ஐயா கடந்த வருடம் எங்களுக்கு பொங்கல் கொண்டாடவே முடியல ஐயா பங்காளி இறப்பு தீட்டு ஒன்னு ஆகிவிட்டது ஐயா சரி மனசு தேத்திக் கொள்ளும் ஆனால் இந்த வருடமும் அதே போலவே நடந்து விட்டது ஐயா மனசுக்கு வருத்தமாக இருக்கிறது அனைவரும் சந்தோஷமாக பொங்கல் திருநாளை கொண்டாடுங்கள் அனைவருக்கும் என் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்
@mallikaarchunan34584 сағат бұрын
@@B.lakshmi-bz2oy மாமன் மச்சான் உறவு முறை இருப்பவர்கள் தங்கள் வீட்டில் வந்து பொங்கல் வைக்கலாம். ஈரோடு பகுதியில் இது போன்று வைப்பார்கள். தை மாதம் முழுவதும் நல்ல நாளில் பொங்கல் வைக்கலாம்.
@krevathi29422 сағат бұрын
Vera level Guruji ❤
@deivadharshini11534 сағат бұрын
Happy pogal guruji 😊❤
@divyar82162 сағат бұрын
Wow nice sir❤
@PavithraK-ph2wb5 сағат бұрын
வணக்கம் குருஜி தைப்பொங்கல் வாழ்த்துக்கள்🎉🙏
@lakshmiharshni1249Сағат бұрын
Super super
@parameswarianand50833 сағат бұрын
Thank you Guruji super🙏🏻🙏🏻
@geetharani9534 сағат бұрын
Advance Happy Pongal ❤
@valarmathip78943 сағат бұрын
Guruji vanakam happy pongal❤❤guruji
@preethipreethi72943 сағат бұрын
Guruji super Guruji
@yogeswariyogewari14195 сағат бұрын
Pongal nalvazhukkal guruji😊❤❤
@kanagusethunagar4 сағат бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super guruji.thankyou❤❤❤❤❤
@preminivamadeva76315 сағат бұрын
Thank you Guruji for guiding us thru out our life
@rajahdaniel42245 сағат бұрын
THANK YOU So much ❤❤❤❤❤
@rithigaselladurai6 сағат бұрын
Happy Pongal guruji❤❤❤🎉🎉
@gokuluma12925 сағат бұрын
நன்றி குருஜி
@SaikalaSasi6 сағат бұрын
Vanakkam guruji ❤❤❤
@rastrapathi26012 сағат бұрын
Nandri ayya
@panaiammalsethu51883 сағат бұрын
Kodanakodi nandri ayya
@B.lakshmi-bz2oy5 сағат бұрын
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@umamurugan63542 сағат бұрын
வணக்கம் ஐயா 🙏 nanga moonu peru akka thangaigal engaluku anna thambi yarum ila engala mari irukum pengaluku yaru Pongal seer kodupanga gurugi nenga sollave ila
@JeyaVadivel6 сағат бұрын
வணக்கம் குருஜி தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
@selvarajv26855 сағат бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் குருஜி. 😄😄
@revathig10824 сағат бұрын
வணக்கம் குருஜி நிலை வாசல் பூஜை முறை அதன் வழிமுறைகள் செய்வது எப்படி
@sakthibalajikovai52515 сағат бұрын
Super sir u great
@theartcorner9310Сағат бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம்.மிக அருமையான பதிவு நன்றி.இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
Nenka sonna kuliyal podi epadi prepare pananum nu solunka guruji
@KamalaLedchumanan2 сағат бұрын
குருஜி, பிரமாதம். இப்படி ஒரு பொங்கலை பார்த்ததே இல்லை நன்றி நன்றி குருஜி
@devilffucg41926 сағат бұрын
Vanakkamguruji
@bharatimb12065 сағат бұрын
❤
@vijayalakshmisvpp64953 сағат бұрын
வணக்கம் அண்ணா நான் ஒரு விதவை பொங்கல் வைக்கலாம தயவு செய்து கூறுங்கள்
@Sahana-by5jk3 сағат бұрын
@@vijayalakshmisvpp6495 . அதற்கும் பொங்கல் வைப்பதற்கும் சம்பந்தமே இல்லை. இறப்பு தீட்டு உள்ளவர்கள் தவிர அனைவர் வீட்டிலும் பொங்கல் அன்று பொங்கல் பொங்க வேண்டும். உங்கள் கணவர் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டால் நீங்கள் பொங்கல் வைக்கலாம். தப்பில்லை. பொங்கல் வாழ்த்துக்கள் சிஸ்டர்.
@bmalathi30835 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VSandhoshini6 сағат бұрын
திருவாதிரை அன்று அரிசியை முழுசாக சாதம் செய்து சாப்பிடலாமா. ஏனென்றால் அன்று அரிசியை பின்னமாகா மாற்றியே சாப்பிட ேவண்டும் என்பார். அது உண்மையா
@ramuratha32605 сағат бұрын
Eakadesi ku than arisiyai pinnamaka sapdanum
@mythili53312 сағат бұрын
@@VSandhoshini சாப்பிடலாம். திருவாதிரை களி அரிசி உடைச்சு களி பண்ணுவாங்க. அதனால அன்னைக்கு களி பண்ண வைக்கணும்னு அப்படி சொல்லி இருக்காங்க. களி பண்ணி சாமிக்கு படைச்சிட்டு சாதமும் சாப்பிடலாம். விரதம் இருந்து சாதம் சாப்பிடாமலும் இருக்கலாம். அவரவர் விருப்பம்