Dhanusa lagnam guru sani retrograde in 5th house is it beneficial for me sir
@RenukaNavaneethaKumar8 ай бұрын
Happy morning Anna 🎉
@senapathy15908 ай бұрын
ஐயா!வணக்கம் கன்னி லக்னம் குரு மகரத்தில் சனி மீனத்தில் பரிவர்த்தனை மேலும் குரு வக்கிர நீசம் லக்னாதிபதி புதன் மதுனத்தில் சூரியனுடன் திருவாதிரை நட்சத்திரத்தில் 3,4 பாதங்களில் அமர்ந்துள்ளார் கள் இந்த யோகம்/பலன் உண்டா? கூறுங்கள் ஐயா.
@sanjayjoseph5641Ай бұрын
Thanush lagnathil il sani..mithunam il guru... Guru parvai sani mel ... Neegal sollum yogam vellai seiyuma?
@lakshmihari53718 ай бұрын
வணக்கம் குருஜி எனது மகளுக்கு தனுசு லக்னம் 3ல் செவ்வாய்,7ல் சந்திரன் சனி, 5ல் ராகு,9ல் குரு, 10ல் சூரியன் புதன், 11ல் சுக்கிரன் கேது இப்பொழுது குரு திசையில் சனி புக்தி தொடங்கி உள்ளது எதிர் காலம் எப்படி இருக்கும்
@Unnikrishnan.E.S-ok6up8 ай бұрын
Sir, vanakkam makara laknam and rasi thulathil sani +bhudhan. Dhanusil guru +chevvay. Sani dasai eppady irukkum?
@thanappanb24278 ай бұрын
Parivarthanai ok va sir
@terrorboysgaming58058 ай бұрын
Sir dhanushu laknam 4il guru 10il sani. indha palan kalyana vazhkai sirappaha amaiya udhavuma? Pls pls sollunga sir
@dillibabu64328 ай бұрын
Kanni lagnam guru sani parivarthanai 5 th guru 7il Sani vazkaiye thunai eppadi amaium
@meenakshimanohari77838 ай бұрын
Parivarthanai petririnthal?
@govindarajan61398 ай бұрын
ஓம் நமசிவாய.....
@sivayogi65708 ай бұрын
வணக்கம் குருஜி🙏
@sree29648 ай бұрын
வணக்கம் குருஜி என் மகள் ஜாதகத்தில் லக்னத்தில் குரு வக்ர 9மிடம் சூரிய ன் சணி புதன் சுக்கிரன் இது பொருந்துமா
@sesakkiammal46628 ай бұрын
வணக்கம் குருஜி. என் மகள் ஜாதகத்தில் மேஷத்தில் குரு சனி இணைவு நீச்சசனி எவ்வாறு செயல் படும்? நன்றி குருஜி
@lathamahesh2418 ай бұрын
வணக்கம் ஜீ 🙏
@indotamilan42158 ай бұрын
கன்னி லக்னம் சனி துலாத்தில் குரு,புதன் ,செவ்வாய் மிதுனத்தில் உள்ளது பலன் கூறுங்கள் ஐயா
@bhagyarajchandran96858 ай бұрын
Nandri guruve 🎉❤🙏🏻
@karuppasamias46658 ай бұрын
நன்றி ஐயா லக்கினத்திற்கு ஆறாம் அதிபதி உச்சம் பெற்று இருக்கும் போது அதன் சாரத்தில் நின்ற கிரகம் திசை நடத்தினால் அந்த திசை நன்மை தருமா அல்லது தீமை செய்யுமா ஐயா பதில் கூறவும் நன்றி
Sir for my daughter kumba lagnam , 11th place dhanush la sani irukirar , 3 am parvaiyil lagnathai paarkirar , guru + sukran in thulam , how is the palan
@mathaven89638 ай бұрын
ஐயா.வணக்கம்.என் மகன் தனுசு லக்னம்,ரிஷப ராசி4ல் குரு ஆட்சி,10ல் சனி.செவ்வாய் தசை நடப்பு,நீங்கள் கூறியது பொருந்தும் தானே? .நல்ல செய்தி மகிழ்ச்சி
@murugesanmurugesan50858 ай бұрын
வணக்கம் ஐய❤
@dineshvishnu83548 ай бұрын
Sir🙏Danusu lakkanam midunattil, sani simmattil guru chandran ulladu edu porunduma sir🙏🙏🙏🙏🙏🙏
@SriMahalakshmiJothidam8 ай бұрын
Good
@dineshvishnu83548 ай бұрын
@@SriMahalakshmiJothidam 🙏🙏🙏🙏🙏
@dineshvishnu83548 ай бұрын
🙏🙏🙏
@kumaravelandakshnamoorthy94578 ай бұрын
Guruji namaste rishba laknam 2nd place sani and in 11th place Guru+sukaran this kind of position is good for jagathar for the long last victory and fame pls explain thank u sir
@sachinsrinu30518 ай бұрын
Arumai guru ji 🙏🙏🙏
@munusamisreenivasan46962 ай бұрын
துலாம் லக்கினத்திற்கு மேஷம்( 7இல்)குருவும் சனியும் இணைவு நல்லதா
@MahalakshmiMahalakshmi-ut4bq8 ай бұрын
விருச்சிக லக்னம். குரு சனி இணைவு மகரத்தில் நல்லதா ஐயா.
@SaraVanan-qo5fz8 ай бұрын
வணக்கம் ஐயா மீன லக்னம் துலாமில் சனி விருச்சிகத்தில் குரு நல்ல பலன்.
@shreeja33208 ай бұрын
இப்பதிவிற்கு நன்றி ஐயா. மகர ராசி, விருச்சிக லக்னம் இரண்டில் குரு, 12-ல் சனி, சனிப் பார்வை குருவிற்கு உண்டு, குரு பார்வை சனிக்கு இல்லை. சனி குரு சாரத்தில் உள்ளது. சனி திசையில் நீங்கள் சொல்லும் பலன் இந்த ஜாதக அமைப்புக்கு முழுமையாக கிடைக்குமா.
@SriMahalakshmiJothidam8 ай бұрын
Possible
@vigneshwaranr76248 ай бұрын
ஐயா வணக்கம். மிதுன லக்னம். மேஷத்தில் குரு ராகு ஒரே degree இல் இணைவு. கடகத்தில் செவ்வாய் நீசம். சனி கும்பத்தில் இருந்து மேஷத்தை பார்க்கிறார். இது நல்ல இனைவா?
@lavanyasenthilkumar31788 ай бұрын
Super sir 🙏 🎉
@raviraj-vs9bpАй бұрын
🙏🙏🙏வணக்கம் குருவே❤❤❤ சனி புனர்பூசம் 3பாதம் இதை சனி குரு தெடர்பு கொண்டதாதக கருதலாமா? சனி லக்கனாதிபதி🙏
@SriMahalakshmiJothidamАй бұрын
Yes little
@mahalakshmimahalakshmi98288 ай бұрын
தனுசு லக்னம். மேஷத்தில் குரு சனி இணைவு பலன் என்ன ஐயா கூறுங்களேன்