கேஸிடியா | Quesadilla Recipe | Veg Quesadilla Recipe | Cheesy Quesadilla | Mexican style Quesadilla

  Рет қаралды 49,866

HomeCooking Tamil

HomeCooking Tamil

Күн бұрын

கேஸிடியா | Quesadilla Recipe In Tamil | Veg Quesadilla Recipe | Cheesy Quesadilla | Mexican style Quesadilla | Tortilla Recipe |
#quesadilla #vegvuesadillarecipe #cheesyquesadilla #indianstylequesadilla #tortilla #vegfilling #tortillarecipe #homemadesalsa #mexicansalsarecipe #quicksalsarecipe #salsarecipe #mexicanrecipes #mexicanfood #authenticmexicansalsarecipe #mexicansalsa #salsa #hemasubramanian #homecookingtamil
சால்சா: • சால்சா | Salsa Recipe ...
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Quesadilla: • Quesadilla | Veg Quesa...
Our Other Recipes:
முட்டை சான்விச்: • முட்டை சான்விச் | Egg ...
பீட்சா சான்விச்: • பீட்சா சான்விச் | Pizz...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
கேஸிடியா
தேவையான பொருட்கள்
டோர்டில்லா செய்ய
மைதா - 2 கப்
உப்பு - 1 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
சூடு தண்ணீர்
வெஜ் பில்லிங் செய்ய
சுவீட் சோளம் - 1 கப் வேகவைத்தது
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
பச்சை குடைமிளகாய் பொடியாக நறுக்கியது
சிவப்பு குடைமிளகாய் பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி நறுக்கியது
உப்பு - 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - 1/4 தேக்கரண்டி
கேஸிடியா செய்ய
எண்ணெய்
டோர்டில்லா
சீஸ் துருவியது
வெஜ் பில்லிங்
சால்சா
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, பேக்கிங் சோடா, எண்ணெய் சேர்த்து கலந்து பின்பு சிறிது சிறிதாக சூடு தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் நன்கு பிசைந்து கொள்ளவும்.
2. பிறகு 2 மணிநேரம் ஊறவிடவும். பின்பு சம அளவு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
3. சப்பாத்தி கட்டையில் மாவை தூவி உருட்டிய மாவை வைத்து மாவை தூவி மெல்லியதாக தேய்க்கவும்.
4. பின்பு தவாவை சூடு செய்து தேய்த்த மாவை அதில் போடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிவிடவும்.
5. பிறகு எடுத்து ஒரு துணியில் வைத்து மூடி வைக்கவும்.
6. அடுத்து ஒரு பாத்திரத்தில் வேகவைத்த சுவீட் சோளம், வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, மிளகு தூள், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
7. தவாவில் எண்ணெய் தேய்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து டோர்டில்லாவை வைக்கவும்.
8. பின்பு டோர்டில்லாவின் ஒருபாதியில் துருவிய சீஸ், அதின் மேல் வெஜ் பில்லிங் வைக்கவும்.
9. அதற்கு மேல் சால்சாவை பரப்பி அதின் மேல் துருவிய சீஸ் தூவி டோர்டில்லாவை மூடி மெதுவாக அழுத்திவிடவும்.
10. ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிவிடவும். இருபக்கமும் வெந்ததும் சூடாக கேஸிடியாவை பரிமாறவும்.
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
KZbin: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...

