கோடீஸ்வர வாழ்வு வேண்டுமா?பூஜை அறையை இங்கே அமையுங்கள்..!

  Рет қаралды 157,043

SATHYASEELAN ASTROLOGY TV

SATHYASEELAN ASTROLOGY TV

Күн бұрын

Пікірлер: 140
@dearuniverse1176
@dearuniverse1176 Жыл бұрын
எல்லா திக்கிலும் ஒரு காலண்டர் மாட்ட வேண்டியது தான். மாற்றி மாற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி பலன் சொல்வதால் குழப்பமாக உள்ளது
@mekalai7670
@mekalai7670 Жыл бұрын
பூஜை அறை இல்லாமல் self பற்றிய விரிவான தகவல் வேண்டும்ஐயா
@anandmalathianandmalathi6142
@anandmalathianandmalathi6142 11 ай бұрын
ஐயா நான் ஏற்கனவே வடமேற்கில் தான் வைத்திருந்தேன் எங்கள் வீட்டிற்கு ஒருவர் வந்து இந்த இடத்தில் வைக்கக் கூடாது தென்மேற்கில் வைக்க வேண்டும் என்று சொன்னார் அவர் சொன்னபடி நான் மாற்றி வைத்தேன் ஆனால் எனக்கு நல்ல பலன் எதுவும் இல்லை ஒரு வாரமாக வீட்டில் சண்டை சச்சரவு அதிகமாக இருந்தது மறுபடியும் மாற்றி வடமேற்கில் அமைத்தேன் அமைத்தவுடன் நல்ல ஒரு செய்தி எனக்கு வந்தது உங்கள் பதிவு நிம்மதியை தந்தது
@Dailynews-e3h
@Dailynews-e3h 8 ай бұрын
@ushausha5284
@ushausha5284 Жыл бұрын
உங்கள் அறிவுரை தினமும் எங்களுக்கு வேண்டும் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@shreeaishwaryadharanishree8230
@shreeaishwaryadharanishree8230 Жыл бұрын
ஓம் ஸ்ரீம் நம குருவே சரணம் மிகவும் பயனுள்ள அற்புதமான விளக்கம் நன்றிகள் கோடி கோடி
@Miracleworldpeople11
@Miracleworldpeople11 Жыл бұрын
Thank you so much sir ellarum then kizhakil vaika koodathu soldranga but u said ok Thank Thank you
@rakshagunasekaran1819
@rakshagunasekaran1819 Жыл бұрын
குருவடிசரணம் திருவடி சரணம் 🙏வாஸ்து நாம் வாழும் வீட்டிற்கு மட்டுமல்ல நம் வீட்டில் வாழும் இறைவனுக்கு அவன் வாழும் பூஜை அறைக்கும் வாஸ்து சரியாக இருந்தால் மட்டுமே இறைவனின் அருள் முழுமையாக நமக்கு கிடைக்கும் அற்புதமான அருமையான விளக்கம் ஐயா🙏🙏
@sumathibaiv4750
@sumathibaiv4750 Жыл бұрын
அடியேன் நீங்கள் கூறும் பதிவுகள் அனைத்தும் எனக்கே வழங்கப்படுவது போல் உள்ளது.wow,flowless speech.உங்கள் கருத்தில் தமிழ்மகள் நடைபயின்று வருகின்றார்
@buwaneshasn5090
@buwaneshasn5090 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்களுக்கு நன்றி ஐயா நேரில் பார்க்க வேண்டும் இலங்கையில் இருப்பதால் வழி இல்லாமல் இருக்கிறது
@parameswariravi4719
@parameswariravi4719 Жыл бұрын
கோடாண கோடி நன்றி நன்றி நன்றி நன்றிகள் ஐய்யா
@kannagib3237
@kannagib3237 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி குருஜி
@lathab3007
@lathab3007 Жыл бұрын
Start praying Lord Ganesha. Pray lord Muruga on Tuesdays. You will be blessed with income. 🙏🙏🙏🙏🙏 Be bold. Be confident Become faithful. May God bless you 🙏🙏🙏🙏🙏
@priya-mc8qz
@priya-mc8qz Жыл бұрын
Romba payan ulla thagaval sir 🙏🙏🙏
@saradhadevisayiram9089
