சை பயறு பணியாரம் மிக அருமையாக தெளிவான விளக்கத்துடன் செய்தீங்க 👌👍 நானும் ட்ரை பன்றேன்பா 👌👌👌👍
@SudarKarunaiprakasam16 күн бұрын
நன்றி அம்மா
@ammabanumakitchenvlog911416 күн бұрын
Ohh வாரம் முழுக்க அட்டகாசம் தான் அட்ரா அட்ரா சுடர் புது பணியாரக்கல ❤❤❤❤
@SudarKarunaiprakasam16 күн бұрын
@@ammabanumakitchenvlog9114 thank you dear panumma 🥰🥰🥰
@VikisKitchen115 күн бұрын
Kaarthikai பணியாரம் அருமையா இருக்கு ❤❤❤ எனக்கு கொஞ்சம் அனுப்பி விடுங்க sister ❤❤❤ கார்த்திகை திருனாள் நல்வாழ்த்துக்கள் ❤❤❤
அட வேறலேவல் சூப்பர் கார்த்திக் கை தீபம் வாழ்த்துக்கள் சகோதரி அழகான முறையில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி பாராட்டுகள் ❤ 8:11
@SudarKarunaiprakasam16 күн бұрын
@@fmsamayal1084 thank you so much sister ❤️ 💗 💓 💖
@claraskitchen9316 күн бұрын
பாசிப்பருப்பு,அரிசி ,வெல்லம் சேர்த்து நல்ல மெத்து மெத்துனு பணியாரம் அருமை அருமை😋டம்பளரில் மாவு சேர்த்தது மிக அருமையான tips dr sis👌👌👌❤❤wonderful paniyaram receipe dr sis🎉🎉big like done dr❤❤❤
@SudarKarunaiprakasam16 күн бұрын
@@claraskitchen93 thank you da 🥰🥰🥰🥰🥰
@SudhaKani77716 күн бұрын
தங்கச்சி மா அருமையான ரெசிபி மலைக்கு சூடான பாசிப்பருப்பு குழிப்பணியாரம் அருமை செய்முறை விளக்கம் சூப்பர் தங்கச்சி மா ஏதாவது யோசிச்சுக்கிட்டே இருப்பீங்களா வேற லெவல் போங்க தங்கச்சிமா நீங்க சூப்பர் வாழ்த்துக்கள் மா ❤❤🎉
@SudarKarunaiprakasam16 күн бұрын
@@SudhaKani777 thank you so much dear sister 💚 😘 ❤️ 💖 💕 💗 💚 😘
@balaindiankitchen123316 күн бұрын
Wow super sister
@SudarKarunaiprakasam16 күн бұрын
@@balaindiankitchen1233 thank you
@mypetsmygarden15 күн бұрын
Wow! This Kaarthigai Deepam special Pachaipayaru Paniyaram recipe is absolutely divine! 🌟 The way you’ve presented the step-by-step process is so clear and easy to follow, making it perfect for beginners like me. The texture looks super soft and fluffy, and the idea of using green gram for such a healthy twist is simply brilliant! 🥰✨ This video truly reflects your passion for cooking and tradition. 💐 Thank you for sharing such an authentic and delicious recipe-definitely trying this for Kaarthigai! Keep inspiring us with your amazing content! 🙌
@SudarKarunaiprakasam14 күн бұрын
Thank you so much dear 🙏 😘 ❤️ 💖 💕 ♥️ 🙏 love you 😍
@selvabalarecipes16 күн бұрын
பாசிப்பருப்பு ல குழிப் பணியாரம்மா 😮 இது வர நா சாப்ட்டது இல்லை sis 😊 கண்டிப்பா செஞ்சு பாக்கிறேன் ❤ ரொம்ப சத்தானது 🤤🤤 நாங்க தீபம் அன்னிக்கு பிடி கொழுக்கட்டை செய்வோம் 😊 நிறைய டிப்ஸ் ஓட அழகா அசத்தீடிங்க ❤❤ பஞ்சு போல இருக்கு 🎉🎉🎉 ஒரு ஒரு ஊர்ல ஒன்னு ஒன்னு தீபம் அன்னிக்கு செய்வாங்க போல 😋
@SudarKarunaiprakasam16 күн бұрын
@@selvabalarecipes thank you so much dear sister உங்கல மாதிரி உண்மையான தோழிகள் கிடைத்தர்க்கு கடவுளுக்கு நன்றி🥰🥰🥰🥰🥰🥰🥰
@selvabalarecipes16 күн бұрын
@SudarKarunaiprakasam 🫂🫂 ❤️💕💖
@kappiyasvillagekitchen7816 күн бұрын
சொக்கப்பானம் கொளுத்துவதை பற்றி எங்க அம்மா சொல்லி தான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நான் பார்த்ததில்லை 😊