vanakkam ji🙏Darmakamadhibadhi yogam patri Arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
@ranikrishnan16992 жыл бұрын
தெளிவு, தெளிவு, தெளிவான ஜோதிட சக்ரவர்த்தி தாங்கள் 🙏🙏 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் ஐயா 💐வாழ்க வளமுடன்🙋💐🙏🙏
@Muthumaharaja.v39369 ай бұрын
அற்புதமான அருமையான விளக்கம்!.. மிக்க நன்றி ஐயா!...
@gowrisankar31022 ай бұрын
one of the best astrologer.....ever
@karthikeyankr94492 жыл бұрын
வணக்கம் ஜி தாங்கள் கருத்துக்களில் குறை கண்டுபிடிக்க முடியவில்லை தங்கள் வீடியோ கருத்துக்கள் எத்தனை காலம் ஆனாலும் திகட்டாமல் தேனைப் போல்இருக்கிறது நான் ஒரு நாள் கூட தவற விடுவதில்லை தங்கள் வீடியோ பதிவினை என்றென்றும் அன்புடன் மணப்பாறை கார்த்திகேயன்
@suriyachandrasekar57862 ай бұрын
Thankyou sir for your unknown information and very clear explanation about how to works dharmakarmapathi yogam🙏🙏
@sureshs.r8612 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் ஐயா ❤️ தங்களது வார்த்தைகள் கோவில் மணி ஓசை போன்று மிக சிறப்பு ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 மிக்க நன்றிகள் குருஜி 🙏🏼❤️
50% தான் கிடைச்சது. அதுவே போதும் சார். நன்றி சார்..🙏💐 நண்பர்களின் இணைவு என்பதும் மகிழ்ச்சியே…
@panneerselvam71802 жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
@vignesh332222 жыл бұрын
சிறப்பு குருஜி 🙏🙏🙏
@bhagyarajchandran96857 ай бұрын
Nanri guruve 🎉❤🙏🏻
@muthuramank57972 жыл бұрын
Extremely proud about your definition, but how we are going to save in our memories......
@ayyamurugaeswari15102 жыл бұрын
I have this conjunction in lagna , Scorpio ascendent and Scorpio zodiac sign sun and moon in my lagna , lagnalord Mars retrograde in 7th house tarus , we are in middle class family let's wait and see this conjunction s effect , thanks for your clear explanation , I am happy to have this conjunction .
@jothimanikuppannan72132 жыл бұрын
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
@keerthyrs73 Жыл бұрын
I have dharmakarmathipathi Yogam Dhanush lagnam 9th athipathi Suriyan and 10th athipathi ucha budhan both conjuncted in 10th place😊 also sukran conjuncted
@obulisankar2588 Жыл бұрын
Same for me
@thiyagarajanv95882 жыл бұрын
அய்யா லாட்டரி Yegam யாருக்கு ஒரு video போடுங்க அய்யா வணக்கம்
@hemapremkumars7212 жыл бұрын
Arumaiyana pathivu 🙏
@jsragulragulbrock75046 ай бұрын
Annamalai ji ku intha yogam iruku kanni lakkinam 9 kuriya sukkiran 9 il aatchi petru budhanudan inainthullathu
Sir danusa lakinam 1o ill rahu puthan suriyan simmathil sukiran yokama dasaikali than nadakuma
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@World6666-ULN2 жыл бұрын
THARMA KARMAATHIPATHI YOGAM ENAKKU UNDA GURUJI......... 9M ATHIPATHI SANI 5L UCHAM...... 10 ATHIPATHI GURU THANUSIL AATCHI.... SANI THAN MOORAM PAARVAYIL GURUVAI PARPATHU...INTHA YOGATHIRKU PORUNTHUMA...
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@MaheshKumar-pt5fe2 жыл бұрын
Kindly explain how Meena lagna Jupiter neecham in magaram but vakram (tiruvonam nakshatra). How are the effects. Kindly update an video on this important lagna aspects.
@nagalakshmiganesh93932 жыл бұрын
Kumba rasi sukran and Mars in 12th house makaram. Is dharma karmathipathi yogam is ther. How many % sir?
@Miracleworldpeople112 жыл бұрын
Ayya i am Simma laknam Sevvai sani in 3rd . Guru vakram chandiran in 5th Sukiran bhudhan in 9th house Kethu in 4thragu sun in 10th Sukiran 10th athibathi and sevvai 9th athibathi parivarthanai Sevvai. Dasa good or bad sir pls reply
@hitlargaming9196 Жыл бұрын
ஐயா. ரிஷபராசி விருச்சிக லக்னம் பத்தாம் இடமான சிம்மத்தில் செவ்வாய் குரு ராகு இணைவு பதினொன்றில் சனியின் பார்வை இதற்கு எத்தனை சதவீதம் தர்ம கர்மாதிபதி யோகம் கிடைக்கும்
@satheeshkumar86812 жыл бұрын
Magara lagnam suriyan sukiran puthan in 10 house guru parvai how will yogam now sukiran dasa
@AstroSriramJI2 жыл бұрын
Good
@satheeshkumar8681 Жыл бұрын
@@AstroSriramJI thank you
@DivyaDivya-rc5cv2 жыл бұрын
Kadaga laknam guru kadagathil ucham sani oda natchathirathil, sevai 11il thanithu iruku yathachi yogam unda sir?