@saradhadevisayiram9089 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.💐🙏
@sudhishharish4674
@sudhishharish4674 Жыл бұрын
ஐயா சனி வக்ரம் + ராகு சேர்க்கை பற்றி பதிவு போடுங்கள் ஐயா
@a.murugesan8744
@a.murugesan8744 Ай бұрын
நமஸ்காரம், மதுரை மாவட்டத்திலிருந்து எனக்கு சிம்ம ராசி நான் தெற்கு பார்த்த மனையில் கிழக்கில் வாசல் அமைத்து புதிய வீடு ஒன்றை இறைவன் அருளால் கட்டி வருகிறேன், இந்த வீட்டில் நான் பூஜை அறை அமைக்க தாங்கள் (திசை) நல்ல ஒரு ஆலோசனை கூறவும், தங்களின் மேலான பதிலை எதிர்பார்க்கிறேன். நன்றி ஐயா
@ganeshkarthick5370
@ganeshkarthick5370 Жыл бұрын
Unga videos ellam very useful guru ji
@ladiesartandcraft5237
@ladiesartandcraft5237 Жыл бұрын
நன்றி குருஜி
@vijayaram6026
@vijayaram6026 6 ай бұрын
ஐயா, ஒரு வீட்டில் வடமேற்கு மூளை மற்றும் தென்கிழக்கு மூளை என இரண்டு பூஜை அறை வைத்து இரண்டையும் வழிபடலாமா?
@Bhanumathiramesh
@Bhanumathiramesh Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றிங்க ஐயா வாழ்க வளமுடன்
@dhanasekaranr6825
@dhanasekaranr6825 Жыл бұрын
ஓம் ஸ்ரீம் நம நன்றி குருஜி 🙏🏻🙏🏻🙏🏻
@mariappanganapathi5224
@mariappanganapathi5224 Жыл бұрын
Super super
@dhanasekaranr6825
@dhanasekaranr6825 Жыл бұрын
🙏🏻🙏🏻
@srinivasangheethaa831
@srinivasangheethaa831 5 ай бұрын
Which direction for kumbha rasi?
@jayaraja2007
@jayaraja2007 Жыл бұрын
நன்றி 🙏
@pilestreatmentiyarkaimurai1491
@pilestreatmentiyarkaimurai1491 Жыл бұрын
Deivamee neengaa thaan pooja arai small ah irukanum nu sonnen ngaa ippo veanam nu solringaaa
@sampoornammuniyappan1306
@sampoornammuniyappan1306 Жыл бұрын
Epadi sonna kulapam varuthu, yenave paper la kattam potu kilaku merku vadaku terku yeluthi kattunga gurugi🙏
@indumathisaran4848
@indumathisaran4848 Жыл бұрын
Guruvadi saranam Thiruvadi saranam Anubava Unmai guruji Mikka nantri 🙏🙏🙏
@AnonymousSR0213
@AnonymousSR0213 8 ай бұрын
Donts: Pooja room shldnt be small or behind Toilet North East South West South Shldnt be in Privacy small room
@vimalaraji2660
@vimalaraji2660 10 ай бұрын
Varaipadam moolam vilakkam sollungal
@Sarvekawho
@Sarvekawho Жыл бұрын
எங்களது இரண்டு நெருங்கிய உறவினர்கள் தென்மேற்கு மூலையில் பூஜை அறையை அமைத்து உள்ளார்கள். செல்வதிற்கும், மகிழ்ச்சிக்கும் குறைவில்லாமல் செழிப்பாகவே வாழ்கின்றார்கள் குருஜீ... உண்மையில் எந்த மூலையில் பூஜை அறை அமைக்க வேண்டும். குழப்பமாகவே உள்ளது. வீடு கட்டும் முன்பு ஜாதகம் பார்ப்பவரிடம் நமக்கேற்ற வாஸ்துஅமைப்பை கேட்க வேண்டுமா? விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி குருஜி
@prakashdevi8203
@prakashdevi8203 Жыл бұрын
Guruji இதற்கு ரிப்ளை சொல்லுங்கள் எனக்குத் தெரிந்த வீட்டிலும் தென்மேற்கு மூலையில் பூஜை அறை உள்ளது சிறப்பாக உள்ளார்கள்
