சார் நீங்க ஒருவீடியோவில் வீட்டின் ஹால் வடமேற்கு பகுதியில் பூஜை அறை பிரமாண்டமாக அமைத்தால் (குரு காரகத்துவம்)பெற்றால் அந்த வீடு செழிப்பாக இருக்கும்னு சொல்லிருக்கிங்க ஒரு வீட்டில் பூஜை சிறிய அ பெரிதாக வைக்க வேண்டுமா......???தயவு செய்து பதில் கூறவும்
@hemapanneerselvam7089 Жыл бұрын
Nan sevvai kilamayil than bank loan kattitu irukken
செவ்வாய்க் கிழமை செவ்வாய் ஹோரையில் கடன் அடைக்கலாம் என்று கூறுகிறார்களே அவ்வாறு செய்யலாமா ...!! 10:04
@JayachitraP-zq5tc4 ай бұрын
Yes..solkirargaley guruji
@s.v.jayakumar19986 ай бұрын
ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க / வாங்க வேண்டும். ஏன் என்று சொல்லுங்க சார்
@massofdarling5180 Жыл бұрын
மாங்கல்யம் கனவில் வந்து உடைவது போல் அல்லது கருத்துப் போவது போல் கழற்றி தூக்கி எறிவது போல் திருமணமாகாத பெண்ணுக்கு வந்தால் என்ன நடக்கும்😢 சொல்லுங்க அண்ணா