Iyya vannakam, for kanya lagnam sukran& budan parivarthanai in 9th& 10th place. Sukran in mirugasirisham star . Chevvai in magaram & rasiyathipathi. How will be the sukra dasa which comes next year. Thanks
@AstroSriramJI2 жыл бұрын
Nice and good
@Raman559482 жыл бұрын
@@AstroSriramJI nandri iyya
@sssmanogar11447 ай бұрын
👌👌👌🙏🙏🙏
@suriyasurie33912 жыл бұрын
வணக்கம் குருஜி பிறந்தநாள் 5/5/2010 பிறந்த நேரம் 1:45am பிறந்த ஊர் நெய்வேலி இந்த ஜாதகர் மேற்படிப்பு என்ன படிக்கலாம் கொஞ்சம் சொல்லுங்கள் குருஜி நன்றி வணக்கம்
@bhuvaneswarikrishna45942 жыл бұрын
Kadaga lagnam, lagnaththil guru, magaraththil sevvai, sama sapthama parvai. Tharma karmathipathi yogam unda iyya?
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@srimathi-cc5mx2 жыл бұрын
Meesha laganam 12 ham veetil sani 9 ham veetil guru sani guruvai pathal dharma karmathi yogama iyya?
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@nalinimurali61682 жыл бұрын
ஐயா மேஷ லக்னம் ரிஷபத்தில் சந்திரன் குரு சனி இணைந்துள்ளது இது தர்ம கர்மாதி பதி யோகத்தில் வருமா பதிலளிக்க முடியுமா நன்றி ஐயா
@kumudhadinesh81522 жыл бұрын
வணக்கம் குருஜி எனக்கு கன்னி லக்னம் விருச்சிகம் ராசி துலாத்தில் (வ)குரு+ராகு மிதுனத்தில் புதன்+சுக்கிரன் சுக்கிரன் திருவாதிரை 2ல் இருக்கிறார் சுக்கிரன் திசை எப்படி இருக்கும்.
@archanaravikumar19242 жыл бұрын
First view sir
@uthamanuthaman32092 жыл бұрын
ayya.. kadakam lagnam... sevvai and guru in magaram rasi.... tis yogam got ha ayya... because guru necham in magram
@AstroSriramJI2 жыл бұрын
Good 👍
@uthamanuthaman32092 жыл бұрын
ok ayya...
@Vel_Visuals Жыл бұрын
வணக்கம் குருஜி.. விருச்சிக ராசி விருச்சிக லக்னம். லக்னத்தில் சந்திரன், சிம்மத்தில் சூரியன் மற்றும் சுக்கிரன், துலாம்மில் செவ்வாய் தர்மகர்மாதிபதி யோகம் உள்ளதா....
@AstroSriramJI Жыл бұрын
Yes
@chithukutty38492 жыл бұрын
ஐயா வணக்கம், கன்னி லக்னம், கடக ராசியில் குரு-பூசம்2ல், சந்திரன் பூசம்3ல், சூரியன் மற்றும் செவ்வாய் ஆயில்யம் 2ல் _ இதில் ராசிக்கு தர்ம கர்மாதிபதி யோகம் கிடைக்குமா என்று கூறுங்கள் ஐயா.
@nagalakshmiganesh93932 жыл бұрын
Simha lagnam Mars and sukran in 6th house Makaram. Is dharma karmadhipathi yogam is there?
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@nagalakshmiganesh93932 жыл бұрын
Thankyou sir
@பச்சைக்கிளி-ல9ணАй бұрын
வணக்கம் குருவே... 9,10ம் அதிபதிகள் செர்ன்து 6,8,12ல் மறைந்து அந்த வீட்டு அதிபதிகள் ஆட்சி உச்சம் பேற்றால் இந்த யோகம் எத்தனை சதவீதம் குருவே...🙏
@mahaasri9792 Жыл бұрын
6 7 8 9 10 11athipathi seethu 3 l irruku
@creativestudieswithme36652 жыл бұрын
ஐயா மகரலக்கனம் 7ல் புதன் சுக்கரன் இது வேலை செய்யுமா
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@glakshmi72862 жыл бұрын
குரு வணக்கம், 12இல் குரு 5அஹம் பார்வை செவ்வாய்க்கு, கடக லக்னம் , இந்த அமைப்புக்கு தர்ம கர்மாதிபதி வேலை செய்யுமா குருவே?