@kasthurikumar3423
@kasthurikumar3423 Жыл бұрын
@@prakashdevi8203 k
@geetham-wd4by
@geetham-wd4by Жыл бұрын
​@@prakashdevi8203😊
@lakshmanaperumalrajendran1519
@lakshmanaperumalrajendran1519 10 ай бұрын
I​@@prakashdevi8203
@T.premamalini
@T.premamalini 8 ай бұрын
Anga vendam Nan rompa kadan sumai athigama irukku
@n.sathishsathish2184
@n.sathishsathish2184 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
@eswarikutty242
@eswarikutty242 Жыл бұрын
வணக்கம் குருவே நான் வாடகை வீட்டில் இருக்கிறேன் அதற்கு வேறு பரிகாரம் சொல்லுகள்
@SriHiranyaVarna
@SriHiranyaVarna Жыл бұрын
நன்றி நன்றி நன்றி குருஜி🙏🙏🙏
@kga27
@kga27 Жыл бұрын
Thank you so much
@brunthapalanisamy3372
@brunthapalanisamy3372 Жыл бұрын
Kitchen la pooja room vaithal non veg seiyalama
@sathiyasaravanan2310
@sathiyasaravanan2310 Жыл бұрын
Thank you sir.pazhani kovil patri oru pathivu podungal sir.
@susanavee6236
@susanavee6236 Жыл бұрын
Kuruji mocha deepam Patri sollungal pls pls
@hariharanm2364
@hariharanm2364 Жыл бұрын
Nandri guruji
@askveemags
@askveemags Жыл бұрын
ஐயா வணக்கம் தங்கள் காணொளிகளில் தொடர்ந்து பார்த்து வருகிறோம் மிக நன்றாக உள்ளது. பூஜை அறை அமைப்பது பற்றி கூறும் போது எங்களுடைய ஜாதகத்தில் எந்த கிரகம் வலுவாக உள்ளதோ அந்த இடத்தில் பூஜை அறை அமைக்கலாம் என்று கூறியிருந்தீர்கள். என்னுடைய ஜாதகத்தில் எந்த கிரகமும் வலுவாக இல்லை அதனால் நான் வேலைக்கும் செல்ல முடியாமல் தொழிலும் செய்ய முடியாமல் வருமானத்திற்கு திண்டாடிக் கொண்டு இருக்கிறேன். என்னைப் போன்றவர்கள் எந்த இடத்தில் பூஜை அறை வைப்பது? எனக்கு தெளிவாக வழி கூற இது வரை யாரும் கிடைக்கவில்லை
@lyricmaster5222
@lyricmaster5222 6 ай бұрын
வடமேற்கில் வையுங்கள் அவ ஹால் (அ) சமையல் அறை உங்கள் சாய்ஸ் நன்மை நடக்க கும்
@subathra6707
@subathra6707 9 ай бұрын
Nanri ji 🙏
@govindeviraj452
@govindeviraj452 Ай бұрын
Sir northeast hall la northwest pooja stand vaikalama plz tell me sir
@angelenemaria4771
@angelenemaria4771 3 ай бұрын
Aiyaa wan to ask something..varahi amman..keep at pooja medai or outside altar aiyaa
@thangapandit1994
@thangapandit1994 Жыл бұрын
Super sir
@ganyk13
@ganyk13 3 ай бұрын
In your channel , why not advise on the corrections allowed / not allowed in Vaasthu. For example : Let us say someone had done a mistake in keeping Toilet in South East and his kitchen is also in wrong place . If he plans to shift the kitchen to the rightful place ( say South East ) can he do so by re - constructing the kitchen in the place which was once the toilet . Also similarly , shifting bedroom to South west which was earlier occupied by , say , kitchen .