Пікірлер: 39
@gamingtamilanfans4215
@gamingtamilanfans4215 2 жыл бұрын
Hai akka super food
@சங்கடம்தீரமந்திரங்கள்
@சங்கடம்தீரமந்திரங்கள் 2 жыл бұрын
kzbin.info/www/bejne/g3W9Z52Jr9eBfq8
@manis2803
@manis2803 2 жыл бұрын
Hi friends,என்ன மாதிரி சின்ன KZbinrருக்கும் முடிந்த ஆதரவு தாருங்கள் ☺️
@சங்கடம்தீரமந்திரங்கள்
@சங்கடம்தீரமந்திரங்கள் 2 жыл бұрын
kzbin.info/www/bejne/g3W9Z52Jr9eBfq8
@bhuvaneswaribhuvana8937
@bhuvaneswaribhuvana8937 2 жыл бұрын
🤩🤤🤤🤝
@சங்கடம்தீரமந்திரங்கள்
@சங்கடம்தீரமந்திரங்கள் 2 жыл бұрын
kzbin.info/www/bejne/g3W9Z52Jr9eBfq8
@saravanantrichy8268
@saravanantrichy8268 Ай бұрын
இப்படி மடிச்சு திருப்பாம முழுசாவே மைதா ரொட்டியை வைத்து முழுசாய் veg கலவையை பரப்பி அதன் மீது முழுசாய் இருக்கும் மைதா ரொட்டியை வைக்கலாம்.
@kamarunfarooha4852
@kamarunfarooha4852 2 жыл бұрын
Mashaallah 👍 like it mam delicious and yummycheesy let get start d recipe 😀😀😘 thankyou for our home 🏠🏠 cooking
@சங்கடம்தீரமந்திரங்கள்
@சங்கடம்தீரமந்திரங்கள் 2 жыл бұрын
kzbin.info/www/bejne/g3W9Z52Jr9eBfq8
@anandhisurya1841
@anandhisurya1841 2 жыл бұрын
Kids favourite Recpie Really healthy and tasty 😋😋❤️ Do u know how to make கருணை கிழங்கு மசியல் if share the Recpie Hema ❤️❤️😍😍💕💕
@சங்கடம்தீரமந்திரங்கள்
@சங்கடம்தீரமந்திரங்கள் 2 жыл бұрын
kzbin.info/www/bejne/g3W9Z52Jr9eBfq8
@brittopreethi4557
@brittopreethi4557 2 жыл бұрын
மைதா eppadi healthy food nu solluriga
@kavyap6323
@kavyap6323 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gnzXg2NuiJeoetE
@jamunarajaram7033
@jamunarajaram7033 Жыл бұрын
Which type of cheese mam?
@avinashbaskar2928
@avinashbaskar2928 4 ай бұрын
This is the best channel! I share this video with my cook & she follows it to the T!
@malathisubramaniam1138
@malathisubramaniam1138 2 жыл бұрын
Super. I will try.
@சங்கடம்தீரமந்திரங்கள்
@சங்கடம்தீரமந்திரங்கள் 2 жыл бұрын
kzbin.info/www/bejne/g3W9Z52Jr9eBfq8
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
try it.. keep watching
@vaisigapalaniselvam9765
@vaisigapalaniselvam9765 2 жыл бұрын
Thank you sis
@சங்கடம்தீரமந்திரங்கள்
@சங்கடம்தீரமந்திரங்கள் 2 жыл бұрын
kzbin.info/www/bejne/g3W9Z52Jr9eBfq8
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
Keep watching
@bhuvaneshthirumalai8711
@bhuvaneshthirumalai8711 2 жыл бұрын
Great man ❤️
@சங்கடம்தீரமந்திரங்கள்
@சங்கடம்தீரமந்திரங்கள் 2 жыл бұрын
kzbin.info/www/bejne/g3W9Z52Jr9eBfq8
@happylifej.p
@happylifej.p 2 жыл бұрын
😋😋😋😋😋😋
@சங்கடம்தீரமந்திரங்கள்
@சங்கடம்தீரமந்திரங்கள் 2 жыл бұрын
kzbin.info/www/bejne/g3W9Z52Jr9eBfq8
@padmasri9936
@padmasri9936 2 жыл бұрын
What cheese to use
@krishnasakthimurugan5928
@krishnasakthimurugan5928 2 жыл бұрын
Hello madam
@drsrviji
@drsrviji 2 жыл бұрын
Arent the tortillas made with corn flour?
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
There are 2 types
@ashwaththasmilychannel7207
@ashwaththasmilychannel7207 2 жыл бұрын
Hi mam
@சங்கடம்தீரமந்திரங்கள்
@சங்கடம்தீரமந்திரங்கள் 2 жыл бұрын
kzbin.info/www/bejne/g3W9Z52Jr9eBfq8
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
hi,,,keep watching
@foodtoffey
@foodtoffey 2 жыл бұрын
Nice
@jeyalakshmimanivannan4901
@jeyalakshmimanivannan4901 2 жыл бұрын
Wheat flour pannala ma
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
Sure you can try
@saranyaarunachalam9541
@saranyaarunachalam9541 2 жыл бұрын
Delicious 👩‍🍳
@சங்கடம்தீரமந்திரங்கள்
@சங்கடம்தீரமந்திரங்கள் 2 жыл бұрын
kzbin.info/www/bejne/g3W9Z52Jr9eBfq8
@சங்கடம்தீரமந்திரங்கள்
@சங்கடம்தீரமந்திரங்கள் 2 жыл бұрын
kzbin.info/www/bejne/g3W9Z52Jr9eBfq8
8 Easy Bread Sandwich Recipes
9:33
Banglar Rannaghor
Рет қаралды 20 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 3,5 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 70 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 67 МЛН
Vegetable Omelette | Evening time snacks | Durga lunch home special dish | Chef Venkatesh Bhat
17:11
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 320 М.
Venkatesh Bhat makes Veg Machurian Ball | Chinese veg manchurian
16:12
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 488 М.
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 3,5 МЛН