@sarathm36582 жыл бұрын
enakku makara lagnam. 9th lord budhan and 10th lord sukran are in 4th place(mesham) will dharmakarmaathipathi yoga applicable? i lost job and started business. that too not picking up. enakku 2lakhs kadan ullathu. business pick up aakumaa? now gurudasa running. guru was in 11th house(vrischikam) in my birth chart
@nithyalakshmielango69302 жыл бұрын
ஐயா தனுசு லக்னம் 9ஆம் அதிபதி சூரியன் 10 அதிபதி புதன் சிம்மத்தில் சூரியன் ஆட்சி சூரியனோடு புதன் ,கும்பத்தில் உள்ள சனி 5 டிகிரி 7ஆம் பார்வையாக 9ஐ பார்க்கிறது தர்மகர்மாதிபதி யோகம் வேலை செய்யுமா தொழில் அமைப்பு எப்படி இருக்கும்?? ஐயா
@AstroSriramJI2 жыл бұрын
Good 👍
@deepasivakumar18112 жыл бұрын
ஐயா வணக்கம் சிம்மராசி தனுசு லக்னம் ராசிக்கு ஒன்பதாம் அதிபதி யார் செவ்வாயும் பத்தாம்அதிபதியானசுக்கிரனும் ராசியிலே இணைந்து இருந்தால் தர்மகர்மாதிபதி யோகம் கிடைக்குமா
@hemamalini26602 жыл бұрын
Simma lagnam sukran and sevvaai in 8th house with kethu will dhamakarmathipahi yogam works?
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@hemamalini26602 жыл бұрын
Thank you very much sir, I'm watching your videos frequently I'm very much blessed to get your answer
@karthikjayanthi19922 жыл бұрын
Kanni lagnam -venus Mercury meenam la eruku work aaguma guru ji
@AstroSriramJI2 жыл бұрын
Good 👍
@thalaiselvam26372 жыл бұрын
அண்ணா கும்ப ராசி,கும்ப லக்கினம் (பதினொன்றில் சுக்ரன் மூலம் 3ம் பாதத்திலும் செவ்வாய் மூலம் 3ம் பாதத்திலும் உள்ளது).இதன் இடைவெளி 2degree இந்த இரண்டு கிரகம் 5ம் இடத்தை பார்க்கிறது.அண்ணா இது புத்திர தோஷத்தை ஏற்படுத்துமா reply please
@thambypillaimayakrishnan81132 жыл бұрын
தனுசு ராசி, 9ம் 10ம் அதிபதிகள் சேர்ந்து 8 கடகத்தில் மறைந்து இருந்தாலும் இந்த யோகம் வேலை செய்யுமா? Thanks.
@AstroSriramJI2 жыл бұрын
Little bit
@manimca132 жыл бұрын
Ji for rishaba lagnam, if sani in 9th house will this yogam work?
@AstroSriramJI2 жыл бұрын
50%
@manimca132 жыл бұрын
@@AstroSriramJI Thanks Ji. I am your biggest fan😊
@maheshwareng9012 жыл бұрын
🙏🙏🙏
@seethamathu89502 жыл бұрын
Kumba lagnam ....sevvai+suriyan+sukran in rishabham la irruintha ethu poruinthuma.....sir
தனுசு லக்னம் ,ரிசபத்தில் சூரியன் புதன்இணைவு.புதன் அஸ்தமனம்.இந்த யோகம் எனக்கு உண்டா ஐயா
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@trustingod4862 жыл бұрын
@@AstroSriramJI நன்றி ஐயா
@thavanathan98252 жыл бұрын
மேஷம் லக்கினம் கடகத்தில் குரு+செவ்வாய் +சூரியன் ரிஷபத்தில் சனி நின்று பார்க்கிறார்... எத்தனை % யோகம் ? Thank you sir
@AstroSriramJI2 жыл бұрын
50%
@gomathisivanandam32112 жыл бұрын
Ayya vanakam.. Magara laknam...Budhan sukran parivarthanai in 5th and 6th place...is it dharmakarmathipathi yogam?...
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@dhanabalanv60522 жыл бұрын
Supper nga anna
@kirubanandhan85762 жыл бұрын
ஐயா, மீனத்தில் சனி, மகரத்தில் குரு.. இந்த பரிவர்த்தனை தொடர்பை மேஷ லக்னததிற்கு தர்ம கர்மாதிபதி யோகமாக எடுத்து கொள்ளலாமா? இந்த இரண்டு கிரகங்களும் வக்ரம் பெற்ற கிரகங்கள்.. பரிவர்த்தனை மூலம் வக்ர நிவர்த்தி அடையும் என்று ஒரு காணொளியில் கூறினீர்கள். அப்படி என்றால் நல்ல பலனை எதிர் பார்க்கலாமா?
@deepasivakumar18112 жыл бұрын
ஐயா வணக்கம் தனுசு லக்னம் சூரியன் புதன் கடகத்தில் இணைந்து இருக்கும் போது ஜாதகருக்கு பலன் கிடைக்குமா