@udayalakshmin3540
@udayalakshmin3540 Жыл бұрын
Thank you ,thaiyal machine veetil vaikalama
@ponpandiant2771
@ponpandiant2771 Жыл бұрын
Drawing potu katunga sir
@Vishnusai190
@Vishnusai190 5 ай бұрын
Kizhakku ottiya suvarin north side pooja room set panni irukkanga
@jothir307
@jothir307 Жыл бұрын
Vanakkam Gurukkal Ayya🙏💐
@shyamalam4107
@shyamalam4107 Жыл бұрын
Sir disaiya konjam English layum sollunga please 🙏🙏🙏
@minmini9571
@minmini9571 Жыл бұрын
Thanku sir
@oviyac92
@oviyac92 Жыл бұрын
Thank you sit
@priyasri7109
@priyasri7109 Жыл бұрын
Sir oru veetil irandu pooja araigal vaikalama
@dearuniverse1176
@dearuniverse1176 Жыл бұрын
சிம்ம லக்னம் கன்னியா ராசி உத்திரம் நட்சத்திரம் உள்ள நபர் வீட்டில் வருமானம் பெருகும் பூஜை அறை வாஸ்து எவ்வாறு இருக்க வேண்டும், அய்யா
@makivideos
@makivideos Жыл бұрын
Pooja room pinnal bathroom iruggalama
@poomipoomi6810
@poomipoomi6810 Жыл бұрын
வணக்கம் குருஜி
@ramshpriya4232
@ramshpriya4232 Жыл бұрын
Tenmerkil poojai room size so small size. (out side upstairs) ku downla irruku antha rooma appadiya suvar vaithu adaikkalama sir
@palusamyneedhimanickam2095
@palusamyneedhimanickam2095 Жыл бұрын
Viruchigam laknam entha theivam Guru
@rangolikolangal5215
@rangolikolangal5215 Жыл бұрын
வீட்டில் மய்யம் பூஜை அறை அமைத்து விட்டது என்ன செய்வது
@kalaiselvam7263
@kalaiselvam7263 Жыл бұрын
ஐயா, தெற்கிலிருந்து கிழக்கு பார்த்து வாசல் பூஜை அறை. வைக்கலாமா
@arulms9836
@arulms9836 Жыл бұрын
ஓம் குருவே துணை ஐயா வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால் ஏழு முக விளக்கு ஏற்றலாம் என்று சொல்கிறார்கள் சரியா இதற்கு ஒரு வீடியோ போடுங்கள் ஐயா
@seethalakshmi4958
@seethalakshmi4958 4 ай бұрын
ஏழு முக விளக்கு ஏற்றி வருகிறீர்களா? இப்போது நன்றாக உள்ளதா என்று தெரியப்படுத்தவும்
@meenus5612
@meenus5612 Жыл бұрын
Guruji oru time nenga merkku madhimam la pooja room irukalam nu sonninga apdi irukalama
@Vishnusai190
@Vishnusai190 5 ай бұрын
127 degree southeast houseku pogalama sir pooja room vaikka vendum
@bharatimb1206
@bharatimb1206 Жыл бұрын
Pls post with good audio pls guruvea
@pandidurai3229
@pandidurai3229 Жыл бұрын
JAI GURU JI
@narmathaprabu2080
@narmathaprabu2080 Жыл бұрын
Guru ah Saranam. Anna pondicherry epa Anna varivinga ungala narla meet pananum Anna, pls pondicherry vanga
@gopiv608
@gopiv608 8 күн бұрын
இந்த பதிவை போடும் நீர் நல்லவரா, கெட்டவரா. இல்லை இல்லை நீர் கெட்டவர் ஏன் ஏன்/ஏன் என்றால் பணம் வராது என்று தெரியும் நீங்க பண்ணுங்க பணம் என்று புளுவுறிங்க.உங்கள் செய்யல்களை மேல ஒருவன் பார்த்துகொண்டு இருக்கிறான். தண்டனை உண்டு உமக்கு....
@crazygamerphoenix8147
@crazygamerphoenix8147 Жыл бұрын
ஐயா ஈசானிய மூலையில் பூஜை அறை அமைக்கலாமா
@lyricmaster5222
@lyricmaster5222 6 ай бұрын
வாடகை வீட்டில் உள்ளேன் எனக்கு கிழக்கு மத்தியில் அதாவதுவ வடமேற்க்கு பக்த்தில வருனன் என்று அழைக்கபடும் பகுதியில் பூஜை அறை உள்ளது நான் தென்கிழக்கு சமையல அறையில வடமேற்கில் ஒரு தீபம் ஏற்றியும் வழிபடுகிறேன் ஆக மொத்தம் இரண்டு இடம் பூஜை வரியாடு செய்கிறேன் செய்யலாமா? தயவு கூர்ந்து . சொல்லுங்கள குருஜி யாருக்காவது பதில தெரிந்த லும் கூறுங்கள் தெரிந்துக் கொள்கிறேன நன்றி
@gomthigomthi8622
@gomthigomthi8622 Жыл бұрын
ஐயா வணக்கம்
@gopiv608
@gopiv608 17 күн бұрын
நான் பதிவை போட்ட நீங்க பக்கிரிங்கோ.ok எனக்கு தோனுவதை தோனும் போது போடுவேன் கேள்வி கேட்கக்கூடாது.(ஐயா ஒரு சிலர் வீட்டில் பூஜாஅறையே இல்லையே. என்ன??????....
@vijibhararthi3822
@vijibhararthi3822 Жыл бұрын
Simma laknathipathi kurungal iya
@oviyac92
@oviyac92 Жыл бұрын
Thank you sir, pooja room in hall thenkillaku pagudhiyil vaikalama sir Please reply sir 🙏🙏 we need help
@guruprasanna9298
@guruprasanna9298 10 ай бұрын
நான் வடகிழக்கில் மேற்கு பார்த்தவறு சாமி படங்களை வைத்துள்ளேன் அவ்வாறு வைப்பது சரியா pls reply.... கும்பம் ராசி....
@RamLaks-bk5qo
@RamLaks-bk5qo 7 ай бұрын
No
@malathikanakkannan3586
@malathikanakkannan3586 Жыл бұрын
🎉 நன்றி குருஜி.
@manoranjitham467
@manoranjitham467 Жыл бұрын
அய்யா வணக்கம் நான் வாடகை வீட்டில் இருக்கேன் என்னுடைய தலைவாசல் வடகிழக்கு பகுதியில் இருந்து தெற்கு உள்ளே வருவது போல் இருக்கு உள்ளே வந்தால் முதலில் ஹால் அதிலேயே தெற்கு மற்றும் வடமேற்கு ஒரு படுக்கையறை இருக்கிறது வாடகை வீடு என்பதால் எந்த விதமான செல்ப் கிடையாது சமையல் அறையில் மட்டும் ஒன்று உள்ளது ஆகையால் நான் தென் மேற்கு பகுதியில் பூஜை அறை அமைத்து இருக்கிறேன் என்னுடைய மகளோட படுக்கையறை இருக்கிறது இதற்கு ஒரு தீர்வும் செல்வ வளம் இரண்டு க்கும் ஏதாவது ஒரு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா நான் அதிகம் வாடகை கொடுத்து செல்ல முடியவில்லை தயவு செய்து கூறுங்கள் உங்களுடைய தங்கையா கேட்கிறேன்
@manoranjitham467
@manoranjitham467 Жыл бұрын
வடமேற்க்கில் என்னுடைய மகளோட படுக்கையறை இருக்கிறது
@sss29933
@sss29933 3 ай бұрын
Overa paarthenganna life lead panradhu kashtam. Pesama oru pillayar padam vaangi entrance doorla maattunga. Summa summa onnu onnayum paarthuttu irundha theruvilthan kudi irukkanum. KADAVUL MEL BELIEF VACHITTU PONGA NALLADHE NADAKKUM
@ammuappu361
@ammuappu361 3 ай бұрын
மைய பகுதியில் வைக்க லாமா
@AnonymousSR0213
@AnonymousSR0213 8 ай бұрын
Dos: North west -Best for Pooja Shldnt be in Privacy small room..shld be open in Kitchen Or in NE Entrance facing NW is best SouthEast- Entrance NorthEast -Hall Northwest- House
@tamilkarthi1236
@tamilkarthi1236 Жыл бұрын
ஐயா தங்களை தொடர்பு கொள்வது எப்படி
@manim4611
@manim4611 Жыл бұрын
👌🙏🙏🙏
@gopiv608
@gopiv608 14 күн бұрын
எல்லாமே lai lai lai lai lai lai lai lai lai lai lai lai lai lai lai iy....
@amudhabalamurugan495
@amudhabalamurugan495 Жыл бұрын
வணக்கம் குருஜி கிச்சன்ல எந்த மூலையில் பூஜை செல்ஃப் வைக்க வேண்டும். நன்றி
@kingcartoontamil8148
@kingcartoontamil8148 Жыл бұрын
Please sollunga
@mjsrivarshan2388
@mjsrivarshan2388 Жыл бұрын
Please send reply
@palanimurugan9550
@palanimurugan9550 Жыл бұрын
சாமி வணக்கம் என்னுடைய பூஜை அறையில் லக்ஷ்மி விக்கிரகம் இருக்கலாமா சாமி அதேபோல் விநாயகம் விக்கிரகம் இருக்கலாமா சாமி
@radhikasunshine1881
@radhikasunshine1881 Жыл бұрын
Vandanga
@Shenba-pu3xb
@Shenba-pu3xb Жыл бұрын
Arputhamana thagaval Nandrigal kodi Guruji🙏🙏
@hariharanm2364
@hariharanm2364 Жыл бұрын
🙏🙏
@jayanthivjayanthi5603
@jayanthivjayanthi5603 Жыл бұрын
🙏🙏👌👍
@tamiliniyans2547
@tamiliniyans2547 Жыл бұрын
குரு வணக்கம். ஐயா தற்சமயம்தான் எனக்கு உங்கள் பதிவுகள் பாரக்கும வாய்ப்பு கிடைத்தது. மிகவும் மன உளைச்சளில் இருக்கிறேன். கிழக்கு பார்த்த வீடு. இரு தலைவாசல். தென் கிழக்கில் தலைவாசல் முன்பு கழிவரை. அதற்க்கும் முன்பகுதியில் இடம் உள்ளது. அங்கு சமையலரை வைக்கலாமா. எனக்கொரு நல்ல வழி கூருங்கள் குருவே.
@sathyavenkadasamy7561
@sathyavenkadasamy7561 Жыл бұрын
Vada merkil toilet bathroom varanum....athvum vettu suvaroum attach ilama pathukonga..
@balajicreation99230
@balajicreation99230 Жыл бұрын
@priyanangai1084
@priyanangai1084 Жыл бұрын
வட மேற்கு kitchenla cupboard pooja room இருக்கு(தெற்கு வாசல்) ஐயா.சரியா???
@mjsrivarshan2388
@mjsrivarshan2388 Жыл бұрын
Guruji pls reply
@mjsrivarshan2388
@mjsrivarshan2388 Жыл бұрын
Pls reply this question
@mjsrivarshan2388
@mjsrivarshan2388 Жыл бұрын
Pls reply
@kokilavanim868
@kokilavanim868 7 ай бұрын
தென் மேற்கில் பூஉன் ள
@muthu5336
@muthu5336 Жыл бұрын
ஒவ்வரு பதிவிலும் ஒன்னனு சொல்றிங்க முதல்ல வட கிழக்கு புஜைரை நல்லதுன்னு சொன்னிங்க இப்ப வேண்டான்னு சொல்றிங்க மாத்தி மாத்தி பேசுறீங்க 🤦‍♀️🤦‍♀️
@vinayakavisuals2144
@vinayakavisuals2144 Жыл бұрын
Pathivai thelivaga parkavum nandri sago
@guruprasanna9298
@guruprasanna9298 10 ай бұрын
Same doubt ellorume vadakilakkil dhan vaikka soldranga
@aravintharajjothidar1670
@aravintharajjothidar1670 6 ай бұрын
ஒவ்வொரு வீடியோவாக பார்த்து சொல்கிறார்
@sethuramangurumurthy7862
@sethuramangurumurthy7862 2 ай бұрын
Guruji told dont keep as SMALL PUJA ROOM IN NE CORNER . BUT U CAN KEEP PUJA ROOM IN NE IF IT IS BIG DRAWING ROOM IN NE OF HOUSE AS OPEN SELF
@rajishorts7438
@rajishorts7438 2 ай бұрын
அட ஆமா ஒவ்வொரு வீடியோவிலும் ஒவ்வொரு இடத்துல சொல்லிட்டு இருக்காங்க
@FFPLAYER416
@FFPLAYER416 Жыл бұрын
Eesanye moolayi Sami room amaikka la ma sami
@inbarajainbaraja2901
@inbarajainbaraja2901 Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏
@ulageshwari5803
@ulageshwari5803 10 ай бұрын
தென்கிழக்கு வரவேற்பு அறையாக இருக்கும் போது எங்கு அமைக்க வேண்டும் அய்யா 🙏🙏🙏🙏
@Selva0517
@Selva0517 9 ай бұрын
அய்யா நான் 17/05/1958 அன்று இரவு 10.30 க்கு லால்குடியில் பிறந்தேன். தனுசு லக்கினம்.என் மேஷம் ராசிக்குரிய காரக்கத்துவத்துல எது வலுவான லக்கினாதிபதி கடவுள் என்று சொல்லுங்கள்.
@dearuniverse1176
@dearuniverse1176 Жыл бұрын
வ. கி? வ.மே?
@radhikasunshine1881
@radhikasunshine1881 Жыл бұрын
Th enmaarkku thaan irukku but ethuvum munnaatram illai 😢😢enna panna
@ramshpriya4232
@ramshpriya4232 Жыл бұрын
Tenmerkil pooj
@vsubramanian5067
@vsubramanian5067 Жыл бұрын
Y this kola veri ji I not belive your words
@hariharankarthikeyan3604
@hariharankarthikeyan3604 4 ай бұрын
NW is eesanya moolai and jaala moolai. Everyone said this is the best place for Pooja room. I don't understand what he says. Also, if we keep Pooja room in kitchen and cook non veg there, does it not disrespecting to God? NW and vaayu moolai is generally for bathrooms. Everyone are saying different things and it's absolutely confusing.
@sricookingvlogs6009
@sricookingvlogs6009 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி 🙏
@nithyanithya5973
@nithyanithya5973 4 ай бұрын
Very very thanks sir
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
பூஜை அறை வாஸ்து!
9:44
Sathyaseelan Astrology TV
Рет қаралды 180 М.